You are on page 1of 6

மீள்பப் ார்வை 1

பெயர்: ______________________ 3M/ 3T

அ. 1 முதல் 7 வரைக்குமானக் கேள்விகளின் சரியான விடைக்கு வட்டமிடு.

1. ‘அறம் செய்ய விரும்பு’ எனும் செய்யுள் ____________________ வகையைச் சார்ந்தது.

A. ஆத்திச்சூடி B. புதிய ஆத்திச்சூடி C. கொன்றை வேந்தன்

2. புதிய ஆத்திசூடியில் ஏழாவது செய்யுள் எது?

A. ஏறுபோல் நட B. எண்ணுவது உயர்வு C. ஊண்மிக விரும்பு

3.

இப்படம் உணர்த்தும் செய்யுள் யாது?

A. ஈவது விளக்கேல் B. ஐயமிட்டு உண் C. இயல்வது கரவேல்

4. ஊருடன் கூடி வாழ். கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?

A. பிரிந்து
B. சேர்ந்து
C. இணையாமல்
5.

இப்படத்திற்கு ஏற்ற திருக்குறள் எது?

A. கற்க கசடற கற்பவை கற்றப்பின்

நிற்க அதற்குத் தக
B. ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்

கேள்வி 6 மற்றும் 7 இச்செய்யுளை அடிப்படையாக கொண்டுள்ளது.

மாசில் வீணையும் மாலை

மதியமும்
வீசு தென்றலும்
வீங்குளவேனிலும்
_____________________
____________

ஈசன் எந்தை இணையடி

நிழலே.
6. இச்செய்யுளின் விடுப்பட்ட அடி யாது?

A. வண்டறை மூசு பொய்கையும் போன்றதே

B. மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
C. பொய்கையும் போன்றதே மூசு வண்டறை
6. இப்படம் செய்யுளின் எந்த அடியை விளக்குகிறது?

A. முதலடி
B. இரண்டாம் அடி
C. மூன்றாம் அடி
D. நான்காம் அடி
8. திருக்குறளை நிரல்படுத்தி மீண்டும் எழுதுக.

துணிக எண்ணித் துணிந்தப்பின் என்பது கருமம் எண்ணுவம்கு

இழுக்

___________________________________________________________________________

___________________________________________________________________________

9. யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொல்லைச் சொல்லக் கூடாது.

இது எந்த உலக நீதியின் பொருளாகும்?

A. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

B. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
C. மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

10. கீழ்க்கண்ட திருக்குறளை நிறைவு செய்க.

உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே

________________ களைவதாம் நட்பு.

ஆ) பத்தியிலுள்ள இலக்கணப் பிழைகளை அடையாளம் கண்டு திருத்தி மீண்டும் அழகான

கையெழுத்தில் எழுதுக.

அடர்ந்த காணகத்தில் ஒரு அழகிய குலம் ஒன்று இருந்தது. அதில் பல அண்ணங்கள் நீந்திக்
கொண்டிருந்தது. மீன்கள் அக்குளிர்ந்த நீரில் துள்ளி பாய்ந்தன. கதிரவனின் ஒலி நீரில் பட்டு
பள பள வென மின்னியது.

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

இ. ஒரே பொருள் தரும் சொல்லுடன் இணைத்திடுக.

1. புவி ஆடம்பரம்

2. சூரன் அதி திறமைசாலி

3. பொய்கை உணவு

4. சாப்பாடு குளம்

5. சொகுசு உலகம்

ஈ. சரியான நிறுத்தற்குறிகளை இடுக.

1. தமிழ்மொழி இயல் இசை நாடகம் எனும் மூன்று கூறுகளைக் கொண்டதாகும்.

__________________________________________________________________________

2. இவ்விபத்து எங்கு நடந்தது

__________________________________________________________________________

உ. அட்டவணையைச் சரியான பெயர்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

பொருட்பெயர் சினைப்பெயர் காலப்பெயர் இடப்பெயர் தொழிற்பெயர் பண்புப்பெயர்

ஊ) சரியான செயப்படுப்பொருள் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.

1. ஆசிரியர் அறிவியல் _______________________ போதித்தார்.

2. தங்கை __________________ அழைத்தார்.

3. அத்தை _______________________ வாங்கினார்.

4. பூவிழி _____________________ குடித்தாள்.

5. அம்மா _________________________ பறித்தார்.

எ) பொருத்தமான தொகுதி பெயர்களை எழுதுக.

1. மக்கள் - ______________________

2. இராணுவ வீரர்கள்- ______________________

3. இளநீர் - ______________________

4. ஆடு - ______________________

5. முந்திரி - ______________________

ஏ) சொல்வதெழுதுதல்

1. ______________________________ 4. ______________________

2. ______________________________ 5. ______________________

3. ______________________________ 6. ______________________

You might also like