You are on page 1of 6

மத்திம கல்விசார் தர மதிப்பீடு 2022/2023

தமிழ்மொழி கருத்துணர்தல்/ BAHASA TAMIL/ ஆண்டு 3


நேரம் : 1 மணி 15 நிமிடம்

பெயர் : ________________________ நாள் :________________ தேதி :


_________

1. திருக்குறளின் இரண்டாம் வரியைத் தெரிவு செய்க.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை


_______________________________________

A. இடுக்கண் களைவதாம் நட்பு

B. இன்மை புகுத்தி விடும்

C. எண்ணுவம் என்பது இழுக்கு

2. உலகநீதியின் பொருளைத் தெரிவு செய்க.


வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

A. தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது


B. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது
C. ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக்
கூறித் திரிதல் கூடாது.

3. பொருந்தாத மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


அமுதன் வேலைகளை _________________________ செய்தான்.

A. அரக்கப் பரக்க
B. அள்ளி இறைத்து
C. ஆறப் போட்டு

4. பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

ஒவ்வொருவரும் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள தானே முயற்சி செய்ய


STB/BT(PEM)/THN3/PPSA/2022/2023 1
வேண்டும்.
A. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
B. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
C. அழுத பிள்ளை பால் குடிக்கும்

5. உவமைத்தொடருக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.

எலியும் பூனையும் போல

A B C

6. பொருட்பெயரைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

A B C

7. இடப்பெயரைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. காவியா அழகான ஓவியத்தை வரைந்தாள்.


B. நேற்று மாலதி பிறந்தநாளைக் கொண்டாடினாள்.
C. மாடுகள் தோட்டத்தில் புல் மேய்ந்தன.

8. வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தெரிவு செய்க.

அமுதா கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கினாள்.

A. அமுதா

STB/BT(PEM)/THN3/PPSA/2022/2023 2
B. கோவில்

C. இறைவனை

9. சினைப்பெயரைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

A B C

10. கொடுக்கப்பட்ட சொற்களின் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.

குதித் வரைதல் தூங்


குதல்
தல் தல்

A. பண்புப்பெயர்

B. தொழிற்பெயர்

C. காலப்பெயர்

ஆ. இணைத்திடுக.
காலப்பெய
11. பணிவு
ர்
தொழிற்பெய
12. எழுதுதல்
ர்

பள்ளி பண்புப்பெ
13. விடுமுறை யர்
சினைப்பெய
புத்தகம்
ர்
STB/BT(PEM)/THN3/PPSA/2022/2023 3
மருத்துவம பொருட்பெய
வால் இடப்பெயர்
14.

15.

16.

இ. சரியான பொருளுக்கு வண்ணம் தீட்டுக.

நோவு பாதை
17. வழி –

18. வெட்கம் – நாணம் வியப்பு

19. மகளிர் – பெண் ஆண்

20. பகலவன் – சூரியன் சந்திரன்

ஈ. சரியான தொகுதிப் பெயர்களை எழுதுக.

21. தென்னங் ___________________________


கதிர்
22. வாழைத் ___________________________
தார்

23. சோளக் ___________________________ கொத்து

குலை
24. ரம்புத்தான் ___________________________

25. திராட்சைக் ___________________________

உ. சரியான வினைமரபுச் சொற்களை எழுதுக

26. திரு. ஆறுமுகம் மண்பானையை


___________________________.

27.மாலதி பூக்களைக் __________________________________.

STB/BT(PEM)/THN3/PPSA/2022/2023 4
28. திரு சுந்தரர் வீட்டுக் கூரையை ____________________________.

29.திருமதி கமலா கூடையை _____________________________.

30. அருண் அம்பு ________________________ திறமைசாலி.

கொய்தாள் முடைந்தார் எய்வதில் வேய்தார் வனைந்தார்

ஊ. வாக்கியங்களில் உள்ள செயப்படுபொருளுக்கு வட்டமிடுக.

31. கந்தன் மாலையில் பந்து விளையாடினான்.

32. அம்மா பழங்கள் வாங்கினார்.

33. வனிதா நண்பகளுடன் மிதிவண்டி ஓட்டுகிறாள்.

34. மாலதி மேடையில் நடனம் ஆடிகிறாள்.

35. ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசுகள் கொடுத்தார்.

எ. கீழ்க்காணும் அறிவிப்புகளை வாசித்து அதன் பின்வரும் வினாக்களுக்கு


விடையளித்திடுக.

அன்புள்ள பகுத்தறிவாளர்களே, பாருங்கள் இந்த ஆறு எவ்வளவு


தூய்மைகேடு அடைந்துள்ளது. ஆற்றில் குப்பைகளைப்
போடுகின்றனர். தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகளைக்
கொட்டுகின்றனர். இதனால், நீரில் வாழும் பல உயிர்கள் இறக்க
நேரிடுகிறது. அதே வேளையில் நீரில் வாழும் தாவரங்களும்
நுண்ணுயிர்களும் மடிகின்றன. உங்கள் இந்நடவடிக்கையால், நீரைப்
பயன்படுத்தும் உங்களுக்கே தூய்மையான நீர் கிடைக்காமல்
போகலாம்.

STB/BT(PEM)/THN3/PPSA/2022/2023 5
1. இந்த அறிவிப்பு எதைப் பற்றியது?

____________________________________________________________________
____________________________________________________________________
______________

2. நீர் ஏன் தூய்மைகேடு அடைகிறது?

____________________________________________________________________
____________________________________________________________________
______________

3. நீர் தூய்மைகேட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை?

I. _________________________________________________________________
_______
II. _________________________________________________________________
_______

4. நீரின் தூய்மையைப் பாதுகாக்க நீ என்ன செய்வாய்?

____________________________________________________________________
____________________________________________________________________
______________

STB/BT(PEM)/THN3/PPSA/2022/2023 6

You might also like