You are on page 1of 7

பிரிவு 1 (இலக்கணம் )

20 புள்ளிகள்
அ. சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1. உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

A. 7 B. 12 C. 5 D. 18

2. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

A. 247 B. 12 C. 216 D. 18

3. வல்லின எழுத்துகளைத் தெரிவு செய்க.

A. ங ,ஞ , ண , ந , ம , ன B. க, ச, ட, த, ப, ற

C. ய , ர , ல , வ , ழ , ள

4. இவற்றுள் எது பொருட்பெயர் அல்ல ?

A B C D

5. கீழ்காணும் படம் உணர்த்தும் திணையைத் தெரிவு செய்க.

A. உயர்திணை B. அஃறிணை C.பலர்திணை

6. பின்வருவனவற்றுள் ஒன்றன்பாலை குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

A B C D

7. படம் குறிக்கும் பெயர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக.

A. இடப்பெயர் B. சினைப்பெயர்
C. காலப்பெயர்

8. கீழ்க்காணும் சூழலில் கருமையாக்கப்பட்டிருக்கும் பெயர்ச்சொற்களைத் தேர்ந்தெடுக.

மருத்துவமனைகளில் கோறணி நச்சுப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

A. இடப்பெயர், தொழிற்பெயர் C. பண்புப்பெயர்,

பொருட்பெயர்

B. சினைப்பெயர், காலப்பெயர் D. இடப்பெயர், பொருட்பெயர்

9. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் காணப்படும் எழுவாயைத் தேர்ந்தெடுக.

கோமதி ஓய்வு நேரத்தில் கதைப் புத்தகங்களை விரும்பி வாசிப்பாள்.

A. கதைப் புத்தகங்களை C. ஓய்வு நேரத்தில்

B. கோமதி D. வாசிப்பாள்.
10. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்
ஆகியவற்றைச் சரியாக வகைப்படுத்துக.

மீனவன் அதிகாலையில் கடலுக்கு மீன்களைப் பிடிக்கச் சென்றான்.

எழுவாய் செயப்படும்பொருள் பயனிலை

A. மீனவன் மீன்களைப் சென்றான்
B. மீனவன் சென்றான் கடலுக்கு
C. மீனவன் கடலுக்கு சென்றான்

பிரிவு 2 (இலக்கியம் )
20 புள்ளிகள்
ஆ . சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

11. கீழ்க்காணும் படத்திற்குகேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

A. மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

B. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

C. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

12. விடுப்பட்ட திருக்குறளின் அடிகளைத் தெரிவு செய்க.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

A. இடுக்கண் களைவதாம் நட்பு.

B. இடுக்கண் களைவதாம் அன்பு.

C. இடுக்கண் களைவதாம் பண்பு.

13. இணைமொழிக்கேற்ற சரியான பொருளுடன் இணைக.

உடையும் ஆபரணமும்
ஆடை அணிகலன்

உடையும் காலணியும்

14. பழமொழியில் காணப்படும் விடுப்பட்ட சொல்லைப் பூர்த்திச் செய்க.

அ. அழுத பிள்ளை ___________________ _____________________

ஆ. __________________________ நம்பினோர் கைவிடப்படார்.

பிரிவு 3 (கருத்துணர்தல் )
20 புள்ளிகள்
இ. பத்தியை வாசித்து கருத்துணர்வு கேள்விகளுக்கு விடையளிக்கவும்

அ. மின்சார மீன்களின் அமைப்பு எப்படி இருக்கும் ?

_____________________________________________________________________

ஆ. இம்மீனுக்கு என்ன சக்தி அதிகம் உள்ளது ?

_____________________________________________________________________இ.

ஏன் இம்மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது ?

_____________________________________________________________________

ஈ. இம்மீனின் எந்தப் பகுதியில் மின்சாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன ?

_____________________________________________________________________

உ. மின்சார மீன்கள் எவ்வளவு காலம் வாழும் ?

_____________________________________________________________________
பிரிவு 4
40 புள்ளிகள்
கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு தன்கதையை எழுதுக.

நான் ஒரு பேனா

பத்தி 1 பத்தி 2
- பெயர் - பார்க்கர் - விமானம் மூலம் மலேசியா
- ஜப்பான் - நாடு - தெஸ்கோ பேரங்காடி
- தங்கத்தினால் ஜொலிப்பேன் - நிலைப்பேழையில் அடுக்கி
- பார்ப்பதற்கு அழகாக - விலை ரி.ம.150
- பேனா - தொழிற்சாலையில்- நண்பர்கள் - எஜமானனுக்குக் காத்திருத்தல்

பத்தி 4
பத்தி- 3எஜமானர் பெயர்
- யாரும் வாங்கவில்லை
- பயிற்சி புத்தகத்தை - திருத்துதல்
- ஒருநாள் ஆசிரியர்
- சட்டைப் பையில் சொருகுதல் -
- அழகில் மயங்கி - வாங்கிைார்
கம்பீரமாக
- பாதுகாத்தார்-தோழன் ஆனேன் - மகிழ்ச்சியாக

_____________________________________________________________________________________________

You might also like