You are on page 1of 10

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி

முதல் மாதச் சோதனை


தமிழ்மொழி தாள் 1 - ( 1 மணி 15 நிமிடம் )
பெயர் : _______________________ ஆண்டு : 2

பாகம் 1 :
பிரிவு அ : மொழியணிகள் ( கேள்விகள் 1-10)
10 புள்ளிகள் ( 15 நிமிடம் )

1. கீ ழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

நான் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பயமின்றி


தைரியமாக பதில் கூறுவேன்.

A. ஆண்மை தவறேல் C உடலினை உறுதி செய்

B அச்சம் தவிர் D ஊண்மிக விரும்பு

2. உரையாடலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

கமலா : என்ன ஷாமினி காலையிலேயே கிளம்பி விட்டாய்?


ஷாமினி : நான் உடற்பயிற்சி செய்யப் போகிறேன்.
கமலா : ஆமாம். நலமாக வாழ உடலை பேண வேண்டியது அவசியம் தான்.
ஷாமினி : வா. நாம் சேர்ந்து உடற்பயிற்சி செய்வோம்

A. ஆண்மை தவறேல் C உடலினை உறுதி செய்

B அச்சம் தவிர் D ஊண்மிக விரும்பு

3. இப்படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

A. இயல்வது கரவேல் C ஐயமிட்டு உண்

B அறஞ்செய விரும்பு D ஈவது விலக்கேல்

4. இப்படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


A. இயல்வது கரவேல் C ஐயமிட்டு உண்

B அறஞ்செய விரும்பு D ஈவது விலக்கேல்


5. உரையாடலில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு
செய்க.

ஷாலினி : என்ன மதுமிதா, இரண்டு மாத்திற்கு முன்பு நீ உருண்டு திரண்டு


காணப்பட்டாய். இப்பொழுது என்னவாயிற்று?
மதுமிதா : ஆமாம் ஷாலினி, டெங்கி காய்ச்சல் என்னை வாட்டிவிட்ட்து.
அதனால் தான் _______________ இருக்கிறேன்.

A. அங்கும் இங்குமாக C அரை குறையாக

B எலும்பும் தோலுமாக D பேரும் புகழுமாக

6. நேற்று கலைநிகழ்ச்சியில் ______________ சிறப்பாக நடைபெற்றது.

A. அங்கும் இங்கும் C. ஆடல் பாடல்

B எலும்பும் தோலும் D பேரும் புகழும்

7. பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க

பரதன் தன் தாயாரை எதிர்த்து பேசினான்.

A. கண்ணும் கருத்தும் C. செவி சாய்த்தல்

B கிணற்றுத் தவளை D நாக்கு நீளுதல்

8. படத்திற்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


A. கண்ணும் கருத்தும் C. செவி சாய்த்தல்

B கிணற்றுத் தவளை D நாக்கு நீளுதல்

9. படத்திற்கேற்ற பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க

A. இளங்கன்று பயமறியாது

B அன்பான நண்பனை ஆபத்தில் அறி

C. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

D. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையோர்
10.

படத்திற்கேற்ற பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க

A. இளங்கன்று பயமறியாது

B அன்பான நண்பனை ஆபத்தில் அறி

C. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

D. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையோர்

பாகம் 1
பிரிவு ஆ : இலக்கணம்( கேள்விகள் 11-20)
10 புள்ளிகள் ( 15 நிமிடம் )

11. சரியான அளவு இடைவெளி வரிவடிவம், அமைப்பு கொண்டுள்ள சொல்லைத் தெரிவு


செய்க.

A ________________________________
________________________________

B ________________________________

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


________________________________

C ________________________________
________________________________

D ________________________________
________________________________

12. சரியான விடையைத் தெரிவு செய்க

A. க் + ஏ = கெ

B ண் + இ = ணே

C. ச் + உ = சூ

D. த் + ஓ = தோ

13. சரியான விடையைத் தெரிவு செய்க

ஓடினாள்

A. ஆண்பால் , உயர்திணை
14. B பெண்பால் , உயர்திணை

C. ஆண்பால் , அஃறிணை

D. பெண்பால் , அஃறிணை

இனவெழுத்துகள் அல்லாத சொற்களுக்கு வட்டமிடுக

A. சங்கம்

B அஞ்சலகம்

C. சென்றனர்

D. விளையாடினர்

15. உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

A. 14 C. 15
B 12 D .16

16. சரியான கூற்றுக்கு வட்டமிடுக

A. குற்றெழுத்து ( 6 ) ( அ, இ, உ எ, ஐ , ஓ )

B குற்றெழுத்து ( 7 ) ( அ, இ, உ, எ, ஐ, ஒ, ஔ )

C. குற்றெழுத்து
தேசிய வகை ( 5 தமிழ்ப்பள்ளி
சங்காய் சிரம்பான் ) ( அ, இ , உ , எ, ஒ )

D. குற்றெழுத்து ( 7 ) ( ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ )
17. மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை ?

A. 6 C. 12
B 18 D .216

18. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

A. 6 C. 12
B 18 D .216

19. தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

A. 247 C. 126
B 90 D .216
20. ( க் , ச் , ட் , த், ப், ற் ) என்பது மெய்யெழுத்துகளில் எவ்வகையைச் சார்ந்தது ?

A. இடையினம் C. வல்லினம்

B மெல்லினம் D .செல்லினம்

பாகம் 2 ( 45 நிமிடம் )

கேள்வி 21

அ. கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளை அடையாளங்கண்டு


வட்டமிடுக.

1. தங்கையின் கூன்தல் நீளமாக இருக்கும் ( 1 புள்ளி )

2. தம்பி பன்பரம் விளையாடினான். ( 1 புள்ளி )

3. யானையின் தன்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும் ( 1 புள்ளி )

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


4. அண்ணனிம் திருமணம் மண்டபத்தில் நடந்தது ( 1 புள்ளி )

ஆ) கொடுக்கப்பட்டுள்ள மொழியணிகளைப் பூர்த்தி செய்க.

5. அன்பான நண்பனை _____________________________________________________________ ( 1 புள்ளி )

6. இனிய உளவாக இன்னாத கூறல்

_____________________________________________________________________________ ( 1 புள்ளி )

ஆபத்து அறியாது கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

ஆபத்தில் அறி நிற்க அதற்குக் தக

கேள்வி 22

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு


விடை காண்க.

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


அ) இந்த அறிவிப்பை செய்த இலாகா யாது ?

___________________________________________________________________________

( 1 புள்ளி )

ஆ) குப்பைகளை எங்கு எரிக்கக் கூடாது ?

___________________________________________________________________________

( 1 புள்ளி )

இ) எதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் ?

___________________________________________________________________________ ( 1 புள்ளி )

ஈ) மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் பொருள்கள் யாவை? ( 3 புள்ளி )

i) _________________________________

ii) _________________________________

iii) _________________________________

கேள்வி 23

கொடுக்கப்படட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக

அ) இப்படத்தில் காணும் சிக்கல் யாது ?

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


___________________________________________________________________________

( 1 புள்ளி )

ஆ) இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ?

i) __________________________________________________________________

ii) __________________________________________________________________

( 2 புள்ளி )

இ) இச்செயலினால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

i) __________________________________________________________________

ii) __________________________________________________________________

( 2 புள்ளி )

கேள்வி 24

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும்


வினாக்களுக்கு விடை காண்க.

பள்ளியில் தினமும் பலவிதமான புத்தகங்களைப் படிக்கின்றோம். அவை அந்தந்தப்

பாடங்கள் சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு நான் தினமும் படிக்கின்றேன்


என்றால் தவறாகும். பள்ளிப் பாடங்கள் மட்டும் நம் அறிவை வளர்க்காது. பாடங்கள்

சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற நாம் வேறு பல நூல்களை வாசிக்க

வேண்டியது அவசியமாகிறது.

         ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை

வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் புலமை பெற முடியும்.

மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய

சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின்

பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.

        மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன்

மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால்

அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இதன் மூலன் நாம்

தகவல் அறிந்த சமுதாயமாக மாற, வாசிப்பு துணைபுரிகிறது.

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


        எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது.

”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப்

பெருக்கிக் கொள்வோம்.

அ) எது மட்டும் அறிவை வளர்க்காது ?

___________________________________________________________________________ ( 1 புள்ளி )

ஆ) பாடங்கள் சம்பந்தப்பட்ட பல தகவல்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?

___________________________________________________________________________ ( 1 புள்ளி )

இ) வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகள் யாவை ?

i)__________________________________________________________________________

ii)_________________________________________________________________________ ( 2 புள்ளி )

ஈ) நீ வாசித்த கதை புத்தகத்தின் தலைப்பை எழுதுக?

i) ___________________________________________________________________________ ( 1 புள்ளி)

உ) நீ வாசிப்பதை நிறுத்தினால் ஏற்படும் விளைவு என்ன?

____________________________________________________________________________ ( 1 புள்ளி )

கேள்வி 25

அ) வல்லின உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குக

1. க் + உ = 2. த் + ஒ =

3 ப் + ஓ = 4. ற் + ஊ =

2 புள்ளி

ஆ) வல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

1) _______________________________________

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி


2) _______________________________________ 2 புள்ளி

இ) மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

1) ______________________________________

2) ______________________________________

3) ______________________________________ 3 புள்ளி

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர் ,

_________________________ _____________________________

( ஆசிரியை ராதா நல்லையா ) ( குமாரி.கி.சரிதா )

தமிழ்மொழி பணித்திறக் குழுத் தலைவி

தேசிய வகை சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி

You might also like