You are on page 1of 8

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG KELAN / §¾º¢Â Ũ¸ ¾Á¢úôÀûÇ¢ §¸Ç¡ý §¾¡ð¼õ

BAHASA TAMIL 1 (PEMAHAMAN) / தமிழ்மொழி தாள் 1


PENILAIAN DALAMAN 2 / Á¡¾¡ó¾¢Ã Á¾¢ôÀ£Î 2
TAHUN 5 / ¬ñÎ 5
1 JAM /1 Á½¢ §¿Ãõ
NAMA / ¦ÀÂ÷:____________________________________________ MARKAH / ÒûÇ¢¸û:____________
À¢Ã¢× « : ¦Á¡Æ¢Â½¢¸û
( §¸ûÅ¢¸û 1-10)
( 10 ÒûÇ¢¸û )
(ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ : 15 ¿¢Á¢¼õ )

1. கீழ்காண்ட படங்கள் விளக்கும் ஆத்திச்சூடிகளைத் தெரிவு செய்க.

படம் 1 படம் 2

படம் 1 படம் 2

A. ஆறுவது சினம் ஔவியம் பேசேல்

B. இயல்வது கரவேல் ஏற்பது இகழ்ச்சி

C. ஔவியம் பேசேல் அறம் செய விரும்பு

D. ஆறுவது சினம் அறம் செய விரும்பு

2. கீ ழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது

B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்

C. கரடு முரடு - தாயும் குழந்தையும்

D. குறை நிறை - எந்தக் காலத்திலும்


3. பின்வரும் படம் உணர்த்தும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

A. மலரும் மணமும் போல B. நகமும் சதையும் போல

C. எலியும் பூனையும் போல D. கண்ணினைக் காக்கும் இமை போல

4. கீழ்க்கண்ட பொருளுக்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும்


செய்தல்

A. நற நற B. மட மட

C. தக தக D. மள மள

5. கீழ்காணும் கூற்றுக்கேற்ற ÌÈÇʨÂò ¦¾Ã¢× ¦ºö¸.

ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும்; மற்ற


பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

þ¾¨É ¯Å¨Á¡¸ì ¦¸¡ñÎ ÅûÙÅ÷ கூறிய ¾¢ÕìÌÈÇ¢ன் இரண்டாவது அடி


என்ன?
A. இழுக்கா இயன்றது அறம்
B. தோன்றலின் தோன்றாமை நன்று
C. மாடல்ல மற்றை யவை
D. ஞாலத்தின் மாணப் பெரிது

6. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம்


பெற்றாள்.
சுயமாக ஒரு கடையும் திறந்தாள். அக்கலையைச் சிறப்புற செய்து வருகிறாள்.

A. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்


B. இளங்கன்று பயமறியாது
C. இளமைக் கல்வி சிலையில் எழுத்து
D. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

7. ¸£ú측Ïõ வெற்றிவேற்கையின் ¦À¡Õ¨Çò ¦¾Ã¢× ¦ºö¸.

‘ ¦ºøÅ÷ì ¸ÆÌ ¦ºØí¸¢¨Ç ¾¡í̾ø ’

A. ±ò¾¨¸Â ÅÚ¨Á ¿¢¨Ä¢Öõ ¸øÅ¢ ¸üÀ¨¾ Å¢¼¡¾¢Õò¾ø ¿øÄÐ.


B. «Ãº÷ìÌâ º¢ÈôÒ ¿£¾¢§Â¡Î ¬ðº¢ ¿¼òоø ¬Ìõ.
C. À½ì¸¡Ã÷¸ÙìÌî º¢ÈôÒ ÍüÈ¢ÔûÇ ¯ÈÅ¢É÷¸¨Ç ¬¾Ã¢ò¾ø ¬Ìõ.
D. ¯Â÷×õ ¾¡ú×õ «ÅÃÅ÷ ¦ºÂÖìÌ ²üÀ§Å «¨ÁÔõ.

8. கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத்

தெரிவு

செய்க.

உப்பிட்டவரை உள்ளளளவும்

A. உப்பு கொடுத்தவரை B. உப்பு சாப்பிட்டவரை

C. உதவி செய்தவரை D. உதவிக்கு வந்தவரை


9. கீ ழ்¸ñ¼ ¯¨Ã¡¼ÖìÌô ¦À¡Õò¾Á¡É ¦ºöÔÇʨÂò §¾÷× ¦ºö¸.

“¿ñÀ¡ ¿£, ¦ÀÚ¸¢ýÈ ÅÕÁ¡Éõ «¨ÉòÐõ þùÅ¡Ú ¦ºÄ×î ¦ºö¾¡ø ÐýÀ ப்ப ¼

§¿Ã¢Îõ. ¸¢¨¼ì¸¢ýÈ ÅÕÁ¡Éò¨¾ì ¦¸¡ïºõ §ºÁ¢ì¸ì ¸üÚ즸¡û. þø¨Ä§Âø


À¢Èáø þ¸ÆôÀÎÅ¡ö”

A. ¬ÉӾĢø «¾¢¸ï ¦ºÄÅ¡ø


B. Å¡É¡¸¢ Áñ½¡¸¢ ÅǢ¡¸¢ ´Ç¢Â¡¸¢
C. Á¡º¢ø Å£¨ÉÔõ Á¡¨Ä Á¾¢ÂÓõ
D. ¦ÁöÅÕò¾õ À¡Ã¡÷ Àº¢§¿¡ì¸¡÷ ¸ñÐﺡ÷

10. செய்யுளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது ?

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங் [கு]இள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே


ஈசன் எந்தை இணையடி நிழலே

A. சந்திரன் B. சூரியன்

C. வானம் D. நட்சத்திரம்
À¢Ã¢× ¬ : þÄ츽õ
( §¸ûÅ¢¸û 11 - 20)
( 10 ÒûÇ¢¸û )
(ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ : 15 ¿¢Á¢¼õ )

1. ¯Â¢÷ குறி¨Äì ¦¸¡ñ¼ ¦º¡ø¨Äò ¦¾Ã¢× ¦ºö¸.


I அடுப்பு
II ஐயர்
III ஓடை
IV உரல்
V எலி

A. I,II,III B. I,II, III C. II,III,IV D I,IV,V

12. கீழ்க்காண்பனவற்றுள் இனவெழுத்துகளைக் கொண்டிராத படத்தைத் தெரிவு


செய்க.
A B C D

13. கீ ழ்காணும் வாக்கியங்களில் எது பெயரடை வாக்கியம்?

A. அகிலன் முத்துவுக்கு உண்மையான நண்பன்.

B. அந்த குழந்தை அழகாக சிரித்தது.

C. நாய் வேகமாக ஓடியது.

D. சரிதா இனிமையாகப் பேசினாள்.

14. கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற

நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

தன்னால் அந்த பாரமான பெட்டியைத் தூக்க


முடியவில்லை என்று நகுலன் முகிலனிடம்

A. “ நகுலா, என்னால் இந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்றான் முகிலன்.

B. “ முகிலா, என்னால் அந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்றான் நகுலன்.

C. “ முகிலா, என்னால் இந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்றான் நகுலன்.

D. “ நகுலா, என்னால் இந்தப் பாரமான பெட்டியைத் தூக்க

முடியவில்லை,” என்று முகிலன் கூறினான்.

15. தொடர் வாக்கியத்தைத் தேர்வு செய்க.


A. நான் அவரைக் காணச்சென்றேன்; இருப்பினும்,

அவரைக்கான இயலவில்லை.

B. இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

C. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

D. கம்பர் இயற்றியது கம்ப இராமாயணம்.

16. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயல்பு புணர்ச்சி அடிப்படையில்

புணர்ந்துள்ள I தேன்மலர்

II கண்மலர்
சொற்களைத் தெரிவு செய்க.
III அம்மலை
A. I, II
B. II, III IV மட்கலம்
C. III, IV V பொற்றாமரை
D. V மட்டும்

17. தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தேர்வு செய்க.

A. பூனை + குட்டி = பூனைக்குட்டி

B. தீ + சட்டி = தீச்சட்டி

C. எனக்கு + கொடு = எனக்குக் கொடு

D. இவரோ + சொன்னார் = இவரோச் சொன்னார்

18. பின்வரும் செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை

வாக்கியமாக மாற்றுக.

கயல்விழி அழகான வாழ்த்து அட்டையைச் செய்தாள்


A. அழகான வாழ்த்து அட்டையைக் கயல்விழி செய்தாள்.

B. அழகான வாழ்த்து அட்டை கயல்விழியால் செய்யப்பட்டது.

C. கயல்விழியால் வாழ்த்து அட்டை அழகாகச் செய்யப்பட்டது.

D. வாழ்த்து அட்டை கயல்விழியால் அழகாகச் செய்யப்பட்டது.

19. கீ ழ்காணும் சொல் எந்த வகை புணர்ச்சியைச் சார்ந்தது

எனத் தெரிவு செய்க.

கல் தூண் = கற்றூண்

A. இயல்புப் புணர்ச்சி

B. தோன்றல் புணர்ச்சி

C. கெடுதல் புணர்ச்சி

D. திரிதல் புணர்ச்சி

20. சேர்த்தெழுதுக.

இ + தலைவி

A. இதலைவி

B. இத்தலைவி

C. இந்ததலைவி

D. இந்தத்தலைவி

You might also like