You are on page 1of 31

க.தரம்: 3.2.

3 :சொல்,சொறோடர்,வாக்கியம்,பத்தி ஆகியவற்றை முறையாகவும் வரிவடிவத்துடனும்

எழுதுவர்.

கொடுக்கப்பட்ட சொல் மற்றும் சொற்றொடரைப் பார்தது

் எழுதுதல்.

வைபவம் மண்டபம் சொந்தம்

அறிவுச்சுடர் இரவுச் சந்தை வாழை மரம்

க.தரம்: 3.2.3 : சொல்,சொறோடர்,வாக்கியம்,பத்தி ஆகியவற்றை முறையாகவும் வரிவடிவத்துடனும் எழுதுவர்.

கொடுக்கப்பட்ட வாக்கியம் மற்றும் பத்தியை முறையாகவும் வரிவடிவத்துடனும் எழுதுதல்.

1. பாட்டி நாளை கதை கூறுவார்.

2. அ.றிவுச்சுடர் பாடல் பாடினாள்

அன்று வெள்ளிக்கிழமை.நான் என் குடும்பத்தினருடன் கோவிலுக்குச்

சென்றேன்.கோவிலுக்குப் பாரம்பரிய உடையை அணிந்து சென்றேன்.கோவிலில்
இறைவனைச் தரிசித்தேன்.

க.தரம்:3.3.15:லகர,ழகர,ளகர எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்கி

எழுதுவர்.
படத்திற்கு ஏற்றச் சரியான சொல்லுக்கு வண்ணமிடுக.
1. 2.

பலம் கோலம்

பழம் கோளம்

3. 4.

கிளி அலகு

கிழி அழகு

5. 6.

அள்ளி மலை

அல்லி மழை

7. 8.

ஒளி பள்ளி

ஒலி பல்லி

க.தரம்: 3.3.15:லகர,ழகர,ளகர எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் சரியான லகர,ழகர,ளகச் சொற்களுக்குக் கோடிடுக.

1. மீன் ( குலத்தில் / குளத்தில் ) நீநத

் ியது.
2. செம்படவன் (வழை / வலை ) வீசி மீன் பிடித்தான்.

3. அமுதா ( மாளை / மாலை ) நேரத்தில் உடற்பயிற்சிச் செய்வார்.

4. சேரன் ( அலகிய / அழகிய ) ஓவியம் வரைந்தான்.

5. வெண்மதி ( வாழை / வாலை ) கனறை நட்டார்.

6. ( புளி / புலி ) மானைத் துரத்தியது.

7. தம்பிக்குப் பல் ( வலி / வழி ) ஏற்பட்டது.

8. சுந்தரி ( நாளிதழ் / நாளிதல் ) வாசித்தார்.

9. ( ஏலை / ஏழை ) எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

10. கொக்கு ( வெள்ளை / வெல்லை ) நிறம்.

க.தரம்:3.3.15:ரகர,றகர எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்

சரியான ரகர,றகரச் சொற்களை எழுதுக.

1.
ரா பூ ன்

2.

ற் கா றா டி

3.

கா நா லி ற்

4.

.
ரி பி ட

க.தரம்:3.3.15:ரகர,றகர எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்

சரியான ரகர,றகரச் சொற்களை எழுதுக.

1.பறவைகள் ------------------------ தேடி அலைந்தன.

2. தினமும் ------------------------ வழிபாடு செய்வது அவசியமாகும்.

3. ------------------------ பந்தையத்தில் வேகமாக ஓடியது

4.அகிலா கொய்யா பழங்களைப் ------------------------.

5.நாம் மற்றவர்களைப் பற்றிக் ------------------------ கூறலாகாது.

6. நாய் திருடனைக் கண்டு ------------------------.

7. கோமலா ----------------------------- யில் படகு சவாரி செய்தான்.

8. பரதன் மாடிப் படிகளில் ------------------------ ச் சென்ரார்.

9. என் சட்டையில் வாழைக் ------------------------ பட்டது.

10.சிறுவர்கள் ஆற்றங் ------------------------ ஓரமாக விளையாடினர்.

இரை/ இறை குரை / குறை கரை / கறை

குகுகறை

ஏரி / ஏறி பரி / பறி

க.தரம்:3.3.15:னகர,ணகர,நகர எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

னகர,ணகர,நகர வரிசை எழுத்துக்களைக் கொண்ட சொற்களை எழுதுக.

க.தரம்:3.3.15:னகர,ணகர,நகர எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

படங்களின் துணையுடன் சொற்களை எழுதுக.

1. 2. 3.

அ ---- ---- ம் ---- கரம் ---- ---- டு

4. 5. 6.

---- லா கு ---- று க ---- ---- மை

க.தரம்:3.3.18: சந்தச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.

சரியான சந்தச் சொற்களை எழுதுக.
ட்டு ந்து

1.-------------------------------------- 1.--------------------------------------

2.--------------------------------------- 2.---------------------------------------

ற்று த்து

1.-------------------------------------- 1.--------------------------------------

2.--------------------------------------- 2.---------------------------------------

ண்டு ட்டி

1.-------------------------------------- 1.--------------------------------------

2.--------------------------------------- 2.---------------------------------------

க.தரம்:3.3.18: சந்தச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.

சரியான சந்தச் சொற்களைக் கொண்டு வாக்கியங்களை நிறைவுச் செய்க.
1. அம்மா ------------ச் சேலை அணிந்தார்.
2. விமலா ஒரு ------------ கீரை வாங்கினார்.
3. மங்கை -----------ப் பாடினாள்.
4. யானை ------------ விலங்கு.
5. தம்பி பொக்கைப் -----------க் காட்டினான்.
6. ------------க் கொக்கு மீனைப் பிடித்தது.
7. ---------- தரையில் ஓடாதே.
8. விமலன் ----------- வீடு கட்டினார்.
9. மாணவர்கள் -----------ச் சென்றனர்.
10. ------------ நடனம் ஆடினாள்.
11. பாட்டி --------------- சுட்டார்.
12. இராணுவப் ----------யினர் போரில் வென்றனர்.

பட்டு பள்ளி பல்லை கல்

படை பாட்டு புல் கட்டு

வள்ளி வடை காட்டு வெள்ளை

க.தரம்:3.3.19: குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

படத்திற்கு ஏற்றக் குற்றெழுத்துச் சொற்றொடருடன் இணைத்திடுக

1.
மணிப் புறா

2.

பட்டுச் சட்டை

3.

சிறிய பட்டம்

4.

கதைப் புத்தகம்

5.

கைவிரல்

க.தரம்:3.3.19: குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

குற்றெழுத்துச் சொற்றொடர்களை அடையாளம் கண்டு எழுதுக.
மிதிவண்
சி டி மான் குட்டி மின்விசிறி தங்கச்சங்கில
ி
குடை பிடி யானை தந்தம் தென்ைன மீன் வலை
மரம்
மாடி வீடு விறகு கட்டு நீச்சல் குளம்
காலை நேரம்

வெள்ளை நிறம் இரவுச் சந்தை தேன் கூடு பள்ளிப்பண்

மண்புழு
பட்டுச் சேலை சுண்டுவிரல்
சேலை

குற்றெழுத்துச் சொற்றொடர்கள்

க.தரம்:3.3.20: நெட்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

நெட்றெழுத்துச் சொற்றொடர்களை அடையாளங்கண்டு வண்ணமிடுக.

ஏ நீ ச் ச ல் கு ள ம் ப த்
டை ட் மு ழி கோ சூ ரி ய ஒ ளி
நா தி டு ஓ மை ஆ சி யை ஒ க்
ய் ப் ஐ வை ஏ ற் ற பொ பா மீ
வா ழை க் க ன் று லி வ ல் கா
ல் லா நீ யீ நா மீ பா உ கு ஆ
டி ப ப் டி மா ன் ஃ ரீ ட ட்
ழ டு கா ல் கி ங் மூ யு ம் மா
சு து னு ஊ ஞ் ச ல் ப ல கை

1. -----ழைக்கன்று 7. -----ல் வலி

2. -----ச்சல் குளம் 8. -----ஞ்சல் பலகை

3. -----ழி முட்டை 9. -----ய் வால்

4. -----ற்று மீன் 10. -----மை ஓடு

5. -----ங்கில் காடு 11. -----ரிய ஒளி

6. -----ல் குடம் 12. -----டிப் படி

க.தரம்:3.3.20: நெட்றெழுத்தில் தொடங்கும் சொற்களை உருவாக்கி எழுதுவர்.

சரியான நெட்றெழுத்துச் சொற்றொடர்களை எழுதுக.

1. நீல --------------------------

2. காகிதக் --------------------------
கண்டு
3. மோதிர --------------------------
வலை
4. முட்டை -------------------------- வர்ணம்
கப்பல்
5. நூல் --------------------------
பாகு
6. மீன் --------------------------
வேளை
7. காட்டு -------------------------- தீபம்
ஆட்டம்
8. வாழை --------------------------
விரல்
9. சீனிப் -------------------------- விலங்கு
ஓடு
10. காலை --------------------------
மரம்
11. காவடி ---------------------------

12. கார்தத
் ிகை --------------------------

க.தரம்:3.3.21: க்க,ச்ச,ட்ட,த்த,ப்ப,ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துக்களைக் கொண்ட

சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
படத்திற்கு ஏற்ற இரட்டிப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்றொடரை எழுதுக.

க்க ச்ச ட்ட த் ப்ப ற்ற

1. 2.

உயரமான ----------------- ஆழகிய -----------------

3 4.

பெரிய ----------------- இரும்புச் -----------------

5 6.

இயற்கைக் -----------------
கதைப் -----------------

க.தரம்:3.3.21: க்க,ச்ச,ட்ட,த்த,ப்ப,ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துக்களைக் கொண்ட

சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
இரட்டிப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்றொடரை உருவாக்குக.

1. க ல் த மு ப ம் க் மு__ல் பக் __ __

2. ய ல் கா பு று ற் பு __ ல் __ ற்று

3. த ச ம் டி த் ச் வெ வெ __ __ சத் __ ம்

4. வ ட் ம் ட ரி ய பெ பெரி __ வட் __ __

5. வி ப ச ளி ரி ழா பு ப் ப __ சளி __ __ வி __

6. ப ம் ழ பே ச் ரி ச பே __ __ச __ __ ழம்

க.தரம்:3.3.22: ண்ண,ன்ன,ல்ல,ள்ள ஆகிய இரட்டிப்பு எழுத்துக்களைக் கொண்ட

சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
சொற்குவியலிலுள்ள சொற்களை இணைத்துச் சொற்றொடரை உருவாக்குக.

முள்ளங்கி செல்லக் வெள்ளிக் சிவப்பு மன்னர்

உள்ளம் அன்னம் தென்னம் கருணை வீடு குழந்தை

வெள்ளை வெள்ளரிப் குழந்தை பச்சை கிண்ணம்

ஆட்சி வண்ணம் சின்ன பாளை பிஞ்சு

1. 2.

3.
4.

5. 6.

7. 8.

9. 10.
க.தரம்:3.3.22: ண்ண,ன்ன,ல்ல,ள்ள ஆகிய இரட்டிப்பு எழுத்துக்களைக் கொண்ட
சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

படத்திற்கு ஏற்றச் சரியான ண்ண,ன்ன,ல்ல,ள்ள ஆகிய இரட்டிப்பு எழுத்துக்களைக்

கொண்ட சொற்றொடருக்கு வண்ணமிடுக.

சின்ன மிளகாய்

பச்சை மிளகாய்

குள்ள வாத்து

பெரிய வாத்து

நல்லப் பையன்

பள்ளி மாணவன்

தென்னை மரம்

தென்னம் பாளை

வண்ண மயில்

மயில் தோகை

க.தரம்:3.3.23: ங்க,ஞ்ச,ண்ட,ந்த,ம்ப,ன்ற ஆகிய இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி

எழுதுவர்.

இனவெழுத்துச் சொற்றொடரை வகைப்படுத்துக.

ங்க . ஞ்ச

1.--------------------------------------------
1.-----------------------------------------------

2. -------------------------------------------
2. ---------------------------------------------

ண்ட
ந்த

1.--------------------------------------------
1.--------------------------------------------

2. -------------------------------------------
2. -------------------------------------------

ம்ப
ன்ற

1.-------------------------------------------- 1.--------------------------------------------

2. ------------------------------------------- 2. -------------------------------------------

மூங்கில் காடு தென்றல் காற்று பஞ்சு மெத்தை கெண்டை மீன்

சிவப்பு கம்பளம் ஆட்டு மந்தை வங்கி கணக்கு இன்ப துன்பம்

அண்டை வீட்டார் ஆண் குழந்தை மஞ்சள் கொத்து மிக்க நன்றி

க.தரம்:3.3.23: ங்க,ஞ்ச,ண்ட,ந்த,ம்ப,ன்ற ஆகிய இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி

எழுதுவர்.

படத்திற்கு ஏற்ப இனவெழுத்துச் சொற்றொடரை எழுதுக.

1.______________க் காய்

2._____________ மீன்

3.____________ மிட்டாய்

4.யானைத் ______________

5.மாதச் ______________

6.______________ குட்டி

க.தரம்:3.4.3: உயர்திணை அஃறிணைக்கேற்ப வாக்கியம் அமைப்பர்.

உயர்திணை அஃறிணைச் சொற்களை எழுதுக

க.தரம்:3.4.3: உயர்திணை அஃறிணைக்கேற்ப வாக்கியம் அமைப்பர்.

சரியான உயர்திணை மற்றும் அஃறிணைச் சொற்களைக் கொண்டு

வாக்கியங்களை நிறைவுச் செய்க.

1. ------------------ ஊஞ்சல் ஆடுகிறாள்.

2. ------------------ விடுகதை கூறினார்.

3. ------------------ சிகிச்சை அளிக்கிறார்.

4. சிலந்தி ------------------ப் பின்னியது

5. ------------------ இரையைத் தேடின.

6. ------------------ வேகமாக ஓடும் பிராணி.

7. தங்கை அம்மாவுடன் ------------------ச் சென்றாள்.

8. யாழினி ------------------ப் பறித்து மாலையாகத் தொடுத்தார்.

9. ------------------ திருடனைக் கண்டு குரைத்தது.

10. கோழிகள் ------------------ இட்டன.

11.------------------ நீரில் வாழும்.

12. மாணவர்கள் ------------------யைச் சுத்தம் செய்தனர்.

13. ஆசிரியர் திரு.தீபன் ------------------ கற்பித்தார்.

14. புகழ்மதி ------------------ தடுக்கி கீழே விழுந்தான்.

15. நண்பர்கள் பங்கோர் ------------------ச் சென்றனர்.

க.தரம்:3.4.4: சொல்லை விரிவுப்படுத்தி வாக்கியம் அமைப்பர்.

சொல்லை விரிவுப்படுத்தி வாக்கியங்களை எழுதுக.

பாட்டி.
இவர் ----------------------------- ----------------------------.
என் ---------------------------- ---------------------------- ----------------------------

கிளி
இது ----------------------------- ----------------------------.
பச்சைக்கிளி ------------------------- ---------------------------- ----------------------------

க.தரம்:3.4.4:சொல்லை விரிவுப்படுத்தி வாக்கியம் அமைப்பர்.

படத்தைப் பார்தது
் ச் சொல்லை விரிவுப்படுத்தி வாக்கியம் எழுதுக.
அ.

மீன்
இது ----------------------------.
மீன் ------------------------- வாழும்.
மீன் கறி ------------------------- இருக்கும்.

ஆ.

தம்பி
இவன் என் ----------------------------.
என் தம்பி ------------------------- விளையாடுகிறான்.
என் தம்பி ------------------------- ------------------------- விளையாடுகிறான் .

க.தரம்:3.4.5:தலைப்பையொட்டி வாக்கியம் அமைப்பர்.

படத்தையொட்டி வாக்கியங்களை நிறைவுச் செய்க.
1. அமினா தரையைச் சுத்தமாகப் _________________.

2. கமல் அசுத்தமான _________________ கழுவுகிறார்.

3. மாறன் பூச்செடிகளுக்கு _________________ போடுகிறார்.

4. ஆசோங் சுவருக்கு அழகிய _________________ பூசுகிறார்.

5. மதியழகன் பூச்செடிகளுக்கு நீர் _________________.

கால்வாயைக் பெருக்குகிறார் பாய்ச்சுகிறார்.

வர்ணம் உரம்

க.தரம்:3.4.5: தலைப்பையொட்டி வாக்கியம் அமைப்பர்.

படத்தையொட்டி வாக்கியங்களை நிறைவுச் செய்க.
1. நீநது
் கிறார்கள் கடலில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக .

----------------------------------------------------------------------------------------------

2. மணல் குமரனும் சீலனும் கட்டுகிறார்கள் வீடு

----------------------------------------------------------------------------------------------

3. திருமதி சுசி பரிமறுகிறார் தன் கணவருக்கு உணவு .

----------------------------------------------------------------------------------------------

4. விளையாடுகிறார்கள் ஆர்வமுடன் பந்து பாரதியும் லீலாவும்

----------------------------------------------------------------------------------------------

6. கடற்கரையோரத்தில் நளினி தன் தோழனுடன் உலாவுகிறார்.

----------------------------------------------------------------------------------------------

க.தரம்:3.4.6:ஒலிமரபுச் சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.

அ.படத்திற்கு ஏற்ற ஒலிமரபுச் சொற்களை எழுதுக.

ஆ. ஒலிமரபுச் சொற்களை வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

1. கத்தும் -------------------------------------------------------------------------------------

2. சீறும் -------------------------------------------------------------------------------------

3. கனைக்கும் - ------------------------------------------------------------------------------------
ம்

4. கர்ஜிக்கும் -------------------------------------------------------------------------------------

க.தரம்:3.4.7:குறில்,நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.

சரியான குறில்,நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியங்களை நிறைவுச் செய்க.

1. சிங்கம் ------------------- வாழும் விலங்கு.

2. பறவை -------------------பறக்கிறது.
3. உனது புத்தகத்தை ------------------- .
4. என் தமிழ் புத்தகத்தின் ஓர் ------------------- கிழிந்து விட்டது.
5. அத்தை ஒரு புதிய ------------------- வாங்கினார்.
6. தேரோட்டிக் காளை மாடுகளைச் ------------------- அடித்தார்.
7. ------------------- கொண்ட வீரன் மல்யுத்தப் போட்டியில் வாகைச் சூடினான்.
8. அந்த ஆற்றைக் கடக்கும் ------------------- உடைந்து விட்டது.
9. அக்காள் ------------------- சென்று சீனி வாங்கினார்.
10. அம்மா ------------------- முட்டைகளை சமைத்தார்.

சாட்டையால் பாலம் வனத்தில்

பலம்
காடை ஏடு எடு

வானத்தில் கடைக்கு சட்டை

க.தரம்:3.4.7:குறில்,நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.

சரியான குறில்,நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்திடுக.

1. படம் _____________________________________________________

_____________________________________________________

2. பாடம் _____________________________________________________

_____________________________________________________

3. மடி _____________________________________________________

_____________________________________________________

4. மாடி _____________________________________________________

_____________________________________________________

5. மலை _____________________________________________________

_____________________________________________________

6. மாலை _____________________________________________________

_____________________________________________________

க.தரம்:3.5.1: வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்.

வாக்கியங்களை நிரல்படுத்திச் சரியான எண்களை இடுக.

உறியடித்தல்

பானையில் ஒரு கயிறும் கட்டப்பட்டிருக்கும்.

உறியடித்தல் ஒரு பாரப்பரிய விளையாட்டாகும்.

ஆனாலும், பலமுறை முயற்சி செய்து அச்சமின்றி உறியை அடித்து உடைப்பவரே

வெற்றியாளர்.

நடுவில் மண் பானைத் தொங்கவிடப்பட்டிருக்கும்.

கண்கள் கட்டப்பட்ட ஒருவர் பானையை அடித்து உடைக்க முடியாதபடி மற்றவர்

தடுப்பது வழக்கம்.

க.தரம்:3.5.1: வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்.

படத்தின் துணையுடன் வாக்கியங்களை நிரல்படுத்தி ஒரு பத்தியில் எழுதுக.

 அவர் அவாரி,சேரன் மற்றும் ஆசோங் ஆகியோருக்கு நன்றி கூறினார்.

 திடீரென்று சாலையில் எதிரே வந்த ஒரு மகிழுந்து மோட்டார் வண்டியை மோதியது.
 நண்பர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்
 நண்பர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் மோட்டார்
சைக்கிலோட்டியைச் சந்தித்து நலம் விசாரித்தனர்
 மோட்டார் சைக்கிலோட்டி சாலையில் மயங்கிக் கிடந்தார்.
 சனிக்கிழமையன்று அவர்கள் விளையாட்டுப் பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
 அவாரி,சேரன் மற்றும் ஆசோங் விபத்தில் சிக்கியவருக்கு உதவினர்.
 அவாரி,சேரன் மற்றும் ஆசோங் நெருங்கிய நண்பர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------

You might also like