You are on page 1of 2

கல்லில் ஒலி எழுப்பி, கடலலலயில் நடனமாடி, புல்லாங்குழல் வழியே புகுந்து

சுலவோகி, சுலவக்கூட்டும் செந்தமியழ வாழிேயவ, சிந்தி வரும் சமய் துளியில்


என்லனக்கூட சிந்து பாட லவத்த லபந்தமியழ உன்லன வணங்கி உன் அலவலே
வணங்கி என் உலைலேத் சதாடங்குகியேன். இன்று நான் “தமிழர் கலல” எனும்
தலலப்பில் உலைோற்ே உங்கள் முன் வீற்றிருக்கியேன்.

கலல கருத்தின் உலேவிடம்; அழகின் பிேப்பிடம்; நாகரிகத்தின் ஒளிவிளக்கு;


பண்பாட்டின் உலைகல். இத்தலகே சிேப்பு வாய்ந்த கலலலேத் தமிழர்கள் ெங்கம் லவத்து
வளர்த்தனர். பல அரிே கலலகலளப் பலடத்தனர். கலல உணர்வு சகாண்ட தமிழர்களின்
பண்பாட்லடத் சதரிந்து சகாள்வதற்கு அலவ அடிப்பலடச் ொன்றுகளாக அலமந்துள்ளன.

தமிழர் கலலயில் முதலாவதாக, கட்டிடக்கலல. சமாழி, இலக்கிேம், கலல


யபான்ே துலேகளில் தமிழர்கள் கிறித்துவுக்கு முந்திே நூற்ோண்டுகளியலயே உேர்நிலல
எட்டியிருந்தவர்கள். இத்தலகே பின்னணியியல, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும்,
அைெர்களுக்கான மாளிலககளும், சபாதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டன.
யகாயில்கயள கட்டிடக்கலலயின் உேர் மைலபச் ொந்தலவ. உதாைணமாக, தஞ்லெ
சபருவுலடோர் யகாயில் இதற்கு சபரும் ொன்ோக அலமகிேது. இக்யகாயிலின் விமானம்
அழகு மிகுந்த பிைமிடு யபான்ே யதாற்ேமும் அதில் சவளிப்படும் கலலேழகும்,
கட்டலமப்பும், நிழல் விழாக் கலெத்தின் மதிநுட்பமும் தமிழர்களின் பண்பாட்லட
உலக்கிற்கு எடுத்துலைக்கும் ஒரு சின்னம். இதன் பின்னரும் தற்காலம் வலையில்
ஆங்காங்யக தனித்துவமான வலககலளச் யெர்ந்த தமிழர் கட்டிடக் கலலகள்
இருக்கத்தான் செய்கின்ேன.

அடுத்ததாக, இலெக்கலல. மனிதன், தன் உணர்ச்சிகலள சவளிப்படுத்துவதற்கு


இலெயே கருவிோயிற்று. பண்கள், இலெக் கருவிகள், இலெப்பாடல்கள் என இலெ
பற்றிே ஏைாளமான குறிப்புகள் தமிழ் இலக்கிேங்களில் உள்ளன. தமிழ்ச் சூழலில் இலெ
நுணுக்கமாக ஆேப்பட்டு சதாடர்ச்சிோக யமம்படுத்தப்பட்டு தமிழிலெோக செம்லம
சபற்ேது. உதாைணமாக, சதால்காப்பிேமும், ெங்க இலக்கிேமும், சிலப்பதிகாைமும் இலெ
மைபுகலள சவளிப்படுத்துகின்ேன. யமலும், தாலாட்டு என்பது குழந்லதலேத்
சதாட்டிலிலிட்டுப் பாடுவது. ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று
இேந்தவலைபற்றிப் பாடுவது. இதன் வழி, தமிழர் வாழ்வில் பிேப்பிலிருந்து இேப்புவலைக்கும்
இலெயே முதன்லம சபறுகிேது என்பலத அறிே முடிகிேது.

ஆக்கம் : ஆசிரியர் ஜ ோன்னோ ஜ னட்


அதுமட்டுமின்றி ஆடற்கலலயிலும் தமிழர்களின் கலலயுணர்வு சவளிப்படுகிேது.
தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், யகாலாட்டம், பைதநாட்டிேம் என பல ஆடல் வடிவங்கள்
உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கைகாட்டம், சபாய்கால்குதிலை என பல நாட்டுபுே
கலலயின் நடன வலககளும் உண்டு. உதாைணத்திற்கு, பைத நாட்டிேம் மிகத் சதான்லம
வாய்ந்ததும், இந்திோவிலும், சவளிநாடுகளிலும் பிைபலமானதுமாகும். பைத முனிவைால்
உண்டாக்கப்பட்டதனால் பைதம் என்ே சபேர் வந்ததாகக் கூறுவர். அயதயவலள பைதம்
என்ே சொல், ப - பாவம், ை - ைாகம், த - தாளம் என்ே மூன்லேயும் குறித்து
நிற்பதாகவும் சொல்லப்படுகிேது. ஆகயவ, தமிழர் மைபில், சூழமலவவில் சிேப்புற்ே
ஆடற்கலல வடிவங்கலளயும், அழகிேலலயும், கலலநுட்பத்லதயும் தமிழர் ஆடற்கலல
எனலாம்.

இறுதிோக, தமிழர் கலலகளில் ஒன்ோன தற்காப்புக் கலல. சதன்னிந்திோவில்


இருந்த நாடுகள் தம்யமாடும் பிேயைாடும் சதாடர்ந்து யபார்களில் ஈடுபட்டதால்
யபாரிேலின் ஒரு கூோகத் தற்காப்புக் கலலகள் வளர்த்சதடுக்கப்பட்டன. தமிழர்
தற்காப்புக் கலலகள் பல்லவ, யெை, யொழ, பாண்டிே நாட்டுப் யபார் ொதிகளின் மைபில்
யதான்றிே ெண்லட, தற்காப்பு வழிமுலேகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகிேவற்லேக்
குறிக்கின்ேது. உதாைணமாக, சிலம்பம், வர்மக்கலல, குத்துவரிலெ, அடிமுலே ஆகிேலவ
இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலலகள் ஆகும்.

எனயவ, உலகம் கண்ட மூத்த குடியின் சிேப்புமிக்க இந்த தமிழர் கலலகள்


தலலமுலே நூறு கடந்தாலும் தன் தனித் தன்லம காைணமாக தலலசிேந்ததாகயவ உலக
மக்களால் யபாற்ேப்படும். தமிழ் என்று சொல்ல காற்றும் இலெமீட்டும். ஆக, இருக்கின்ே
சபருலமகலளக் கட்டி காப்பதும் அவற்லே தலலமுலே தாண்டி நிற்க செய்வதும்
தமிழர்களான எம் ஒவ்சவாருவரின் கடலமோகும். நம் தமிழின் சபருலமலே பாயவந்தர்
பாைதிதாென் அவர்கள் “தமிழுக்கு அமுசதன்று சபேர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு
யநர்” என்று பாடுகிோர். ஆதலால் எம் உயிரிலும் யமலான தமிலழயும் அதன்
கலாச்ொைத்லதயும் பண்பாடுகலளயும் காப்பது எம் கடலமோகும்.

இக்காரும் என் உலைலேப் சபாருலமயுடன் யகட்ட அலவயினருக்கு நன்றி.

ஆக்கம் : ஆசிரியர் ஜ ோன்னோ ஜ னட்

You might also like