You are on page 1of 3

INTERNSHIP

நாள் கற்பித்தல் திட்டம்


பாடம் தமிழ்மொழி

RANCAGAN PENGAJARAN HARIAN


திகதி 13/04/2021 வாரம்
நேரம் காலை 9.10-10.10
ஆண்டு 2
4
மாணவர் எண்ணிக்கை 13
கருப்பொருள் இலக்கியம்
தலைப்பு போரும் வேந்தர்களும்
திறன் குவியம் வாசிப்பு
மாணவர்கள் மூன்றாம் ஆண்டிலேயே கருத்துணர்
மாணவர் முன்னறிவு
கேள்விகளுக்குப் பதிலளித்திருப்பர்.
உள்ளடக்கத் தரம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
2.6.5 இலக்கியம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கற்றல் தரம்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :


பாட நோக்கம் அ) இலக்கியம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

மதிப்பீடு கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.


உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல்
விரவிவரும் கூறு உலகளாவிய நிலைத்தன்மை
தன்னம்பிக்கை, ஒற்றுமையுடன் செயலாற்றுதல், ஊக்கமுடன்
பண்புக்கூறு
செயல்படுதல்
பயிற்றுத்
துணைப்பொருள் பனுவல், காகித தட்டு, டாம் விளையாட்டு, பயிற்சித்தாள்
கல்வியியல் கலை அசைவு, காட்சிக்கலை
கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


1. மாணவர்கள் வகுப்பின் முன்
சூழலை நடித்துக் காட்டப்
பணித்தல்.
முறைத்திறம்:
பீடிகை (பாண்டிய மன்னன் கதை)
பாகம் ஏற்றல் தனியாள்
(5 நிமிடங்கள்) 2. மாணவர்களிடம் நாடகம்
முறை
தொடர்பான கேள்விகளை
எழுப்பி இன்றையப் பாடத்தை
அறிமுகம் செய்தல்.
படி 1 பனுவல் 1. மாணவர்களுக்குப் ‘போரும் முறைத்திறம்:
(15 நிமிடங்கள்) மூவேந்தர்களும்’ எனும் தனியாள்
பனுலை வாசிக்கப் முறை
பணித்தல்.
2. பனுவல் தொடர்பான
கருத்துகளை மாணவர்களுடன்
கலந்துரையாடுதல்.
3. ஏன், எப்படி, எங்கு போன்ற
வினாச்சொற்கள் கொண்டு
பனுவல் தொடர்பான
கேள்விகளை உருவாக்கப்
பணித்தல்.
4. மாணவர்கள் உருவாக்கிய
கேள்விகளுக்கான பதிலை
வகுப்பில் கலந்துரையாடுதல்.
1. மாணவர்களை இணையராகப்
பிரித்து விரைவு துலங்கல்
குறியீட்டோடு டாம்
விளையாட்டு எனும்
விளையாட்டை விளையாட
பணித்தல்.
2. ஒவ்வொரு அணியினரும் காய்
இருக்கும் இடத்தில் உள்ள
விரைவு துலங்கல் குறியீட்டை முறைத்திறம்:
படி 2 விரைவு துலங்கல் குறியீடு /
ஊடுகதிர் (ஸ்கேன்) செய்து இணையர்
(20 நிமிடங்கள்) டாம் விளையாட்டு
ஒளிபரப்பப்படும் முறை
கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
3. மாணவர்களின் பதில்களை
ஆசிரியர் சரி பார்த்தல்.
4. ஒவ்வொரு ஆட்டத்திலும்
வெவ்வேறு இணையர்
விளையாடி புள்ளிகளைச்
சேமித்தல்.

1. மாணவர்களுக்குப் பனுவல்
தொடர்பான பயிற்சித்தாள்
வழங்குதல்.
2. மாணவர்கள் கருத்துணர் முறைத்திறம்:
படி 3 கேள்விகளுக்குப் பதிலளித்தல். தனியாள்
பயிற்சித்தாள்
(15 நிமிடங்கள்) 3. ஆசிரியரின் வழிகாட்டலோடு முறை
மாணவர்கள் விடைகளைச் சரி
பார்த்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்கள் இன்றையப் முறைத்திறம்:


(5 நிமிடங்கள்) பாடத்தை மீட்டுணர்தல். தனியாள்
2. படித்தவற்றை நினைவுக் கூற முறை

http://praktikum.ipgmipoh.net/v6/
மாணவர்களிடம் சில
கேள்விகளைக் கேட்டல்.
3. மாணவர்களுக்கு ஆசிரியர்
பாராட்டு தெரிவித்தல்.

Catatan Refleksi Guru Pelatih:

Catatan Guru Pembimbing:

Catatan Pensyarah Penyelia:

Disediakan oleh pelajar Disemak oleh Guru Pembimbing

__________________________ __________________________
Tandatangan Tandatangan
Nama : _____________________ Nama : _____________________
Tarikh : _____________________ Tarikh : _____________________

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like