You are on page 1of 4

வாரம் 33 (17.08.

2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 17.08.2021- செவ்வாய் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 5 : பணம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
மாணவர்கள் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்படும் விற்கும்
விலையைக் கணக்கிடுதலும் கட்டண அட்டை கேள்விகளுக்கு
1/2 சரியாகப் பதிலளித்து புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 74 - 75
க.க நடவடிக்கைகள் 1.மாணவர்கள் பாட நூலில் விற்கும் விலையைக் கணக்கிடுதல்
(30 நிமிடம்) கணக்குகளை உள்ளடக்கிய அன்றாட பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிமுறையை என்னவென்று
குறிப்புகளை வாசிக்கவும்.
2.மாணவர்கள் பாட நூலில் கட்டண அட்டை கணக்கிடுதல்
கணக்குகளை உள்ளடக்கிய அன்றாட பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிமுறையை என்னவென்று
குறிப்புகளை வாசிக்கவும்.
3.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
5.மாணவர்கள் குறித்துள்ள குறிப்புகளைப் புலனத்தில்
பதிவிடவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)
பயிற்சி 1.மாணவர்கள் பாட நூலில் பக்கம் 74 & 75- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) பயிற்சி 5.5-இல் கேள்வி 1, பயிற்சி 5.6-இல் கேள்வி 1-ஐ
செய்யவும்.
(மாணவர்கள் விடையை மட்டும் எழுதவும்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 33 (18.08.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 18.08.2021- புதன் நேரம் 09.15 - 10.15 காலை
தலைப்பு அலகு 5 : பணம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் பாடப் புத்தகத்தில் தள்ளுபடி கணக்கிடுதல்
சொத்துடைமையும் கடன்பாடும் கணக்கிடுதல் உள்ளடக்கிய 1
அன்றாட பிரச்சனைக் கணக்குகளுக்குப் பதிலளித்து புலனத்தில்
பதிவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 76 - 78
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் தள்ளுபடி கணக்கிடுதல் கணக்குகளை
(30 நிமிடம்) உள்ளடக்கிய அன்றாட பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணும்
வழிமுறையை என்னவென்று குறிப்புகளை வாசிக்கவும்.
2. மாணவர்கள் பாட நூலில் சொத்துடைமையும் கடன்பாடும்
கணக்கிடுதல் கணக்குகளை உள்ளடக்கிய அன்றாட பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிமுறையை என்னவென்று
குறிப்புகளை வாசிக்கவும்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 77- இல் உள்ள பயிற்சி 5.7-இல்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கேள்வி 1, ஐ செய்யவும்.
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 33 (19.08.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 19.08.2021- வியாழன் நேரம் 12.05 - 01.05 மதியம்
தலைப்பு அலகு 5 : பணம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் பாடப் புத்தகத்தில் வட்டி கணக்கிடுதல் சேவை
வரியைக் கணக்கிடுதல் தொடர்பான அன்றாடப் பிரச்சனைக்
கணக்குகளுக்கு 1/2 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்து புலனத்தில்
பதிவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 79 - 80
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாடப் புத்தகத்தில் வட்டி கணக்கிடுதல் உள்ளடக்கிய
(30 நிமிடம்) பிரச்சனைக் கணக்குகளை தீர்வு காணும் எடுத்துக்க்காட்டுகளை
வாசித்து புரிந்துக் கொள்ளவும்.
2. மாணவர்கள் பாடப் புத்தகத்தில் சேவை வரியைக் கணக்கிடுதல்
உள்ளடக்கிய பிரச்சனைக் கணக்குகளை தீர்வு காணும்
எடுத்துக்க்காட்டுகளை வாசித்து புரிந்துக் கொள்ளவும்.
3.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 79 - 80-இல் பயிற்சி 5.8-இல்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) கேள்வி 1, பயிற்சி 5.9 -இல் கேள்வி 3 செய்யவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.

You might also like