You are on page 1of 8

தேசிய வகை சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி

31100 சுங்கை சிப்புட் (வ), பேராக்

தர ஆவண மதிப்பீடு / 2019


வரலாறு ஆண்டு 5

பெயர் : _______________________ ஆண்டு : _______

À¢Ã¢× «: §¸ûÅ¢¸û 1-25


(50 ÒûÇ¢¸û)

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1. மலேசியாவின் அரண்மனையை __________ என அழைப்பர்.


A. இஸ்தானா நெகாரா C. சித்ராலாடா
B. தேசிய அரண்மனை D. நூருல் இமான்

2. அரசரின் அதிகாரத்தையும் மாண்பையும் குறிப்பது _______ ஆகும்.


A. இறையாண்மை C. அரசமைப்பு
B. துரோகம் D. வாடாட்

3. _________ இஸ்லாமை சட்டமாகக் கொண்ட முதல் எழுத்துப் படிவம்


ஆகும்.
A. ஹுக்கும் காணுன் பேராக் C. ஹுக்கும் காணுன் மலாக்கா
B. ஹுக்கும் காணுன் சரவாக் D. ஹுக்கும் காணுன் திரங்கானு

4. மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட தலைவர்.


A. ரெந்தாப் C. டத்தோ மகாராஜா லேலா
B. மாட் சாலே D. டோல் சைட்

5.
 மூன்றாம் நிலை நீதிபதியாகப் பணியாற்றினார்.
 பல்வகை நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
 உத்துசான் நாளித்ழைப் பயன்படுத்து மலாய்க்காரர்களிடையே சுதந்திர உணர்வை விதைத்தார்.

மேற்காணும் குறிப்பு யாரைக் குறிப்பிடுகிறது?


A. S.A கணபதி C. பாக் சாக்கோ
B. துன் தான் செங் லோக் D. லில்லி இபெர்வெய்ன்

6. 1942- 1945 வரை மலாயாவை ஆட்சி செய்த நாடு எது?


A. போர்த்துகீ ஸ் C. சயாம்
B. பிரிட்டிஷ் D. ஜப்பான்

1
7. 1841-ல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் _________வாக
பிரகடனப்படுத்தப்பட்டார்.
A. மகாராஜா C. சுல்தான்
B. சுதந்திர ராஜா D. சுதந்திரத் தந்தை

8. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களில் இது சாரதது.


A. ஜோகூர் C. பெர்லிஸ்
B. கிளந்தான் D. சிலாங்கூர்

9. லாருட் ஈயச் சுரங்கத்தை லோங் ஜபாருக்குப் பிறகு ________ நிர்வகித்து


வந்தார்.
A. ராஜா அப்துல்லா C. ராஜா இஸ்மாயில்
B. ங இப்ராஹிம் D. யாப் ஆ லோய்

10.
 ராஜா இஸ்மாயில், ராஜா அப்துல்லா இடையிலான பதவிப் போராட்டம்.
 ராஜா அப்துல்லா ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார்.
 1874 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி ராஜா அப்துல்லா பேராக் சுல்தனாக அரியணையில்
அமர்ந்தார்.

மேற்காணும் கூற்றின்படி ராஜா அப்துல்லா எந்த உடன்படிக்கையில்


கையெழுத்திட்டார்?
A. பங்கோர் உடன்படிக்கை C. ஆங்கிலேய உடன்படிக்கை
B. லாருட் உடன்படிக்கை D. ஆங்கிலேய - டச்சு உடன்படிக்கை

11.  பினாங்கு
 மலாக்கா
 சிங்கப்பூர்

மேற்காணும் மாநிலங்களை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீ ழ் _____


என
அழைக்கப்பட்டன.
A. ஐக்கிய மலாய் மாநிலங்கள் C. ஐக்கியப்படாத மலாய்
மாநிலங்கள்
B. வடபோர்னியோ பகுதிகள் D. தொடுவாய் குடியேற்றப்
பகுதிகள்

12. கிளாந்தனில் ஆங்கிலேயரை எதிர்த்த உள்ளுர்த் தலைவர் யார்?


A. மாட் சாலே C. தோக் ஜங்கூட்
B. டோல் சைட் D. டத்தோ பஹமான்

2
13.  நானிங் இறையாண்மையை காக்க ஆங்கிலேயரை எதிர்தத
் ார்.
 பிரிட்டிஷ் அமலாக்க சட்டங்களையும் வரிவிதிப்பையும் எதிர்த்தார்.
 தோற்கடிக்கப்பட்டு மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

மேற்காணும் கூற்று எந்த உள்ளுர்த் தலைவரைப் பற்றியது?


A. ஷாரிப் மசாஹோர் C. யாம்துவான் அந்தா
B. அந்தானோம் D. டோல் சைட்

14. டத்தோ பஹமான் ஆங்கிலேயரை எதிர்க்கக் காரணம்


A. ஈயச் சுரங்கத் தொழிலில் தலையீடு
B. புதிய வரிகளை அறிமுகப்படுத்தியதால்
C. கடற்கொள்ளையர்கள் எனக் கருதியதால்
D. வரி வசூலிப்பு மற்றும் பெம்பெசார் விளிப்பு முறை
பறிக்கப்பட்டதால்

15. ஆங்கிலேயரை எதிர்தத ் உள்ளுர்த் தலைவரான இவர், ஒரு வழக்கறிஞராகவும்


சேவையாற்றியுள்ளார்.

மேற்காணும் கூற்று யாரை மையப்படுத்துகிறது?


A. ராஜா மஹாதி C. யாம்துவான் அந்தா
B. தோக் ஜங்கூட் D. ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்

16. ஆங்கிலேயர்க்கும், X-க்கும் நடந்த அமைதிப் பேச்சுவார்ததை


் யில் ஸ்ரீ மெனாந்தியின்
யாம்துவான் பெசாராக நியமிக்கப்பட்டார்.

மேற்குறிப்பிட்ட X யார்?
A. தோக் ஜங்கூட் C. யாம்துவான் அந்தா
B. டத்தோ பஹமான் D. துங்கு அப்துல் ரஹ்மான்

17. மாட்சிமை தங்கிய மாமன்னர் ______ ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி


புரிவார்.
A. நான்கு C. ஆறு
B. ஐந்து D. மூன்று

18. தேசியச் சின்னத்தில் காணப்படாத அடையாளம் யாது?


A. புலி C. செம்பருத்தி மலர்
B. பாக்கு மரம் D. சோகான் அலாம்

3
19. தேசியச் சின்னத்திலுள்ள ஐந்து கிரீஸ்கள் எதனைப் பிரதிபலிக்கின்றன?
A. அரசச் சின்னம் C. ஐக்கிய மலாய் மாநிலம்
B. தீபகற்ப மலேசியா D. ஐக்கியப்படாத மலாய் மாநிலம்

20. கொடி எப்பொழுது அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்?


A. கொடி ஏற்றப்படும் போது
B. கொடியை இறக்கும் போது
C. துக்கம் அனுசரிக்கும் போது
D. கயிறு உறுதியற்ற நிலையில் இருக்கும் போது

21. தேசியப் பண் எந்த மாநிலத்தின் பாடலை தழுவி எடுக்கப்பட்டது?


A. பேராக் C. பினாங்கு
B. மலாக்கா D. சிலாங்கூர்

22.
 வட்ட வடிவப் பிடி.
 11 மாநிலங்களின் சின்னங்கள்.
 வட்டத்தில் பிறை நட்சத்திரம் இருக்கும்

மேற்காணும் குறிப்பு எந்த அரசுரிமைச் சின்னத்தைப் பற்றியது?


A. சோகான் அகாமா C. சோக்மார்
B. தொம்பாக் பெராம்பு D. சோகான் அலாம்

23. தேசிய மொழி நம் நாட்டில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.

மேற்காணும் கூற்று தேசிய மொழியின் எந்தப் பங்கை குறிக்கிறது?


A. அறிவு மொழி C. நிர்வாக மொழி
B. கல்வி மொழி D. தொடர்பு மொழி

24. கீ ழ்க்காணும் கூற்றுகளில் செம்பருத்தி மலர் தேசிய மலராகத்


தேர்ந்தெடுக்கப்பட்டதன்
காரணம் அல்ல.
A. ஆண்டு முழுவதும் பூப்பதால்
B. எளிமையாக பயிரிட முடிவதால்
C. அரிதான தாவர வகை என்பதால்
D. நாடு முழுவதும் ஒரே பெயரில் விளங்குவதால்

25. வியட்நாம் நாட்டின் தேசிய மலரைத் தேர்ந்தெடுக.

4
A. சிம்புர் C. படுவாக்
B. தாமரை D. டோக் சம்பா

(50
புள்ளிகள்)

À¢Ã¢× ஆ: §¸ûÅ¢¸û 1-10


(40 ÒûÇ¢¸û)

ஆ. சரியான விடையை எழுதுக

1. மலாய் மொழியின் பங்கைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

vi. _____________________________

2. நம் நாட்டை ஆண்ட அந்நிய சக்திகளைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

3.தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

4. ஐக்கிய மலாய் மாநிலங்களைப் பட்டியலிடுக.

5
i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

5. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

6. ஆங்கிலயர்களை எதிர்த்த உள்ளுர்த் தலைவர்களின் பெயர்களை


எழுதுக.

மாநிலம் பெயர்
பேராக்
பகாங்
கிளாந்தான்
சரவாக்
சபா

7. மாமன்னரின் அதிகார வரம்பைப் பட்டியலிடுக.

i. ______________________________________________________

ii. ______________________________________________________

iii. ______________________________________________________

8. மாமன்னரின் அரசுரிமைச் சின்னங்களைப் பட்டியலிடுக.

6
i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

9. தேசியக் கொடியிலுள்ள வண்ணங்களின் பொருளை எழுதுக.

வர்ணம் பொருள்
நீலம்
சிவப்பு
மஞ்சள்
வெள்ளை

10. நெகாராகூ பாடலைப் பாடும் நெறிமுறைகளை எழுதுக.

i. ______________________________________________________

ii. ______________________________________________________

iii. ______________________________________________________

(40
புள்ளிகள்)

À¢Ã¢× இ: §¸ûÅ¢¸û 1-10


(10 ÒûÇ¢¸û)

இ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

துன் வீ.தி தொம்பாக் தெராங் பூலான்


சம்பந்தன் பெராம்பு
குட்டை கிரீஸை சிலாங்கூர் டேவான் பஹாசா
7
டான் புஸ்தாக்கா
152-வது பிரிவு துங்கு அப்துல் அங்கெரிக்
ரஹ்மான் பூலான்
நீண்ட கிரீஸ்

1. _________________________________ பதினொரு மலேசியா மாநிலங்களின் பரம்பரை


ஈட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈட்டிகளாகும்.

2. கூட்டரசு மலாயாவின் முதல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியவர் ____________________


ஆவார்.

3. அரியணை அமர்வின் இறுதிச் சடங்காக மாமன்னர் ____________________ முத்தமிடுவார்.

4. இந்தோனேசியாவின் தேசிய மலர் _____________________________ ஆகும்.

5. _________________________________ செம்பருத்தி மலரை தேசிய மலராக பிரகடனம் செய்தார்.


.
6. கூட்டரசு மலேசியா அரசியலமைப்புச் சட்டத்தின் _______________________ மலாய்
மொழியை தேசிய மொழியாக நிலைநிறுத்துகிறது.

7. தேசியச் சின்னத்திலுள்ள சிவப்பு, மஞ்சள் நிறம் _____________________ மாநிலத்தை


பிரதிநிதிக்கிறது.

8. பேராக்கின் அதிகாரப்பூர்வ பாடல் _____________________________ ஆகும்.

9. ____________________________ கைப்பிடி தங்கம் பதிக்கப்பட்ட தந்தத்தால் ஆனது.

10. ______________________________________ பல்வேறு அறிவுத் துறைகள் சார்நத



சொற்களஞ்சியங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகிறது.

(10
புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்

...................... ............................. .................................


சு.தர்மாவதி

You might also like