Professional Documents
Culture Documents
தமிழ்மொழி
ஆண்டு 2
பெயர் : ……………………………………………………………..
சொற்களில் உள்ள ங்க, ஞ்ச, ண்ட, ம்ப, ன்ற, ந்த இனவெழுத்துகளை வட்டமிடுக. (கட்டு
1)
1. மண்டபம்
2. பந்தம்
3. பம்பரம்
4. தென்றல்
5. மஞ்சம்
6. தங்க
சொல்லுக்கு ஏற்ற படத்தை இணைக.(கட்டு 2)
அம்மா
மாடு
பம்பரம்
பால்
ஏற்ற வினா சொற்களுக்கு வட்டமிடுக. (கட்டு 3)
1. செம்பருத்திக்கு எவ்வளவு எத்தனை இதழ்கள் உள்ளன?
உயர்திணை அஃறிணை
வாக்கியத்தில் கோடிட்ட சொல்லைப் பன்மையாக மாற்றி எழுதுக. (கட்டு 4)
குமாரி இரா.நிஷாந்தி
பாட ஆசிரியர்