You are on page 1of 3

வாரம் 41 (12.10.

2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 12.10.2021- செவ்வாய் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 10 விகிதமும் வீதமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் பாகத்திற்கும்
பாகத்திற்கும் இடையிலான விகிதம், பாகத்திற்கும்
மொத்தத்திற்கும் இடையிலான விகிதம், மொத்தத்திற்கும்
பாகத்திற்கும் இடையிலான விகிதம் கேள்விகளுக்கு 70%
சரியாகப் பதிலளித்துப் புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 152 - 154
க.க நடவடிக்கைகள் 1.மாணவர்கள் பாட நூலில் பாகத்திற்கும் பாகத்திற்கும்
(30 நிமிடம்) இடையிலான விகிதம், பாகத்திற்கும் மொத்தத்திற்கும்
இடையிலான விகிதம், மொத்தத்திற்கும் பாகத்திற்கும்
இடையிலான விகிதம் குறிப்புகளையும் எடுத்துக்காட்டு
கேள்விகளின் செய்முறைகளை வாசித்து; அறிதல்.
2.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
3.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
4.மாணவர்கள் குறித்துள்ள குறிப்புகளைப் புலனத்தில்
பதிவிடவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)
பயிற்சி 1.மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள பாகத்திற்கும் பாகத்திற்கும்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) இடையிலான விகிதம், பாகத்திற்கும் மொத்தத்திற்கும்
இடையிலான விகிதம், மொத்தத்திற்கும் பாகத்திற்கும்
இடையிலான விகிதம் பயிற்சியைச் செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 41 (13.10.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 13.10.2021- புதன் நேரம் 09.15 - 10.15 காலை
தலைப்பு அலகு 10 விகிதமும் வீதமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் விகிதாச்சாரம்
கேள்விகளுக்கு 80% சரியாகப் பதிலளித்துப் புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 155
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் விகிதாச்சாரம் குறிப்புகளை வாசித்தல்.
(30 நிமிடம்) 2. மாணவர்கள் விகிதாச்சாரம் எடுத்துக்காட்டு கேள்விகளைச்
செய்முறையை வாசித்து அறிதல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள விகிதாச்சாரம் கேல்விகளுக்குப்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) பதிலளித்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 41 (14.10.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 14.10.2021- வியாழன் நேரம் 12.05 - 01.05 மதியம்
தலைப்பு அலகு 10 விகிதமும் வீதமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் விகிதமும் வீதமும்
தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்கு 80% சரியாகப் பதிலளித்துப்
புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 156 - 161
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் விகிதமும் வீதமும் தொடர்பான
(30 நிமிடம்) பிரச்சனைக் கணக்குகளின் செய்முறையை வாசித்து; அறிதல்.
2. மாணவர்கள் விகிதமும் வீதமும் தொடர்பான பிரச்சனைக்
கணக்குகள் சம்பந்தப்பட்ட பயிற்சிகளைச் செய்துப் பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள விகிதமும் வீதமும் தொடர்பான
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) பிரச்சனைக் கணக்குகளுக்கு பயிற்சியைச் செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.

You might also like