You are on page 1of 1

SJK ( TAMIL ) LADANG MENTAKAB

தேசிய வகை மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளி


வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

11.30 - 12.00
36 வெள்ளி 27.10.2021 1
நலக்கல்வி /
30 நிமிடம்

தொகுதி தலைப்பு

உடல் சுகாதாரம் சுற்றுப்புற சுகாதாரம்

உள்ளடக்கத்தரம் 3.2 தொற்று நோய்களைப் பற்றி அறிதல்.

கற்றல் தரம் 3.2.1 தொற்று நோய்களைப் பற்றி அறிதல்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
தொற்று நோய்களை அறிந்து கூறுதல்.

வெற்றிக் கூறு மாணவர்களால் தொற்று நோய்களை அறிந்து கூற முடியும்.

பீடிகை 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் தொற்று நோய்களை குறித்துக் காணொலியின்


(5 நிமி) துணையுடன் விளக்கம் அளித்தல்.
படி 1
2. மாணவர்கள் தொற்று நோய்களை அடையாளம் கண்டு அதன் பெயர்களைக்
கற்றல் கற்பித்தல் (5 நிமி) கூறுதல்.
நடவடிக்கை படி 2
3. மாணவர்கள் தொற்று நோய்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதனை
(15 நிமி) வலியுறுத்துதல்.
முடிவு
4. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
(5 நிமி)
பயிற்றுத்துணைப்
பாடநூல்
பொருள்
விரவிவரும் கூறுகள் சுகாதாரக் கல்வி
பண்புக்கூறு கடமையுணர்வு
உயர்நிலைச்
சிந்தனைத்திறன் சீர்தூக்கிப் பார்த்தல்

உயர்நிலைச் சிந்தனை கருத்துருவரைவு

மதிப்பீடு பயிற்சி

__ /__ மாணவர்களுக்கு இன்றைய கற்றல் திறன் மற்றும் வளப்படுத்தும் பயிற்சிகள்


வழங்கப்பட்டது.
சிந்தனை மீட்சி
__ / __ மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை அடையவில்லை மற்றும் குறைநீக்கல்
பயிற்சிகள் வழங்கப்பட்டன.

You might also like