You are on page 1of 9

தேசிய வகை சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி

31100 சுங்கை சிப்புட் (வ), பேராக்

அரையண்டு தேர்வு மதிப்பீடு / 2018


வரலாறு ஆண்டு 6

பெயர் : _______________________ ஆண்டு : _______

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1. கீழ்காண்பவனவற்றில் எது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இல்லாத


கூற்று?
A. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்தல்
B. கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்கிய அனுபவம்
C. சிங்கப்பூரும் சரவாக்கும் கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்கின
D. கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் ஆதிக்கத்தை பரப்ப முயற்சிகளை
மேற்கொண்டனர்

2. _______ மலேசிய உருவாக்கம் குறித்த சிந்தனையை முன் வைத்தவர்.


A. துன் முகமது கசாலி C. துங்கு அப்துல் ரஹ்மான்
B. துன் அப்துல் ரசாக் D. லீ குவான் யூ

3. சிங்கப்பூரில் கருத்துக் கணிப்பு ________ நடத்தப்பட்டது.


A. செப்டம்பர் 1963 C. ஜூலை 1961
B. செப்டம்பர் 1962 D. ஆகஸ்ட்டு 1963

4. மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற மாநிலம்.


A. புருணை C. மலாயா
B. பிலிப்பைன்ஸ் D. சிங்கப்பூர்

5. ‘மிதந்து வரும் தேங்காய்’ எனும் பொருள்படும் சொல் எந்த


மொழியிலிருந்து பிறந்தது?
A. உருது C. சயாம்
B. ஆங்கிலம் D. மலாய்

6. சபாவின் ஆளுனரை அழைக்கும் விளிப்பு முறையை தேர்ந்தெடுக.


A. சுல்தான் C. மகாராஜா
B. ராஜா D. யாங் டி பெர்த்துவா நெகிரி

7. பினாங்கு மாநில இலச்சனையில் காணப்படாத சின்னம் எது?


A. பாக்கு மரம் C. கடல் அலை
B. பினாங்கு பாலம் D. நெற்பயிர்

8. சரவாக்கின் மாநிலப் பண் _______ ஆகும்.


A. Untuk Negeri Kita C. Selamat Sultan
B. Duli Yang Maha Mulia D. Ibu Pertiwiku

9. பேராக் மாநில சுல்தானை நியமிப்பதில் ________ முக்கியப்


பங்காற்றுகிறது.
A. நாடாளுமன்றம் C. மேலவை
B. மாநில சட்டமன்றம் D. கீ ழ் அவை
10. கீ ழ்காண்பவனவற்றில் யார் உண்டாங் யாங் அம்பாட் லுவாக்களைச்
சாராத
உண்டாங்மார்கள்?
A. சுங்கை உஜோங் C. ரெம்பாவ்
B. ஜெலெபு D. கோத்தா லுக்கூட்

11.
 ஊலேக்
மாயாங்

மேற்காணும் குறிப்பு எந்த மாநிலத்தின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது?


A. சபா C. பகாங்
B. கிளாந்தான் D. திரெங்கானு

12. மூத்த மகன் ராஜா மூடாவாக நியமிக்கப்படுவார்.

மேற்காணும் குறிப்பு எந்த மாநிலத்தின் நியமனமுறையாகக்


கருதப்படுகின்றது?
A. பேராக் C. பெர்லிஸ்
B. சபா D. நெகிரி செம்பிலான்

13.

மேற்காணும் படம் எந்த மாநிலத்தின் கொடியாகும்?


A. திரங்கானு C. கெடா
B. ஜொகூர் D. கிளந்தான்

14. தீபகற்ப மலேசியாவின் பெரிய மாநிலம் _______ ஆகும்.


A. பகாங் C. மலாக்கா
B. சரவாக் D. சிலாங்கூர்

15. நெகாராகூ எந்த மாநிலப் பண்ணை தழுவி எழுதப்பட்டதாகும்?


A. கூட்டரசு பிரதேசம் C. பேராக்
B. பினாங்கு D. நெகிரி செம்பிலான்

(30 புள்ளிகள்)

ஆ. சரியான விடையை எழுதுக

i. பேராக் அரியணை முறையை எழுதுக


2. மலாக்காவின் பாரம்பரிய அடையாளத்தை எழுதுக.
i. ___________________________
ii. ___________________________

3. மாநிலங்களின் பெயர்கள் உருவான மூலங்களை எழுதுக.

மாநிலம் மூலங்கள்
திரங்கானு
சிலாங்கூர்
பினாங்கு
சரவாக்
சபா

4. காலியான இடங்களை பூர்த்தி செய்க.

மாநிலம் தலை நகரம் அரச நகரம்


ஜொகூர்
சிலாங்கூர்
பகாங்
கெடா
பெர்லிஸ்

5. எந்த மாநில இலச்சினைகள் என எழுதுக.


_____________________________ ___________________________

________________________ ________________________
_______________________

6. மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை எழுதுக.

i. _____________________________________________________________________
_____________________________________________________________________
ii. _____________________________________________________________________
_____________________________________________________________________
iii. _____________________________________________________________________
_____________________________________________________________________

7. எப்பொழுது மலேசியா உருவானது?

_________________________________________________
8. மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற தலைவர்களின் பெயர்களை

எழுதுக.

i. ______________________________________________________
ii. ______________________________________________________
iii. ______________________________________________________

9. மலேசிய தின கொண்டாடட்டம் ஏன் முக்கியமானதாகக்

கருதப்படுகிறது?

_________________________________________________________________________

10. யாங் டி பெர்துவா நியமனமுறையை அமல்படுத்தும் மாநிலங்களை

எழுதுக.

i. ____________________
ii. ____________________
iii. ____________________
(40
புள்ளிகள்)

இ. / அல்லது x என இடுக

1. சிலாங்கூர் கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளன.

2. சபா மாநிலத்தின் தலைநகரம் கூச்சிங் ஆகும்.

3. ஜொகூர் ‘ஜாவ்ஹார்’ எனும் சொல்லிலிருந்து தோன்றியது.

4. Allah Selamatkan Sultan Kami பகாங் மாநிலத்தின் பண் ஆகும்.

5. யாங் டி பெர்த்துவா நெகிரி நான்கு ஆண்டுகளுக்கு கடமையாற்றுவார்.

6. போரியா பினாங்கு மாநிலத்தின் பாரம்பரிய அடையளமாகும்.

7. கெலாம் குகை சபாவில் அமைந்துள்ளது.

8. நியா குகை உலகின் பழமையான குகையாகும்.

9. பெர்லிஸ் ‘பாக் பெர்லிஸ்’ என்பவரின் பெயரிலிருந்து உருவானது.

10. ஸ்ரீ மெனாந்தியை நிர்வாக மையமாகக் கொண்ட மாநிலம் கிளந்தான் ஆகும்.

(10
புள்ளிகள்)

ஈ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

ஜுலை 1961 மந்திரி பெசார் ராஜா மாமன்னர் புருணை


கெச்சில்
தெங
துன் அப்துல் ராஜா கெச்சில் கூடா ஊலேக் மாயாங் ரோயல்
ரசாக் பெசார் கெப்பாங் பெலும் காடு
துங்கு அப்துல் லீ குவான் யூ ஜுலை 1962 மெலாவத்தி சுல்தான்
ரஹ்மான் குன்று
போர் நினைவுப் சிங்கப்பூர் கூச்சிங் ஓங் கீ ஹீயு மலேசியா
பூங்கா
1. _____________________________ சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் ஆவார்.

2. சரவாக்கின் தலைநகரம் __________________ ஆகும்.

3. சுழற்சி முறையில் பேராக் அரியணை வாரிசு ராஜா கெச்சில் சூலோங்


ஆவதற்கு முன்
____________________________________ வாக பதவியேற்பார்.

4. திரெங்கானுவின் பாரம்பரிய நடனமாக_____________________________


நடனம்
கருதப்படுகிறது.

5. _________________________________ மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச்


செய்தார்.

6. _____________________________________ கோத்தா கினாபாலுவில் மலேசிய


உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்.

7. 1965 ஆம் ஆண்டு _____________________ மலேசியாவிலிருந்து விலகியது.

8. மலேசிய ஒற்றுமை கலந்தாய்வுச் செயற்குழு


__________________________ல்
உருவாக்கப்பட்டது.

9. யாங் டி பெர்த்துவா சேவைக்காலம் ____________________ ஒப்புதலின்


பேரில்
நீட்டிக்கப்படலாம்.

10. ____________________________ 3908 படை வரர்கள்


ீ நல்லடக்கம்
செய்யப்பட்ட
நினைவிடமாகத் திகழ்கிறது.

(20 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,


...................... ............................. .................................
சு.தர்மாவதி

You might also like