You are on page 1of 14

À¢Ã¢× « : ¦Á¡Æ¢Â½¢¸û

( §¸ûÅ¢¸û 1-10)
( 10 ÒûÇ¢¸û )
(ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ : 15 ¿¢Á¢¼õ )

1. உலகமே கணினி மயமாகி கொண்டிருக்கும் போது, உனக்கு

மட்டும் கணினியை இயக்கத் தெரியவில்லையே?ஆச்சரியமாக


மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?

A. ஊக்கமது கைவிடேல் C. ஒப்புர வொழுகு

B. ஓதுவ தொழியேல் D. எண்ணுவது உயர்வு

2.
போர் படையினில் தூங்கியவன் வெற்றி

இழந்தான்!

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி

இழந்தான்!
மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?

A. ஓய்தல் ஒழி C. அச்சம் தவர்ீ

B. இளைத்தல் இகழ்ச்சி D. ஆண்மை தவறேல்

3.
போக விட்டு புறஞ் சொல்லித் திரிய

செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் என்ன?

A. தீயச் செயல் C. குறை சொல்லுதல்

B. ஏமாற்றுதல் D. பொறாமை கொள்ளுதல்

4.
குணா பொறுப்புடனும்
வங்கி மேலாளர் பதவி.
திறமையுடனும்

குணா வங்கி பணத்தை வங்கியிலிருந்து பணி

கையாடல் செய்தான். நீக்கம்

1
மேற்காணும் அட்டவணை உணர்த்தும் வெற்றி வேற்கையை
தேர்ந்தெடுக.

A. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

B. மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

C. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

D. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

5.

மேற்காணும் படத்திற்கு ஏற்ற திருக்குறளை தேர்வு செய்க.

A. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

B. வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

C. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

D. ¿ýÈ¢ ÁÈôÀÐ ¿ýÈýÚ ¿ýÈøÄÐ


«ý§È ÁÈôÀÐ ¿øÄÐ

6. புத்தரின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப __________


அடைவர்.

A. அருமை பெருமை C. நன்மை தீமை

B. பேரும் புகழும் D. பழக்க வழக்கம்

7. பிழையான உவமைத் தொடரைக் கொண்ட வாக்கியத்தை


தேர்ந்தெடுக.

2
A. மெலிண்டோ விமானம் தீப்பற்றி அவசரமாகத் தரையிறங்கிய

செய்தி காட்டுத் தீ போல பரவியது.

B. சிறு வயதில் கற்ற கல்வியானது எப்பொழுதும் சிலை மேல்

எழுத்து போல மனதில் பதிந்திருக்கும்.

C. ராதாவும் கீ தாவும் எலியும் பூனையும் போல எப்பொழுதும்

ஒற்றுமையாக இருப்பர்.

D. திருமணத்திற்கு வந்திருந்த பெரியவர் மணமக்களை மலரும்

மணமும் போல் இருக்க வேண்டுமென வாழ்த்தினார்.

8. சரியான இரட்டைக் கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தை

தேர்ந்தெடுக.

A. அமலா தன் வட்டு


ீ வேலைகளை குடு குடுவென முடித்து

விட்டு விளையாடச் சென்றாள்.

B. காவல் அதிகாரியிடம் பிடிப்பட்ட திருடன் திரு திருவென

விழித்தான்.

C. இரவில் விண்மீ ன்கள் பள பளவென மின்னிக் கொண்டிருந்தன.

D. தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகத்தைப் பார்த்துக்

கொண்டிருந்த தாத்தா சல சலவென சிரித்தார்.

9. பட்டதாரியாக வேண்டுமென்ற அருணனின் நீண்ட நாள் கனவு

இன்று ___________.

A. கை கொடுத்தது C. கை கூடியது

B. தலை குனிந்தது D. மனக்கோட்டையானது

10. ஒழுங்காக படித்திருந்தால் விடையை எழுதலாம் அல்லவா?


இப்பொழுது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வருத்தப்பட்டு
3
சரியான பழமொழியை தேர்ந்தெடுக.

A. சிறு துளி பெரு வெள்ளம்

B. பதறாத காரியம் சிதறாது

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

D. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

À¢Ã¢× ¬ : þÄ츽õ
( §¸ûÅ¢¸û 11 - 20)
( 10 ÒûÇ¢¸û )
(ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ : 15 ¿¢Á¢¼õ)

11. கவிதை ஒப்புவிப்பர்

சரியான இலக்கண விதியைத் தேர்ந்தெடுக

எண் இடம்
A. ஒருமை தன்னிலை
B. ஒருமை படர்க்கை
C. பன்மை படர்க்கை
D. பன்மை முன்னிலை

12.
மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த வேளையில் பாம்பு ஒன்று
வகுப்பறைக்குள் நுழைந்தது. 4
சரியான பால் வகையை தேர்ந்தெடுக.

A. ஆண்பால் / ஒன்றன்பால்

B. பெண்பால் / பலவின்பால்

C. பலர்பால் / பலவின்பால்

D. பலர்பால் / ஒன்றன்பால்

13. பிழையானதை தேர்ந்தெடுக.

A. அவை படர்க்கை

B. வேலன் முன்னிலை

C. அவர் படர்க்கை

D. எங்கள் தன்னிலை

14. ஆசிரியர் _________ மாணவர்களும் இணைந்து தேசிய கீ தம்


பாடினர்.

i. ஆல் ii. ஓடு iii.உடன் iv. கு

A. i , iii C. ii , iii
B. i , iv D. ii , iv

15. “அடுத்து கட்டுரை எழுதும் போட்டியில் முதற்பரிசு பெற்ற


செல்வி கல்வி

அதிகாரியிடம் கிண்ணத்தைப் ____________.”

A. பெறுகிறாள் C. பெறுகின்றாள்

B. பெறுவாள் D. பெற்றாள்

16.
தாயார் தன் குழந்தையை பாசத்தோடு கவனித்துக்
கொண்டார்.
மேற்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எந்த
பெயர்சொல்லை சார்ந்தது?

5
A. இடப்பெயர் C. பண்புப் பெயர்

B. தொழிற்பெயர் D. காலப் பெயர்

17. “உன் தந்தையை நான் அறிவேன். ___________ அவரைப் பற்றிய


விவரங்களை

கூறத் தேவையில்லை,” என்றார் அப்பெரியவர்.

A. ஆனால் C. இருப்பினும்

B. ஆகவே D. அப்படியானால்

18. அவள்தான் அந்தப் பரிசை வாங்கியதாகக்


கயல்விழி கூறினாள்.
மேற்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று
வாக்கியத்தை தேர்ந்தெடுக.

A. “நான் தான் இந்தப் பரிசை வாங்கினேன்,” என கயல்விழி

கூறினாள்.

B. “தான் தான் இந்தப் பரிசை வாங்கினேன்,” என கயல்விழி

கூறினாள்.

C. “அவள் தான் அந்தப் பரிசை வாங்கினேன்,” என கயல்விழி

கூறினாள்.

D. “நீ தான் இந்தப் பரிசை வாங்கினாய்,” என கயல்விழி கூறினாள்.

19. பாண்டிய மன்னன் கோவலனைக்


மேற்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று
வாக்கியத்தை தேர்ந்தெடுக.

A. கோவலன் பாண்டிய மன்னனைக் கொன்றான்.

B. கொன்றான் கோவலன் பாண்டிய மன்னன்.

C. கோவலன் பாண்டிய மன்னனால் கொல்லப்பட்டான்.

6
D. பாண்டிய கோவலனைக் கொன்றான் மன்னன்.

20. சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தை தேர்ந்தெடுக.

A. குரங்கு பழங்களைப் பறித்தது.

B. புல்லாங்குழல் மாதவனால் ஊதப்பட்டது.

C. பூமாலை தேன்மொழி தொடுக்கப்பட்டது.

D. நடனம் துளசியின் ஆடப்பட்டது.

À¡¸õ 2
[ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ: 45 ¿¢Á¢¼õ]

§¸ûÅ¢ 21

«. ¦¸¡Îì¸ôÀð¼ š츢Âí¸Ç¢ÖûÇ þÄ츽ô À¢¨Æ¸¨Ç «¨¼Â¡Çí¸ñÎ


Åð¼Á¢Î¸.

1. எழிலன் கூடை நிரைய ஆப்பிள் பழங்களை வாங்கி வந்தான்.


( 1 ÒûÇ¢ )
2. திருமதி மங்கை வாங்கிய மூக்குக் கண்ணாடி அலகாக இருந்தது.
( 1 ÒûÇ¢ )
3. வலைவான சாலையில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.
( 1 ÒûÇ¢ )

4. மதிவாணன் காலையில் வெந்நீரில் குளிப்பது வளக்கம்.


( 1 ÒûÇ¢ )

¬. ¦¸¡Îì¸ôÀðÎûÇ ¦Á¡Æ¢Â½¢¸¨Çô â÷ò¾¢ ¦ºö¸.

5. அடுத்தவரை யொருநாளுங் _______________________________. (1

ÒûÇ¢)

6. _________________________________________________________ (1 புள்ளி)
தீமை இலாத சொலல்

7
கெடுக்க §Åñ¼¡õ வாய்மை எனப்படுவது யாதெனில்

யாதொன்றும்

¦¾öÅòÐû ¨Åì¸ôÀÎõ ¿¢Úò¾ §Åñ¼¡õ

§¸ûÅ¢ 22

¦¸¡Îì¸ôÀð¼ அறிவிப்பை «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ±Øи. (6


புள்ளிகள்)

சுங்கை பட்டாணி இராணுவப் பயிற்சி முகாம் 2018


இடைநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!!!

 எதிர்வரும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நாட்டுப்பற்றை


விதைக்கவும் இராணுவப் பயிற்சிகளைப் பெறவும் சுங்கை பட்டாணி
இராணுவப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 எஸ்.பி.எம் சோதனையை முடித்த மலேசிய மாணவர்கள் இப்பயிற்சி


முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

 பதிவு வருகின்ற 15.11.2018 ஆம் நாளில் சுங்கை லாலாங் தற்காலிக


இராணுவ அலுவலகத்தில் நடைபெறும்.
«) மேற்காணும் அறிவிப்பு எதைப் பற்றியது?

_________________________________________________________________________
(1 ÒûÇ¢)

¬) இப்பயிற்சி முகாம் யாருக்காக நடத்தப்படுகிறது?

_______________________________________________________________________
(1 ÒûÇ¢)

இ) ஏன் இது போன்ற பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்து


கொள்ள வேண்டும்?

i)_________________________________________________________________________

ii)_________________________________________________________________________

8
(2 ÒûÇ¢)

ஈ) சோதனை முடிந்ததும் விடுமுறை காலங்களில் மாணவர்கள் வேறு என்ன

நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
i)_________________________________________________________________________

ii)_________________________________________________________________________
(2 ÒûÇ¢)
§¸ûÅ¢ 23

¦¸¡Îì¸ôÀð¼ À¼ò¨¾ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ±Øи.

அன்பு மாணவர்களே!!!

பள்ளிக்குக் கொண்டு வராதீர்

மீ றிக் கொண்டு வந்தால்

பறிமுதல் செய்யப்படும்

«) மேற்கண்ட படம் எதை உணர்த்துகிறது?

_______________________________________________________________________
(1 ÒûÇ¢)

¬) மாணவர்கள் இக்கருவியைப் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கு


இரண்டு காரணங்களை
எழுதுக.
i)________________________________________________________________________

ii)________________________________________________________________________
(2 ÒûÇ¢)

þ) மாணவர்கள் இக்கருவியைப் பள்ளிக்குக் கொண்டு வருவதால்


ஏற்படும் பாதிப்புகள்
யாவை?

i)________________________________________________________________________

9
ii)________________________________________________________________________

iii)________________________________________________________________________

(3 புள்ளிகள்)

(6 புள்ளிகள்)

§¸ûÅ¢ 24
¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ ¯¨Ã¿¨¼ô À̾¢¨Â Å¡º¢òÐ, «¾ý À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ±Øи.

நெல்லிக்கனியைக் காணாதவர் இல்லை; கண்டால் வாயில் நீர்


ஊறாதவர்கள் இல்லை. உண்டால் உச்சந்தலை வரை எட்டிப்பிடிக்கும்
அதன் புளிப்பை உள்ளுக்குள் இழுத்துச் சுவைக்காதவர்களும்
இல்லை எனலாம். நெல்லியில் பலவகை உண்டு. பெருநெல்லி,
அருநெல்லி, கருநெல்லி, காட்டு நெல்லி, தோப்பு நெல்லி முதலியன
அதன் வகைகளாகும்.

நெல்லி என்று சொன்னவுடனேயே நினைவுக்கு வருவது


முதுநெல்லி என்று அழைக்கப்படுகின்ற பெரு நெல்லியே ஆகும்.
இதன் தோற்றம் உருண்டை வடிவமாகும். கனியின் நெடுக்களில்
பள்ளமான வரிகள் காணப்படும். கனி ஆறு பிரிவுகளாக
இவ்வரிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். உலர்ந்த பின் இப்பழமானது
வெடித்துச் சிதறும். இக்கனி ஒன்று முதல் இரண்டரை செண்டிமீ ட்டர்
வட்டமுள்ளதாக இருக்கும். பழம் பழுத்த பிறகு சிறிது மஞ்சள்
கலந்ததாக இருக்கும். நெல்லிக்கனியின் வெளிப்புறம் முழுவதும்
சத்து நிறைந்த சதையால் மூடப்பட்டிருக்கும். இச்சதை
துவர்ப்பாகவும், கசப்பாகவும், இனிப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும்.
இச்சதை பகுதிக்குள் ஒரு விதை அமைந்திருக்கும். இவ்விதை
மூன்று அறை உடையதாக இருக்கும். இவ்வறைக்குள் ஆறு சிறு
விதைகள் இருக்கும்.

நெல்லி மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். வைட்டமின்


‘சி’ அதிக அளவு இக்கனியில் கிடைக்கிறது. தினமும் ஓர் ஆப்பிள்
சாப்பிட்டால் மருத்தவரிடம் செல்ல வேண்டாம் என்பது ஆன்றோர்

10
மொழி. ஓர் ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு சிறிய
நெல்லிக்கனியில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.
இக்கனியைப் பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம். நெல்லி
ஊறுகாய் செய்ய அதிகமாகப் பயன்படுகிறது. இதனைத் தேனில்
ஊறவைத்து பின்னர் வெயிலில் காய வைத்துப் பத்திரபடுத்தி
தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக
மருத்துவகுணம் இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி இதில் மிகுந்து
காணப்படுவதோடு உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக்
குறைக்கவும் நெல்லிக்கயைச் சாப்பிடலாம். தினமும் ஒரு
நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்குப் புத்துணர்ச்சியைக்
கொடுத்து நாம் இளமையாகக் காட்சியளிக்க உதவுகிறது.

இம்மாதிரியான பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து


இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப்
புகழ்கிறார்கள். பலவித நறுமணம் நிறைந்த கூந்தல் தைலங்கள்
தயாரிக்க நெல்லிக்காய்கள் பயன்படுகின்றன.

1. நெல்லியின் பயன்களில் இரண்டை எழுதுக.

i. ______________________________________________________________________
______________________________________________________________________

ii. ______________________________________________________________________
_______________________________________________________________________

(2 புள்ளி)

2. எம்மாதிரியான சத்துப் பொருள் நெல்லிக்கனியில் கிடைக்கிறது?

________________________________________________________________________
________________________________________________________________________
(1 புள்ளி)

11
3. முதுநெல்லியின் தன்மையை எழுதுக.

________________________________________________________________________
________________________________________________________________________
________________________________________________________________________
(2 புள்ளி)

4. தேகத்திற்கு எனும் சொல்லுக்கு மிகப் பொருத்தமான பொருள்

யாது?

கூந்தலுக்கு
உடலுக்கு
(1 புள்ளி)

(6 புள்ளிகள்)

§¸ûÅ¢ 25
¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ ¸¨¾¨Â Å¡º¢òÐ, «¾ý À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ¸¡ñ¸.
ÃÌ×ìÌô À¡Ä¡¨Åì ¸ñ¼¡§Ä À¢Ê측Ð. ±øÄ¡ÅüÈ¢Öõ À¡Ä¡ «ÅÛìÌô §À¡ðÊ¡¸ þÕôÀ§¾
«¾üÌì ¸¡Ã½õ.
ÅÌôÒ¸û ¦¾¡¼í¸¢É. ÃÌ×ìÌ ÁÉõ ²§É¡ À¡¼ò¾¢ø þÄ¢ì¸Å¢ø¨Ä. ±ôÀÊ¡ÅÐ À¡Ä¡¨Åô ÀÆ¢
¾£÷ì¸ §ÅñÎõ ±ýÈ ±ñ½§Á «Åý ÁÉò¾¢ø §Á§Ä¡í¸¢ þÕó¾Ð.
¬º¢Ã¢Â÷ À¡¼ò¨¾ ÓÊòÐ ±øÄ¡¨ÃÔõ ¸ðΨà §¿¡ðÎõ §ÀÉ¡×õ ±Îì¸î ¦º¡øÄ¢ ¸ðΨà ±ØÐõÀÊ
ÜȢɡ÷.

12
À¡Ä¡, ÓõÓÃÁ¡¸ì ¸ðΨà ±Ø¾¢ì ¦¸¡ñÊÕó¾¡ý. ÅÌôÀ¢ø ±ø§Ä¡Õ§Á ¸ðΨà ±ØО¢ø ãú¸¢Â
¢Õó¾É÷. Ą̃Åò ¾Å¢Ã þýÛõ ´Õ Á¡½Åý¾¡ý þÕó¾¡ý. «ÅÛõ, ²§¾¡ ºó§¾¸õ §¸ð¸ ¬º¢Ã¢ÂÃ
¢¼õ §À¡Â¢Õó¾¡ý.
þо¡ý ¾ì¸ ºÁÂõ ±ýÚ À¢ýÉ¡ø «Á÷ó¾¢Õó¾ ÃÌ ¾ý §ÀÉ¡ ¨Á¨Âô À¡Ä¡Å¢ý ºð¨¼Â¢ø ¯¾È
¢Å¢ðÎ Á¢¸×õ º¢Ãò¨¾Ô¼ý ¸ðΨà ±ØÐÅÐ §À¡ø À¡Å¨É ¦ºö¾¡ý.
µö× §¿Ãõ. ÃÌ ÅÄ¢Âî ¦ºýÚ “ ±ýÉ À¡Ä¡, ¯ý ÒÐî ºð¨¼Â¢ø ¨Á Á¡¾¢Ã¢ þÕ츢ȧ¾?”
±ýÈ¡ý. «ô§À¡Ð¾¡ý «¨¾ì ¸ÅÉ¢ò¾ À¡Ä¡ Á¢¸×õ ÅÕó¾¢É¡ý.
«ýÚ Á¡¨Ä ÃÌ Å£Î ¾¢ÕõÀ¢ÂÐõ, “ÃÌ, ¸¨¼ìÌô §À¡ö §¾í¸¡ö Å¡í¸¢ Å¡,” ±ýÚ ¸¡¨º ¿£ðÊì ¦¸ïº
¢É¡û «õÁ¡. Ó¸õ,¨¸, «ÄõÀ¢ ´Õ ÒÐîºð¨¼¨Âô §À¡ðÎì ¦¸¡ñÎ Á¸¢ú¡¸ì ¸¨¼ìÌî ¦ºýÈ¡ý. §À¡É
§Å¸ò¾¢§Ä§Â §º¡¸§Á ¯ÕÅ¡¸ò ¾¢ÕõÀ¢ Åó¾ Ą̃Åì ¸ñ¼Ðõ «õÁ¡×ìÌò à츢šâô §À¡ð¼Ð. “
±ýɼ¡ þÐ! ÒÐîºð¨¼¦ÂøÄ¡õ ´§Ã §ºÚ...? ±ýÚ §¸ð¼¡û.
§¾í¸¡ö Å¡í¸ì ¸¨¼Â¢ø ¿¢ýÚ ¦¸¡ñÊÕó¾§À¡Ð ¦¾ÕÅ¢ø ¦ºýÈ ´Õ §Ä¡Ã¢ §ºü¨È šâ
þ¨Èò¾¾¡¸î ¦º¡øÄ¢ ÃÌ «Ø¾¡ý.
Å£ðÊüÌû Åó¾ ÃÌÅ¢ý «ôÀ¡Å¡É ¬º¢Ã¢Â÷ º£É¢Å¡ºý, “ À¡Ä¡Å¢ý ºð¨¼Â¢ø §ÀÉ¡¨Å ¯¾È¢ì
¸¨È¡츢ɡ§Â, «¾üÌ ¯¼§É ¾ñ¼¨É ¸¢¨¼òÐÅ¢ð¼Ð À¡÷ò¾¡Â¡? ¿¡ý ±øÄ¡Åü¨ÈÔõ ¸ÅÉ¢òÐì
¦¸¡ñξ¡ý þÕó§¾ý, ÃÌ, ” ±ýÈÐõ «¾¢÷¢ø ¾ÎÁ¡È¢ô §À¡É¡ý ÃÌ.
“ §À¡ðÊ þÕì¸Ä¡õ ÃÌ, ¬É¡ø, «Ð ¦À¡È¡¨Á¡¸ Á¡È§Å ܼ¡Ð. ¦À¡È¡¨Á ´Õ ¦¸¡Þà §¿¡ö. «¾üÌ
«Ê¨Á ¬¸¢Å¢ð¼¡ø, «Æ¢óÐ §À¡ö ŢΧšõ” ±ýÈ¡÷. “±ý¨É ÁýÉ¢îÍÎí¸ôÀ¡” ±ýÚ ¦Åð¸¢ò ¾¨Ä ÌÉ
¢ó¾¡ý ÃÌ.

«. ÃÌ ÅÌôÀ¢ø ¸ÅÉÁ¢øÄ¡Áø þÕó¾Ð ²ý?

___________________________________________________________________________
___________________________________________________________________________
(1 ÒûÇ¢)
¬. ±ô§À¡Ð ÃÌ À¡Ä¡Å¢ý ºð¨¼Â¢ø ¨Á¨Âò ¦¾Ç¢ò¾¡ý?
___________________________________________________________________________
(1 ÒûÇ¢)
þ. ¸¨¼ìÌî ¦ºýÈ ÃÌ ¸Å¨ÄÔ¼ý ¾¢ÕõÀì ¸¡Ã½õ ±ýÉ?
___________________________________________________________________________
__________________________________________________________________________
(2 ÒûÇ¢)
®. ÃÌÅ¢ý ¾Åü¨È ¯½Ã ¨Åò¾Å÷ ¡÷?

13
___________________________________________________________________________
(1 ÒûÇ¢)
¯. ºÃ¢Â¡É ¦À¡ÕÙìÌ ( / ) ±É «¨¼Â¡Çõ þθ.
ãú¸¢Â¢Õó¾É÷.

1 ÓÂýÈÉ÷
2 ¬÷Åí¸¡ðÊÉ÷
3 ®ÎÀðÊÕó¾É÷ (1 ÒûÇ¢)

(6 ÒûÇ¢)

14

You might also like