You are on page 1of 3

வாரம் 41 (11.10.

2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 11.10.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 7 : வடிவியல்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 6/7 இருபரிமாண
வடிவங்களின் பெயர்களையும் அதன் தன்மைகளையும் சரியாக
எழுதி புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 93 நடவடிக்கை நூல் பக்கம் 148 & 149
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) இருபரிமாண (2D) வடிவத்தின் அடிப்படை வடிவங்களை அறிதல்;
புரிதல்.
2. இருபரிமாண வடிவங்களின் தன்மைகளைப் பற்றி அறிதல்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசித்தல்.; செய்து
பார்த்தல்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1.மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 148 & 149- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) இருபரிமாண வடிவங்களைப் பெயரிட்டு வரைந்து; கொடுக்கப்படும்
அட்டவணைக்குப் பதிலளித்தல்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 41 (12.10.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 12.10.2021-செவ்வாய் நேரம் 10.35 - 11.35 காலை
தலைப்பு அலகு 7 : வடிவியல்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 3/4
முப்பரிமாண பிரச்சனைக் கணக்குகளுக்குத் பதிலளித்து புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 94 நடவடிக்கை நூல் பக்கம் 150
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) முப்பரிமாண பிரச்சனைக் கணக்குகளின் செய்முறைகளை
வாசித்தல்; அறிதல்.
2. மாணவர்கள் முப்பரிமாண பிரச்சனைக் கணக்குகளுக்குகளைச்
செய்து பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 150- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) முப்பரிமாண பிரச்சனைக் கணக்குகளுக்குப் பதிலளித்தல்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 41 (13.10.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 2
திகதி /கிழமை 13.10.2021-புதன் நேரம் 11.35 - 12.35
தலைப்பு அலகு 8 : தரவைக் கையாளுதல்.
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 3/4 தரவைச்
சேகரித்தல் கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்துப் புலனத்தில்
பதிவிடுவர்.

பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்


குறிப்பு பாட நூல் பக்கம் 96-97 நடவடிக்கை நூல் பக்கம் 151
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) தரவைச் சேகரித்தலை அறிதல்.
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட உயிரணங்களை இனத்திற்கேற்ப
அடுக்குதல்வழி அவற்றின் பட்டைப்படகுறிவரைவை அறிதல்.
3. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசித்தல்; செய்து
பார்த்தல்.
4. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்த்தல்.
5. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 151- இல் உள்ள தரவைச்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) சேகரித்தல் கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்தல்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.

You might also like