You are on page 1of 3

வாரம் 40 (05.10.

2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 05.10.2021- செவ்வாய் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 9 : அச்சுத் தூரம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் கிடைக் கோடு,
செங்குத்துக் கோடு தூரம் கேள்விகளுக்கு 70% சரியாகப்
பதிலளித்துப் புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 136 - 140
க.க நடவடிக்கைகள் 1.மாணவர்கள் பாட நூலில் கிடைக் கோடு, செங்குத்துக் கோடு
(30 நிமிடம்) தூரம் பற்றிய குறிப்புகளை வாசிக்கவும்.
2.மாணவர்கள் கிடைக் கோடு, செங்குத்துக் கோடு தூரம்
எடுத்துக்காட்டு கேள்விகளை செய்துப் பார்த்தல்.
3.தொடக்கப் புள்ளியையும் முடிவடையும் புள்ளியையும் அளந்து
அறிதல்.
4.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
6.மாணவர்கள் குறித்துள்ள குறிப்புகளைப் புலனத்தில்
பதிவிடவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)
பயிற்சி 1.மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள கிடைக் கோடு, செங்குத்துக்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கோடு தூரம் பயிற்சியைச் செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 40 (06.10.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 06.10.2021- புதன் நேரம் 09.15 - 10.15 காலை
தலைப்பு அலகு 9 : அச்சுத் தூரம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் அச்சுத் தூர
கேள்விகளுக்கு 80% சரியாகப் பதிலளித்துப் புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 141 - 142
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் அச்சுத் தூர குறிப்புகளை வாசித்தல்.
(30 நிமிடம்) 2. மாணவர்கள் அச்சுத் தூர எடுத்துக்காட்டு கேள்விகளைச் செய்துப்
பார்த்தல்.
3. மாணவர்கள் அச்சுத் தூர எடுத்துக்காட்டு கேள்விகளை ஆயத்
தளத்தில் வரைந்துப் பார்த்தல்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள அச்சுத் தூர சம்மந்தமான
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) பயிற்சியைச் செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 40 (07.10.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 07.10.2021- வியாழன் நேரம் 12.05 - 01.05 மதியம்
தலைப்பு அலகு 9 : அச்சுத் தூரம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் அச்சுத் தூர
தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்கு 80% சரியாகப் பதிலளித்துப்
புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 143 - 145
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் அச்சுத் தூர தொடர்பான பிரச்சனைக்
(30 நிமிடம்) கணக்குகளை வாசிக்கவும்.
2. மாணவர்கள் அச்சுத் தூர தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்கு
சம்பந்தப்பட்ட பயிற்சிகளைச் செய்துப் பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள அச்சுத் தூர தொடர்பான
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) பிரச்சனைக் கணக்குகளுக்கு பயிற்சியைச் செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.

You might also like