You are on page 1of 6

சிறுகதை திறனாய்வு

உரையாட
ல்

பாத்திப் பின்ன
படைப்பு னி

சி றுதையி
ன் கூறுகள்
கதைக் போராட்
கரு டம்

வாழ்க்
கை
மொழிநடை
உண்மைக
ள்
• சிறுகதைக்பற்றிய முன்னோட்டம்
• கதைக்கரு சி
றுகதைகளுக் கான
• துணைக்கரு தி
றனாய் வு
க்
கான
• கதைப்பாத்திரம் கூறுகள்
• பாத்திரப்
படைப்பு
• உத்தி
• கதைப்பின்னல்
• கற்பனை
• வடிவம்
• கருத்து
• உணர்ச்சி
• மொ ழி நடை
• கதைப் பின்னணி
• நோக் குநிலை
கதைக்கரு

கதைப்பின்னல்

கதை இடப்பின்னணி
மாந்தர்
காலப்பின்ன
பின்னணி ணி

சமுதாயப்பின

புறபோராட்ட
ஒரு சிறுகதையைத் போராட்ட ம்
திறனாய்வு ம் அகப்போராட்ட
செயவதற்குரிய கூறுகள் ம்
மொழிநடை

வருனனை

அனுபவம்
படர்க்கைக்கூற்று முறை
நோக்கு
நிலை
தன்மைக்கூற்று முறை

பின்னோக்கு
உத்திக உத்தி
ள் நனவோடை உத்தி
சாரம்
 ஸ்பிங்கானின் கூற்றுப்படி “கலைஞன் எதைக் கூற முயலுகிறான்? அதில் எங்ஙனம் அவன்
வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதியுடையதுதானா? இவ்வினாக்களுக்கு விடை
காண்பது திறனாய்வாகும்.”
 சி.டி.வின்செஸ்டர். என்பர் “திறனாய்வாவது ஒரு கலையினை நுண்ணறிவு கொண்டு
உணர்ந்து அதன் தரத்தை மதிப்பீடு செய்வதாகும்.”
 வில்லியம் என்றி அட்சன். என்பவர் “இலக்கியத் திறனாய்வாளன் தன்னுடைய அறிவும்
பயிற்சியும் கொண்டு ஓர் இலக்கியத்தின் தரத்தினையும் குறைபாடுகளையும் ஆய்ந்துணர்ந்து
அதைப்பற்றிய தன்னுடைய முடிவினை வழங்குவான்.”
 புதினத்தில், கதை மாந்தரின் பண்புகள், மன நிலைகள் படிப்படியாக வளர்ந்து
செல்லுவதைக் காட்டுவதற்கு இடமுண்டு; சிறுகதையில் அவ்வாய்ப்பு இல்லை.
 ஒரு சிறுகதை நல்ல தொடக்கத்தின் மூலம் எப்படித் திறனாய்வாளரின் மனத்தை ஈர்க்கிறதோ
அதேபோல ஒரு நல்ல முடிவும் திறனாய்வாளரின் மனத்தை நிறைவு செய்கிறது.
 சிறுகதையில் கூறப்படும் நிகழ்ச்சிகளோ, செய்திகளோ கட்டடத்தின் தூண்கள் போல்
கதைக்கு இன்றியமையாததாக இருத்தல் வேண்டும்.
 படைப்பிலக்கியத்தில் கதைமாந்தர்களுக்கு ஏற்ப மொழிநடையும் மாறும் தன்மையுடையது.
சிறந்த நடையானது வாசகரைக் கடைசிவரை சலிப்பூட்டாமல் தன்னோடு இழுத்துச் செல்ல
வேண்டும்.
 வாழ்க்கையில் நாம் உருகுகின்ற இன்பதுன்பங்களும் விருப்பு வெறுப்புகளும் சிறுகதையில்
இருந்தால்தான் அதில் சுவையிருக்கும். கதையாசிரியர் தாம் பெறாத அனுபவத்தை பிறர்
வாழ்க்கையில் கண்டும் கேட்டும் உணர்ந்திருக்கலாம்.
 ஒரு கருத்தைச் சுவைப்படக் கூற கையாளப்படும் முறையே உத்தியாகும்.
 சிறுகதை இலக்கியத்தில் வாசகர் யாருடைய விழிவழியாகக் கதைப் போக்கினைக் காண
நேர்கின்றதோ, அதுவே நோக்குநிலை எனப்படுகிறது.

You might also like