You are on page 1of 3

வாரம் 39 (27.09.

2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 27.09.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 6 :அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 3/4 கொள்ளளவு
கேள்விகளுக்கு அனுமானித்துப் பிறகு துல்லிதமான கொள்ளளவை
எழுதி புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 80 நடவடிக்கை நூல் பக்கம் 142
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) கொள்ளளவையை ml அல்லது l இல் அனுமானித்தல் கணக்குகளை
அறிதல்; புரிதல்.
2. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்; செய்து
பார்க்கவும்.
3. கிராம், கிலோ கிரா கொள்ளளவையை ml அல்லது l இல்
சம்பந்தப்பட்ட அளவைகளை அனுமானத்தின் மூலம் கூறுதல்.அதன்
துல்லியமான அளவையும் காணுதல்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1.மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 142- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கொள்ளளவையை ml அல்லது l இல் அனுமானித்தல்
கணக்குகளுக்குப் பதிலளிக்கவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 39 (28.09.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 28.09.2021-செவ்வாய் நேரம் 10.35 - 11.35 காலை
தலைப்பு அலகு 6 :அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 2/3 அளவை
பிரச்சனைக் கணக்குகளுக்குப் பதிலளித்து புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 81 நடவடிக்கை நூல் பக்கம் 143
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) பிரச்சனைக் கணக்குகளை வாசித்தல்; அறிதல்.
2. மாணவர்கள் பிரச்சனைக் கணக்குகளில் குறிப்பு சொற்களைக்
கோடிடுதல்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்;
செய்து பார்க்கவும்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 143- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 39 (29.09.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 29.09.2021-புதன் நேரம் 11.35 - 12.35
தலைப்பு அலகு 7 : வடிவியல்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 3/4
தன்மைகளுக்கேற்ப முப்பரிமாண வடிவத்தைச் சரியாகப் பெயரிட்டு
புலனத்தில் பதிவிடுவர்.

பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்

குறிப்பு பாட நூல் பக்கம் 85 நடவடிக்கை நூல் பக்கம் 144
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) முப்பரிமாண வடிவத்தை அறிதல்.
2. மாணவர்கள் பாட நூலில் முப்பரிமாண வடிவத்தின் பெயரை
அறிதல்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்; செய்து
பார்க்கவும்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 144- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கணக்குகளைச் செய்யவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.

You might also like