You are on page 1of 5

MODUL PEMBELAJARAN BAHASA TAMIL ( TAHUN 6 ) TATABAHASA

தமிழ் மொழி சிற்பம் ஆண்டு 6 ( இலக்கணம் )

1. கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

A. கல்வியறிவு - கல்வி கேள்வி


B. உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
C. தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
D. சீரும் சிறப்பும் - அருமை பெருமை

2. கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது


B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

3. கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு


செய்க
லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன்
போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல்

A. எலும்பும் தோலும்
B. உருண்டு திரண்டு
C. இன்ப துன்பம்
D. மேடு பள்ளம்

4. ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்து தேர்வில்


சிறந்த தேர்ச்சி

பெற்றான்.

A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்

ஆக்கம்: ஆசிரியர் திரு.ராஜா


MODUL PEMBELAJARAN BAHASA TAMIL ( TAHUN 6 ) TATABAHASA

தமிழ் மொழி சிற்பம் ஆண்டு 6 ( இலக்கணம் )


5. இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________
கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.

A. ஆடை அணிகலன்
B. எலும்பும் தோலும்
C. பழக்க வழக்கம்
D. ஆடல் பாடல்
6. புத்தர் பெருமானின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப
___________

அடைவர்.

A. மேடு பள்ளம் B. ஆடல்


பாடல் C. நன்மை தீமை
D. அருமை பெருமை

7. கௌÇ ரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.

A. காலையும் மாலையும்
B. பழக்க வழக்கம்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்

8. கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க

சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான்.


இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான்.
இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின்
ஆலோசனைப்படி கோழிகளை வளர்ò¾¡ý.§¸¡Æ¢¸û
A. எலும்பும் தோலும் - ¿ý¨Á ¾£¨Á¸¨Ç
B. நன்மை தீமைகளை - ¯ÕñÎ ¾¢ÃñÎ
C. ஆடை அணிகலன்களை - Ì¨È ¿¢¨È¸¨Ç
D. துணி மணிகளை - எலும்பும் தோலுÁ¡¸

9. கீ ழ்க்காண்பனவற்றுள் எது இணைமொழி அல்ல.

ஆக்கம்: ஆசிரியர் திரு.ராஜா


MODUL PEMBELAJARAN BAHASA TAMIL ( TAHUN 6 ) TATABAHASA

தமிழ் மொழி சிற்பம் ஆண்டு 6 ( இலக்கணம் )


A. அரக்கப் பரக்க
B. குறை நிறை
C. «Õ¨Á ¦ÀÕ¨Á
D. ¬¼ø À¡¼ø

10. ______________ சிறந்து விளங்கிய யூ.À¢.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர்


மாணவர்களைì கல்வியமைச்சு பாராட்டி விருதுகள் வழங்கியது.
A. ஆடல் பாடல்களில்
B. நன்மை தீமைகளில்
C. கல்வி கேள்விகளில்
D. ஆடை அணிகலன்களில்
11. «ó¾ அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே

அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

A. சுற்றும் முற்றும்
B. அன்றும் இன்றும்
C. தாயும் சேயும்
D. கல்வி கேள்வியும்

12. ¸¡øÅ¡யினருகே _____________ இருந்த பூனைக் குட்டியைக் கவியரசன்


வட்டிற்குக்

கொண்டு வந்தான்.
A. எலும்பும் தோலுமாய்
B. மேடு பள்ளமுமாய்
C. கரடு முரடாக
D. அறை குறையாய்

13. பரதக்கலையை __________ கற்றுக் கொண்டு மேடையில் ஆடிய

கவிதாவை இரசிகர்கள் தூற்றினர்.

A. கரடு முரடாக
B. «Õ¨Á ¦ÀÕ¨Á
C. காலையும் மாலையுமாக
D. அரை குறையாக

ஆக்கம்: ஆசிரியர் திரு.ராஜா


MODUL PEMBELAJARAN BAHASA TAMIL ( TAHUN 6 ) TATABAHASA

தமிழ் மொழி சிற்பம் ஆண்டு 6 ( இலக்கணம் )

14. தீபாவளி, பிறந்த நாள் போன்ற ¿øÄ நாட்களில் பெற்றோரிடம் ஆசி


பெறுவது நல்ல

_________ ஒன்றாகும்.

A. அருமை பெருமைகளில்
B. நன்மை தீமைகளில்
C. பழக்க வழக்கங்களில்
D. துணி மணிகளை

15. கொடுக்கப் பட்ட இணைமொழிக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு


செய்க.
ஆதி அந்தம்

A. சில இடங்களில்
B. தொடக்கமும் முடிவும்
C. கீ ர்த்தி
D. எந்தக் காலத்திலும்

16. ¸£ú측Ïõ À¼ò¾¢üÌ ²üÈ þ¨½¦Á¡Æ¢¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.

A. ¬¾¢«ó¾õ

B. ¸øÅ¢§¸ûÅ¢

C. «Õ¨Á¦ÀÕ¨Á

D. ±ÖõÒõ§¾¡Öõ

17. ¸£ú측Ïõ š츢Âò¾¢ø Å¢ÎÀðÎûÇ þ¨½¦Á¡Æ¢¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.


ÀâºÇ¢ôÒ Å¢Æ¡Å¢ø þ¼õ ¦ÀüÈ «¨ÉòÐ __________ ¿¢¸ú¸Ùõ
¾ÃÁ¡É¾¡¸ þÕó¾É.

A. §ÀÕõ Ò¸Øõ
B. ¬¼ø À¡¼ø

ஆக்கம்: ஆசிரியர் திரு.ராஜா


MODUL PEMBELAJARAN BAHASA TAMIL ( TAHUN 6 ) TATABAHASA

தமிழ் மொழி சிற்பம் ஆண்டு 6 ( இலக்கணம் )


C. ¸øÅ¢ §¸ûÅ¢
D. º£Õõ º¢ÈôÒõ

18. ¸£ú측Ïõ š츢Âò¾¢ø Å¢ÎÀðÎûÇ þ¨½¦Á¡Æ¢¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.

¸¢.Ó 3 áüÈ¡ñθǢø §º¡Æ ÁýÉÉ¢ý ______________ ¦¾ý¸¢Æ측º¢Â ¿¡Î¸Ç¢ø ÀÃÅ¢Â


¢Õó¾Ð.

A. §ÀÕõ Ò¸Øõ
B. ¬¨¼ «½¢¸Äý
C. ¬¼ø À¡¼ø
D. «Õ¨Á ¦ÀÕ¨Á

19. þ¨½¦Á¡Æ¢Ôõ ºÃ¢Â¡É ¦À¡ÕÙõ ¦À¡Õó¾¢Â þ¨½¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.

A.«Õ¨Á¦ÀÕ¨Á_ ¯¨¼Ôõ ¬ÀýÓõ


B.«¨ÃÌ¨È _ ´ÕÅâý §Áý¨Á
C.«øÖõÀ¸Öõ _ ÓبÁÂüÈ
D.«íÌõþíÌõ _ ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ

20. ¸£ú측Ïõ À¼õ Å¢ÇìÌõ þ¨½¦Á¡Æ¢¨Âò ¦¾Ã¢× ¦ºö¸

A. §ÀÕõ Ò¸Øõ
B. ÀÆì¸ ÅÆì¸õ
C. Ì¨È ¿¢¨È
D. º£Õõ º¢ÈôÒõ

ஆக்கம்: ஆசிரியர் திரு.ராஜா

You might also like