You are on page 1of 9

1. ஒருமை, பன்மைச் சொற்களைச் சரியாக எழுதுக.

மலர்

பழங்கள்

நாளிதழ்

நூலகங்கள்

மொழி

2. காலப்பெயரை உருவாக்கிடுக.

ப ம் க்
கா ல னி

டு வி பொ
மு து றை

செ கி வ் ழ
க் ய் வா மை

3. சரியான நிறுத்தக்குறிகளை இடுக.

1. நேற்று மழை பெய்தது

2. உன் பெயர் என்ன

3. மக்கள் ஒன்று கூடினர்

4. நம் நாட்டு மக்கள் இனம் மொழி மதம் பாகுபாடின்றி

ஒற்றுமையாக வாழ்கின்றனர்

5. அக்காள் வாசலில் கோலம் இட்டார்.

4. பொருட்பெயர்களுக்கு ஏற்ப வாக்கியம் எழுதுக.

1. அப்பா - நாளிதழ்
____________________________________________________________________
____________________________________________________________________

2. சிறுவன் - மிதிவண்டி
____________________________________________________________________
____________________________________________________________________

3. புறாக்கள் - தீனி
____________________________________________________________________
____________________________________________________________________

4. அதிகாரி - பரிசு
____________________________________________________________________
____________________________________________________________________

5. திருக்குறளைச் சரியாக நிறைவு செய்க.

1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
____________________________________________________________________

2. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

____________________________________________________________________

6.உலகநீதியைச் சரியாக நிறைவு செய்க.

1. ஓதாம லொருநாளு
___________________________________________________________
2. ஒருவரையும் பொல்லாங்கு
_____________________________________________________
3. மாதாவை யொருநாளு
__________________________________________________________

7. இணைமொழிகளின் பொருளைச் சரியாக இணைத்திடுக.

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

சுற்றும் முற்றும்
நடைமுறைக்குப் பயன்படாத
அறிவு / அனுபவத்தோடு
மேடு பள்ளம்
ஒட்டாத கல்வி

அள்ளி விடுதல் நாலாப்பக்கமும் / சுற்றிலும்

ஏட்டுச் சுரைக்காய் சமமற்ற நிலப் பகுதி

8. எதிர்ச்சொற்களை எழுதுக.

1. மெதுவாக x _____________

2. அருகில் x ______________

3. அழு x _______________

4. _____________ x கசப்பு

5. ______________ x சோர்வு

6. இன்பம் x ______________

7. சுத்தம் x ______________

8. கெட்ட x ______________

9. பாலுக்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.

ஆண்பால் பெண்பால் பலர்பால்

அப்பா

தோழி

தலைவர்
கள்

பேர்த்தி

மணமகன்

10.சரியான இடப்பெயரைத் எழுதுக.

1. முருகன் பள்ளி விடுமுறையில் _______________________

சென்றான்.

2. பகாங் மாநிலத்தின் _____________________ குவாந்தான் .

3. நான் என் நண்பர்களுடன் ____________________ பந்து

விளையாடினேன்.

4. அக்காள் __________________ கோலம் போட்டார்.

5. அம்மா எனக்கு புது துணிகளை வாங்க
________________அழைத்து சென்றார்.

11. பொருளுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும்

எக்காரியமும் தவறாகவே போகும்.

பழமொழி:________________________________________

12.சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரை எழுதுக.

1. தனது முதலாளியின் நம்பிக்கைக்குரிய ராமு, அவரது

கடையிலேயே பணத்தைத் திருடிக் கொண்டு நழுவினான்.
மரபுத்தொடர்:____________________________________________________
____

2. மாறன் வட்டுபாடத்தை
ீ அவசரமாகச் செய்தால்
கையெழுத்து அழகாக இல்லை. அதனால் ஆசிரியர்
அவனைக் கண்டித்தார்.
மரபுத்தொடர்:____________________________________________________
____

கம்பி நீட்டுதல் அவசரக் குடுக்கை அரக்கப் பரக்க

13.சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரை எழுதுக.

1. சுகனும் கரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் எப்பொழுதும்

சேர்ந்து படிப்பார்கள். கடந்த தேர்வில் இவர்கள் இருவரும் சிறந்த
தேர்ச்சியைப் பெற்றனர்.

_______________________________________________________________
_

2. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தாலும் மணியும் சந்திரனும் தினமும்

வாக்குவாதத்தில் ஈடுபடுவர். அவர்களுக்குச் சண்டையிடுவது இயல்பான
ஒன்றாகும்.
___________________________________________________________________
______
எலியும் பூனையும் போல நகமும் சதையும்

காந்தம் இரும்பைக் கவர்வது போல

14.கீ ழ்காணும் சொற்களைப் பன்மையாக (ல்-ற் ஆக)

மாற்றி எழுதுக.

1. அப்பா கோபத்தால் ______________(பல்) நற நறவெனக்

கடித்தார்.

2.அடைமழையால் மலையிலிருந்த _____________(கல்) சரிந்து

விழுத்தன.

3. “______________(புல்) மீ து நடக்காதே” என்று ஆசிரியர்

கூறினார்.

4. எனது _______________(பல்) வெண்மையாக உள்ளது.

5. சரியான________________(சொல்) கொண்டு வாக்கியம்

அமைத்திடுக.

15. திருக்குறளின் பொருளை எழுதுக.

1. ÓÂüº¢ ¾¢ÕÅ¢¨É ¡ìÌõ ÓÂüÈ¢ý¨Á

þý¨Á ÒÌò¾¢ Å¢Îõ

_______________________________________________________________
_______________________________________________________________
__________
2. தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

3. ±ñ½¢ò н¢¸ ¸ÕÁõ; н¢ó¾À¢ý

±ñÏÅõ ±ýÀÐ þØìÌ.

_______________________________________________________________
_______________________________________________________________
__________
நெருப்பினால் சுட்ட புண் வெளியில் தழும்பு இருந்தாலும் உள்ளே
ஆறிவிடும். ஆனால், உள்ளம் புண்படும்படி பேசுகின்ற பேச்சால்
ஏற்படுகின்ற பாதிப்பு என்றும் மறையாது.

¿ýÌ ¬Ã¡öó¾À¢ý ´Õ ¦ºÂ¨Ä §Áü¦¸¡ûÇ §ÅñÎõ. ¦¾¡¼í¸¢Å¢ðÎ

¬Ã¡öóÐ ¦¸¡ûÇÄ¡õ ±ýÀÐ ÌüÈõ.

ÓÂüº¢ ´ÕÅÛìÌî ¦ºøÅò¨¾ô ¦ÀÕ¸î ¦ºöÔõ; ÓÂüº¢ þøÄ¡¨Á

«Å¨É ÅÚ¨Á¢ø ¾ûǢŢÎõ.

16. பழமொழியை நிறைவு செய்

1. ________________________ கூடி வாழ். குடிக்கும்

2. அழுதப் பிள்ளை பால் ______________________. ஊருடன்

3. அன்பான நண்பனை _____________________ அறி. மட்டு

4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி _____________________. கடவுளை

5. _____________________ நம்பினோர் கைவிடப்படார். ஆபத்தில்

17.சினைப் பெயர் சொற்களுக்கு வண்ணமிடுக

18. ÀÛÅ லில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.

19. வினாக்களுக்கு விடை எழுதுக.

பால் எனப் படுவது பிரிவாகும் - அது

பகுத்துப் பொருள்களைக் காட்டுவதாம்
பாலின பிரிவுகள் ஐந்தாகும் – ஐம்
பால்கள்என் பதுஅதன் பெயராகும்
ஆணைக்குறிப்பது ஆண்பால்
அண்ணனும் தம்பியும் ஆண்பால்
பெண்னைக்குறிப்பது பெண்பால்
அண்ணியும் தங்கையும் பெண்பால்
பலரைக்குறிப்பது பலர்பால்
பெண்கள், ஆண்கள் பலர்பால்
ஒருபொருள் குறிப்பது ஒன்றன்பால்
உலகம், நண்டு ஒன்றன்பால்
பலபொருள் குறிப்பது பலவின்பால்
படங்கள், மரங்கள் பலவின்பால்

1. பால் எத்தனை வகைப்படும்?

___________________________________________________________________

2. ஆணைக் குறிக்கும் பால் எது?

____________________________________________________________________

3. பெண்ணைக் குறிக்கும் பால் எது?

___________________________________________________________________

4. பலரைக் குறிக்கும் பால் எது?

____________________________________________________________________

You might also like