You are on page 1of 4

தேசிய வகை டத்தோ சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

ஆண்டு இறுதித் தேர்வு 2019


வரலாறு
ஆண்டு 4
பெயர் : _______________________ ஆண்டு : 4

(அ) சரியான தகவலோடு இணைத்துக் காட்டு.

வரலாறு  புராதனக் காலத்து விலங்கு அல்லது தாவரம்


ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகளாகும்.
இப்னு கல்டூன்  கையால் எழுதப்பட்ட படிவமாகும்.
புதைப்படிவம்  மனிதரின் செயலும் அவர்கள் அவ்வாறு
செயல்பட்டதற்கான காரணங்களும் ஆகும்.
கையெழுத்துப்  மனிதன் உருவாக்கி விட்டுச் சென்ற பொருள்களாகும்
படிவம்
தொல்பொருள்  இஸ்லாமிய வரலாற்று அறிஞர்
அகழ்வாராய்ச்சி  சம்பந்தப்பட்டவரை நேர்காணல்.
வாய்மொழி  தொல்பொருள்,புதைப்படிவம் போன்றவற்றைத்
முறை தோண்டித் தேடும் முறை.

[ 14 புள்ளிகள்]

(ஆ) காலி இடங்களில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

1. நாம்__________________ உணவு உட்கொள்ளக் கூடாது.


2. ________________ என்பது ஒரு குடும்பத்தின் பூர்வீகம் ஆகும்.
3. ______________ மகிழ்ச்சியான குடுமபத்தை உருவாக்கும்.
4. 100 ஆண்டுகள் ஒரு ____________________ .
5. நாம் ஒருவரைச் சந்திக்கும்போது _________________ கூறவேண்டும்.

வணக்கம் பதற்றத்துடன் குடும்ப


வழிதோன்றல் நல்லொழுக்கம் நூற்றாண்டு

(5 புள்ளிகள்)
(இ) படத்திற்கு ஏற்ற நடனம் அல்லது இசைகருவியின் பெயர்களை எழுது.
(5 புள்ளிகள்)

_________________________
_______________________ _______________________

சிங்க நடனம்
கெண்டாங்(முரசு)
சொம்போத்தோன்
( 5 பரதநாட்டியம்
ங ஜாட் நடனம்
_____________________ ____________________

(ஈ) சரியான கூற்றுக்கு ( சரி) எனவும் பிழையான கூற்றுக்கு (பிழை)


எனவும் எழுது.

1.என் பள்ளியின் முழக்க உரை ‘ கல்வியே வாழ்வின் பிரதானம்’

2.மலேசியாவில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சின்னத்தையே


கொண்டிருக்கும்

3.சீனர்கள் அப்பாவை பா பா எனவும்,அம்மாவை மா மா எனவும்


அழைக்கின்றனர்

4.குடும்ப வழித்தோன்றல் என்பது ஒருவரின் பூர்வீகம் ஆகும்.

5.ஆதிகால மக்கள் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தை உழுதனர்.

6.வரலாறு ஆதாரமற்ற தகவல்களைத் தெரிவிக்கும் ஓர் ஊடகமாகும்.


7.நாட்டு மக்களிடையே பொது நலத்தை மேலிடச் செய்கின்றது.

8.மற்ற நாடுகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வதைத் தவிர்க்கின்றது.

9.ஒரு நிகழ்வின் காரண விளைவுகளை விளக்குகின்றது.

10.மற்றவரின் பாரம்பரியத்தை அறியக்கூடிய வாய்ப்பு உள்ளது.

(10 புள்ளிகள்)

(உ) கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய மூன்று


தலைவர்களின் பெயர்களை இணைக.

1
துன் வீ.தி.சம்பந்தன்

துன் தான் செங் லோக்

2
துங்கு அப்துல்
ரஹ்மான்

( 3 புள்ளிகள்)

(ஊ) கேள்விகளுக்குப் பதிலளி.

1. உன் பள்ளியின் பெயர் என்ன?

___________________________________________________________________________

2. உன் பள்ளியின் தலைமையாசிரியரின் பெயர் என்ன?

___________________________________________________________________________

3. பள்ளியின் அடையாளம் என்றால் என்ன?

___________________________________________________________________________

( 4 புள்ளிகள்)
(எ) கூற்றுகளைச் சரியாக நிறைவு செய்க.

1. நெகிரி செம்பிலானின் அரச நகரம் ________________________.

2. _________________ என்பது நெகிரி செம்பிலானின் அரசு விளிப்புப் பெயர்

ஆகும்.

3. ‘ஊக்கம் வெற்றியின் படி’ என்பது யாம்துவான் ஈத்தாம் தேசியப் பள்ளியின்

___________________ ஆகும்.

4. யாம்துவான் ஈத்தாம் தேசியப் பள்ளிக் கொடியில் உள்ள ___________________

ஒருமைப்பாட்டையையும் அமைதியையும் குறிக்கின்றது.

5. ___________________ பள்ளியின் நிர்வாகம், சேவைகள் ஆகியவற்றை

நிர்வகிக்கும் பொறுப்புடையவராவார்.

யாம் துவான் பெசார் முழக்க உரை நீல வண்ணம்

தலைமையாசிரியர் ஸ்ரீ மெனாந்தி

( 5 ÒûÇ¢¸û )

(ஏ) சரியான நிறங்களை எழுதுக.

( 4 புள்ளிகள்)

You might also like