You are on page 1of 1

உருவத்திலிருந் து அருவத்திற் கு செல் லல்

உருவம் என்பது நம் கண்களால் பார்க்க முடிந்து கககளால் த ாட்டு உணர


முடிகின்ற ஒன்றாகும் . அருவம் என்பது கண்களால் பார்க்கவவா த ாட்டு
உணர இயலா ஒன்றாகும் . குழந்க களின் வளர்ச்சி காலக்கட்ட ்தில்
அவர்கள் பார்ப்பக யும் த ாடுவக யும் அதிகம் ஞாபக ்தில்
கவ ்திருப் பர். காரணம் , அவ் வுருவ ்தில் கண்ககள ஈர்க்கும் வர்ணங் கள்
இருக்கும் . மாணவர்களுக்கும் ஒன்கறக் கற் பிக்கும் வபாது பாட த ாடர்பான
படங் கள் , தபாருட்கள் வபான்றவற் கறப் பயன்படு ்தி அருவம் முகறயில்
கற் பிக்கலாம் . காட்டாக, த ாழில் கள் பற் றி ஆசிரியர் பாடம் கற் பி ் ால் ,
மரு து
் வர், ாதி, காவல் அதிகாரி என்று மாணவர்களுக்கு ஆசிரியர்
அறிமுகம் தசய் ால் , மாணவர்களுக்கு புரிந்தும் புரியா துப்வபால் அன்கறய
கற் றல் கற் பி ் ல் முடிந்துவிடும் . அப் படியல் லாமல் , கீழ்
தகாடுக்கப் பட்டதுப் வபால் படங் ககள அறிமுகம் தசய் தும் ஒவ் தவாரு
த ாழிலுக்கான வ ாற் ற ்க அறிமுகம் தசய் தும் கற் பி ் ால் இன்னும்
ஆழமாக மாணவர்களால் கற் றுக்தகாள் ள முடியும் . ஆகவவ, மாணவர்களுக்கு
வகட்டல் திறன் மூலமாக நடக்கும் கற் றல் கற் பி ் கலவிட கண்களால்
பார் ்து கககளால் த ாட்டு உணர்ந்து ஒவ் தவான்கறயும் அவர்களாகவவ
ஆழமாக கற் கும் கற் றல் கற் பி ் ல் சிறப்பானது.

மரு து
் வர் ஆசிரியர் ாதி காவல்
அதிகாரி

You might also like