You are on page 1of 8

ம ொழி நடை

செய்யுளை என்ன என்று விைக்க இயலாதது ப ால, ச ாழி நளைளயயும் இன்னது என்று
விைக்குவது இயலாது. கட்டுளை எழுதுபவாபைா நூல் இயற்றுபவாபைா தம் கருத்ளதப் பிறர்
உள்ைத்தில் விரும்பிச் பெரு ாறு எழுதும் முளறளயத்தான் ச ாழிநளை என்கிபறாம் என்று
ட்டும் சொல்லலாம். சுருங்கக் கூறினால், உளைக்குஞ் செவ்விபய அல்லது முளறபய
ச ாழிநளை என உளைக்கலாம். ச ாழிநளையின் பநாக்கம் கற் ார் உள்ைத்ளதக் கவர்வபத
யாகும். இந்பநாக்கம் இல்ளல என்றால் எழுதுவது யனளையாது.

‘ச ாழிநளை எப் டிப் ச ாருந்தியிருக்க பவண்டும்? எவ்வித ான சொற்களைப் யன் டுத்த


பவண்டும்? ச ாழி நளை என்ன இலக்கணம் அள ந்ததாக இருக்கபவண்டும்?’ என்று ல
வினாக்கள் ச ாழி நளைளயக் குறித்து எழுதுகின்றன. ச ாழி நளைளயப் ற்றிப் லர்
லவாறு கருத்துகளை சவளியிட்டுள்ைனர்.

உலகப் ப ைறிஞர்களுள் ஒருவைான ைாஜாஜி, ‘‘தமிழ் ச ாழி நளை, ப ச்சு நளையில்


அள ந்திருக்கபவண்டும்” என்றார். ப ச்சு நளைளய விைக்குளகயில் அவர், ‘‘ப ச்சு நளை
எழுதுங்கால் சகாச்ளெ ச ாழிளயயும் ஆங்கில ச ாழிளயயும் அறபவ நீக்கி எழுத பவண்டும்
என்றும், ப ெத்தக்கவர்கள் எவ்வாறு ப சுவார்கபைா அவ்வாறு எழுதுவபத ப ச்சு நளையாகும்
என்றும், அத்தளகய ப ச்சு நளைபய அழகும் சுளவயும் வலிள யும் வாைாப்புதுள யும்
சகாண்டு விைங்கும்” என்றும் த து வென நளைளயப் ற்றிய கட்டுளையில் குறிப்பிட்டுள்ைார்.
அவர் கூறியிருக்கும் ப ச்சு நளை என் து இக் காலத்தில் லரும் விரும்பும் எளிய சதளிவு
நளைபய அன்றிப் பிறர் சொல்லும் சகாச்ளெப் ப ச்சு நளை அன்று என்று அறிதல் பவண்டும்.

வி.பகா. சூரிய நாைாயண ொஸ்திரியார் ( ரிதி ாற் களலஞர்), “ ண்டிதைாபனார் திரிசொற்கள்


ல வழங்கியும், அருகிய சொல்லுருவங்களை உ பயாகித்தும், செய்யுட்களில் அருகி
வரும் அைச ளைகளைத் சதாடுத்தும், விரிக்க பவண்டிய பவற்றுள உருபுகளைத்
சதாகுத்தும், ொ ானிய க்கள் ருண்டு ஒதுங்கிச் செல்லத் தக்கவாறு எழுதும் வழக்கத்ளத
நிறுத்திவிைல் பவண்டும், கடின நளை கூைாது. ‘அன்பனான் ஈண்ளை இருந்திருக்குபு
பிற்ளற ஞான்று ஏகினன்’ என் து ப ான்று எழுதலாகாது. ‘அவன் இங்பக தங்கியிருந்து
றுநாள் ப ானான்’ என்று எழுதுக” என எளிய நளைளயக் ளகக்சகாள்ளு ாறு
வற்புறுத்தியுள்ைார்.

கருத்ளத ஒட்டிபய ச ாழிநளை அள கிறது. அவைவர் னப் ண்புக்கும் தன்ள க்கும்


கல்விப் யிற்சிக்கும் முயற்சிக்கும் ஏற்றவாறு ச ாழிநளை இருக்கும். இலக்கணம், இலக்கியம்
மிக நன்கு கற்று விடுவதாபல ட்டும் நல்ல ச ாழி நளை அள ந்து விடுவதில்ளல.
அது கருவிபல அள ந்த திருவாக இருக்கிறசதனில் தவறாகாது. லரும் கறி ெள ப் ர்;
அவருள் ஒரு சிலபை சுளவயாகச் ெள ப் ர். ‘ஐந்தும் இருந்தால் அறியாத ச ண்ணும் நன்கு
கறி ெள ப் ாள்’ என் து முற்றும் உண்ள யன்று. ஐந்தும் இருந்தும் லர் ெள க்கும் திரு
அள யாள யால், ெள க்குங் கறி சுளவயற்றிருக்கக் காண்கிபறாம். ைெம் ளவப் தும்
சிலருக்பக அள ந்த திருவாக இருப் து கண்கூடு. அது ப ாலபவ நல்ல ச ாழி நளை
அள வது ஒரு சிலருக்பக ளகவந்த திறனாக உைது. இதனால், முயற்சி பவண்டுவதில்ளல
என்று கூறவில்ளல. ஒருவருக்கு முயற்சியும் யிற்சியும் இருந்தால், அவர் சிறந்த ச ாழி நளை
எழுதும் திறம் ச றலாம். முயற்சியுளையார் இகழ்ச்சியளைவபைா? அளையார். ஆங்கிலப்
ச ரும் புலவர் ஸ்டீவன்ென் என் ார், ‘‘நான் அறிஞர் லருளைய கட்டுளைகளைப் டித்து
அவற்ளறப் ப ான்று எழுதி எழுதிப் யின்று நல்ல ச ாழிநளை எழுதும் திறள ச ற்பறன்”
என்று தம் ட்ைறிளவ (அனு வத்ளத) உளைப் து ந க்கும் வழி காட்டும் என்று சொல்ல
பவண்டுவதில்ளல.
லருளைய னப் ண்புகளுக்கு ஏற்றவாறு லவளக ச ாழி நளைகள் அள வது இயற்ளக.
வைச ாழியாைர் நாரிபகை ாகம், இட்சு ாகம், கதலி ாகம், திைாட்ொ ாகம், க்ஷீை ாகம்
என ஐவளகச் செய்யுள் நளைகளைக் குறிப்பிடுகிறார்கள். பதங்காய்ச் சுளவ நளை,
கரும்புச் சுளவ நளை, வாளழப் ழச் சுளவ நளை, திைாட்ளெப் ழச் சுளவ நளை, ால்
ப ான்றுள்ை இனிய சுளவ நளை என அவற்ளற முளறபய தமிழில் கூறலாம். கடின ானது
நாரிபகை ாகம். சிறிது கடின ானது இட்சு ாகம். எளிதானது கதலி ாகம். மிகவும்
எளிதானது திைாட்ொ ாகம். மிகவும் இனிள யான நளை க்ஷீை ாகம். சொற்களைப் யன்
டுத்துவதிபலதான் ச ரும் ாலும் கடினமும் எளிள யும் இனிள யும் பதான்றும் என்றறிக.

உளை நளையிலும் லவளக நளைகளைக் கூறலாம். சகாடுந்தமிழ் நளை, செந்தமிழ் நளை,


திரிசொல் நளை, இயற்சொல் நளை, இலக்கிய நளை, கலப்பு ச ாழி நளை, தனித்தமிழ் நளை,
அடுக்குச ாழி நளை, ழந்தமிழ் உளைநளை, செம் ாப்பு ச ாழி நளை, சதளிவு நளை எனக்
கூறலாம்.

சகாச்ளெ ச ாழியிபலபய எழுதுவது சகாடுந்தமிழ் நளை.

நல்ல தமிழில் பிளழயின்றி எழுதுவது செந்தமிழ் நளை.

கடின ான சொற்கைால் அள வது திரிசொல் நளை.

எளிய சொற்கைால் எழுதப் டுவது இயற்சொல் நளை.

செய்யுள்களில் சொற்களையும் சதாைர்களையும் அடிகளையும் அள த்து எதுளக ப ாளனத்


சதாளைகளைத் சதாடுத்து எழுதுவது இலக்கிய நளை. விஞ்ஞானக் கட்டுளைகளை
இந்நளையில் எழுதுதல் கூைாது.

கலப்பு ச ாழி நளை என் து வைசொற்களையும் பிற ச ாழிச் சொற்களையும் கலந்துவைக்


கவளலப் ைாது எழுதுவது.

தூய தமிழ்ச் சொற்கைால் எழுதுவது தனித்தமிழ் நளை. இது யிற்சிக் குளறவால்


கற் ார்க்குச் சிறிது கடின ாகத் பதான்றும்.

அடுக்குச ாழி நளை என் து சொற்களை அடுக்கி ஆைம் ை ாகக் கருத்ளதப் ற்றிக்
கவளலப் ைாது சொல்லழகு ஒன்பற கருதி எழுதப் டுவது.

ழந்தமிழ் உளைநளை என் து ண்ளை உளையாசிரியர்கைான பெனாவளையர் ப ான்றவர்கள்


தருக்க முளறளயக் ளகயாண்டு சொற்சுருக்கம் கருதி மிடுக்கு நளையில் எழுதியது ப ால
அள வது.

செம் ாப்பு ச ாழிநளையாவது செருக்கினால் எளிதாகக் கூறுவளதயும், முயன்று


ல்லுளைக்கும் முளறயில், கடின ெந்திகளைச் பெர்த்து எழுதுவதாகும். கருத்ளதத்
சதளிவாகக் கூறுவளதபய முதன்ள யாகக் சகாண்டு நன்கு சிந்தித்து எழுதுவளதத் சதளிவு
நளை எனலாம். ஜான் ார்லி என்ற ஆங்கிலப் ப ைறிஞர் சதளிவு நளைளயபய
தளலசிறந்ததாக ப ற்சகாள்ளு ாறு கூறியுள்ைார். கருத்துத் சதளிவு இருந்தாலன்றி இந்தத்
சதளிவு நளை ளகவைப் ச றுதல் இயலாது.

ச ாழி நளை, எழுதுபவாரின் தன்ள ளயயும் னப் ண்ள யும் ச ாழிவது. எழுத்தாைர்
உைப் ாங்கும் உணர்ச்சியும் எப் டிபயா, அப் டிபய எழுதும் ச ாழிநளையும் அள யும்
என் தில் ஐயமில்ளல. ஆைம் ைத்ளத விரும்பு வர் அடுக்கு அலங்காை ச ாழி நளை எழுதுவர்.
அைக்கமுளைய ொன்பறார் எளிய சதளிவு நளை எழுதுவர். ‘ச ாழிநளைபய எழுத்தாைன்:
எழுத்தாைபன ச ாழி நளை (Man is the style and the style is the man) என்றார் பிைான்சு
நாட்டுப் ப ைறிஞர். ஆதலால் எழுத்தாைர்களுளைய ண்புகளுக்கு ஏற்றவாறு ல வளக
ச ாழி நளைகள் இருந்பத தீரும். சிலருளைய ச ாழி நளைளயப் ற்றிக் குளற கூறுவதில்
யனில்ளல.

சதளிவு நளை : யளனக் கருதி நாட்டிலுள்ை க்கள் இளைபய அறிளவப் ைப்


பவண்டுச ன்றால் இன்ளறக்கு எழுத்தாைர்கள் ளகப் ற்ற பவண்டுவது எளிய சதளிவு நளை
என் ளத யாரும் றுக்க இயலாது. ‘எளிய நளைபய அழகிய நளை. எளிள பய ச ாழி
நளைக்கு இனிய அணி’ (Simplicity is the ornament of style) என் து ஆங்கிலப்
ழச ாழி. சொல்லும் திறமும் கருத்துத் சதளிவும் இருந்தால்தான் நளையில் சதளிவு
உருவாகும். சொல்லலங்காைம் கருத்தின்ள ளயக் குறிக்கும். எளிய சதளிவு நளை எழுத
பவண்டுச னில், சொல்லறிவு, சொற்களைப் யன் டுத்தும் திறன், கருத்துத் சதளிவு,
எளிதாகக் கூறும் ப ைாற்றல், சுருங்கச் சொல்லல், விைங்க ளவத்தல், நவின்பறார்க்கு
இனிள , நன்ச ாழி புணர்த்தல், பநர்ள , எளிள இளவ அளனத்தும் பதளவப் டும் என்று
சுருங்கக் கூறலாம்.

கருத்ளதத் சதளிவாக உைத்தில் அள த்துக் சகாண்டு உள்சைான்று ளவத்துப் புறம் ஒன்று


கூறாத பநர்ள யுைன் எழுதப் ழகினால், அழகிய சதளிவு நளை அள வது கடின ன்று;
எளிதாகக் ளககூடும். அதற்கு நல்ல ச ாழி நளை நூல்களைக் கற்ற வண்ணம்
இருத்தல் பவண்டும். பவறு ச ாழிகளை அறிந்தவர்கள், அம்ச ாழியிலுள்ை ஓரிரு நூல்களைத்
தமிழில் ச ாழிச யர்க்கத் சதாைங்கினால், நாைளைவில் நல்ல ச ாழி நளை ளகவைப்
ச றலாம். நளையும் நளைப் ழக்கந்தாபன. நல்ல எளிய சதளிவுள்ை ச ாழி நளைபய நலம்
யக்கும் என்றறிக.

அடுத்துவரும் அறிஞர் ச ரு க்களின் ச ாழி நளைளயக் கவனித்துப் டியுங்கள்; ஓைைவு யன்


ச றலாம்.

‘‘கார்ப கத்தின் இளைபய இலங்கும் கதிசைாளி ப ான்று இைக்க ற்ற


அைக்கர் வாழ்ந்த இலங்ளக ாநகரில் ‘திரிெளை’ என்னும் நல்லாள்
பதான்றினாள். அம் ங்ளக இைள யிபலபய விபீஷணன் தனளய
என்னும் தளகள க்கு ஏற்ற அறிவும் சீலமும் வாய்ந்து விைங்கினாள்;
துக்குைம் லிந்த இலங்ளக ாநகரில் யக்குங் கள்ளைக்
கண்சணடுத்தும் ாைத கன்னியாக அள ந்தாள்; ஊளனத் தின்று;
ஊளனப் ச ருக்கும் அைக்கர் நிளறந்த நகரில் புலால் உணளவ
அறபவ ஒழித்த புனிதவதியாக இலங்கினாள். இத்தளகய
நல்சலாழுக்கம் வாய்ந்த நல்லாள், அழகினும் சிறந்து நாசைாரு
ப னியாக வைர்ந்து வந்தாள்”.

- டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை.

‘‘தமிழ் நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு ச ரிதும் ப ெப் டுகிறது.


ஆரியர் தமிழ் நாட்டில் புகுந்தளதச் ெரித்திை உலகம் கூறிக்
சகாண்டிருக்கிறது. அளத வாழ்விளை ஏன் ாைாட்டிப் ளகள
சகாள்ைல் பவண்டும்? ஆரியர் தமிழ் நாட்டில் குடி புகுந்து
ல்லாயிைம் ஆண்டுகைாகி விட்ைன. இப்ச ாழுது ‘தூய ஆரியர்
இன்னார்; தூயதனித் தமிழர் இன்னார்’ என்று எவபை பிரிக்கவல்லார்?
ஒரு நூறாண்டு ஓரினத்தாரும் ற்பறார் இனத்தாரும் ஓரிைத்தில்
வாழ பநரின், அவர் தம் தனிள யும் இவர் தம் தனிள யும் ளறந்து
கலந்த இனம் உருக்சகாண்டு எழும். இயற்ளக நிளல இவ்வாறாகப்
ல்லாயிைம் ஆண்டுகைாய்த் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும்
ஆரியருக்கும் தமிழருக்கும் கலப்பு ஏற் ட்டிைாது என்று கருதுவது
தியுளைள யாகுப ா?”

- திரு. வி. கலியாண சுந்தரனார்.

‘‘ ளழய காலத்பத தமிழ் க்கள் கப் ல் செய் சதாழிலிலும்


வல்லவைாயிருந்தனர். ‘‘கலஞ்செய் கம்மியர்”, ‘‘கலம்புணர் ாக்கள்”
என வரும் ணிப களலத் சதாைர்கைால் இஃதுணைப் டும். கப் ல்
நடுக்கைல் சென்று திரியுங்காலத்பத திளெ தடு ாறாது களை
பெர்தற்கு அனுகூல ாகக் காவிரிப்பூம் ட்டினத்தில் கலங்களை
விைக்கம் அள க்கப் ட்டிருந்தது என் து சிலப் திகாைக் கைலாடு
காளதயில் காணலாம். சென்ளன முதலிய ச ரும்
ட்டினங்களில் இக்காலத்து ளவக்கப் ட்டுள்ை ‘ளலட் ச ௌஸ்’
ப ான்றபத இவ்விைக்கம்.”

- மு. இராகவ ஐயங்கார்.

‘‘ைாக்ைர் கால்டுசவல் என்னும் ஆங்கிலப் ாதிரியார்


திருசநல்பவலி ஜில்லாவில் இளையன்குடி என்னும் இைத்தில்
சநடுநாள் வதிந்திருந்தார். அவர் தமிழாைாய்ச்சி செய்து சதலுங்கு,
கன்னைம், ளலயாைம், துளுவம் முதலிய தமிழ்க் கிளை
ச ாழிகளையும் நன்கு கற்று இம்ச ாழிகளின் இலக்கணங்கள்
அளனத்ளதயும் ஒப்பிட்டு ச ாழி நூல் உண்ள க்கு ஏற்றவாறு
ஒப்பிலக்கணம் என்று ஆங்கிலத்தில் சு ார் ஐம் து ஆண்டுகளுக்கு
முன்னபைபய* (முதற் திப்பு - 1856) இயற்றியுள்ைார். அது தமிழ்
க்கைால் ப ாற்றற் ாலது”.

- கா. சுப்பிரமணிய பிள்ளை.

‘‘ க்களுயிர் வாழ்க்ளகக்கு ட்டு ன்றி இந்நிலவுலகத்துள்ை


எல்லா உயிர்களுக்குப நீைானது மிகவும் பதளவயுள்ைதாய்
இருக்கின்றது. ாருங்கள்! உயிர்த் சதாகுதிகளுள் மிகவும்
கீழ்ப் டியான நிளலயில் இருக்கும் ைஞ்செடி சகாடிகளும்
புற்பூண்டுகளுங்கூைத் தண்ணீளைபய ச ருங்கருவியாய்க் சகாண்டு
உயிர் பிளழத்து வருகின்றன. ார்ளவக்கு சவறுள யாய்த் பதான்றும்
தீஞ்சுளவத் தண்ணீளைப் ருகி அளவகசைல்லாம் கவடுங் பகாடுங்
சகாம்பும் வைாருந் தளிரும் இளலயும் பூவும் பிஞ்சுங் காயுங்
கனியு ாய்ச் செழித்து எவ்வைவு ச ாலிவாய்த் பதான்றுகின்றன!
நாளலந்து ஆண்டுகள் சதாைர் ாக ளழ ச ய்யாதுவிை நிலம்
வறண்டு ப ா ாயின் அளவகள் எல்லாங் கரிந்து ட்டுப் ப ாகும்
என் து எவர்க்குத்தாம் சதரியாது! இன்னும் அம் ைங்களில் உளறயும்
றளவகளும் அவற்றின் நிழலில் உளறயும் விலங்குகளும் கான்
யாறுகளிலுஞ்சுளனகளிலும் ளல வீழருவிகளிலும் இருக்குந்
சதளிநீளைப் ருகி எவ்வைவு களிப் ாய் உயிர் வாழ்கின்றன!
ளழக்காலத்தில்

*ஐம் தாண்டு என்றது கா.சு. பிள்ளை வாழ்ந்த காலத்ளத ஒட்டிக்


கூறியது.
நம் பனார் தண்ணீரின் அருள ளய உணைாவிட்ைாலும், பவனிற்
காலத்து சவப் ந் தாங்கா ல் துடிக்குங்கால் அவர்கள் தண்ணீபை
உயிசைன்று கூறுதளலக் காண்கிபறாம் அன்பறா? ஆதலால், நீரின்
சிறப்ள யும் அதன் இன்றியள யாள யிளனயுந் சதரியாத உயிர்
இந்நிலவுலகத்தில் ஏதுப இல்ளல என்று திண்ண ாய்ச்
சொல்லலாம்.”

- மளைமளையடிகைார்.

‘‘ஆயிைம் ஆயிைம் ஆண்டுகைாக இந் நாட்டுப் ழங்குடி


க்கைாக வாழ்ந்து, நாட்ளைக் காத்து, நிலத்ளதப் ண் டுத்திப்
ாதுகாப்புப் ட்ைாை ாக இருந்து வரும் தமிழ்நாட்டு
ரிஜனங்களை ஒதுக்கி அழித்து மிதித்து, ாக்களினும் பகைாக
தித்து, ஊருக்குப் புறம்ப நாகரிகத்துக்கு சவளிபய பெற்றிபல
புழுதியிபல வாழ்ந்து வைச்செய்தும், அவர்களுக்கு இழி ட்ைம்
அளித்தும் ‘ ார்த்தால் ாவம்’, ‘சதாட்ைால் தீட்டு’, ‘நைந்தால் குற்றம்’
என்று தர் ம் வகுத்தும், சதருவிபல நுளழயவும் முடியாத டி
அவர்களை ருட்டியும் வளதப் து நீதியா, முளறயா?

கிைா ங்கள் இன்று இருண்டு கிைக்கின்றன. உழவர்கள் வாடி


வதங்குகின்றார்கள். ருவ ளழபயா இல்ளல. யிர் வைப ா
கிளையாது.
சித் சதால்ளலபயா ச ால்லாதது. லட்ெக்கணக்கில் க்கள்
வாடுகிறார்கள். ஊளை விட்டு வாெளல விட்டு, ஆணும் ச ண்ணும்
குட்டியும் குழந்ளதயும் வாலி ரும் கிழவரும் வானத்ளதக் கூளையாகக்
சகாண்டு வறண்ை நிலத்ளத வீைாக்கிக் கல்லுளைத்து
ண்சணடுத்துக் காலங்கழிக்கிறார்கள். இப் டி இருப் வர்கள்
எண்ணற்றவர்கள். காய்ந்த தளலயும் எலும்பும் பதாலு ாக இருக்குங்
பகாலமும், ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடும் ருண்ை கண்களும்
குழிவிழுந்த கன்னங்களும் அவர்களிைம் காண்கின்றனபவ,
அவர்களைப் ார்த்தால் னம் உருகாதா? யார் இக்காட்சிளயச்
ெகித்துக் சகாண்டிருத்தல் கூடும்? கிைா ங்களுக்குச் செல்லுங்கள்.
அவர்களை முன்பனற்றி அவர்கைது வறுள ளய ஒழியுங்கள்!”

- சேரறிஞர் சி.என். அண்ணாதுளர.

உடைநடையில் கவனிக்க வவண்டுவன:


வாக்கிய அள ப்புகளும் பிளழ நீக்கமும் த்தியள ப்பும் குறியீடுகளும் சதரிந்து சகாண்ைால்
ட்டும் இனிய உளைநளை எழுதுவது இயலாது. அழகிய இனிய நளையில் எழுதப் ட்டுள்ை
நல்ல தமிழ் உளை நளை நூல்களைப் டிக்க பவண்டும். இனிய உளைநளை எழுதுவதற்கு
அதுதான் ப ருதவியாயிருக்கும்.

உளைநளை எளிதாகவும் சதளிவாகவும் இருக்க பவண்டும். உளைநளையில் சதளிபவ


முதன்ள யானது. இங்சகான்றும் அங்சகான்று ாகக் கடின ான சொற்களைப் ச ய்து
எழுதுவதால்உளைநளை உயர்ந்து விைாது. அப் டி எழுதுவது ச ாத்தல் நளையாகும்.
இக்காலத்தில் விைங்காத முளறயில் எழுதுவளதச் சிறந்ததாக அறிவுளைபயார் ஒப்புக்
சகாள்வதில்ளல. விைங்கும் எளிய நளைபய உளை நளைக்கு அழகு.

ச ொற்கள்: உளைநளையில் கடின ான சொற்களைப் யனில்லா ல் திணிப் து கூைாது.


‘சென்பறன்’ என் தற்குப் ‘ ைர்ந்பதன்’ என்று எழுதுவது நன்றாயிைாது. ‘நான் ஒரு எருளதப்
ார்த்பதன்’ என்று எழுதா ல் ‘எனக்கு கிஷம் தரிென ாயிற்று’ என்று எழுதுவது
நளகப்ள த்தான் விளைவிக்கும் ‘துணிளயத் துளவத்தீைா?’ என்று எழுதா ல் ‘களலளயச்
சிளலயிற் களலயா ல் பதாயத்தில் பதாய்த்துத் துளவத்தீைா?’ என்று எழுதுவதும்
பவடிக்ளகயாகபவ இருக்கும்.

வீணாக ஆங்கிலச் சொற்ளையும் வைச ாழிச் சொற்களையும் ச ய்து எழுதுவது தவறு.


பைாட், டிளைவர் என் ன ப ான்ற ஆங்கிலச் சொற்களையும் ஜலம், ொதம் ப ான்ற வைச ாழி
சொற்களையும் எழுதுவது பிளழபய. வழக்கு வீழ்ந்த சொற்களைப் யன் டுத்துவதும்
நன்றன்று. உவன் என் து வழக்கு வீழ்ந்த சொல். கூடிய ட்டும் தமிழ்ச் சொற்களைக்
சகாண்பை எழுதுக. மிகவும் இன்றியள யாத இைங்களில் வல்களனட், பிைாட்டினம், ையர்,
ைப் ர், ப னா, ச ன்சில், சகாக்பகா, பொைா, ச ப் ர்மிட், ஆப்பில், சிகசைட் ப ான்ற
பிறச ாழிச் சொற்களைப் யன் டுத்தலாம்.

மேற்மகொள்: வீணாக ப ற்பகாள்களைக் சகாட்டி விடுவது அறிவுக் குளறளவக் காட்டும்


என் ர். ளழய காலத்தில் ப ற் பகாள்களை மிகுதியாய்ச் பெர்த்து எழுதுவது
வழக்க ாயிருந்தது. இக்காலத்தில் இன்றியள யாது பதளவப் டும் இைங்களில் ட்டும்
வலியுறுத்தும் ச ாருட்டு ப ற்பகாள்களைப் யன் டுத்த பவண்டும்.

இனிய சொற்சறாைரும் ைபும்: ஆங்காங்பக இனிய சொற்சறாைர்களையும் ைபுத்


சதாைர்களையும் இனிள க்காகப் யன் டுத்தலாம். பவண்டுச ன்று அளவகளை வலிந்து
புகுத்துதல் கூைாது.

பழசேொழிகள்: உளைநளையில் பவண்டிய இைங்களில் ட்டும் ழச ாழிகளைப்


யன் டுத்தலாம். அவற்ளறயும் அைவுக்குப ல் யன் டுத்தல் கூைாது. அைவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்ொகும். பவண்டுச ன்பற ழச ாழிகளைப் புகுத்சதழுதுதலும்
கூைாது.

அணிகள்: உளைநளையில் விைக்கத்திற்காகவும் சுருக்கத்திற்காகவும் அழகுக்காகவும் உவள ,


உருவகம் முதலிய அணிகளை அள த்து எழுதலாம்.

ந்திகள்: மிகவும் இன்றியள யாத ெந்திகளைபய யன் டுத்த பவண்டும். கடின ெந்திகளையும்
ஐயம் உண்ைாக்கும் ெந்திகளையும் விலக்குதல் நல்லது. ‘ ல விளலகள்’ என்னும்
சொற்சறாைர்க்குப் லஇளலகள் என்று ச ாருள் இருக்கு ானால் ‘ ல இளலகள்’ என்பற
பிரித்சதழுதுக. ‘நானூறு’ என் து ‘நான் நூறு’ என்று ச ாருள் சகாள்வதாயிருந்தால் பிரித்பத
எழுதுக.

சேொழிநடை: ச ாழிநளை லவளகயாக இருக்கலாம். அவைவர் திறள க்கும் ழக்கத்திற்கும்


அறிவுளைள க்கும் ஏற்றவாறு ச ாழிநளை அள யும். ச ாதுவாகப் யன் டுத்துவதற்கு எளிய
ச ாழிநளைபய இன்று பவண்டுவது. ச ாழிநளைளயக் குறித்துத் தமிழ் அறிஞர் ச ரு க்கள்
கீபழ கூறியிருப் து காண்க.

தண்ைமிழ் ச ாழிக்கு அரும் ச ருந் சதாண்ைாற்றிய ப ைறிஞர் தக்ஷிணாத்திய கலாநிதி


ைாக்ைர் உ.பவ. ொமிநாத ஐயைவர்கள் 1933-ல் சென்ளனப் ச்ளெயப் ன் கல்லூரி
ண்ை த்தில் நைந்த தமிழன் ர் ாநாட்டில் நிகழ்த்திய ப ருளையில் உளை நளைளயப்
ற்றிக் கூறியளதப் டியுங்கள். அவர் கூறியதாவது:
‘‘......தமிழ் வெனநளைளய ஒருவளகப் டுத்த விரும்பும்
அன் ர்கள், எழுதும் ச ாழி பவறாக இருக்கிறபத என்று
எண்ணுவதிற் யனில்ளல. பிளழயின்றி இயன்ற வளையில்
யாவருக்கும் விைங்கும் வார்த்ளதகளைபய எழுதும் ழக்கத்ளத
ப ற்சகாள்வது நல்ல முளறயாகும். வழக்காறற்ற சொற்களையும்
திரிசொற்களையும் வென நளையில் கூடிய வளையில் விலக்குதல்
நன்று. தம் கருத்ளத ற்றவர்கள் எளிதில் அறிந்து யனுற
பவண்டுச ன் ளத எழுது வர்கள் னத்திற்சகாண்டு
எழுதுவதுதான் யளன அளிக்கும். ப சினாலும் எழுதினாலும்
கருத்ளத அறிவிக்கும் பநாக்கத்ளத முக்கிய ாகக் சகாள்ை
பவண்டுப யன்றிக் கடுள யான நளைளயக் ளகக்சகாள்ளுதல்
கூைாது; ளகக் சகாண்ைால், ‘தமிபழ கடின ானது’ என்னும்
எண்ணம் தமிழ் க்களுக்கு உண்ைாகிவிடும்.”

- தமிழன் ர் ாநாட்டுத் தளலள யுளை.

K.S. சீனிவாெப் பிள்ளையவர்கள் தம்முளைய அரிய நூலாகிய


தமிழ் வைலாற்றின் முதற் ாகத்தில் தமிழ் உளை நளைளயப் ற்றித்
சதளிவாக எழுதியுள்ைளதயும் ாருங்கள். அவர் எழுதியதாவது :-

‘‘இனி, உளைநளை எவ்வாறு இருக்கபவண்டும் என் ளத


எனக்குத் பதான்றியவாறு சொல்லுகிபறன்... உளைநளை அல்லது
வாெகத்ளத எழுதும்ச ாழுது வீணான ெந்தியிலக்கணத்ளதக்
ளகவிட்டுப் தங்களைத் தனித்தனிபய எழுதபவண்டும்.... உளை
நளையில் திரிசொற்பிைபயாகத்ளதத் தவிர்க்க பவண்டும்.
இயற்சொற்களைபய ச ரும் ான்ள உ பயாகித்தல் பவண்டும்.
இலக்கண வழுப்புகா ல் காக்க பவண்டும். இழிவழக்கிலுள்ை
இயற்சொற்கள் இலக்கண வழுவிலபவனும் அளவகளைத் தவிர்த்தல்
பவண்டும். தமிழ்ச் சொற்கள் இருக்கப் பிற ச ாழிச் சொற்களைச்
பெர்ப் து தவபறயாம்.”

- தமிழ் வைலாறு.

வி.பகா.சூரிய நாைாயண ொஸ்திரியார் கூறியுள்ைளதயும்


ாருங்கள். அவர் கூறியுள்ைது இது:

‘‘பிறசைல்லாம் டித்துணர்ந்து சகாள்ைத்தக்க சதளிவான


நளையில் எழுதுவது யாவரும் ப ற்சகாள்ைத் தக்கது. அத்
தன்ள யான சதளிவு நளைக்குத் திரி சொற்கள்
பவண்டுவதில்ளல.”

- தமிழ் ச ாழியின் வைலாறு.


திருக்குறள், நாலடியார், திருவாெகம் ஆகியவற்ளற ச ாழி
ச யர்த்த ைாக்ைர் G.U. ப ாப் என்ற ஐபைாப்பியர் தண்ைமிழ்
ச ாழிக்கு இளணயற்ற சதாண்டு செய்த கிறித்தவச் ெ யத்
சதாண்ைர். அவர் 1857-ல் சவளியிட்ை த து இலக்கண வினா
விளை நூலில் கூறியிருப் து ந து கவனத்துக்குரியது. அவர்
கூறியதாவது.

‘‘தமிழ் ாளஷளயப் ப சுபவாரும் எழுதுபவாரும் பிைபயாகப்


டுத்துவதில் கவனிக்கத்தக்க முக்கிய ான விதிகள் யாளவ?

1. நாம் கருதிய ச ாருளை யாவரும் ஐயமின்றி எளிதில்


அறியும் ச ாருட்டுத் சதளிவாய் எழுத பவண்டும்.

2. இயன்ற ட்டும் அந்நிய ாளஷயின் ச ாழிகளை நீக்கி


இயற்றமிழ்ச் சொற்களைத் சதரிந்து எழுத பவண்டும்.

3. யன் ைாத ெந்தி விகாைங்களை நீக்கிவிைபவண்டும்.”

- இலக்கண வினா விளை

தமிழ் க்களின் முன்பனற்றம் அறிவு வைர்ச்சியினால் ஏற் டுவது. இவ்வுண்ள ளய உணர்ந்து


எளிய நளையில், யாவருக்கும் விைங்கும் முளறயில் கட்டுளைகளை எழுதபவண்டும் என் தறிக.

You might also like