You are on page 1of 5

TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI

6 ஆம் வகுப்பு - இயல் ஒன்று - இன்பத்தமிழ்


 தாய்ம ாழியைத் தமிழ் இலக்கிைங்கள் ப ாற்றுகின்றன.
 தமிழ் வணக்கம் தற்கால இலக்கிை ர ாக ஆகிவிட்டது.
 ாரதிதாசன் தமியைப் லவிதங்களில் ப ாற்றுகிறார்.
 கண்பண ணிபை என்று குைந்யதயைக் மகாஞ்சுவது உண்டு. அது ப ால ாரதிதாசன் மசந்தமிழுக்குப் ம ைர்கள் ல சூட்டி
கிழ்கிறார்.
பாடல்
தமிழுக்கும் அமுமதன்றுப ர் - அந்தத் தமிழ் இன் த் தமிழ்எங்கள் உயிருக்கு பேர்!
தமிழுக்கு நிலமவன்று ப ர் - இன் த் தமிழ் எங்கள் சமூகத்தின் வியைவுக்கு நீர்!
தமிழுக்கு ணம ன்று ப ர் - இன் த் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்!
தமிழ் எங்கள் இைய க்குப் ால் - இன் த் தமிழ் ேல்லபுகழ்மிக்க புலவர்க்கு பவல்!
தமிழ் எங்கள் உைர்வுக்கு வான் - இன் த் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்தபதன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் பதாள் - இன் த் தமிழ் எங்கள் கவியதக்கு வயிரத்தின் வாள்! - ாரதிதாசன்.
ச ால்லும் சபாருளும்
 நிருமித்த - உருவாக்கிை
 வியைவு - வியைச்சல்
 சமூகம் - க்கள் குழு
 அசதி - பசார்வு.
பாடலின் சபாருள்
 அமுதம் மிக இனிய ைானது. அது ப ாலபவ தமிழும் இனிய ைானது. அத்தயகை இன் ம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு
இயணைானது.
 தமிழுக்கு நிலமவன்றும் ம ைர். இன் த்தமிழ் எங்கள் சமூக வைர்ச்சிக்கு அடிப் யடைான நீர் ப ான்றது.
 தமிழுக்கு ணம் என்றும் ம ைர். அது எங்கள் வாழ்விற்காகபவ உருவாக்கப் ட்ட ஊர் ஆகும்.
 தமிழ் எங்கள் இைய க்குக் காரண ான ால் ப ான்றது. ேல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்ய ைான பவல் ப ான்ற
கருவிைாகும்.
 தமிழ் எங்கள் உணர்விற்கு எல்யலைாகிை வானம் ப ான்றது. இன் த்தமிழ் எங்கள் பசார்யவ நீக்கி ஒளிரச் மசய்யும் பதன்
ப ான்றது.
 தமிழ் எங்கள் அறிவுக்குத் துயண மகாடுக்கும் பதாள் ப ான்றது. தமிழ் எங்கள் கவியதக்கு யவரம் ப ான்ற உறுதி மிக்க
வாள் ஆகும்.
நூல் சவளி
 ாரதிதாசனின் இைற்ம ைர் சுப்புரத்தினம். ாரதிதாசயன ாபவந்தர் என்றும் ப ாற்றுவர்.
 ாரதிைாரின் கவியதகள் மீது மகாண்ட ற்றின் காரண ாகத் தம் ம யைரப் ாரதிதாசன் என ாற்றிக் மகாண்டார்.
 ாரதிதாசன் தம் கவியதகளில் ம ண் கல்வி, யகம்ம ண் று ணம், ம ாதுவுயடய , குத்தறிவு முதலான புரட்சிகர ான
கருத்துகயை உள்வாங்கிப் ாடியுள்ைார். எனபவ, இவர் புரட்சிக்கவி என்று ப ாற்றப் டுகிறார்.

தமிழ்க்கும்மி
 கூட்ட ாகக் கூடிக் கும்மிைடித்துப் ாடி ஆடுவது கிழ்ச்சிைான அனு வம்.
 கும்மியில் தமியைப் ப ாற்றிப் ாடி ஆடுவது ம ரும் கிழ்ச்சி தருவதாகும்.
பாடல்
மகாட்டுங்கடி கும்மி மகாட்டுங்கடி, இைங் பகாயதைபர கும்மி மகாட்டுங்கடி - நிலம்
எட்டுத் தியசயிலும் மசந்தமிழின் புகழ் எட்டிடபவ கும்மி மகாட்டுங்கடி!
ஊழி லநூறு கண்டதுவாம், அறிவு ஊற்மறனும் நூல் ல மகாண்டதுவாம் - ம ரும்
ஆழிப் ம ருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழிைா பல நியல நின்றதுவாம்!
ம ாய் அகற்றும்: உள்ைப் பூட்டறுக்கும் - அன்பு பூண்டவரின் இன் ப் ாட்டிருக்கும் - உயிர்
ம ய்புகட்டும்; அறப ன்ய கிட்டும்; இந்த ப தினி வாழ்வழி காட்டிருக்கும்! - ம ருஞ்சித்திரனார்.
ச ால்லும் சபாருளும்
 ஆழிப் ம ருக்கு - கடல் பகாள்
 ப தினி - உலகம்
 ஊழி - நீண்டமதாரு காலப் குதி
 உள்ைப்பூட்டு - அறிை விரும் ாய .
பாடலின் சபாருள்
 இைம் ம ண்கபை! தமிழின் புகழ் எட்டுத்தியசகளிலும் ரவிடும் வயகயில் யககயைக் மகாட்டிக் கும்மிைடிப்ப ாம்.
 ல நூறு ஆண்டுகயைக் கண்டது தமிழ்ம ாழி.
 அறிவு ஊற்றாகிை நூல்கள் லவற்யறக் மகாண்ட ம ாழி. ம ரும் கடல் சீற்றங்கள், கால ாற்றங்கள் ஆகிை எவற்றாலும்
அழிைா ல் நியலத்திருக்கும் ம ாழி.
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 1
தாமரை TNPSC / TET அகாடமி - 6 ஆம் வகுப்பு தமிழ் (2022)
 ம ாய்யை அகற்றும் ம ாழி, தமிழ். அது னத்தின் அறிைாய யை நீக்கும் ம ாழி; அன்புயடை லரின் இன் ம் தரும்
ாடல்கள் நியறந்த ம ாழி; உயிர் ப ான்ற உண்ய யை ஊட்டும் ம ாழி; உைர்ந்த அறத்யதத் தரும் ம ாழி. இந்த உலகம்
சிறந்து வாழ்வதற்கான வழிகயையும் காட்டும் ம ாழி தமிழ்ம ாழி.
நூல் சவளி
 ம ருஞ்சித்திரனாரின் இைற்ம ைர் ாணிக்கம். இவர் ாவலபரறு என்னும் சிறப்புப் ம ைரால் அயைக்கப் டுகிறார்.
 கனிச்சாறு, மகாய்ைாக்கனி, ாவிைக்மகாத்து, நூறாசிரிைம் முதலான நூல்கயை ம ருஞ்சித்திரனார் இைற்றியுள்ைார்.
 மதன்ம ாழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிை இதழ்கயை ம ருஞ்சித்திரனார் ேடத்தினார்.
 தனித்தமியையும் தமிழுணர்யவயும் ரப்பிை ாவலர் ம ருஞ்சித்திரனார்.
 ாடப் குதியில் உள்ை ாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் ம ற்றுள்ைது.
 கனிச்சாறு நூல் எட்டுத் மதாகுதிகைாக மவளிவந்துள்ைது. இது தமிழுணர்வு நியறந்த ாடல்கயைக் மகாண்டது.
மேலும் சதரிந்துசகாள்க
 தமிபை உயிபர வணக்கம்
தாய்பிள்யை உறவம் ா, உனக்கும் எனக்கும்
அமிழ்பத நீ இல்யல என்றால்
அத்தயனயும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிபை உன்யன நியனக்கும்
தமிைன் என் மேஞ்சம் இனிக்கும் இனிக்கும் - கவிஞர் காசி ஆனந்தன்.
 வான் பதான்றி, வளி பதான்றி, மேருப்புத் பதான்றி
ண் பதான்றி, யை பதான்றி, யலகள் பதான்றி
ஊன் பதான்றி, உயிர் பதான்றி, உணர்வு பதான்றி,
ஒளி பதான்றி, ஒலி பதான்றி, வாழ்ந்த அந்ோள்
பதன் பதான்றிைது ப ால க்கள் ோவில்
மசந்தமிபை! நீ பதான்றி வைர்ந்தாய்! வாழி! - வாணிதாசன்.

வளர்தமிழ்
 மூத்த தமிழ் ம ாழி என்றும் இைய ைானது, எளிய ைானது, இனிய ைானது, வைய ைானது, காலத்திற்பகற் த் தன்யனத்
தகுதிப் டுத்திக்மகாள்வது, நியனக்கும்ப ாபத மேஞ்சில் இனிப் து, ேம் வாழ்யவச் மசழிக்கச்மசய்வது.
 னித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு ம ாழி.
 னிதயரப் பிற உயிரினங்களிடம் இருந்து பவறு டுத்தியும் ப ம் டுத்தியும் காட்டுவது ம ாழி.
 ம ாழி, ோம் சிந்திக்க உதவுகிறது. சிந்தித்தயதமவளிப் டுத்தவும் உதவுகிறது.
 பிறர் கருத்யத ோம் அறிை உதவுவது ம ாழி.
 உலகில் ஆறாயிரத்திற்கும் ப ற் ட்ட ம ாழிகள் உள்ைன. இவற்றுள் சில ம ாழிகள் ட்டுப ப ச்சு வடிவம், எழுத்து வடிவம்
இரண்யடயும் ம ற்றுள்ைன.
 உலகம ாழிகள் லவற்றுள் இலக்கண, இலக்கிை வைம் ம ற்றுத் திகழும் ம ாழிகள் மிகச்சிலபவ. அவற்றுள் மசம்ய மிக்க
ம ாழி என ஏற்றுக் மகாள்ைப் ட்டயவ ஒரு சில ம ாழிகபை! தமிழ்ம ாழி அத்தகு சிறப்பு மிக்க மசம்ம ாழிைாகும்.
 தமிழ் இலக்கிைங்கள் லவும் இனிய ைானயவ. ஓயச இனிய , மசால் இனிய , ம ாருள் இனிய மகாண்டயவ.
 ல ம ாழிகள் கற்ற கவிஞர் ாரதிைார்,
”ைா றிந்தம ாழிகளிபலதமிழ்ம ாழி ப ால்
இனிதாவது எங்கும் காபணாம்” - என்று தமிழ் ம ாழியின்இனிய யை விைந்து ாடுகிறார்.
மூத்தசோழி
 “என்று பிறந்தவள் என்று உணராத இைல்பினைாம் எங்கள் தாய்” - ாரதிைார்.
 சாயலகள் பதான்றிை பிறபக சாயல விதிகள் பதான்றியிருக்கும். அது ப ால இலக்கிைம் பதான்றிை பிறபக அதற்குரிை
இலக்கண விதிகள் பதான்றியிருக்க பவண்டும்.
 மதால்காப்பிைம் தமிழில் ே க்குக் கியடத்துள்ை மிகப் ைய ைான நூல் ஆகும். அப் டி என்றால் அதற்கும் முன்னதாகபவ
தமிழில் இலக்கிை நூல்கள் இருந்திருக்க பவண்டும். இதயனக் மகாண்டு தமிழ் மிகவும் மதான்ய ைான ம ாழி என் யத
உணரலாம்.
எளிய சோழி
 தமிழ்ம ாழி ப சவும் டிக்கவும் எழுதவும் உகந்த ம ாழி.
 உயிரும் ம ய்யும் இயணவதால் பதான்று யவ உயிர்ம ய் ஒலிகள்.
 உயிர் எழுத்துகள், ம ய் எழுத்துகள் ஆகிைவற்றின் ஒலிப்பு முயறகயை அறிந்து மகாண்டால் உயிர்ம ய் எழுத்துகயை
எளிதாக ஒலிக்கலாம்.
 எழுத்துகயைக் கூட்டி ஒலித்தாபல தமிழ் டித்தல் இைல் ாக நிகழ்ந்துவிடும். (எ.கா) : அ + மு + து = அமுது.
 தமிழ்ம ாழியை எழுதும் முயறயும் மிக எளிதுதான். இதற்பகற் , தமிழ் எழுத்துகள் ம ரும் ாலும் வலஞ்சுழி
எழுத்துகைாகபவ அய ந்துள்ைன.
 எ.கா : வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ. இடஞ்சுழி எழுத்துகள் - ட, ை, ை.
2 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
சதரிந்து சதளிமவாம்
மசால் முதலில் ஆைப் டும் இலக்கிைம் ப ற்பகாள்
தமிழ் மதால்காப்பிைம் தமிமைன் கிைவியும் அதபனா ரற்பற
தமிழ்ோடு சிலப் திகாரம், வஞ்சிக்காண்டம் இமிழ்கடல் பவலியைத் தமிழ்ோடு ஆக்கிை இதுநீ கருதியன ஆயின்
தமிைன் அப் ர் பதவாரம் தமிைன் கண்டாய்
சீர்மே சோழி
 சீர்ய என் து ஒழுங்கு முயறயைக் குறிக்கும் மசால்.
 தமிழ் ம ாழியின் லவயகச் சீர்ய களுள் அதன் மசாற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.
 உைர்தியண, அஃறியண என இருவயகத் தியணகயை அறிபவாம்.
 உைர்தியணயின் எதிர்ச்மசால் தாழ்தியண என அய ை பவண்டும்.
 தாழ்தியண என்று கூறா ல் அஃறியண (அல் + தியண = உைர்வு அல்லாத தியண) என்று ம ைர் இட்டனர் ேம் முன்பனார்.
 ாகற்காய் கசப்புச்சுயவ உயடைது. அதயனக் கசப்புக்காய் என்று கூறா ல், இனிப்பு அல்லாத காய் ாகற்காய் ( ாகு + அல் +
காய்) என வைங்கினர். இவ்வாறு ம ைரிடுவதிலும் சீர்ய மிக்கது தமிழ் ம ாழி.
வளமே சோழி
 தமிழ் வைய மிக்க ம ாழி. மதால்காப்பிைம், ேன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ்ம ாழி.
 எட்டுத்மதாயக, த்துப் ாட்டு ஆகிை சங்க இலக்கிைங்கயைக் மகாண்டது தமிழ்ம ாழி.
 திருக்குறள், ோலடிைார் முதலிை அறநூல்கள் லவும் நியறந்தது; சிலப் திகாரம், ணிப கயல முதலிை காப்பிைங்கயைக்
மகாண்டது. இவ்வாறு இலக்கிை, இலக்கண வைம் நியறந்தது தமிழ் ம ாழி.
 சான்றாக, பூவின் ஏழுநியலகளுக்கும் பதான்றுவது முதல் உதிர்வது வயர தனித்தனிப் ம ைர்கள் தமிழில் உண்டு
 ஓர் எழுத்பத ஒரு மசால்லாகிப் ம ாருள் தருவதும் உண்டு. ஒரு மசால் ல ம ாருயைக் குறித்து வருவதும் உண்டு.
 சான்றாக ' ா' - என்னும் ஒரு மசால் ரம், விலங்கு, ம ரிை, திரு கள், அைகு, அறிவு, அைவு, அயைத்தல், துகள், ப ன்ய ,
வைல், வண்டு ப ான்ற ல ம ாருள்கயைத் தருகிறது.

வளர்சோழி
 தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் ம ைரும் உண்டு.
 இைல்தமிழ் எண்ணத்யத மவளிப் டுத்தும்; இயசத்தமிழ் உள்ைத்யத கிழ்விக்கும்; ோடகத்தமிழ் உணர்வில் கலந்து
வாழ்யவ ேல்வழிப் டுத்தும்.
 தமிழில் காலந்பதாறும் ல வயகைான இலக்கிை வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
 துளிப் ா, புதுக்கவியத, கவியத, மசய்யுள், ப ான்றன தமிழ்க் கவியத வடிவங்கள்.
 கட்டுயர, புதினம், சிறுகயத ப ான்றன உயரேயட வடிவங்கள்.
 தற்ப ாது அறிவிைல் தமிழ், கணினித்தமிழ் என்று ப லும் ப லும் வைர்ந்து மகாண்பட வருகிறது.
தாவர இமைப் சபயர்கள்
ஆல், அரசு, ா, லா, வாயை இயல
அகத்தி, சயல, முருங்யக கீயர
அருகு, பகாயர புல்
மேல், வரகு தாள்
ல்லி தயை
சப் ாத்திக்கள்ளி, தாயை டல்
கரும்பு, ோணல் பதாயக
யன, மதன்யன ஓயல
கமுகு கூந்தல்
புதுமே சோழி
 இன்யறை அறிவிைல், மதாழில்நுட் வைர்ச்சிக்கு ஏற் தமிழில் புதிை புதிை கயலச்மசாற்கள் உருவாகி வருகின்றன.
 இயணைம், முகநூல், புவனம், குரல்பதடல், பதடும ாறி, மசைலி, மதாடுதியர முதலிை மசாற்கயை இதற்கு
எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
 சமூக ஊடகங்கைான மசய்தித்தாள், மதாயலக்காட்சி ஆகிைவற்றிலும் ைன் டத்தக்க ம ாழிைாகவும் விைங்குகிறது
தமிழ்ம ாழி.
 இரண்டாயிரம் ஆண்டுகைாக வைக்கில் இருக்கும் சில தமிழ்ச்மசாற்கள்.
வ.எண் மசால் இடம்ம ற்ற நூல்
1 பவைாண்ய கலித்மதாயக101, திருக்குறள் 81
2 உைவர் ேற்றியண4
3 ாம்பு (குறுந்மதாயக-239)
4 மவள்ைம் ( திற்றுப் த்து-15)
5 முதயல (குறுந்மதாயக-324)
6 பகாயட (அகோனூறு-42)
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 3
தாமரை TNPSC / TET அகாடமி - 6 ஆம் வகுப்பு தமிழ் (2022)
வ.எண் மசால் இடம்ம ற்ற நூல்
7 உலகம் மதால்காப்பிைம், கிைவிைாக்கம்- 56 (திருமுருகாற்று யட-1)
8 ருந்து (அகோனூறு-147)
9 ஊர் மதால்காப்பிைம், அகத்தியணயிைல் -41
10 அன்பு மதால்காப்பிைம், கைவிைல் 110
11 உயிர் மதால்காப்பிைம், கிைவிைாக்கம்- 56
12 கிழ்ச்சி மதால்காப்பிைம், கற்பிைல்-142, திருக்குறள் 531
13 மீன் குறுந்மதாயக54
14 புகழ் மதால்காப்பிைம், பவற்றுய யிைல் 71
15 அரசு திருக்குறள் 554
16 மசய் குறுந்மதாயக72
17 மசல் மதால்காப்பிைம், 75(புறத்தியணயிைல்)
18 ார் ம ரும் ாணாற்றுப் யட, 435
19 ஒழி (மதால்காப்பிைம், கிைவிைாக்கம் 48)
20 முடி மதால்காப்பிைம், வியனயிைல் 206
அறிவியல் சதாழில்நுட்ப சோழி
 ம ாழியைக் கணினியில் ைன் டுத்த பவண்டும் என்றால் அது எண்களின் அடிப் யடயில் வடிவய க்கப் டபவண்டும்.
 உலகில் எழுத்து வடிவம் ம றாத ம ாழிகள் ல உள்ைன. இந்நியலயில் தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவிைல் மதாழில்
நுட் போக்கில் உருவாக்கப் ட்டயவைாக உள்ைன.
 மதால்காப்பிைம், ேன்னூல் ப ான்றயவ டிப் தற்காக எழுதப் ட்டயவ. ஆயினும் அயவ கணினி ம ாழிக்கும் ஏற்ற
நுட் ான வடிவத்யதயும் ம ற்றுள்ைன.
தமிழ் எண்கமள அறிமவாம்
1 2 3 4 5 6 7 8 9 10
க ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ க௦
 மூத்த ம ாழிைான தமிழ் - கணினி, இயணைம் ப ான்றவற்றில் ைன் டத்தக்க வயகயில் திகழ்கிறது; புது ம ாழிைாகவும்
திகழ்கிறது.
பிறந்தநாள் வாழ்த்து
 நீண்ட நீண்ட காலம் - நீ, நீடு வாைபவண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வைர்ந்து வாைபவண்டும்!
அன்பு பவண்டும்! அறிவு பவண்டும்! ண்பு பவண்டும்! ணிவு பவண்டும்!
எட்டுத்திக்கும் புகைபவண்டும், எடுத்துக்காட்டு ஆகபவண்டும்!
உலகம் ார்க்க உனது ம ையர, நிலவுத் தாளில் எழுதபவண்டும்
சர்க்கயரத் தமிழ் அள்ளி, தாலாட்டு ோம் மசால்லி வாழ்த்துகிபறாம்!
பிறந்தோள் வாழ்த்துகள்! பிறந்தோள் வாழ்த்துகள்! - கவிஞர் அறிவு தி.

கனவு பலித்தது - கடிதம்


 தமிழில் இைல் உண்டு. இயச உண்டு. ோடகம் உண்டு. இயவ ட்டு ல்ல அறிவிைலும் உண்டு.
 தமிழுக்கு அறிவிைல் புதிதல்ல. முன்பனார்கள் இலக்கிைங்கள் வாயிலாக மவளியிட்டிருக்கிறார்கள்.
 தமிழில் டித்தால் சாதிக்க முடிைாது என் து தவறான எண்ணம்.
 சாதயனைாைர்கள் லரும் தங்கள் தாய்ம ாழியில் டித்தவர்கபை! சாதயனக்கு ம ாழி ஒரு தயடபை இல்யல.
 நீண்ட மேடுங்கால ாகபவ அறிவிைல் சிந்தயனகபைாடு விைங்கிைவர்கள் தமிைர்கள். தமிழ் இலக்கிைங்களில் சிந்தயனகள்
ல காணப் டுகின்றன.
 நிலம், நீர், மேருப்பு, காற்று, ஆகாைம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என் து உண்ய . மதால்காப்பிைர் த து
மதால்காப்பிைம் என்னும் நூலில் இக்கருத்யதக் குறிப்பிட்டுள்ைார். ப லும் உலக உயிர்கயை ஓரறிவு முதல் ஆறறிவு வயர
வயகப் டுத்தியும் உள்ைார்.
 கடல் நீர் ஆவிைாகி ப க ாகும். பின்னர் ப கம் குளிர்ந்து யைைாகப் ம ாழியும். ைந்தமிழ் இலக்கிைங்கைான
முல்யலப் ாட்டு, ரி ாடல், திருக்குறள், கார் ோற் து, திருப் ாயவ முதலிை நூல்களில் இந்த அறிவிைல் மசய்தி
குறிப்பிடப் ட்டுள்ைது.
 திரவப் ம ாருள்கயை எவ்வைவு அழுத்தினாலும் அவற்றின் அையவச் சுருக்க முடிைாது என்ற கருத்து ஆை அமுக்கி
முகக்கினும் ஆழ்கடல்நீர் ோழி முகவாது ோல் ோழி என ஔயவைார் ாடலில் கூறப் ட்டுள்ைது.
 ப ார்க்கைத்தில் ார்பில் புண் டுவது இைல்பு. வீரர் ஒருவரின் காைத்யத மவண்ணிற ஊசிைால் யதத்த மசய்தி திற்றுப் த்து
என்னும் நூலில் இடம்ம ற்றுள்ைது.
 சுறாமீன் தாக்கிைதால் ஏற் ட்ட புண்யண, ேரம்பினால் யதத்த மசய்தியும் ேற்றியண என்னும் நூலில் காணப் டுகிறது.
முற்கால இலக்கிைங்களில் இடம் ம ற்றுள்ை அறுயவ ருத்துவம் ற்றிை மசய்திகள் விைப் ளிக்கின்றன.
4 கைபேசி எண் : 9787910544, 7904852781
TNPSC GROUP I, II, II A, IV, VII, VIII, VAO, TET PAPER I - II, PC & SI
 மதாயலவில் உள்ை ம ாருளின் உருவத்யத அருகில் பதான்றச் மசய்ை முடியும். அறிவிைல் அறிஞர் கலீலிபைா நிறுவிை
கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவ ாயல என்னும் நூலில் கபிலர் எழுதிை ாடலில் இடம்ம ற்றுள்ைது.
 நிலம் தீ நீர் வளி விசும்ப ாடு ஐந்தும் கலந்த ைக்கம் உலகம் ஆதலின் - மதால்காப்பிைம்.
 கடல்நீர் முகந்த க ஞ்சூழ் எழிலி - கார்ோற் து.
 மேடு மவள்ளூசி மேடு வசி ரந்த வடு - திற்றுப் த்து.
 பகாட்சுறா எறிந்மதனச் சுருங்கிை ேரம்பின் முடிமுதிர் ரதவர் - ேற்றியண.
 தியனைைவு ப ாதாச் சிறுபுல்நீர் நீண்ட யனைைவு காட்டும் - கபிலர்.
 தற்காலத்தில் அறிவிைல் துயறயில் ட்டு ன்றி அயனத்துத் துயறகளிலும் தமிைர்கள் பகாபலாச்சி வருகிறார்கள்.
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
 முன்னாள் குடிைரசுத் தயலவர் ப தகு அப்துல்கலாம்.
 இஸ்பரா அறிவிைல் அறிஞர் யில்சாமி அண்ணாதுயர.
 இஸ்பராவின் தயலவர் சிவன்.

தமிழ் எழுத்துகளின் வமக சதாமக


 தமிழ் ம ாழியின்இலக்கண வயககள் ஐந்து.
1. எழுத்து இலக்கணம்
2. மசால் இலக்கணம்
3. ம ாருள் இலக்கணம்
4. ைாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்.
எழுத்து
 ஒலி வடிவாக எழுப் ப் டுவதும் வரி வடிவாக எழுதப் டுவதும் எழுத்து எனப் டுகிறது.
உயிர் எழுத்துகள்
 உயிருக்கு முதன்ய ைானது காற்று. இைல் ாகக் காற்று மவளிப் டும்ப ாது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
 வாயைத் திறத்தல், உதடுகயை விரித்தல், உதடுகயைக் குவித்தல், ஆகிை எளிை மசைல் ாடுகைால் ‘அ’ முதல் ‘ஔ’
வயரயுள்ை ன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
 அ, இ, உ, எ, ஒ - ஆகிை ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன - குறில் எழுத்துகள்.
 ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிை ஏழும் நீண்டு ஒலிக்கின்றன - மேடில் எழுத்துகள்.
 ஒவ்பவார் எழுத்யதயும் உச்சரிப் தற்குக் கால அைவு உண்டு.
 எழுத்யத உச்சரிக்க எடுத்துக்மகாள்ளும் கால அையவக் மகாண்பட குறில், மேடில் என வயகப் டுத்துகிபறாம்.
ோத்திமர
 ாத்தியர என் து இங்குக் கால அையவக் குறிக்கிறது.
 ஒரு ாத்தியர என் து ஒருமுயற கண் இய க்கபவா ஒருமுயற யகமோடிக்கபவா ஆகும் கால அைவாகும்.
 குறில் எழுத்யத ஒலிக்கும் கால அைவு - 1 ாத்தியர. மேடில் எழுத்யத ஒலிக்கும் கால அைவு - 2 ாத்தியர.
சேய்சயழுத்துகள்
 ம ய் என் து உடம்பு எனப் ம ாருள் டும். ம ய் எழுத்துகயை ஒலிக்க உடல் இைக்கத்தின் ங்கு இன்றிைய ைாதது.
 க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிை திமனட்டும் ம ய்மைழுத்துகள் ஆகும்.
 வல்லினம் - க், ச், ட், த், ப், ற். ம ல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன். இயடயினம் - ய், ர், ல், வ், ழ், ள்.
 ம ய் எழுத்துகள் ஒலிக்கும் கால அைவு - அயர ாத்தியர.
உயிர்சேய்
 ம ய் எழுத்துகள் திமனட்டுடன் உயிர் எழுத்துகள் ன்னிரண்டும் பசர்வதால் பதான்று யவ உயிர்ம ய் எழுத்துகள்.
 ம ய்யுடன் உயிர்க்குறில் பசர்ந்தால் உயிர்ம ய்க் குறில் பதான்றுகிறது.
 ம ய்யுடன் உயிர் மேடில் பசர்ந்தால் உயிர்ம ய் மேடில் பதான்றுகிறது.
 உயிர்ம ய் எழுத்துகயை உயிர்ம ய்க் குறில், உயிர்ம ய் மேடில் என இருவயகப் டுத்தலாம்.
ஆய்த எழுத்து
 தமிழ் ம ாழியில் உயிர், ம ய், உயிர்ம ய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ைது. அது ஃ என்னும் ஆய்த
எழுத்தாகும்.
 ஆய்த எழுத்யத ஒலிக்க ஆகும் கால அைவு அயர ாத்தியர. கபிலர் என்ற ம ைரின் ாத்தியர அைவு - ͳ൅ͳ൅ͳ൅Φൌ͵ΦǤ
கமைச்ச ால் அறிக
 வலஞ்சுழி - Clock wise
 இடஞ்சுழி - Anti Clock wise
 இயணைம் - Internet
 குரல்பதடல் - Voice Search
 பதடும ாறி - Search engine,
 மதாடுதியர - Touch Screen.
ஆசிரியர் : சிவம் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் 5

You might also like