You are on page 1of 3

தலலப்பு 13 : ம ோம஦ஸ் ஥ோச்சியோ & சித்ரோ மதவி

செயலோய்வு அறிக்லைலய எழுதுதல்

1.1 ச஧ோருண்ல / ஆய்வின் பின்புலம் ( Abstrak )

 செய்யும் ஆய்வின் முக்கிய புள்ளிைலளச் சுருக்ை ோை எழுத மவண்டும்.


 ஆய்வின் தலலப்பு, ஆய்வு கேள்விேள் , பங்கேற்பாளர்ேள் , முறறேள்,
முடிவுேள், தேவல் மற்றும் பகுப்பாய்லவக் சைோண்டிருக்ை மவண்டும்.
 சுருக்ைம் இரண்டு கோடுேள் தூரத்தில் ஒரு பத்தி யோை எழுத மவண்டும் .
எழுதப்படும் சுருக்ேம் சுமார் 150 முதல் 250 வலர செோற்ைலளக்
சைோண்டிருக்ை மவண்டும்.
 ஆய்வோளர் முதன்ல க் ைருலவச் சாய்வவழுத்துேள் பயன்படுத்தி இந்த
பிரிவில் தட்டச்சு வசய்ய கவண்டும்.
 ெருக்ைம் அறிக்லையின் முதல் அத்தியோயத்திற்கு முன் லவக்ை மவண்டும்.

1.2 பின்புல வோசிப்பு

• ஆய்வின் சிக்ைல் உருவோ஦ சூழ்நிலலயில஦ விளக்ை மவண்டும்.

• ஆய்வு ைட்டுலர எழுதும் ம஧ோது, ஆய்வோளர் வகுப்஧லற, ஧ளளி, மவறு


சூழலில் உருவோ஦ ஆய்வின் உள்ளடக்ைம் அல்லது பின்புலத்லத எழுத

மவண்டும்.

1.3 ஆய்வு ம஥ோக்கு / அ லோக்ைத் சதோடர்஧ோ஦


அம்ெங்ைலளச் சீரோய்தல்
• ஆரோயவிருக்கும் சிக்ைலின் ம஥ோக்ைத்லத சதளிவோை கூற மவண்டும்.

• சிக்ைலோ஦து ஆசிரியரின் அனு஧வத்மதோடு சதோடர்புலடயதோைவும்


ோணவர்ைளின் மதலவக்கு ஏற்புலடயதோைவும் அல ய மவண்டும்.

• சிக்ைல் மதோன்றிதற்ைோ஦ ைோரணங்ைலளயும் அதல஦க் ைலளவதற்ைோ஦


வழிமுலறைலளயும் குறிப்பிட மவண்டும்.
தலலப்பு 13 : ம ோம஦ஸ் ஥ோச்சியோ & சித்ரோ மதவி
1.4 செயல் திட்டம்

• ஆய்வோளர்ைள் ஥டத்தப்஧ட்ட ஆய்வின் செயல்முலறலய விளக்ை


மவண்டும்.
• ம ற்சைோள்ளப்஧ட்ட ஒவ்சவோரு ஥டவடிக்லைைளும் எதற்ைோை சதரிவு
செய்யப்஧ட்ட஦ என்ற ைோரணத்லதக் கூற மவண்டும்.
• விளக்ேங்ேள் அட்டவலண வடிவில் இருக்ைலோம். இவ்வட்டவலணயில்
செயல்முலறயின் ஧டிநிலலைள், மதர்ந்மதடுத்த மததி, ம஥ரமும்
குறிப்஧ட்டிருக்ை மவண்டும்.

1.5 செயல் ஥டவடிக்லைைலள ம ற்சைோள்ளுதல்

• ஆய்வோளர்ைள் ம ற்சைோண்ட ஒவ்சவோரு ஥டவடிக்லைைலளயும் ஆழ ோை


விளக்ை மவண்டும்.
• செயல் ஥டவடிக்லையில஦ ம ற்சைோள்ளும்ச஧ோழுது நிைழ்ந்த
நிைழ்வுைமளோடு சிந்தல஦மீட்சிலயயும் இலணத்துக் கூற மவண்டும்.
• ஒரு சூழலல விளக்கும் ச஧ோழுது ஆய்வோளர்ைளின் ைருத்துைலள
இலணத்து விளக்ை ளிப்஧து சிறப்஧ோ஦தோை அல யும்.

1.6 தரவுைலளத் திரட்டுதல்


• எவ்வலையோ஦ அணுகுமுலறைலளக் சைோண்டு தரவுைள்
திரட்டப்஧ட்டுள்ளது என்஧லத விளக்ை மவண்டும்.

• இவ்வணுகுமுலற எவ்வோறு ஧யன்஧டுத்தப்஧ட்டுள்ளது என்஧மதோடு


அதல஦ப் ஧யன்஧டுத்தப்஧ட்ட ைோரணத்லதயும் கூற மவண்டும்.

• இந்தப் ஧குதியிலும் ற்ற ஧குதிைலளப் ம஧ோல் சிந்தல஦மீட்சிலயக்


குறிப்பிட மவண்டும்.

• தரவுைலளத் திரட்டும் ச஧ோழுது நிைழ்ந்த நிைழ்வுைலள இப்஧குதியில்


இலணப்஧து அவசியம்.

1.7 தரவுைலளப் ஧குத்து, சதோகுத்தோய்தல்


தலலப்பு 13 : ம ோம஦ஸ் ஥ோச்சியோ & சித்ரோ மதவி
• தரவுைலளப் ஧குப்஧ோய்வு செய்ததன் வழி கிலடக்ைப்ச஧ற்ற விலளவுைலள
விளக்ை மவண்டும்.

• கிலடக்ைப்ச஧ற்ற விலளவுைலள அடிப்஧லடயோை லவத்து முடிவுைலள


நிர்ணயிக்ை இயலும்.

• ஧குப்஧ோய்வில஦ விளக்கும் ச஧ோழுது ஧ல்மவறு தரவுைலளப்


஧யன்஧டுத்தியிருப்஧லதச் சுட்டிக் ைோட்டுவது சிறப்஧ோ஦து.

• “Triangulasi data” அதோவது முக்மைோண வடிவிலோ஦ தரவுைலளக்


கூறுவது வரமவற்ைப்஧டுகிறது.

• Triangulasi data- kombinasi beberapa kaedah penyelidikan, pemerhati,


teknik pengumpulan data untuk mengakaji fenomena yang sama.

1.8 சிந்தல஦ மீட்சியும் விலளவும்


• ஆய்வின் சுருக்ைத்லதக் கூற மவண்டும்.

• ஆய்வின் முடிலவக் ைருத்தில் சைோண்டு எடுக்ைப்஧டமவண்டிய சதோடர்


஥டவடிக்லைக்ைோண திட்டங்ைலள விளக்ை மவண்டும்.

• ஆய்வோளர் தோன் ம ற்சைோண்ட ஆய்வின் வழி ைற்ற தைவல்ைலள விளக்ை


மவண்டும். (ஒவ்சவோரு ஧டியிலும் அல்லது ஥டவடிக்லைைளின் வழி
கிலடக்ைப்ச஧ற்ற ைற்றல்ைலளப் ஧கிரலோம்.)

1.9 சதோடர் ஥டவடிக்லைக்ைோ஦ திட்டங்ைள்


• ஒரு ஆய்வில஦ ம ற்சைோண்ட பிறகு, ஆய்வில் ைண்டறியப்஧ட்ட
சிக்ைலல குலறப்஧தற்குச் சில சதோடர் ஥டவடிக்லைைலளக் குறிப்பிட
மவண்டும்.

• சதோடர் ஥டவடிக்லையில் ஧யன்஧டுத்தப்஧டும் ஥டவடிக்லையோ஦து


ஆரம்஧த்தில் ஧யன்஧டுத்தப்஧ட்ட ஥டவடிக்லைக்கு ோற்று
஥டவடிக்லையோை அல ய மவண்டும்.

1.10 ம ற்மைோள் மூலங்ைள் (APA)


• ஆய்வில் குறிப்பிடப்஧டும் ைருத்துைளின் ம ற்மைோள் மூலங்ைலளக்
குறிப்பிடுவது அவசிய ோ஦ ஒன்று.

• ஒவ்சவோரு ம ற்மைோள் மூலங்ைளும் APA முலறயில் எழுதப்஧ட


மவண்டும்.

You might also like