You are on page 1of 4

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

அ. கற்றல் கற்பித்தல் விபரம்:

பாடம் : தமிழ்மொழி
நாள் : 19.8.2019
நேரம் : காலை மணி 9.15 – 10.15 (1 மணி)
ஆண்டு : 2 வெற்றி
மாணவர் எண்ணிக்கை : /20 மாணவர்கள்
கருப்பொருள் : மொழி
தலைப்பு : சமையல் குறிப்பு
திறன் குவியம் : கேட்டல் பேச்சு
உள்ளடக்கத் தரம் : 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.
கற்றல் தரம் : 1.3.2 செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னதாகவே ஒரு கருத்தினைப் பிறரிடம்
நிரல்படக் கூற அறிந்துள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
அ) காணொலியில் பார்த்துச் செவிமடுத்த சமையல் குறிப்பைச் சரியாக
நிரல்படுத்திக் கோவையாகக் கூறுவர்.
ஆ) செவிமெடுத்த ஒரு சூழலை எழுத்து அட்டைகளால் நிரல்படுத்திக்
கூறுவர்.
மதிப்பீடு : காணொலியில் பார்த்துச் செவிமடுத்த சமையல் குறிப்பைச்
சரியாக நிரல்படுத்திக் கோவையாகக் கூறுவர்..
விரவிவரும் கூறுகள் : மொழி
உயர்நிலைச் சிந்தனை : மதிப்பிடுதல்
பண்புக்கூறு : சுய காலில் நிற்றல்

பயிற்றுத்துணைப் பொருள் : காணொலி, திறன்பேசி, கடித உறை, ‘கியூ ஆர்’ குறியீடு, வாக்கிய அட்டைகள்,
வெண்தாள், படங்கள்

கல்வியில் கலை : காட்சி கலை

ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

:
மானுடத் திறன் தொடர்பாடல் திறன்
:
நடப்புப் பயிற்றல் முறை தொடர்பாடல் (6C)
:

படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை -வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களை வகுப்பறை முறைதிறம்:

மேலாண்மை -மாணவர் தயார்நிலை சூழலையும் கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
(2 நிமிடம்)
தயாராக்குதல்.

பீடிகை 1. ஆசிரியர் வகுப்பில் சில படங்களை ஒட்டுதல். முறைதிறம்:

(5 நிமிடம்) கண்டுப்பிடி கண்டுப்பிடி- 2. ஆசிரியர் மாணவர்களிடம் ஒட்டிய படங்களை வகுப்புமுறை
படங்கள்
ஒட்டிச் சில கேள்விகள் கேட்டல்.
பயிற்றுத்
 இப்படங்கள் எதைக் குறிக்கிறது? துணைப்பொருள்:
 படங்கள் ஒட்டிய வரிசை சரியா? படங்கள்
3. மாணவர்களின் பதிலோடு ஆசிரியர் ஓர்
மாணவரை அழைத்து அப்படங்களைச் சரியாக
ஒட்டப் பணித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களிடம் மீண்டும் கேள்வியை
எழுப்புதல்.
5. மாணவர்களின் பதிலோடு ஆசிரியர் இன்றைய
பாடத்தைத் தொடங்குதல்.

படி 1 சமையல் குறிப்பு - 1. ஆசிரியர் வகுப்பில் மாணவர்களுக்கு முறைதிறம்:

( 15 நிமிடம்) நிரல்படுத்திக் கூறுக ஒரு காணொலியைக் காண்பித்தல். வகுப்புமுறை,
தனியாள் முறை
2. அக்காணொலியைச் சரியாக உற்று
நோக்கப் பணித்தல்.
3. பின்னர், மாணவர்கள் ஆசிரியரின் பயிற்றுத்
வழிக்காட்டலுடன் அக்காணொலியில் துணைப்பொருள்:
வரும் காட்சிகளைச் சரியாக நிரல்படுத்திக் காணொலி
கூறப் பணித்தல்.

படி 2 1. ஆசிரியர் மாணவர்களை நான்கு முறைதிறம்:

(20 நிமிடம்) குழு நடவடிக்கை- குழுக்களாகப் பிரித்தல். குழுமுறை
கேட்டதைச் சொல்லு
2. ஆசிரியர் நான்கு ‘கியூ ஆர்’ குரியீடு பயிற்றுத்
உள்ளடக்கிய கடித உறையை வகுப்பில் துணைப்பொருள்:
தயாரித்து வைத்தல். திறன்பேசி, கடித

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

3. ஒவ்வொரு குழுவிலிருந்து ஒரு பிரதிநிதியை உறை, ‘கியூ ஆர்’

அழைத்து தயாரித்து வைத்திருந்த கடித குறியீடு, காணொலி
உறைகளிலிருந்து ஒன்றினைத் தேர்வு செய்யப்
பண்புக்கூறு:
பணித்தல்.
சுய காலில் நிற்றல்
4. உடன் ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு
திறன்பேசியையும் வழங்குதல்.
5. மாணவர்கள் குழுவாரியாகத் தங்களுக்குக்
கிடைத்த அந்த ‘கியூ ஆர்’ குறியீடைத்
திறன்பேசியில் பதிவு செய்யப் பணித்தல்.
6. பின்னர், மாணவர்களைத் திறன்பேசியில்
ஒளிப்பரப்பாகும் கதை காணொலியை
உன்னிப்பாகப் பார்க்க வழியுறுத்தல்.
7. இறுதியாக, மாணவர்கள் பார்த்த அந்த
காணொலியைச் சரியாக நிரல்படுத்தி
கோவையாகக் கூறப் பணித்தல்.
8. மாணவர்கள் நிரல்படுத்திக் கூறிய கதையை
மீண்டும் அந்தக் காணொலியை ஒளிப்பரப்பி
மாணவர்களோடு இணைந்து ஆசிரியர்
சரிப்பார்த்தல்.

படி 3 சூழலை நிரல்படுத்திக் 1. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் வாக்கிய முறைதிறம்:

(15 நிமிடம்) கூறுக
அட்டைகளையும் வெண்தாளையும் வழங்குதல். வகுப்பு முறை,
2. ஆசிரியர் மாணவர்களுக்கு வகுப்பு முறையில் குழுமுறை,
மதிப்பீடு
ஒரு கதையைக் கூறுதல். தனியாள் முறை
3. மாணவர்கள் அதனைச் சரியாக கவனிக்க
வழியுறுத்துதல். பயிற்றுத்
துணைப்பொருள்:
4. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாரியாகக்
கதையில் வரும் சூழல்களைக் கொடுக்கப்பட்ட வாக்கிய அட்டைகள்,
வெண்தாள்
வாக்கிய அட்டைகளோடு சரியாக நிரல்படுத்தி
வெண்தாளில் ஒட்ட பணித்தல்.
உயர்நிலை
5. பின்னர், ஆசிரியர் வகுப்பு முறையில்
சிந்தனை:
அதனைச் சரிப் பார்த்தல். மதிப்பிடுதல்

பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். முறைதிறம்:

(3 நிமிடம்) 2. ஆசிரியர் நன்றி கூறி விடைபெறுதல். வகுப்புமுறை

சிந்தனை மீட்சி :

___________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

_______________________________________________________________________________________________

விரிவுரையாளரின் குறிப்பு :

___________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like