You are on page 1of 5

அ) கோடிட்டு சொற்றொடரை உருவாக்குக.

( 5 புள்ளி )

1) நீல விடுதி

2) சுவர் நேரம்

3) பள்ளிப் வானம்

4) மாலை பேருந்து

5) கடிகாரம்
தங்கும்

ஆ) ஒருமையைப் பன்மையாக மாற்றுக. ( 6 புள்ளி )

1) மரம்
2) தீபம்
3) சக்கரம்
4) பாத்திரம்
5) தாளம்
6) வாகனம்

இ) புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளை எழுதுக. ( 1 புள்ளி )

1) அச்சம் தவிர்

பயத்தை விட்டொழித்தல் தைரியமாக இருக்க வேண்டும்

1
எப்பொழுதும் வரத்துடன்
ீ இருக்க வேண்டும்

ஈ) லகர, ளகர, ழகரச் சொற்களை வகைப்படுத்துக. ( 9 புள்ளி )

வானம் / வயலின் / புளிப்பு / வழவழப்பு / எழுத்து /


சுற்றுலா / குடும்பம் / வெள்ளம் / துளை / வாழை / நூலகம் /

ல ள ழ

1. 4. 7.

2. 5. 8.

3. 6. 9.

உ. வாக்கியத்தில் சரியான வினாச் சொல்லை எழுதுக. ( 4 புள்ளி )

நீ _______________ நேற்று பள்ளிக்கு வரவில்லை? எது


1.

2.
உன் அத்தை _____________ வசிக்கிறார்? எங்கு

3.
இவற்றுள் __________________ உன் புத்தகம்?
ஏன்

4. யார்
அங்கே நிற்பவர் ___________________?

2
ஊ) குறில் சொற்களுக்கு ஏற்ற நெடிலை எழுதுக. ( 3 புள்ளி )

1. கபிலன் குடும்பப் படத்தைச் சுவரில் மாட்டினான்.


எனக்குக் கணிதப் ________________ படிக்க விருப்பம்.

2. உலகிலேயே உயரமான மலை எவரெஸ்ட் சிகரமாகும்.


நாங்கள் ____________ நேரத்தில் திடலில் பந்து விளையாடினோம்.

3. உலர்ந்த துணிகளை அக்காள் மடித்து அலமாரியில் வைத்தாள்.


என் அண்ணன் புதிய __________ வடு
ீ வாங்கிக் குடி புகுந்தார்.

எ) பனுவலை வாசித்து, கேள்விகளுக்குப் பதிலளி. ( 4 புள்ளி )

ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை வந்தது. சரவணன்


குடும்பத்தினர் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்தனர்.
புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்றனர். அனைவரும் இறைவனை
வழிபட்டனர். பின்னர் இல்லம் திரும்பினர்.

அம்மா பலகாரம் எடுத்து வைத்தார். அப்பா விருந்தினர்களை


வரவேற்றார். விருந்தினர்கள் விருந்து உண்டனர். அம்மா சுட்ட முறுக்கு
மிகவும் சுவையாக இருந்தது. இரவில் மத்தாப்புக் கொளுத்தி
விளையாடினர். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் தீபத் திருநாளைக்

1. இந்துக்கள் தீபாவளியை எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?


A) புரட்டாசி B) ஐப்பசி C) தை

2. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியவர் யார்?


A) அகிலன் B) மாதவி C) சரவணன்

3. காலையில் எழுந்தவுடன் அனைவரும் என்ன செய்தனர்?


காலையில் எழுந்தவுடன் ____________________________________________________.

3
4. அவர்கள் இரவில் என்ன செய்தார்கள்?
________________________________________________________________________________.

ஏ. ‘அம்மா’ என்ற தலைப்பில் வாக்கியம் அமைத்திடுக. ( 5 புள்ளி )

1. _______________________________________________________________
_______________________________________________________________

2. _______________________________________________________________
_______________________________________________________________

3. _______________________________________________________________
_______________________________________________________________

ஐ. வாக்கியங்களை வாசித்துச் சரியாக நிரல்படுத்துக. ( 7 புள்ளி )


 புறா இலையைப் பறித்துப் போட்டது.

 எறும்பு ஆற்று நீரில் தத்தளித்தது.

 மறு நாள் வேடன் புறாவைக் குறி வைத்தான்.


அம்மா என்ற தலைப்பில் சுயமாக வாக்கியம் எழுதுக.(7 பு)
 எறும்பு இலையில் ஏறிக் கரையை அடைந்தது.
____________________________________________________________________
 புறா பறந்து சென்றது.
____________________________________________________________________
____________________________________________________________________
 வேடனின் குறி தவறியது.
____________________________________________________________________
____________________________________________________________________
 எறும்பு வேடனின் காலைக் கடித்தது.
______________________________________________________________
ஒ. மாற்றீட்டு அட்டவணையில் உள்ள சொற்களை வாக்கியங்களாக எழுதுக. (6 புள்ளி)

தோழி கர்ஜிக்கும்.
அம்மா குளத்தில் குளிக்கிறாள்
சிவா உரக்க கத்தும்.
பூனை உணவு சாப்பிடுகிறான்.
சிங்கம் சமைக்கிறார்.
அன்னம் நீந்தியது.

4
1. _________________________________________________________________________________

2. _________________________________________________________________________________

3. _________________________________________________________________________________

4. _________________________________________________________________________________

5. _________________________________________________________________________________

6. _________________________________________________________________________________

You might also like