You are on page 1of 2

வாரம் 35 (01.09.

2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 01.09.2021- புதன் நேரம் 09.15 - 10.15 காலை
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பபடும் பிரச்சனைக்
கணக்குகளுக்கு 1/2 கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்து புலனத்தில்
பதிவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 88
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் காலமும் நேரமும் பிரச்சனைக்
(30 நிமிடம்) கணக்குகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை அறியவும்.
2. மாணவர்கள் பாட நூலில் எடுத்துக்காட்டு கணக்குகளை வாசித்து;
செய்துப் பார்க்கவும்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 88- இல் உள்ள பயிற்சி 6.3-இல்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கேள்வி 1 & 2-ஐ செய்யவும்.
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.

வாரம் 35 (02.09.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 02.09.2021- வியாழன் நேரம் 12.05 - 01.05 மதியம்
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் பாட நூலில் 3/4 அன்றாட சூழலுக்கேற்ப காலமும்
நேரமும் கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்துப் புலனத்தில் பதிவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 88-91
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாடப் நூலில் அன்றாட சூழலுக்கேற்ப காலமும்
(30 நிமிடம்) நேரமும் உள்ளடக்கிய கேள்வியையும் செய்முறையையும்
எடுத்துக்க்காட்டுகளை வாசித்து புரிந்துக் கொள்ளவும்.
2. மாணவர்கள் பாடப் புத்தகத்தில் செய்முறைகளைச் செய்துப்
பார்க்கவும்.
3.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 91-இல் பயிற்சி 6.4-இல் கேள்வி 1
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) முதல் 4 வரை செய்யவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.

You might also like