You are on page 1of 4

பாக் சாக்கோ (Pak

Sako)
இயற்பெயர் : ஈஷாக் ஹஜி முகமட்

ஒர் எழுத்தாளர் – நீதிபதியாக பணியாற்றினார்.

பல்வகை நாவல்கள், கட்டுரைகள்,


நினைவுக்குறிப்புகள் எழுதியுள்ளார்.

உத்துசான் நாளிதழ் வழி மலாய்காரர்களிடையே


சுதந்திர உணர்வை விதைத்தார்.
துன் தான் செங் லோக் (Tun Tan
Cheng Lock)
சீனச் சமூகத்தின் நலனுக்காகப் போராடினார்

மலேசிய சீனர் சங்கத்தைத் (ம.சீ. ச)


தோற்றுவித்தார்.
S.A கணபதி

தோட்டத் தொழிலாளர்களான
இந்தியர்களுக்குப் போராடினார்.

கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை க்


கோரினார்.
(பாட்டாளி முரசு நாளிதழ்)

தொழிலாளர் தினத்தை விடுமுறை நாலாகப்


பிரகடனப்படுத்துவதற்காகப் போராடினார்.

சுடும் ஆயுதம் வைத்திருந்தார் எனக்


குற்றஞ்சாட்டி கைது செய்து மரண தண்டனை
விதித்தனர்.
லில்லி இபெர்வெய்ன் (Lily
Eberwein)
தலைமையாசிரியர் (கூச்சிங் பெர்மாய்சூரி மலாய்
பெண்கள் பள்ளி)

சாதோக் ஆங்கிலப் பள்ளி


நிறுவினார்

தேசிய அளவில் ஆசிரியர் திலகம் என்ற


விருது வழங்கப்பட்டது.

You might also like