You are on page 1of 18

BAHAGIAN A

SOALAN 1 (அ)

வெண்பா

“அடுத்த அசையும் சீரும் இப்படித்தான் வரவேண்டும்” என்று

திட்டவட்டமான கட்டுப்பாடுடைய பா, வெண்பா. அதன் இறுதியடியே

அதற்கு முத்திரையடி போன்றது. “ஈற்றடி முச்சீர்” என்பது அது.

மூன்று சீர்களையுடையது இறுதியடி என்றாலும் அதன் இறுதிச்சீர்

நான், மலர், காசு, பிறப்பு (நேர்; நிரை; நேர்; நேர்; நிரை நேர்) என்னும்

வாய்ப்பாடுகளுன் ஒன்றாக இருத்தல் வேண்டும்.

‘பிழைப்பட்டன; தளைதட்டின’ என்ற அளவில் நில்லாமல் “காரிகை

என்றோர் நூலுண்டு; அதனைக் கற்றுக் கவிபாடுவது நன்று” என்று

வழிக்காட்டினரே அது தான் வழிக்காட்டுவார் வாகு! உடனே

நெல்லைக்குச் சென்றேன் கழக நிலையம் சென்று காரிகையுடன்

திரும்பினேன்! அன்று பாடல்கள் அனைத்தும் பிழை என்ற அளவில்

அவ்ர் அன்று விடுத்திருந்தால், “பாட்டுக்கும் நமக்கும் தோட்டந்

துரவில்லை” “விட்டுத் தள்ளு” என்று போயிருக்கலாம். பிழை

இருக்கக் கண்டாலும், போகிறது என்று பாராட்டியிருந்தால்

அப்பிழைபாடே தொடர்ந்திருக்கலாம். “நீரெல்லாம் ஏன் பாட்டெழுத

வேண்டும்; தமிழைக் கெடுக்கவா?” என்று ‘அறைந்’திருந்தால்

அவரையும் தமிழையும் ‘எரிபார்வை’ பார்க்க ஏவியிருக்கும்.

பின்னாளில் அவரைப் பற்றியே ஒரு விழாவில் தமிழ்க் காப்புக்

கழகச் செயலாளன் என்ற முறையில் யான் பாட மேடையிலேயே

எழுந்து கட்டித்தழுவும் பேறு வாய்க்காமலே போயிருக்கும்: அந்த


உள்ளம் எவ்வளவு பெரிய உள்ளம்! பாவலர்க்கு வேண்டும் உள்ளம்

அப்பேருள்ளமேயன்றோ! எங்கேயோ போய்விட்டாமோ?

1330 குறள்களுக்கும் திருக்குறள் குமரேச வெண்பா அமைத்தவர்

அவர். அதன் உரையில் பல்லாயிரம் குறள்களை இயற்றிப் பதித்தவர்

அவர். தருமதீபிகை எனப் பெருநூல் செய்தவர் அவர். வெண்பாப்

புலிக் கவிராயர் என்ன்ம் பெயருடைய புலவர் ஒருவர் புலவர்

வரலாற்றில் இடம் பெற்றார். பாண்டியரோ, கண் காண வாழ்ந்த

வெண்பாய் புலி! மிக முந்திய புலி, புகழேந்தி! வெண்பாவில்

புகழேந்தி எனப் பாடு புகழ்ப்பெற்றவர்! கவிமணியின் வெண்பாவோ

குழந்தையர் மழலையிலும் கொஞ்சி விளையாடும்! ஆம்! வெண்பா

இலக்கணம் கற்க விரும்புவார் தோய்ந்து கற்க வேண்டியவை

இவை!

வெண்பாவின் ஒலி செப்பல் எனப்படும். வெண்பாவிற்குரிய

தளைகள் இயற்சீர் வெண்டனை, வெண்சீர் வெண்டனை என இரண்டு

என்பதை அறிந்துள்ளோம். இயற்சீர் வெண்டனையால் வருவது

மாமுன் நிரையும்; விளமுன் நேரும் எனவும் அறிந்துள்ளோம்.

காய்முன்தேர் வருவது வெண்சீர் வெண்டளை.

இவற்றுள் வெண்சிர் வெண்டளையாலேயே வரும் வெண்பா

ஒலியை ஏந்திசைச் செப்பாலமென்றும், இயற்சீர்

வெண்டளையாலேயே வரும் வெண்பா ஒலியை தூங்கிசைச் செப்பல்

என்றும், வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கலந்து

வரும் வெண்பா ஒலியை ஒழுகிசைச் செப்பல் என்றும் கூறுவர்.


வெண்பாவின் பொது இலக்கணம் “ஈற்றடி முச்சீர்; ஏனையடி நாற்சீர்”

என்பது. இரண்டடி வெண்பா எனினும் ஈராயிர அடி வெண்பா

எனினும் இவ்விலக்கணமே ஏனை என்பது இறுதியடியல்லாத

மற்றையடியை எல்லம் குறிக்கும். வெண்பாவுக்கு வரும்

தளைகளையும், இறுத்சீர் வாய்ப்பாடுகளையும் அறிந்துள்ளோமே!

அவற்றை நினைவில் கொள்க.

வெண்பாவின் அடிச் சிறுமை இரண்டு தானே; இரண்டடி வெண்பா

குறள்’ மூன்றடி வெண்பா சிந்தியல் நாலடி வெண்பா அளவியல்;

ஐந்தடி முதல் பன்ன ீரடியில் மிகுந்து வருவன கலிவெண்பா.

பஃறொடை என்பது பல த்டை.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்”

இது குறள் வெண்பா.

இதில் வெண்பா இலக்கண அமைதியைக் காண வேண்டும்! ஈற்றடி

இறுதிச் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் வாய்ப்பாடுகளுள் ஒன்றாக

முடிதல் வேண்டும் என்பது சரியா? வெண்பாவுக்குரிய இயற்சீர்

வெண்டனை வெண்சீர் வெண்டளைகளாலேயே வந்துள்ளதா?

இதனைச் சரிப்பார்த்துத் தானே சொல்லவேண்டும்.


வெண்பா முதலியவற்றை இலக்கணப்படி சரியாக அமைந்துள்ளதா

எனப் பார்க்கும் வகையை அலகிடுதல் என்பர். அலகு என்பதன்

பொருள் அளவு.

1 (ஆ)

வஞ்சிப்பா

வஞ்சி ஒலி “தூங்கிசை” எனப்படும். அதுவும் மூவகையாம். அவை ஏந்திசைத் தூங்கல்,


அகவல் தூங்கல், பிரிந்திசைத்தூங்கல் என்பன. தூங்கல் என்பது யானை. அதன் அசை
நிலையென அமைவதாகலாம் இது. ஒன்றிய வஞ்சித்தளையால் வருவது ஏந்திசைத் தூங்கல்.
ஒன்றாத வஞ்சிளைத்தளையால் வருவது அகவல் தூங்கல். இருவகை வஞ்சித் தளைகளாலும்
வருவது பிரிந்திசைத் தூங்கல்.

வஞ்சி வகை இரண்டே அவை குறளடி வஞ்சி: சிந்தடி வஞ்சி என்பன. இருசீர் வஞ்சி, முச்சீர்
வஞ்சி எனினும் ஆம்.

வஞ்சியடிகளால் முற்பகுதி வந்து தனிச்சொல் ஒன்று அதன் நிறைவில் நின்று அதன்பின்


ஆசிரியச் சுரிதகத்தால் முடிதல் வஞ்சிப்பாவின் பொது இலக்கணமாகும்.

‘மோட்டெருமை முழுக்குழவி

கூட்டுநிழல் துயில்வதியும்’

இவை பட்டினப்பாலையில் உள்ள வஞ்சியடிகள். இவை குறளடிகல். மூச்சீரால் வரின்


சிந்தடியாம்.

‘பூந்தாமரைப் போதலமரத்

தேஎம்புனலிடை மீந்திரிதர

வளவயல்டைக் களவயின்மகிழ
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்

வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

நாளும்,

மகிழும் மகிழ்தூங் கூரன்

புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே.’

இது குறளடி வஞ்சிப்பா.

‘கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன

வடிவாலெயிற் றழழ்உளையன வள்ளுகிரன

பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்

துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி

எயிலடுவன் இனிதிருந் தெல்லோர்க்கும்

பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

வெருவுறும் நாற்கதி வீடுநனி எளிதே’

இது சிந்தடி வஞ்சிப்பா

வஞ்சிப்பா பற்றிய நூட்பாக்கள்

தூங்கலிசை வகை

வஞ்சித் தூங்கிசை வகைமை அகவல் மூன்றே

அவைதாம்,

ஏந்திசைத் தூங்கல் அகவல் தூங்கல்


பிரிந்திசைத் தூங்கல் எனப்பெயர் பெறுமே

ஒன்றிய வஞ்சித் தளையே ஏந்திசை;

ஒன்றா வஞ்சித் தளையே அகவல்;

இருவகை வஞ்சியும் இயைவது பிரிந்திசை

வச்சிப்பா

குறளடி வஞ்சி சிந்தடி வஞ்சியென்

நிருவகை யாகும் இனிய வஞ்சி

மரபுப்பா-எளிதப்பா!

வஞ்சி யடிகளும் வருதனிச் சொல்லும்

சுருங்கிய அகவல் சுரிதக ஈறும்

வருவது வஞ்சியாய் வகுத்தனர் புலவர்


SOALAN 3 அ

எழுத்துகளின் வரன்முறை என்பது சொற்களில் எழுத்துகள்

வருகின்ற முறையைக் குறிக்கும். சொல்லின் முதல் எந்த எந்த

எழுத்துகள் வரும், அதன் இறுதியில் எந்த எந்த எழுத்துகள் வரும்

என்பதில் ஒவ்வொரு மொழியிலும் வரையறை உண்டு. சொல்லின்

இடையில் வருகின்றபோதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு

உட்பட்டே எழுத்துகள் சேர்ந்து வரும். சொற்களின் இடையில்

தனித்து (அதாவது இரண்டு உயிரொலிகளூக்கிடையில்) வரும்

மெய்யெழுத்து, இரண்டு இரண்டாக வரும். மெய்யெழுத்துகள்

என்றெல்லாம் இலக்கண ஆசிரியர்கள் விளக்கிச் சென்றுள்ளனர்.

இந்தச் சொற்களின் அடிப்படையில் தமிழ்ச் சொல்லுக்கே உரிய தனி

அமைப்பு பெறப்படும்.

நன்னூல் ஆசிரியர் பின்வரும் எழுத்துகள் சொல்லின் முதலில்

வரும் என்று கூறியுள்ளார்.

அ) 12 உயிர் எழுத்துகள்
எ.கா. அருள், ஆழம், இனிமை, ஈகை, உரிமை, ஊர், எழுத்து, ஏற்றம்,

ஐயம், ஒட்டகம், ஓவியம், ஒளவியம்(பொறாமை).

ஆ) ககர வரிசையில் உள்ள 12 எழுத்துகள்

எ.கா. கனி, காடு, கிளி, குழல், கூடம், கெடுதி, கேள்வி, கைப்பு, கொடி,

கோலம், கெளவை(ஒலி, பழிச்சொல், துன்பம்)

இ) சகர வரிசையில் 12 எழுத்துகள்

எ.கா. சங்கு, சாதனை, சிலம்பு, சீருடை, சுண்டல், குழல், செம்மை,

சேமிப்பு, சைகை, சொல், சோர்வு, செளக்கியம்.

ஈ) ஞகர வரிசையில் 4 எழுத்துகள்

எ.கா. ஞமலி(நாய்), ஞாலம்(உலகம்), ஞெகிழி(கொள்ளிக்கட்டை),

ஞொள்கல்(குறைதல்)

உ) தகர வரிசையில் 12 எழுத்துகள்

எ.கா. தந்தை, தாய், திறமை, தீவு, துணை, தூண், த்ன்னை, தேன்,

தையல், தொழில், தோடு, தெளவல்(கெடுதல்).

ஊ) நகர வரிசையில் 12 எழுத்துகள்

எ.கா. நன்றி, நாடு, நிலம், நீர், நுனி, நூல், நெசவு, நேர்மை,

நைவேத்தியம், நொடி, நோக்கம், நெளவி(மான்)

எ) பகர வரிசையிலுள்ள 12 எழுத்துகள்


எ.கா. பசு, பாடம், பிணி, பீலி, புகழ், பூட்டு, பெயர், பேழை, பையன்,

பொறி, போட்டி, பெளவம்(கடல்)

ஏ) மகர வரிசையிலுள்ள 12 எழுத்துகள்

எ.கா. மனிதன் மாலை, மின்சாரம், மீ தி, முகில், மூங்கில், மெய்,

மேகம், மையம், மொழி, மெளனம்.

ஐ) யகர வரிசையிலுள்ள 6 எழுத்துகள்

எ.கா. யமன், யானை, யுகம், யூகம், யோகம், யெளவனம்

ஒ) வகர வரிசையிலுள்ள 8 எழுத்துகள்

எ.கா. வளை, வாழை, விரல், வடு,


ீ வெள்ளி, வேல், வைகறை,

வெளவால்

SOALAN 3 ஆ

மொழி இறுதி எழுத்துகள்

மொழி முதலாக வரும் எழுத்துக்கள் யாவை என்று விளக்கியது


போலவே மொழியில் இறுதியில் இடம்பெறும் எழுத்துக்கள் யாவை
என்பதையும் மொழிமரபு என்ற இந்த இயலிலேயே விரிவாகப்
பேசுகிறார்.

உயிர் எழுத்துக்கள் மொழி இறுதியில் தனி உயிரெழுத்துக்களாக


இடம்பெறுவதில்லை. மெய்யுடன் கூடிய
உயிர்மெய்யெழுத்துக்களாகவே மொழியிறுதியில் இடம்
பெறுகின்றன. உயிர் எழுத்துக்களில் ஔ என்ற எழுத்துத் தவிர
பதினொரு எழுத்துக்களும் மொழியிறுதிகளும் வரும். குறில் எகரம்
உயிர் மெய்யெழுத்துக்காளகவே வருவதில்லை. அளபெடையில்
வரும் உயிராகவே மொழியிறுதியில் வரும். ஔ என்ற
உயிரெழுத்து க, வ என்ற இரண்டு மெய்களோடு மட்டும் இணைந்து
உயிர்மெய் எழுத்தாக மொழியிறுதியில் வரும் என்பார். இதற்குப்
பின் வரும் சொற்களைச் சான்றாகக் கூறலாம்.

பல(அ), பலா(ஆ), கிளி(இ), தீ(ஈ), கொடு(உ), பூ(ஊ), சே(எ), வே(ஏ),


தலை(ஐ), நொ(ஒ), போ(ஓ), கௌ(ஔ).

உயிர் எழுத்துகள் எல்லம் மொழியிறுதியில்


உயிர்மெய்யெழுத்துக்களாக மொழியிறுதியில்
உயிர்மெய்யெழுத்துகளாக மொழியிறுதியில் வரும் என்று
கூறினாலும் உயிர்மெய் எழுத்தாகும்போது சில குறிப்பிடப்பட்ட
மெய்களோடு சில குறிப்பிட்ட உயிர்கள் மட்டும் சேர்ந்த
உயிர்மெய்களே மொழியிறுதியில் வரும் என
வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

ஏ, ஓ என்னும் இரண்டு உயிர்களும் ஞ் என்ற மெய்ரயெழுத்துடன் கூடி உயிர்மெய்யாகி


மொழியிறுதியில் இடம்பெறுவதில்லை என்பார்.

உ, ஊ ஆகிய உயிர்கள் ந , வ என்னும் மெய்யெழுத்துக்களுடன் இணைந்த மொழி இறுதியில்


இடம் பெறுவதில்லை என்பார்.

உகரம் சகரத்துடன் இணைந்து இரண்டே சொற்களில்தான் மொழியிறுதியில் இடம்பெறும்


என்பார். இதற்கு உசு, முசு என்ற சொற்களைச் சான்றாக உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுவர்

உகரம் பகரத்துடன் இணைந்து ஒரே இரு சொல்லில்தான் ஈறாகு என்பார். அந்தச் சொல்லு
இருவழியில் பொருள் தரும் என்பார். உரையாசிரியர்கள் இதற்கு தபு என்ற சொல்லை
எடுத்துக்காட்டாகக் கூறுவர். இச்சொல் இரு பொருள் தரும் என்பதைப் பின்வருமாறு
விளக்குவர்.

தபு- இச்சொல் படுத்தல் ஒசையுடன் ஒலித்தல் நீ சா என்ற தன்வினைப் பொருளையும் தபு-


இச்சொல் எடுத்தல் ஒசையுடன் ஒலித்தல் சாக வை எனற பிறவினைப் பொருளையும் தரும்
என்பர்.
BAHAGIAN B

SOALAN 1

கரு என்றால் கருப்பொருள், காரணம், மேன்மை, நடு, யோசனை,


ஆலோசனை, உட்பொருள் என்று பொருள்படுவதாக நூலாசிரியர்
பிரன்ஸ் தேனர் விளக்குகின்றார்.

‘கரு’ என்பது ஓர் உருவகத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கருத்தைக்


குறிக்கின்றது. எனவே, ‘கரு’ ஓர் உருவகத்தின் சாரமான உள்ளடக்கப்
பகுதிகளாகி விடுகின்றது என மேலை இலக்கியச் சொல்லகராதி
பொருள் குறிக்கிறது.

கரு என்ற சொல்லுக்கு மூலக்கருத்து என்று க்ரியாவின் தற்காலத்


தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

கரு என்ற சொல் உட்பொருள் என்றும், அஸ்திவாரம் என்றும்


பொருள் குறிப்பதாகத் தமிழ் லெக்ஸிகன் குறிப்பிடுகின்றது.

பொருள் என்றால் வஸ்து, சொற்பொருள், விஷயம் காரியம்,


மெய்ம்மை, முக்கியமானது என்று லிப்கோ அகராதி பொருள்
குறிக்கின்றது.
பொருள் உணர்ந்தறிதல், உய்த்தறிதல் என்று
இருவகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இவற்றை வர்ணனை
சார்ந்ததென்றும் குறியீட்டு முறையில் அமைந்ததென்றும் ஐ.ஏ.
ரிச்சர்ட்ஸ் கூறுகிறார்.

உணர்ந்தறிப்பொருள் என்பது கேட்போர் நோக்கில் கொள்ளும்


தன்மையும் பேசுவோர் நோக்கில் தூண்டுதல் தன்மையையும் சார்ந்து
வரும் பல உணர்வுகளின் பரப்பைப் பொறுத்து இருக்கும். உணர்ந்தறி
பொருள் என்பது உய்த்தறி பொருளிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது. சிந்தித்தல், நம்புதல், ஐயுறுதல் முதலியவற்றை
உய்த்தறியும் வழிகள். உய்யறி பொருள் என்பதை வெளிக்குறிப்பு,
உட்குறிப்பு என்னும் முறைப்படி மேலும் விளக்கப்படுகிறது.

ஒரு சொல்லின் வெளிக்குறிப்பு என்பது அச்சொல்லிற்கும் அது


குறிக்கும் பொருளிற்கும் உள்ள தொடர்பைச் சுட்டுவது. ஒரு
சொல்லின் உட்குறிப்பு அல்லது ‘சுட்டு’ என்பது அச்சொல்லிற்கும்
பொருளில் சில குறிப்பிட்ட தன்மைகளுக்கும் உள்ள தொடர்பினைக்
குறிப்பிடுவது.

ஒரு கவிதையில், நாடகத்தில் அல்லது நாவலில் கூறப்படும்


விளக்கத்தின் அடித்தள ஓட்டம் அல்லது பொதுக்கருட்தே அதன்
பொருட்கூறாகும்.

பொருட்கூறு எனப்படுவது ஓர் இலக்கியப் படைப்பின்


அகப்பொருளில் பல தடவை திரும்பத் திரும்ப வருவது என்ற
மரபுவழி விளக்கங்கள் கூறுகின்றன. ஆனால், இன்றைய
விமர்சகர்கள் ஓர் இலக்கியப் படைப்பின் ‘பொருள்’, ‘வடிவம்’
இரண்டையுமே ஒரே காலத்தில் நிகழ்கின்ற, பிரிக்க முடியாத
கூறுகளாகக் கருதுகின்றனர். எனவே, தற்போது பொருட்கூறுக்கு ஒரு
‘வடிவப் பரிமாணம்’ தரப்பட்டுள்ளது. ஒரு நூலின் பொருட்கூறு
என்பது அதன் பொருளாக இருக்கலாம் அல்லது ஓர் இலக்கியப்
படைப்பின் பொருளின் ஒரு கிளையாகச் செயலாற்றலாம். ஆனால்,
அது திரும்பத் திரும்பக் கூறப்படும் நிகழ்ச்சிகள், உருக்கள், படிமங்கள்
போன்றவற்றின் மூலத்தனமாகத்தான் மரைமுகமாக
உணர்த்தப்படிகின்றது. திரும்பத் திரும்பக் கூறப்படும்
மூலக்கூறுகளைப் பகுத்துரைப்பதாகவோ, அவற்றின் ஊடாகும் ஓர்
இணைப்பாகவோதான் விளங்குகிறது.

கருப்பொருள் அல்லது பொருட்கூறு என்பது ஒருவர் பேசும் அல்லது


எழுதும் பொருள், கருத்து, துறை, பீடிகை முதலியவற்றைக்
குறிக்கின்றது என எலியட் அகராதியின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தமிழகப் புதுக்கவிதையாளர்களின் படைப்புகள் மலேசியப்


படைப்பாளிகளைப் பாதித்துள்ளது என்பதனை அவர்தம்
படைப்புகளில் காண முடிகின்றது. தமிழகப் புதுக்கவிதையாளர்களின்
அடியொற்றியும் மலேசிய தமிழ்ப் புதுக்கவிஞர்கள் கவிதிகளின்
பாடுபொருள்களை அமைத்துள்ளனர் எனலாம்.

இனி, மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் பாடுபொருள்கள்


வகைப்படுத்தபட்டு விளக்கப்படுகின்றன.

ஆய்வுக்கு உட்பட்ட புதுக்கவிதைகளின் பாடுபொருள்களைக்


காணும்போது அவை விரிந்த பார்வையுடனும் ஆழ்ந்த அகன்ற
நோக்குடனும் அமையப்பட்டுள்ளது. சமூகத்தின் வாழ்வியலும்
அதனையொட்டிய அவலங்கள், சிக்கல்கள், தோட்டப்புறப்
பிரச்சினைகள், மாதச் சம்பளம், அறியாமை, விழிப்புணர்வு
இல்லாமை, மனிதநேயமற்ற போக்கு, மனித உறவுகளில் விரிசல்,
மொழிப்பற்று இல்லாமை, காதல், இயற்கை, தன்முனைப்பு, அன்பு, காந்தியத்துவம்,
தத்துவார்த்த கருத்துகள், உள்ளுணர்வு, பெண்ணியம், அரசியல், தகவல் ஊடகங்களின்
நடுநிலையின்மை, சமயப் போக்கு, தலை முறை இடைவெளி, உரிமைப் போராட்டம்,
அனைத்துலகப் பார்வை போன்றவை மலேசியத் தமிழ் புதுக்கவிதைகளின் பாடுபொருள்களாகப்
பரிணாம வளர்ச்சி கண்டு அமைந்துள்ளன. மலேசியப் புதுக்கவிதைகளை அலசி ஆய்ந்து
பார்க்கையில், பலதரப்பட்ட பாடுபொருள்களைப் பகுத்தாய்ந்து, அவற்றை முறையாக
வகைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்குரிய நாற்பத்தேழு
மலேசியத் தமிழ் புதுக்கவிதை நூல்களில் 1490 புதுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
மலேசியத் தமிழ் புதுக்கவிதைகளின் பாடுபொருள்களைச் சமூகம், அரசியல், பொருளாதாரம்,
கல்வி, குடும்பம், பெண், காதல், இயற்கை, தகவல் ஊடகங்கள், தன்முனைப்பு, தத்துவம்,
அகப்போராட்டம், அனைத்துலகப் பார்வை, பிற என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

SOALAN 2

அகப்பாடல்கள் அன்றைய வாழ்வியல்

அனைவருக்கும் தனக்குள்ளேயே அன்பைக் கண்டுபிடிப்பதும்,

செவிலியருக்கும் மருமகளுக்கும் அன்பின் மூலம்

தெரியப்படுத்துவதும் அந்த நாட்களில் வழக்கமாக இருந்தது.

இவ்வாறு அன்பை வெளிப்படுத்துவது நல்லொழுக்க நிலை என்றும்

அழைக்கப்படுகிறது. பெற்றோர்கள் திருமணத்திற்கு உடன்படாத

சூழ்நிலையில், காதலனும் காதலியும் நகரத்தை விட்டு வெளிநாடு

செல்ல வேண்டும். இது ஒருமித்த கருத்து என்று அழைக்கப்படுகிறது.

முதல்வர் தான் நேசித்த பெண்ணை மணந்து அவளுடன்

மகிழ்ச்சியுடன் வாழ்வது, மற்ற பெண்களைத் தேடுவது வழக்கம்.

இது பரத்தையர் பிரிவு என்று அழைக்கப்படுகிறது. எனவே தலைவர்

கோபத்தில் அவருடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தில்

இருக்கிறார். பாடல்கள் பெரும்பாலும் கற்பனையான பாடல்கள்

என்றாலும், அவை அந்தக் கால மக்களின் காதல் வாழ்க்கையை

முழுமையாக வெளிப்படுத்துகின்றன.
உயிரியல் அமைப்பைக் குறிக்கிறது. இது தவிர, உயரம், தாழ்வு
மனப்பான்மை மற்றும் அடிப்படை ஆகியவற்றுடன் செயல்பட
முடியாது. டி.வி.கே. (பெண்ணின் பெருமை அல்லது மனைவி, பக். 33)
உரிமை என்பது ஒருவரைக் கொடுப்பது அல்ல, ஆனால் இன்னொரு
நாளில் வாங்குவது என்பது யாருக்கும், எங்கும் இயற்கையானது
என்று கூறுகிறது. இந்த கட்டுரையின் நோக்கம் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கதமில் பெண்டிரின் நிலையை
ஆராய்வது.

சமூகம்:

சங்கம் நாளாகமத்தில், கீ தங்கள் தலைவரின் காதல் வாழ்க்கையைப்


பற்றி பேசுகின்றன. சமூகம் பெண்ணின் வாழ்க்கையை திருட்டுடன்
தொடங்கும் ஒரு போராட்டமாக சித்தரிக்கிறது, கணவர் ஒரு
அறக்கட்டளைக்கு ஒரு அறக்கட்டளைக்கு
கட்டாயப்படுத்தப்படுவதால் முடிவடைகிறது, பின்னர் அவர்
கோமாவில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும் வரை
போராடுகிறார்.

குறிப்பு:

தலைவரின் காதல் வாழ்க்கையைப் பற்றி தாய் கேட்கும்போது,


மகளை வட்டில்
ீ அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறாள்.

"இது எங்கள் கவனத்திற்கு வந்தது.

எனவே தாய்மை அலைக்குப் பிறகு

இழைம வாளின் பெண்கள்

இளைஞர்களும் வயதானவர்களும் உள்ளே இருக்கிறார்கள்

ஒரு நல்ல தாய் ஒரு நாடோடி பெண் "(அல்குர்ஆன் 246: 3-8)


பாடல் விளக்குவது போல. ஏதோ தேர் வந்து போய்விட்டது என்று
தெரிந்ததும் அம்மா சந்தேகப்படுகிறாள், என்னைத் துன்புறுத்துகிறாள்.
எனவே, இந்த பாடல் தலைவர் என்னை விரைவில் திருமணம்
செய்து கொள்ளச் சொல்வது பற்றியது. இதன் மூலம் ஒருவர் தன்
பெண்ணை தவறாக சித்தரிக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு
தாயின் இக்கட்டான நிலையை அறிந்து கொள்ள முடியும், அதனால்
அவளுடைய வாழ்க்கை பாழாகிவிடும். அவள் நினைக்கும் விதத்தில்,
சங்க சமூகத்தின் கொடூரமான கட்டுப்பாடுகள் நன்கு புரிந்து
கொள்ளப்படுகின்றன.

விபச்சார ஒழுக்கம்:

ஆ\ண் விபச்சாரத்தை கட்டியெழுப்பாவிட்டால் சங்க சமூகம்


கண்டனம் செய்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. கண்ணம்
புலவானர் பாடிய புறப்படும் பாடலில்

"இது எங்கள் கவனத்திற்கு வந்தது

அவளுக்கு நன்மை கொடுப்பது எப்படி என்று தெரியவில்லை

காதலன் எப்போதும் கதை சொல்பவரின் நண்பன் "(பி.எஸ் .1-4)

இன் கோடுகள். பூபு குளித்துவிட்டார் என்பதை உணர்ந்த தலைமை,


தனது நண்பரான பரத்தை வட்டிற்கு
ீ அழைத்து, முதல்வரை
அழைத்து வருகிறார். விபச்சாரியிடம் கேட்கும் நிலைமை
நண்பருக்கு ஏற்படுகிறது. மேலும், தலைவரின் விடுதலையில்
இருக்கும் தலைவரின் வாழ்க்கையின் துயரத்தை ஒருவர்
படிக்கும்போது, சங்கம் காலத்தில் ஆண்கள் பெண்களுக்கு காட்டிய
உறுதியற்ற தன்மையை ஒருவர் உணர முடியும். மாதவிடாய்
முடிந்தபின் பன்னிரண்டு நாட்களுக்கு மனைவியை விவாகரத்து
செய்ய விபச்சாரிக்கு தடை விதிக்கப்பட்டது. மீ தமுள்ள நாட்கள்,
மற்றும் மனைவி கர்ப்பமாக இருக்கும் நாட்கள், கணவர்
விபச்சாரியை விவாகரத்து செய்ய அனுமதிப்பது போன்ற கட்டுப்பாடு
அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஏனென்றால், விபச்சாரி
பெற்றெடுத்தாலும், அவளுடைய கற்புக்காக அவள் இன்னும்
மதிக்கப்படுகிறாள். ஒரு பெண் இந்த உலகில் கற்பு மற்றும்
கற்புக்கான ஒரு நல்லொழுக்கமாக சிறப்பாக பேசப்பட
வேண்டுமானால், சமூகம் அவளை ஒரு கணவனை ஏற்றுக்கொள்ள
விதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக முத்திரை குத்தியுள்ளது. இது
போன்ற,

“நீர் துறை கொடூரமானது

எங்களுக்கு முன்னால் உள்ள சரத்தின் சரங்கள் "(vv.9.7-8)

இன் வரிகளால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உண்ணாவிரதம்:

பூதாப் பாண்டியன் பெருங்கடுக்கோ, "கணவனை இழந்த பெண்களை


இப்படி நடத்த வேண்டும், மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்ததற்காக
அவர்களைக் கண்டிக்க வேண்டும்" என்று பாடினார்.

"மக்கள் நெய்யைத் தொட மாட்டார்கள்

இடைநிலை கைவிலங்கு

புளிப்பு கிரீம் கொண்டு எள்

பெருஞ்சீரகம் வல்சியாக இருக்கலாம்

பர்பர்பே பள்ளியில் இணைந்திருங்கள்


படாலின் மூலம் காணலாம். பெண்கள் வாழும் நாளில்
கஷ்டப்படுவதை விட உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று இது
கருதுகிறது என்பதை இது காட்டுகிறது. மற்றும் ஒரு பெண்ணின்
பயந்த மனநிலை,

"தோள்பட்டை கணவர் மெய்தேனா அரும்பர

இலையுதிர் தாமரை

பொய்யும் நெருப்பும் ஒரே நாள் "(பக் .246.1214)

பாடல் வரிகள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. பூக்கும் இதழ்களின்


குளிரூட்டும் தாமரையாக அவள் நெருப்பை நினைத்து மரத்தில்
ஏறியிருந்தால், கைமாய் அல்லாத புத்தகத்தின் கொடுமையின்
உச்சக்கட்டம் இங்கே மிகைப்படுத்தப்பட்டிருக்கும்.

முடிவுரை:ஒரு பெண்ணிய கண்ணோட்டத்தில், சங்கம் காலம் ஒரு


சர்வாதிகார சமுதாயமாக இருந்து வருகிறது, இது மதுவிலக்கு,
மதுவிலக்கு மற்றும் விபச்சாரம் ஆகியவற்றின் நடைமுறைக்கு
சான்றாகும். ஒரு தலைவரின் வருவாயின் காரணமாக, பெண்
எவ்வளவு துன்பப்படுகிறாள் என்பதை விட, அவள் எந்த வகையான
மன முறிவுக்கு ஆளாகிறாள் என்பதை உணர முடிகிறது.

You might also like