You are on page 1of 6

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ்மொழி

ஆண்டு : 4 கருணை

மாணவர் எண்ணிக்கை : 23 மாணவர்கள்

தேதி/ நாள் : 05/03/2019 (செவ்வாய்)

நேரம் : காலை மணி 11.05 – 12.05

கருப்பொருள் : இயற்கை

தலைப்பு : இயற்கையை நேசிப்போம்

திறன் குவியம் : எழுத்து

உள்ளடக்கத்தரம் : 3.5 கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதுவர்.

கற்றல் தரம் : 3.5.3 கவிதை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் எழுதுவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கவிதை படித்துள்ளனர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

அ) ‘மழை’ எனும் கவிதை தொடர்பான 10 கேள்விகளுள் 7 கேள்விகளுக்குக் குறுக்கெழுத்துப் புதிரில் பதில் எழுதுவர்.

ஆ) ‘ரோஜா மலர்’ எனும் கவிதையை வாசித்து அதனைத் தொடர்ந்து வரும் 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் எழுதுவர்.
படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை  மாணவர்களின் நலம்  மாணவர்கள் கற்றல் கற்பித்தலுக்குத் தயாராகுதல். முறைத்திறம்:


மேலாண்மை
 வகுப்பறை சுத்தம் வகுப்புமுறை
(2 நிமிடம்)

பீடிகை மூங்கில் காடுகளே எனும் கவிதை 1. மாணவர்கள் வெண்பலகையில் இயற்கைத் தொடர்பான கவிதை முறைத்திறம் :
மறைக்கப்பட்டிருக்கும் மணிலா அட்டைப் பார்த்தல்.
(5 நிமிடம்) வகுப்புமுறை
2. ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வந்து வெண்பலகையில்
சிந்தனைத்திறன்:
காணப்படும் மணிலா அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் தாள்களைப்
பிரித்தல். ஊகித்தறிதல்

- இந்த மணிலா அட்டையில் பயிற்றுத்துணைப்-


3. மற்ற மாணவர்கள் அன்றைய பாடத்தை ஊகித்தல்.
பொருள்:
மறைந்திருப்பது என்ன ?
கவிதை, மணிலா
- இதனை என்னவென்று
அட்டை, தாள்கள்
குறிப்பிடுவோம்?
- பேசுகின்றனர்?

படி 1 நழுவத்தில் காட்டப்படும் மயில் 1. மாணவர்கள் நழுவத்தில் காட்டப்படும் காடு தொடர்பான முறைத்திறம் :
கவிதை கவிதையை உரக்க வாசித்தல்.
15 நிமிடம்) வகுப்புமுறை

2. மாணவர்கள் அந்தக் கவிதையில் கூறவரும் கருத்துகளைக்


பயிற்றுத்துணைப்-
கூறுதல். பொருள்:
நழுவம், வெண்தாள்
3. மாணவர்கள் மயில் தொடர்பான கவிதையை மையமாக
வெண்பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதில் கூறுதல்.

4. கவிதை தொடர்பான கேள்விகளுக்கு முழுமையான வாக்கியத்தில்


பதில் எழுதும் முறையை மாணவர்கள் கற்றுக் கொள்ளுதல்.

5. வெண்பலகையில் காணப்படும் கேள்விகளுக்கு முழுமையான

மயில் கவிதை தொடர்பான வாக்கியத்தில் ஒவ்வொரு குழுவாக மாணவர்கள் பதில் கூறுதல்.

கேள்விகள்
6. மாணவர்களின் விடையை ஆசிரியர் சரிப்பார்த்தல்.
கேள்விகள்

1) மயிலின் கழுத்து எவ்வாறு


இருக்கும்?

2) மயில் எதை விரித்து ஆடியதாம்?

3) மயில் தன்னை என்னவென்று


சொன்னது?

4) இந்த கவிதையின் தலைப்பை


ஊகித்துக் கூறுக.

படி 2 மழை கவிதை 1. மாணவர்கள் சிறுக் குழுக்களாகப் பிரிதல். முறைத்திறம் :

குழு முறை
(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவும் ஒரு மழை கவிதையையும் ஒரு
மழை கவிதை, குறுக்கெழுத்து,
குறுக்கெழுத்து புதிரையும் பெறுதல். பயிற்றுத்துணைப்-
கேள்விகள்
3. கொடுக்கப்படும் கவிதையை மாணவர்கள் குழுவில் மௌன பொருள்:
வாசிப்புச் செய்தல். மழை கவிதை,
அதன் தொடர்பான
4. வாசித்தக் கவிதையை மையமாகக் கொண்டு மாணவர்கள்
கேள்விகள்,
குறுக்கெழுத்தை நிறைவு செய்தல்.
குறுக்கெழுத்து புதிர்
5 மாணவர்கள் குழுவரியாக தாங்கள் எழுதிய பதில்களை வகுப்பு
கணினிமைச்
முன்னிலையில் படைத்தல். சிந்தனை:

6. ஒரு குழுவினர் படைக்க மற்றவர்கள் படைப்பவர்களின் ஏரணச் சிந்தனை

விடையைச் சரிப்பார்த்தல்.

குறுக்கெழுத்திற்கான கேள்விகள்:
இடமிருந்து வலம்

1 மழை வந்தால் கவிஞர் என்ன


விடுகிறார் ?

4 மழை எவ்வாறு விரைந்தோடும் ?

5 எது மழை நீரில் விளையாடும் ?


8 யார் துணையுடன் மழை ஆறு,
குளம் சென்றடைகிறது ?

9 மழை நீர் எப்படி குதிக்கும் எனக்


கவிஞர் கூறுகிறார் ?

மேலிருந்து கீழ்

2 அந்தக் கப்பல் எதை தொட


வேண்டுமென கவிஞர் வேண்டுகிறார்
?
3 மழை எங்குப் புகுந்தோடும் ?

6 அதன் மனநிலை எவ்வாறு


இருக்கும் ?

9 மழை நீர் எங்குச் செல்கிறது ?

10 மழை நீர் எங்கு நீந்திச் செல்லும்


?
படி 3 1. மாணவர்கள் பயிற்சித் தாளைப் பெறுத்தல். முறைத்திறம்:
பயிற்சித் தாள்
(15 நிமிடம்) தனியாள் முறை
2. கொடுக்கப்பட்ட ரோஜா மலர் கவிதை தொடர்பான
ரோஜா மலர் கவிதை தொடர்பான
கேள்விகளுக்குப் பதில் கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்தல்.
சிந்தனைத்திறன்:
3. கடைநிலை மாணவர்களுக்குப் பயிற்சித் தாளைச் செய்ய ஆசிரியர்
பயன்படுத்துதல்
வழிக்காட்டல்.

4. பயிற்சித் தாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை


மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல். பயிற்றுத்துணைப்-

பொருள்:

பயிற்சித் தாள்
பாட முடிவு கவிதை தொடர்பான பொதுவான 1. மாணவர்கள் கவிதை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் முறைதிறம் :
கேள்விகள் கூறுதல்.
(3 நிமிடம்) வகுப்புமுறை
 இன்று நாம் என்ன
2. மாணவர்கள் பதில் அன்றைய பாடத்தை மீட்டுணரப் எதிர்காலவியல்
படித்தோம்?
பயன்படுத்துதல்.

 கவிதைகள் எதற்காக 3. மாணவர்கள் எதிர்காலத்தில் கவிதையின் நிலையைப் பற்றி


எழுதப்படுகிறது? தங்களின் கருத்துகளைக் கூறுதல்.

 எதிர்காலத்தில் கவிதையின் 4. மாணவர்களின் பதில்களைக் கொண்டு அன்றைய பாடத்தை


நிலை என்ன? நிறைவு செய்தல்.

You might also like