You are on page 1of 18

ஒரு கவிதை உருவாக்கம் காண தேவை மூன்று

1. கவி – இயற்றுபவர்

2. விதை - பாடுபொருள்

3. கதை - புதைப்பொருள்

கவிதை
கவிதை
மலேசியத் தேர்வு வாரியத்தால் தெரிவு
செய்யப்பட்ட கவிதைகள்
 தமிழ்ப்பேறு!  இறையருட் கவிஞர் செ.சீனி நைனா
தவப்பேறு! முகம்மது
 நான் ஒரு பித்தன்  கவிவாணர் ஐ.உலகநாதன்
 விண்மீன்  வண்ணக் கவிஞர் கரு.
 சாணைக்கல் திருவரசு
 தாய்  தமிழ்மணி எல்லோன்
 வாழ்ந்து  வாலிபக் கவிஞர் வாலி
காட்டுவோம்  கவிச்சிட்டு கோவ
 கல்வி ி.மணிதாசன்
 தமிழர்களின் தற்கால  பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்
நிலைமை  மகாகவி சுப்பிரமணிய
 பத்திரிகை பாரதியார்
 வெறு
ங்
கை என ்
பதுமூ தன ம் 
டத் புரட்சிக் கவிஞர்
 ரப்பரும் பாரதிதாசன்
தமிழனும்  கவிஞாயிறு தாராபாரதி
 மாணவர்க்கு  சா.ஆ. அன்பானந்தன்
   நாமக்கல் இராமலிங்கம்
  பிள்ளை
எண் புள்ளி கேள்வி

பாடுபொருள் /
1 2 புள்ளி மையக்கரு
 

பிரி
கவிதைச்
வு 1 2 4 புள்ளி சிறப்புகள் இரண்டு
(கவி
தை)
10
புள்
பாகம் 1
  புல்லாய்ப் பிறந்தேன் நானென்று –நீ
புலம்பிட வேண்டாம் நெல்கூடப்
புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான்
பூமியின் பசியைப் போக்கவில்லை?

 
கடலில் நானொரு துளியென்று –நீ
கரைந்தே போவதில் பயனென்ன?
கடலில் நானொரு முத்தென்று – நீ
காட்டியே உன்றன் தலைதூக்கு!

(வெறுங்கை என்பது மூடத்தனம் – தாராபாரதி)

1. இக்கவிதையின் பாடுபொருள் யாது? (2 புள்ளி)

2 இக்கவிதையில் காணப்படும் சிறப்புகளை விளக்குக? (4 புள்ளி)


3. கடலில் நானொரு துளியென்று –நீ
கரைந்தே போவதில் பயனென்ன?
கடலில் நானொரு முத்தென்று – நீ
காட்டியே உன்றன் தலைதூக்கு!

என்ற வரிகளின் கருத்துகளை விளக்கி எழுதுக. (4 புள்ளி)

 
சிறுகேள்விகள் - மாதிரி கேள்விகள்
கவிதை (கேள்வி 1 – 3)
10 புள்ளிகள்
- கவிதையின் ஒட்டுமொத்த கருத்துகள்
- கவிதையின் சிறப்புகள்
 
  (அணி, நயம், யாப்பு)
20
10 புள் - மாணவரின் கண்ணோட்டம் (திறனாய்வு)
  - கவிஞரைப் பற்றிய குறிப்பு
ளி
பிரிவு (பெயர், படைப்பு, சிறப்பு, நோக்கு,
செல்நெறி, கொள்கை)
1
(கவிதை)
    i)
20
புள்ளி 11 20 ii)
கள் புள்
ளி
 
 

பாகம் 2
எண் கவிதைக்கூறு விளக்கம்
கவிதையில் கவிஞன் எதைப்
1. பாடுபொருள் பற்றிப் பாடுகிறார்
என்பதே பாடுபொருள்.
பாடுபொருளைக் கொண்டு
கவிஞர் உணர்த்த
2. மையக்கரு விரும்பும்
கருத்துகள்
கவிதையில் காணப்படும்
பொருள்நயம் (Mesej)
கருத்துகள்
கவிதையில் வெளிப்படையாக
அ) தெரிபொருள் அல்லது நேரிடையாக
(Isi tersurat) அமைந்திருக்கும்
3.
கருத்து /படிப்பினை
கவிதையில் வெளிப்படையாகவோ
ஆ) புதைபொருள் நேரடியாகவோ தோன்றாமல்,
(Isi tersirat) உய்த்துணரக்கூடிய நுட்பமான
கருத்து/படிப்பினை
சீர்களின் முதலெழுத்தின்
அளவும் இரண்டாம் எழுத்தின்
ஓசையும் ஒன்றி வருவது எதுகை
 
எ.கா:
 
பண்பிழந்து பாவையரை
குறில் பதராக்கும்
ஆணுலகில்
4. எதுகை
-குறில் பெண்மையினைத்
தெய்வமென்று
) பேசவந்த பித்தனடா!
( ஒரேஅ ளவு
 
பண்பிழந்து – பெண்மையினை
(இரண்டாம் எழுத்து ஒரே ஓசை)
 

எதுகை
5. மோனை சீர்களில்,
 சீர்மோனை மு
தல்எழுத்
து
 அடிமோனை ஓசையால்ஒன ்
றி
வருவதே மோனை
எ.கா:
ப ண் ப ிழ ந ் து ப ாவையரை

பதராக்கும் ஆணுலகில்

பிளத்த பெ ண் மைய ினைத ்


அ ஆ ஐ ஔ தெ ய் வமெ ன் று
ல் பே ச வந ் த ப ித ் தனட ா!    
சீர்மோனை :
குவித்தல் உ ஊ ஒ ஓ ப ண் ப ிழ ந ் து – ப ாவையரை

பெ ண் மைய ினை –
இளித்த தெ ய் வமெ ன் று அடி ம ோனை :
இ ஈ எ ஏ பண்பிழந்து –
ல்
பதராக்கும்
பெ ண் மைய ினை – பே ச வந ் த

(நான் ஒரு
மோனை பித்தன்)  
சீர்களின் எல்லா எழுத்தும்
ஓசையால் ஒன்றி வருவது சந்தம்
எ.கா:

சத்தாய் உணவைச் சமைத்தாய் ;


பிள்ளை
சமர்த்தாய் உண்ணச்
செய்வித்தாய்!
   
(தாய்)
6. சந்தம்
• வணங்க வேண்டும்
• இணங்க வேண்டும்
• கூற வேண்டும்
• மாற வேண்டும்
• ஆசான் மாட்டு
• பேசான் என்ற
 (மாணவர்க்கு)

சந்தம்
சீர்களின் இறுதி அசை ஒன்றி வருவது
இயைபு ஆகும். கவிதை அடியில்
இறுதியிலிருந்து இரண்டாம்
எழுத்து ஒன்றி வரும்.
 
    எ.கா :
7. இயைபு மூன்றினங்கள் வாழ்ந்தபோதும் ஆட்சி ஒன்றுதான் –
இங்கு
முன்னுயரும் வழியெவர்க்கும் பொதுவில் ஒன்றுதான்
சான்றெனவே மற்றவினம் வளம் பெருக்குது – தம்பி
சாணுயர்ந்தால் நம்மினமேன் முழம் சறுக்குது?
(வாழ்ந்து காட்டுவோம்)
 

இயைபு
கவிதையின் பாடுபொருளுக்கும் பாடுகளத்திற்கும்
பொருத்தமான சொற்களைப்
பயன்படுத்துதல்.
 
எ.கா : பகுத்தறிவு வளர்ச்சியில்நாம்
பழையவர் தானே – உயர்
பண்பாடு நெறியிலெல்லாம் சிறந்தவர் தானே
(வாழ்ந்து காட்டுவோம்)

பழையவர்  தொன்மையான நாகரிகம் கொண்ட நம்


    இனம் அறிவு வளர்ச்சியில்
8. சொல்நயம் முன்னோடியாக
இருந்துள்ளது

ஆன்மா உணர்மொழி அந்தமொழி  


(தமிழ்ப்பேறு! தவப ் பே று !)
உ ணர ் ம ொழ ிஎ ன் ப து வ ினைத் த ொகைய ாகு ம ்.
உ ய ிர ் உ ணர ் ந ் த ம ொழ ி, உ ணரு க ின் ற ம ொழ ி,
உ ணரு ம ் ம ொழ ிஎ ன மு க் க ால த் த ிற ் கு ம ்
ப ொரு ந ் த ிய ம ொழ ிய ாக த ் தம ிழ ்
வ ிளங் கு க ிற து எ ன் ப து இதன் வழ ி
பு ல ன ாக ிற து .
சொல்நய
ம்
பொருளணிகள் கவிதையை அழகு செய்வன

அ) தன்மை நவிற்சி அணி இயல்பான வருணனை


/ இயல்பு நவிற்சி அணி எ .கா: தொழில்பலவாய்ப் பெருகிவரும்
இந்த நாளிலே – நாம்
தொடங்கிவிட்டால் உயர்வுவரும் நமது
வாழ்விலே

9. ஆ) உயர்வு நவிற்சி அணி மிகையான ஒப்பனை


எ .கா: - விண்ணை முட்டும் கட்டடங்கள்
- நண்ணிய பெருங்கலைகள் பத்து
நாலாயிரங் கோடி

இ) உவமை அணி ஒத்ததை ஒப்பிடுதல்


எ .கா : - நகமும் சதையும் போல
- தங்கமுடி மணிவைத்தல் போல்

அணிகள்
ஈ) முரண் அணி முரண்களை ஒப்பிடுதல்
எ.கா: - சுடும் நிலவு சுடாத சூரியன்
- இது குழந்தை பாடும் தாலாட்டு

உ) உருவக அணி உவமையைப் பொருளில் ஏற்றல்


எ.கா : சின்னச் சின்ன அகல்விளக்கு
கண் சிமிட்டி அழைக்கும் பொன்விளக்கு
(நட்சத்திரங்களைக் கவிஞர் அகல்விளக்காகவும்
பொன்விளக்காகவும் உருவகப்படுத்தியுள்ளார்)

ஊ) பின்வருநிலை அணி வந்த சொல் மீண்டும் வருதல்


எ.கா : கடலில் நானொரு துளியென்று – நீ
கரைந்தே போவதில் பயனென்ன?
கடலில் நானொரு முத்தென்று – நீ
காட்டியே உன்றன் தலைதூக்கு!
 

அணிகள்
எ ) தற்குறிப்பேற்ற அணி அஃறிணையில் உயர்திணை போல் தன்கருத்தை ஏற்றுதல்
எ .கா : சிறுகதை ஒன்று சொல்லிப் பெருமதி யூட்டும் தாளே
(பத்திரிக்கை மனிதர்களைப் போல் சிறுகதையைக் கூறுதல்
ஏ) மடக்கு அணி ஒரே சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருள் கொண்டிருத்தல்
 
எ .கா : கனிவாய் திறந்து கனிவாய் உரை
 
(கனி போன்ற வாய்) (கனிவாக)

ஐ) திரிபு அணி சீர்களில் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம் அதே
எழுத்துகளாக ஒன்று வருவது
எ .கா : - வித்தாய் மடியில் வைத்தாய்
 
ஒ) இரட்டுறமொழிதல்/சிலேடை இரு பொருள் கூட்டல்
எ .கா : பெருங்காயம்

  சமையலுக்குப் பெரிய காயம்


பயன்படும் பொருள்

அணிகள்
கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

 உரைநடை வடிவம் (பத்தி வாரியாக)

 கொடுக்கப்பட்ட கவிதையின் எல்லாக் கண்ணிகளிலுமுள்ள கருத்துகளையும்


விளக்கி எழுத வேண்டும்

 விளக்கம் அயற்கூற்றாக அமைய வேண்டும்


• ( ... என்று கவிஞர் கூறுகிறார்/ இயம்புகிறார்/ மொழிகிறார்/ உணர்த்துகிறார்/
தெளிவுறுத்துகிறார்/ சிந்தைக் கதவைத் தட்டுகிறார்/ சாடுகிறார்/
இடித்துரைக்கிறார்/ அறிவுறுத்துகிறார் )

கவிதை :
தேர்வு அணுகுமுறை (பாகம் 2)
கவிதையின் சிறப்புகளை (கவிதைக் கூறுகளை) விளக்கி எழுதுக.

 கவிதைக் கூறுகளாக விளங்குபவை:


 அணி
 சொல்லாட்சி
 ஓசைநயம் (எதுகை, மோனை, சந்தம்)
 பொருள் நயம்
ஒவ்வொரு கூறுகளின் பொருள், எடுத்துக்காட்டு, விளக்கம் ஆகியவை
கட்டாயம் இடம்பெற வேண்டும்
 

கேள்வி/புள்ளிகளுக்குத் தகுந்தவாறு கருத்துகளைப் பகுத்துக் கொள்ளவும்


 

கவிதை வரிகளை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு விளக்கத்தை எழுதுக.


கவிதையைப் பற்றிய மாணவரின் கண்ணோட்டம் / திறனாய்வு

 கண்ணிகளிலுள்ள கருத்துகளை மட்டும் விளக்கி எழுதாமல்


o கவிதையில் கவிஞர் கூறிய கருத்துகளை மாணவர் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டீர்
என்பதை விளக்கி எழுத வேண்டும்
o ( என்னுள் உத்வேகம் பிறந்துள்ளது/ இரக்கம் ஏற்பட்டுள்ளது/ கோபம் பொங்குகிறது/
மாற வேண்டும் என்ற சிந்தனை உதித்துள்ளது/ புரிந்து கொள்ள வழி ஏற்பட்டுள்ளது )

 மாணவர் பார்வையில்/சிந்தையில் எழும் கருத்துகளையும் விளக்கி எழுதலாம்


( என்னைப் பொறுத்தவரையில்/ என் பார்வையில்)

 கவிதை வரிகளை மேற்கோளாகக் கொண்டு கருத்துகளை விளக்கி எழுதுக.

 சமகால நிகழ்வுகளையும் மேற்கோளாகக் கொள்ளலாம்


கவிஞரைப் பற்றிய குறிப்பு

 பெயர்
 படைப்பு
 சிறப்பு
 நோக்கு
 செல்நெறி
 கொள்கை

You might also like