You are on page 1of 8

குபாங் தேசிய வகை தமிழ்ப்பள்ளி


மார்ச் மாதச் §º¡¾¨É 2018
¾Á¢ú¦Á¡Æ¢ (தாள் 1)

பெயர் : __________________ ¬ñÎ 2 100


À¢Ã¢× « : ¦Á¡Æ¢Â½¢¸û
[§¸ûÅ¢¸û 1 - 5]
(5 புள்ளிகள்)

1. “எப்பொழுதும் வீரத்துடன் இருக்க§ÅñÎõ” ±ýÈ ¦À¡ÕÙ째üÈ Ò¾¢Â ¬ò¾


¢ÝʨÂò §¾÷× ¦ºö¸.

A. ²Ú§À¡ø ¿¼
B. ¬ñ¨Á ¾Å§Èø
C. þ¨Çò¾ø þ¸ú
D. «îºõ ¾Å¢÷

2. Ò¾¢Â ¬ò¾¢Ýʨ எழுதியவர் யார்?

A. ஔவையார்

B. மகாகவிபாரதி

C. பாரதிதாசன்

D. திருவள்ளுவர்

E.
3. “ஓட்டை வாய்” ±ýÀ¾ý ¦À¡Õû ¡Ð?

A. ¯¼ÖìÌ ¿Äò¨¾ò ¾Õ¸¢ýÈ ¯½×¸¨Ç Å¢ÕõÀ¢ ¯ñ.


B. ¿ÄÁ¡¸ Å¡Æ ¯¼¨Ä ¿ýÈ¡¸ô §À½ §ÅñÎõ.
C. உளறிக் கொட்டிவிடும் நபர்.

1
4. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

__________________________________ என்ற திருக்குறளின் ஈற்றடியை எழுதுக.

A. அன்றே மறப்பது நன்று.

B. நற்றாள் தொழாஅர் எனின்

C. நிற்க அதற்கு தக.

5. “அன்பான நண்பனை ஆபத்தில் அறி.” என்பது _________________.

A. கொன்றை வேந்தன்

B. ஆத்திசூடி

C. பழமொழி

___________________________ ****_________________________________

பிரிவு ஆ

அ. ஏற்ற வினாவெழுத்துகளுக்கு வண்ணமிடுக,

1. இப்பாடலை எழுதியவர் எது? யார்?


எது எத்தனை
2. செம்பருத்திக்கு இதழ்கள் உள்ளன?

3. எது எப்பொழுது விடுமுறை ?

4. எது ஏன் பாடத்தை முடிக்கவில்லை?

5. எது எதற்கு இங்கு வந்தாய்?

(5 புள்ளிகள்)

2
ஆ. ²üÈ ஒருமை பன்மை ¦º¡ü¸¨Ç ±Øи.
ஒருமை பன்மை

1 Åð¼õ

2 கரம்

3 Á ரம்

4 பழம்

5. வாரங்கள்

6. படங்கள்

7. இடங்கள்

8. கடிதங்கள்

9. பாலங்கள்

10. குடங்கள்

(5 புள்ளிகள்)

இ.¸£ú측Ïõ š츢Âò¾¢üÌô ¦À¡ÕóÐõ ºÃ¢Â¡É À¾¢¨Äò


§¾÷ó¦¾ÎòÐ கோடிடு¸.
3
1. ¡¨É¨Âì (¸È¢ , ¸Ã¢) ±ýÚõ «¨ÆôÀ÷.

2. Á¡Ä¡ §¸¡Å¢ÖìÌ ±ÎòÐî ¦ºøÄ â츨Çô (Àâò¾¡û, ÀÈ¢ò¾¡û).

3. நேற்று அக்காவின் (திருமணம் , திருமனம் ) நடைபெற்றது.

4. பொங்கல் அன்று நாங்கள் வாழை இலையில் ( உனவு, உணவு) உண்டோம்.

5. (அனைவரும் ,அணைவரும் ) வரிசையில் நேராக நின்றனர்.

(5 புள்ளிகள்)

ஈ. சரியான நிறுத்தற்குறிகளை இடுக.

ஆஹா ! ஐயோ !

1. இந்தப் பூ என்னே அழகு !

2. என் வயிறு வலிக்கிறதே !

3. புலி ! புலி ! ஓடுங்கள் !

4. எவ்வளவு பெரிய கட்டடம் !

5. என்னே அழக்கான இயற்கைக் காட்சி


!

(5 புள்ளிகள்)

4
உ. சந்தச் சொற்களைக் கொண்டு அட்டவணை நிரப்புக.

ட்டி த்து
எ.கா சட்டி பத்து

(5 புள்ளிகள்)

ஊ. இனவெழுத்துகளைச் சொற்களை கொண்டு வாக்கியத்தை நிரப்புக.

1. கிராமத்தில் இரவில் தீப் ______________________ ஏற்றுவார்கள்.

2. ________________________ நிகழ்ச்சிகள் ஓற்றுமையை வளர்க்கின்றன.

3. பாரதி பொது ___________________ , நாளை தமிழ்ர் பண்பாட்டு விழா நடைபெறும்.

4. நமது உடல் ____________________ பாதுகாப்பது நம் தலையாய கடமையாகும்.

5. பலவகையான ____________________ தலைகளைச் சேகரிப்பது இனியனின் பொழுது


போக்காகும்

 அஞ்சல்
 அங்கங்களைப்
 மண்டபத்தில்
 குடும்ப
 பந்தம்

(5 புள்ளிகள்)

பிரிவு இ

5
எ. கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

1. இவர் என்ன செய்கிறார்?

________________________________________________.
(1 புள்ளிகள்)

2. நமக்கு நீர் எங்கிருந்து கிடைக்கிறது ?

___________________________________________________.
(2 புள்ளிகள்)

3. செடிகளுக்கு நீர் ஊற்றவில்லை என்றால், செடி என்ன ஆகும்?

___________________________________________________
(2 புள்ளிகள்)

(5 புள்ளிகள்)

À¢Ã¢× ஈ: ¸Õòн÷¾ø
ஏ. பத்தியைக் கவனமாக Å¡º¢òÐ, «¨ÉòÐì §¸ûÅ¢¸ÙìÌõ Å¢¨¼ÂÇ¢ì¸×õ.

6
என் பெயர் கண்மணி, நான் தமிழ்ப்பள்ளியில் பயில்கிறேன். என் வயது எட்டு. நான்

இரண்டாம் ஆண்டில் பயில்கிறேன். என் அப்பாவின் பெயர் திரு மாலவன். தாயாரின் பெயர் திருமதி

மல்லிகா.

என் அண்ணனின் பெயர் முருகன். அவர் ஆறாம் ஆண்டில் படிக்கிறார். என்

அக்காவின் பெயர் சுமதி. அவர் நான்காம் ஆண்டில் படிக்கிறார். என் ஆசிரியரின் பெயர் திருவாளர்

மதிவாணன். அவர் மிகவும் நல்லவர். எங்களுக்கு அன்பாகப் பாடம் நடத்துவார்.

1 உன் பெயர் என்ன ?

A. தங்கமணி

B. பொன்னுமணி

C. கண்மணி

2. உன் அண்ணனின் பெயர் என்ன?

A. முகுந்தன்

B. முருகன்

C. குகன்

3. உன் அக்கா எந்த ஆண்டில் பயில்கிறார்?

7
A. ஆறாம் ஆண்டில்

B. இரண்டாம் ஆண்டில்

C. நான்காம் ஆண்டில்

4. திரு.மாலவன் என்பவர் யார்?

A. ஆசிரியர்

B. தந்தை

C. அண்ணன்

5. திருவாளர் மதிவாணன் எப்படிப்பாட்டவர்?

A. நல்லவர்

B. கோபக்காரர்

C. கண்டிப்பானவர்

(10 புள்ளிகள்)

¾Â¡Ã¢ò¾Å÷ §ÁüÀ¡÷¨Å¢ð¼Å÷ ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷

---------------------------- ------------------------------ ------------------------------


(திருமதி கோ.ஷாமளா) (திருமதி.இரா.சுஜித்திரா) (திருமதி. வே. சாந்தி )
À¡¼ ¬º¢Ã¢யை து.தலைமையாசிரியர் தலைமையாசிரியர்

You might also like