You are on page 1of 13

தேசிய வகை தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழி
ஆண்டு 4
பெயர் : _______________________ வகுப்பு : ________

பாகம் 1
பிரிவு அ : மொழியணிகள்
(கேள்விகள் 1-10)
(10 புள்ளிகள்)
(நேரம் : 15 நிமிடம்)

1. பிழையாக மரபுத் தொடரைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A. திரு ரகுவின் வசிப்பிடத்தின் அருகே வெகு நாட்களாக ஆறப்


போடப்பட்டிருந்த கட்டடப் பணிகள் மீண்டும் தொடரப்பட்டது.

B. அந்த நிறுவனத்தின் மேலதிகாரி தன் கீழ் பணிப்புரியும்


தொழிலாளர்களின் திறமையை ஆழம் பார்க்க எண்ணினார்.

C. வரம்புக்கு மீறிப் பேசிய அல்லியை அவள் அம்மா நாக்கு நீளுகிறது


என்று திட்டினார்.

D. தான் கற்ற அனைத்துத் திறன்களையும் மனப்பால் குடித்த ஆதவன்


தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற்றான்.

2. காலியிடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தற்போது ________________களில்


சிறந்து
விளங்கி உலகளவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.

A. பேரும் புகழ்
B. ஆடல் பாடல்
C. கல்வி கேள்வி
D. நன்மை தீமை

3. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு


வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

A. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்


B. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
C. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
D. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
4. சூழலுக்கு ஏற்ற சரியான உலகநீதியைத் தெரிவு செய்க.

இன்று எப்படியாவது 1
அந்தப் பாழடைந்த
மாளிகைக்குச் சென்று
வர வேண்டும்.
A. போகாத விடந்தனிலே போக வேண்டாம்
B. போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
C. வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
D. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

5. சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

கல்விக் கழகு கசடற மொழிதல்

A. பிழையின்றி
B. உண்மையாக
C. சிறப்பாக
D. கடினமாக

6. சூழலுக்கு ஏற்ற சரியான உவமைத் தொடரைத் தேர்வு செய்க.


தன் குடும்ப வருமானத்திற்காக அல்லும் பகலும் உழைத்து அரும்பாடு
பட்டார் திரு.பரதன்.பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்கச்
செய்தார்.அவரின் மூத்த மகனான கம்பன் பல்கலைக்கழகத்தில்
சேர்ந்தான்.அவன் சேர்ந்து ஓரிரு மாதங்களில் தன் அப்பா இறந்த
செய்தியைக் கேட்டு _______________________________ துடித்தான்.

A. இலைமறை காய் போல


B. மலரும் மணமும் போல
C. அனலில் இட்ட மெழுகு போல
D. காட்டுத் தீ போல துடித்தான்

7. திருக்குறளின் இரண்டாம் அடியைத் தேர்ந்தெடு.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

_________________________________________
A. செயற்கரிய செய்கலா தார்

2
B. இழுக்கா இயன்றது அறம்
C. என்றும் இடும்பைத் தரும்
D. யாண்டும் இடும்பை இல

8. கொடுக்கப்பட்ட செய்யுளடி உணர்த்தும் கருத்து யாது?

ஆனமுதலில் அதிகஞ் செலவானால் மானம் அழிந்து

A. இதிலிருந்து தப்பிக்க தான் ஓடிப்போகும் இடங்களில் உள்ள


அனைவரிடமும்
B. ஒருவன் தனது வருமானத்திற்கு மிஞ்சிய செலவு செய்தால்
கௌளரவம் கெட்டு
C. அனைவரிடமும் திருடன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாவான்
D. வரவுக்கு மிஞ்சி செலவு செய்வதால் பழி பாவங்களுக்கு ஆளாக
நேரிடும்.

9. சரியான இணையைத் தேர்ந்தெடு.

i)திருதிரு மருட்சியினால் iii)மடமட விரைந்து


விழித்தல் சரிதல்
ii)கிடுகிடு அதிர்வு / iv)சலசல காற்று
நடுக்கம் வீசும் ஓசை

A) i,ii,iv B) i,ii,iii C) ii,iii,iv D) i,iii,iv

10. கீழ்க்காணும் செய்யுள் இடம் பெற்றிருக்கும் நூல் எது?

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி


என்று தருங்கொ லெனவேண்டா- நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

A. மூதுரை C. நல்வழி
B. பல்வகைச் செய்யுள் D. நீதிநெறி விளக்கம்.

பிரிவு ஆ : இலக்கணம்
(கேள்விகள் 11-20)
(10 புள்ளிகள்)
(நேரம் :15 நிமிடம்)

3
11. வல்லின மெய்யெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடு.
A. குடிசை C. நித்திரை
B. மாங்கனி D. கயல்விழி

12. பின்வருவனவற்றுள் எந்தத் தொடர் வலிமிகாது?


A. தீ + பந்தம் C. வெள்ளை + தாள்
B. அவ்வளவு + பெரிய D. இராமனை + பார்

13. மித்ரா அறிவியல் பாடங்களில் சிறப்பான புள்ளிகள்


பெற்றாள்._______________
அவளுக்கு மருத்துவத் துறையில் படிக்க இடம் கிடைக்கவில்லை.

A. எனவே C. இருப்பினும்
B. ஆகவே D. மேலும்

திருவள்ளுவர் இரண்டடி திருக்குறளை


இயற்றினார்.

14. கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற


செயப்பாட்டுவினை
வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. இரண்டடி திருக்குறளை இயற்றினார் திருவள்ளுவர்.
B. திருக்குறள் இரண்டடியை திருவள்ளுவர் இயற்றினார்.
C. இரண்டடி திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
D. இரண்டடி திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

15. சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

பழத்தோட்டத்திற்குச் சென்ற தாத்தா ரப்புத்தான் பப்பாளி வாழை


போன்ற
பழங்களைப் பறித்து வந்தார்

A. , , .
B. . , .
C. . . ,
D. , , ,
16. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் தனிவாக்கியத்தைத்
தேர்ந்தெடு.
A. நாளை நிமலனும் அரவிந்தும் திடலில் பந்து விளையாடுவார்கள்.
B. டாக்டர் மு.வரதராசனார் அகல் விளக்கு என்ற நூலை இயற்றினார்.
C. தொலைக்காட்சியில் புதிய பாடல்களும் பழைய பாடல்களும்
ஒளிபரப்பப்பட்டன.

4
D. தமிழர்கள் சந்தனத்தையும் குங்குமத்தையும் ஒரு முக்கியப்
பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.

17. கீழ்க்காண்பனவற்றுள் சரியான திரிதல் விகாரத்தைத் தெரிவு செய்க.


A. காலையுணவு B. மாவிலை C. ஆணழகன் D.
மட்குடம்

18. இறந்த காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. நாளை பிரதமர் மலாக்கா மாநிலத்தை வந்தடைவார்.


B. மாணவர்கள் ஆசிரியர் கொடுத்தப் பாடங்களைச் செய்கின்றனர்.
C. நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டனர்.
D. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

19. பிழையான ஒருமை பன்மை இணையைத் தெரிவு செய்க.


A. தந்தம் – தந்தம்கள்
B. செடி – செடிகள்
C. சொல் – சொற்கள்
D. ஒட்டகம் – ஒட்டகங்கள்

20. வேற்றுமை உருபு பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லைத் தெரிவு


செய்க.

காவியா தேசிய அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசை


வென்றாள்.அவளுடைய A B
C
நண்பர்கள் அவளைப் பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.
D

பாகம் 1 முற்றுப் பெற்றது


BAHAGIAN A TAMAT
பாகம் 2
(பரிந்துரைக்கப்படும் நேரம்: 45 நிமிடம்)

கேள்வி 21

5
அ. கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளை
அடையாளங்கண்டு
வட்டமிடுக.

1. நாம் திணமும் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.


(1 புள்ளி)

2. காட்டில் சிங்கம் மானை விறட்டியது. (1 புள்ளி)

3. நேற்று நான் கொலாலம்பூருக்குச் சென்றேன். (1


புள்ளி)

4. மாணவர்களுக்கு நல்ல பலக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.


(1 புள்ளி)

ஆ.கொடுக்கப்பட்டுள்ள மொழியணிகளைப் பூர்த்தி செய்க.

5. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

_________________________________ (1 புள்ளி)

6.நல்லிணக்க மில்லாரோடு ____________________ (1


புள்ளி)

பழக வேண்டாம் அன்றே மறப்பது நன்று


ஆகுல நீர பிற இணங்க வேண்டாம்

கேள்வி 22
கொடுக்கப்பட்ட பகுதியை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.
பயனீட்டாளர் கழகம்,
பாரதி தமிழ்ப்பள்ளி,
24000 ஈப்போ. 6
அன்பார்ந்த மாணவர்களே,
மருத்துவர் உரை
அ. இந்நிகழ்வின் சிறப்பு வருகையாளர் யார்?

(1 புள்ளி)
ஆ. இந்நிகழ்வின் தொடர்பான இரண்டு விவரங்களை எழுதுக.
i)_________________________________________________________________________
___

ii)_________________________________________________________________________
___
(2 புள்ளி)
இ. இந்த மருத்துவ உரையை எந்தக் கழகத்தினர் ஏற்பாடு செய்தனர்?

___________________________________________________________________________
___
(1 புள்ளி)

ஈ. இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் யாது?

i)_________________________________________________________________________
___

7
ii)_________________________________________________________________________
___
(2 புள்ளி)
[6 புள்ளி]

கேள்வி 23
கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.

அ) இப்படம் உணர்த்து சூழல் யாது?

________________________________________________________________________
(1 புள்ளி)

ஆ) இவ்வாறான சூழல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்வாக இருக்கும்?

i)_________________________________________________________________________
__

ii)_________________________________________________________________________
__

(2 புள்ளி)

8
இ) இச்சூழல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

i)_________________________________________________________________________
__

ii)_________________________________________________________________________
__

(2 புள்ளி)

[5 புள்ளி]

24 கீழ்க்காணும் உரைநடைப் பகுதியை வாசித்துத் தொடர்ந்து வரும் வினாக்களுக்கு

விடை எழுதுக.

மண் புழுவின் தோல் மென்மையாகவும் ஈரப்பசையுடன் கூடிய


வழுவழுப்பாகவும் இருக்கிறது.இது பார்வைக்குச் சிறிய பாம்பு போல்
இருக்கும்.ஆனால் பாம்பைப் போல் இது ஊர்ந்து ஓடுவது இல்லை.இதன் உடல்
பல தசை வளையங்களால் ஆனது.இதன் உடல் இரு முனைகளிலும் சிறிது
கூர்மையாக இருக்கும்.
மண் புழுவிற்குக் கண், காது, கால்கள் ஆகியன இல்லை.இது
மண்ணைக் குடைந்து மண்ணுக்குள்ளே வாழும்.இது மக்கிப் போன இலை
தழை கலந்த மண்ணையே இரையாகத் தின்னும்.மண்ணைத் தின்றுக்
கொண்டே நிலத்திற்குள் போக வழி உண்டாக்கிக் கொள்ளும்.இது தின்று
வெளியிடும் மென்மையான மண், செடிகளுக்கு எருவாகவும்
பயன்படுகிறது.இதனை “இயற்கை உழவன்” என்றும் கூறலாம்.

-தமிழ்ச்சுடர் வாசகம்

அ. மண் புழுவின் தோல் எத்தகைய தன்மை உடையது?
i)_________________________________________________________________________
__

ii)_________________________________________________________________________
__

9
(2 புள்ளி)

ஆ. மண் புழுவை வேறு எவ்வாறு அழைக்கலாம்?

___________________________________________________________________________

(1 புள்ளி)

இ. சரியான விடைக்கு ( ) அடையாளம் இடுக.

எது மண் புழுவைப் பற்றிய தவறான கூற்று ஆகும்.

i) மண் புழுவிற்கு கண்,காது,கால்கள் ஆகியவை உள்ளன.

ii) மண் புழுவின் உடல் பல தசை வளையங்களால் ஆனது.

iii) இது மக்கிப் போன இலை தழை கலந்த மண்ணையே இரையாகத்


தின்னும்.

ஈ) மண் புழுவை “இயற்கை உழவன்” என அழைக்கக் காரணம் என்ன?

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
________

(2 புள்ளி)

[6 புள்ளி]

25 கீழ்க்காணும் º¢Ú¸¨¾¨Â Å¡º¢òÐ த், ¦¾¡¼÷óÐÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼


எழுதுக.

1 þýÛõ «¨ÃÁ½¢ §¿Ãò¾¢ø Å¢Á¡Éõ ¾¨Ã¨Âò ¦¾¡ðΠŢÎõ. «õÁ¡¨Åô


À¡÷ì¸ô §À¡¸¢§Èý. ÁɦÁøÄ¡õ Á¸¢ú ¿¢¨Èó¾¢Õó¾Ð.

10
2 «õÁ¡¨Å Å¡úòОü¸¡¸ô ÀòÐ ¿¡û¸û ÁðΧÁ Å¢ÎÓ¨È ±ÎòÐì
¦¸¡ñÎ þÄñ¼É¢Ä¢ÕóÐ §¸¡Ä¡Äõâ÷ Åó¾¢Õ츢§Èý. ¿¡ý ÁðÎÁøÄ. º¢í¸ôââÄ
5
¢ÕóÐ ±ý ¾õÀ¢Ôõ, Óõ¨À¢ĢÕóÐ «ñ½Ûõ ¾ý ÌÎõÀò§¾¡Î §¸¡Ä¡Äõâ÷
ÅÕ¸¢È¡÷¸û. ¬É¡ø, ¿¡í¸û ÅÕÅÐ «õÁ¡Å¢üÌò ¦¾Ã¢Â¡Ð. «õÁ¡Å¢üÌ ¿¡í¸û
±ø§Ä¡Õõ þýÀ «¾¢÷ ¦¸¡Îì¸ô §À¡¸¢§È¡õ.
3 ±í¸û «õÁ¡¨Å ¿£í¸û À¡÷ò¾¾¢ø¨Ä§Â? ⨃ «¨È¢ĢÕì̧Á «õÁý
º¢¨Ä, «¾ý Ó¸ò¾¢ø þÕìÌõ «ó¾î º¢Ã¢ô¨ÀÔõ ¸ñ¸Ç¢ý ¸É¢¨ÅÔõ ±í¸û
10
«õÁ¡Å¢ý Ó¸ò¾¢ø ±ô§À¡Ðõ À¡÷ì¸Ä¡õ. «Å÷ ±ÎòÐî ¦ºöÔõ ±ó¾ì ¸¡Ã¢Âò¾
¢Öõ ÁüÈŨÃÅ¢¼ þÕÁ¼íÌ ¯¨ÆôÒõ ®ÎÀ¡Îõ þÕìÌõ. ¡÷ ±ô§À¡Ð ±ó¾
§¿Ãò¾¢ø Åó¾¡Öõ º¢Ã¢ôÒ Á¡È¡Ð ÅçÅüÀ¾¢Öõ, Àº¢ÂÈ¢óРŢÕóÐ À¨¼ôÀ¾¢Öõ
±í¸û «õÁ¡×ìÌ ¿¢¸÷ «Å÷ ÁðÎõ¾¡ý.
4 «ó¾ì ¸¡Äò¾¢ø ¾ÉìÌô À¾¢¦ÉðΠž¡¸¢Å¢ð¼¾¡§Ä§Â, À¡¾¢Â¢ø ÀÊô¨À
¿¢Úò¾¢Å¢ð¼¡÷¸û ±ýÀÐ «õÁ¡Å¢ý ¦ÀÕį́È. ¾ýÉ¡ø ÀÊì¸ ÓÊ¡Áø 15

§À¡É¾¡§Ä¡ ±ýɧš ±í¸û ±øÄ¡¨ÃÔõ ¿ýÈ¡¸ô ÀÊì¸ ¨Åò¾¡÷; ¿øÄ


Á¡½Å÷¸Ç¡¸ þÕì¸ ±í¸¨Ç °ìÌÅ¢ò¾¡÷. ¬É¡ø, þýÚ ±øÄ¡ÅüÈ¢üÌõ
§ÁÄ¡¸ò ¾¡§Á ¾õ ³õÀò¦¾ð¼¡õ ž¢ø Óи¨Ä Àð¼õ (±õ.²) ÓÊòÐ þÕì¸
¢È¡÷. «õÁ¡¨Å ±ýɦÅýÚ ¦º¡øÄ!
20
5 §¸¡Å¢ÖìÌî ¦ºýÚ Å¢ðΠţΠ¾¢ÕõÀ¢Â «õÁ¡, ±í¸¨Ç ±øÄ¡õ
À¡÷ò¾×¼ý «Å÷ Ó¸ò¾¢ø Á¨ÄôÒ, ¾¢¨¸ôÒ, ¬Éó¾õ..! “§¼ö Ìðʸǡ” ±ýÚ
¾õ¨Á §¿¡ì¸¢ Åó¾ «ñ½ý À¢û¨Ç¸¨Ç šâ «¨½ì¸¢È¡÷. ¦ÁøÄ ÅóÐ
¿¢üÌõ «ôÀ¡Å¢¼õ “±ýÉ¢¼õ ¦º¡øħŠþø¨Ä§Â?” ±ýÚ §¸ð¸¢È¡÷.
6 «ñ½¢ «õÁ¡Å¢¼õ, “±ùÅÇ× ¦Àâ º¡¾¨É ¦ºö¾¢Õ츢ȣ÷¸û, ¯í¸¨Ç
«¾üÌò ¾Ìó¾ Á¡¾¢Ã¢ ¿¡í¸û À¡Ã¡ð¼ §Åñ¼¡Á¡? «¾É¡ø¾¡ý..” ±ýÈ¡÷. “þ¾ 25

¢ø º¡¾¨É ±ýÉ þÕ츢ÈÐ? ±ý ¸½Å÷ Ш½Â¡ø ±ý ¸É¨Å ¿Éš츢ì


¦¸¡ñ§¼ý. «ùÅÇ×¾¡ý. þô§À¡¦¾øÄ¡õ ±ùÅÇ× §À÷ ÀÊ츢ȡ÷¸û” ±ýÈ¡÷.
7 “¿£í¸û ÀÊò¾Ð ÁðÎõ ±ýÈ¡ø «Ð þó¾ì ¸¡Äò¾¢ø º¡¾¡Ã½Á¡É Å
¢ºÂõ¾¡ý. ¬É¡ø, ÀÊì¸ §ÅñÎõ ±ýÈ ¯í¸û ¬¨º¨Â «ì¸¢É¢ô À¢ÆõÀ¡ö
30
þò¾¨É ÅÕ¼õ ¸¡ôÀ¡üÈ¢ Åó¾£÷¸§Ç, «Ð¾¡ý «õÁ¡ ¯í¸û º¡¾¨É” ±ýÈ¡ý
¾õÀ¢. “À¡ðÊ ¿¡Ûõ ¯í¸¨Ç Á¡¾¢Ã¢ ¿¢¨È ÀÊì¸ô §À¡¸¢§Èý” ±ýÈ¡û
«ñ½ý Á¸û. «õÁ¡ «Å¨Çò à츢 ÁÊ¢ø ¨ÅòÐì ¦¸¡ñ¼¡÷.

11
8 “¿£ ÀÊò¾Ð ¦À⺢ø¨Ä «Û. ¬É¡ø, ÌÆ󨾸û ÅÇ÷óÐ ¿¢¨Ä¡ÌõŨÃ
¸¡ò¾¢ÕóÐ À¢ý ÌȢ째¡¨Ç ÁÈÅ¡Áø ¸ÕÁ§Á ¸ñ½¡öô ÀÊòÐò §¾Ã¢É¡öô
35
À¡÷! «¾¢ø¾¡ý ±ÉìÌô ¦ÀÕ¨Á” ±ýÈ¡÷ «ôÀ¡.
9 “«õÁ¡, ¿£í¸û ¿¢¨Éò¾¨¾î º¡¾¢òРŢðË÷¸û. ¯í¸Ç¢ý «Îò¾ ¸ð¼
¿¼ÅÊ쨸 ±ýÉ?” ±ýÚ ¿¡ý §¸ð§¼ý. «¾üÌ «õÁ¡, “¿ÁÐ ¿¡ðÎò
¾¨ÄÅ÷¸û, º¡¾¨É¡Ç÷¸Ç¢ý ÌÆó¨¾ôÀÕÅ Å¡ú쨸 ÅÃÄ¡Ú ÀüÈ¢î º
¢ÚÅ÷¸ÙìÌ ²üÈ¡ü§À¡ø ¸¨¾Â¡¸ ±Ø¾ §ÅñÎõ ±ýÚ ¬¨º. ӾĢø 40
«¨¾ò¾¡ý ¦ºöÂô§À¡¸¢§Èý” ±ýÚ ¦º¡ýÉ¡÷.
10. ¸É׸¨Ç ¿ÉÅ¡ìÌž¢ø «õÁ¡Å¢üÌ ¿¢¸÷ ¡Õõ þø¨Ä ±ýÚ
¯í¸¨Çò¾¡ý ¦¾Ã¢Ô§Á!
- þ¨½Âî º¢Ú¸¨¾
(º¢Ä Á¡üÈí¸Ù¼ý)

அ) þڸ¨¾Â¢ý முதன்மை கதைமாந்தர் ¡ர்?

_____________________________________________________________________
(1 புள்ளி)
ஆ) அம்மாவின் பண்புநலன்களுள் இரண்டனைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________
(2 புள்ளி)

இ) சூழலுக்கு ஏற்ற பொருளுக்கு( ) என அடையாளம் இடுக.


‘¸ÕÁ§Á ¸ñ½¡ö’
i)
பல முயற்சிகள் செய்தல்
ii) காரியத்தில் கவனமாக
இருத்தல்
iii) கண்ணைப் பாதுகாத்தல்

(1 புள்ளி)

12
ஈ) பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டு வெளிநாடுகளின் பெயர்களைக்
குறிப்பிடுக.

i. _________________________________________________________________________
ii. _________________________________________________________________________
(2 புள்ளி)

உ) அம்மா என்று குறிப்பிடப்படுபவர் எத்தனை வயதில் பட்டம் பெற்றார்?

_____________________________________________________________________

_____________________________________________________________________
(1 புள்ளி)

[7 புள்ளி]

13

You might also like