You are on page 1of 5

மகாஜோதி தமிழ்ப்பள்ளி,

தாமான் சுத்ரா ஜெயா, 08000 சுங்கைப்பட்டாணி,கெடா.


தமிழ்மொழி கருத்துணர்தல்
ஆண்டு 5
ஆகஸ்ட் மாத தொடர் மதிப்பீடு
1 மணி 15 நிமிடம்

பாகம் 1
பிரிவு அ : மொழியணிகள்
[ கேள்விகள் 1- 10]

1. பசியென்று வருவோர்க்குப்
புசியென்று தந்தவனைப்
பரமனும் பணிவானடா – அவன்
பக்கத்தில் வருவானடா

மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


A. ஒப்புர ஒழுகு C. ஐயமிட்டு உண்
B. ஏற்பது இகழ்ச்சி D. அறம் செய விரும்பு

2. கீழ்க்காணும் சூழல் உணர்த்தும் உலகநீதியை அடையாளம் காண்க.

பூம்புகார் நகரில் வாழ்ந்து வந்த பணக்கார பொற்கொல்லன் பல செல்வங்களைத் தேடி குவித்தான்.


ஆனால், தனது செல்வங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல் தன் தோட்டத்தில் ஒரு குழி தோண்டி
புதைத்து அவற்றைப் பாதுகாத்து வந்தான்.

A. மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்


ச்.
B. தனந்தேடி யுண்ணமற் புதைக்க வேண்டாம்
C. தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
D. போகாத விடந்தனிலே போக வேண்டாம்

3. சரியான இணையைக் கொண்ட இணைமொழியையும் அதன் பொருளையும் தெரிவு


செய்க.

A. ஆடிப்பாடி - நல்லது கெட்டது


B. அருமை பெருமை - பேருடனும் புகழுடனும்
C. அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்
D. அல்லும் பகலும் – தினந்தோறும்

4. À¢¨ÆÂ¡É þÃð¨¼ì¸¢ÇÅ¢ ¦¸¡ñ¼ š츢Âò¨¾ò ¦¾Ã¢× ¦ºö¸.


A ¬º¢Ã¢Â÷ §¾Å¢¨Âô ÀÇ£÷ÀÇ£÷ ±É «¨Èó¾¡÷.
B Å¡ºø ¸¾¨Åô À¢§ÃÁ¡ ¾¼¾¼¦ÅÉ ¾ðÊÉ¡û.
C ¨¾Å¡É¢ø ¸ð¼¼í¸û ¿¢Ä¿Îì¸ò¾¡ø Á¼Á¼¦ÅÉ ºÃ¢ó¾É.
D ̽¡ ¾ÅÚ ¦ºö¾¾¡ø ӾġǢ ¸Î¸Î¦ÅÉ ±Ã¢óРŢØó¾¡÷.

1 BT/THN 5/US2/2016
5. º¨ÁÂü¸¨Ä¨Âì __________________________ ¾¢ÕÁ¾¢ ģġ º¨ÁÂø §À¡ðÊ¢ø Ó¾ø À⨺ ¦ÅýÈ¡÷.
A. ¾ðÊì ¸Æ¢ò¾ C. ®Å¢Ãì¸ÁüÈ
B. க¨ÃòÐì ÌÊò¾ D. ¨¸ ÜÊÂ

6. சூழலை விளக்கும் உவமைத்தொடரை தேர்நதெ


் டு.

சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனத்தைச் செலுத்தியதால் தன் மகன் விபத்தில் சிக்கிய


செய்தியை அறிந்த மங்கை துன்பத்தால் கதறி அழுதாள்.

A. அனலில் இட்ட மெழுகு போல


B. குன்றின் மேலிட்ட விளக்குப் போல
C. இலைமறை காய் போல
D. சிலை மேல் எழுத்து போல

7. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு


என்புதோல் போர்த்த உடம்பு (80)

மேற்காணும் குறளில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற வேறு சொல்லைத் தேர்ந்தெடு.

A. உடம்பு
B. தோல்
C. மெய்
D. எழும்பு

8. கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.

எப்படிப்பட்ட சூழலிலும் வீட்டிற்கு வரும் விருந்தினரை அகமும் முகமும் மலர வரவேற்று


உபசரிப்பது இந்தியர்களின் தலைச்சிறந்த பண்பாகும்.

A. மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து


நோக்கக் குழையும் விருந்து
B. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
C. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
D. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

9. கீழ்க்கண்ட விளக்கத்திற்குப் பொருத்தமான செய்யுளடியைத் தெரிவு செய்க.

2 BT/THN 5/US2/2016
நான், எனது என்ற செருக்குடையவரை அவரவர் உணரும்படிச் செய்யும் இறைவனின் தன்மையைப்
போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது.

A. கோனாகி யான்எனது என்றவரைக் கூத்தாட்டு


வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
B. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
C. மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
D. மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே

10. கீழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடியைத் தெரிவு செய்க.

மாணவன் : ஐயா, அவன் புதிய மாணவன். மிக அமைதியாக இருக்கிறான். அவனுக்கு


ஒன்றும் தெரியாது.

ஆசிரியர் : மாறன், ஒருவர் அமைதியாக இருந்தால் அவர் அறிவுத்திறமை இல்லாதவர்


என நினைக்கக்கூடாது.

A. மூசு வண்டறை பொய்கையும் போன்றதே


ஈசன் எந்தை இணையடி நீழலே

B. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்


கடக்கக் கருதவும் வேண்டா- மடைத்தலையில்
C. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
E. மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே

பிரிவு ஆ : இலக்கணம்

[ கேள்வி 11- 20]


3 BT/THN 5/US2/2016
11. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியானவற்றைத் தெரிவு செய்க.

A. உயிர்க்குறில் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ
B. உயிர்மெய் குறில் - ச, பெ, தொ, கு, மை
C. உயிர்நெடில் - பீ, ஓ, ஆ, ஈ, சூ
D. உயிர்மெய் நெடில் - ஞா, மீ, கூ, நே, பூ

12. வாக்கியத்திற்கு ஏற்ற சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.


ரம்யா பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள்; _______________ நற்பண்புகளில்
சிறந்து விளங்கினாள்.

A. எனினும்
B. என்றாலும்
C. இருப்பினும்
D. எனவே

13. கீழ்க்காணும் வாக்கியம் காட்டும் காலம் யாது?

ம.சீ.ச தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற கட்சியின் திறந்த இல்ல உபசரிப்பு


விழாவில் பிரதமர் அவரது துணைவியாருடன் கலந்து சிறப்பித்தார்.
A. நிகழ்காலம்
B. எதிர்காலம்
C. இறந்தகாலம்
14. கீழ்க்காண்பனவற்றுள் எது சினைப்பெயர் அல்ல?

A. வால் C. பழம்
B. கிளை D. திடல்

15. கரித்துண்டு அல்லி மற்றும் வாடா மலர் ஆகிய நாவல்களை மு.வ. இயற்றைனார்

A. , . C. , “
B. : , D “ !

16. இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

A. மரவேர்
B. கண்காட்சி
C. அறஞ்செய்
D. பட்டுப்புடவை
4 BT/THN 5/US2/2016
17. சேர்த்தெழுதுக.

மரம் + சாய்ந்தது

A. மரம்சாய்ந்தது
B. மரந்சாய்ந்தது
C. மரஞ்சாய்ந்தது
D. மரங்சாய்ந்தது

18. தோமஸ் ஆல்வா எடிசன் கண்டு பிடித்த மின்சாரக் குமிழால் உலக மக்கள் இன்றளவும் _________________

A. பயனடைந்தார்கள்
B. பயனடைகிறார்கள்
C. பயனடைவார்கள்
D. பயனடையும்
19. சரியான வேற்றுமை உருபு பட்டியலைத் தெரிவு செய்க.

A. மாணவர்களோடு – மூன்றாம் வேற்றுமை


B. கோபுரத்தில் - ஏழாம் வேற்றுமை
C. ஆசிரியரிடம் - ஐந்தாம் வேற்றுமை
D. பாடநூலை - நான்காம் வேற்றுமை

20. ¸£ú¸¡Ïõ «ð¼Å¨½Â¢ø ¾ÅÈ¡¸ ¯ûÇÅü¨Èò §¾÷ó¦¾Î.


§¿÷ìÜüÚ «ÂüÜüÚ
A ±ý ¾ý, ¾õ
B þíÌ «íÌ
C ¿¡ý «Åý, «Åû, «Å÷
D §¿üÚ ÁÚ¿¡û

5 BT/THN 5/US2/2016

You might also like