You are on page 1of 1

மூவேரணக் கற்றலுக்கான புத்தாக்க மாதிரியத்தின் அடிப்படையில் அதன் செயற்பாங்குகடை

விைக்கி எழுதுக.

1. புதிய கண்டுபிடிப்பான உண்டமயான வ ாக்கத்டதயும் அதன் உருோக்கத்தின்


வதடேடயயும் விைக்குதல்.
 வ ாக்கத்டதயும் வதடேடயயும் சதளிவுபடுத்தி நிஜ ோழ்க்டகக்குத்
சதாைர்புபடுத்தி எதிர்வ ாக்குேதாக அடமய வேண்டும்.

2. கட்ைடமப்டப உருோக்குதல்
 புதிய அறிோற்றலின் உருோக்கத்திற்கான ெோல்கடையும் வினாக்கடையும்
கட்ைடமத்து உருோக்குதல்.

3. ேடிேடமப்பு & ெட்ைத்டத உருோக்குதல்


 புதிய அறிவின் சீரடமப்டபயும் செயலாக்கத் திட்ைத்டதயும் ேடிேடமத்தல்.
 பதிப்புகடை உருோக்குதல்.

4. பரிவொதித்தல் & சதாைர்ந்து மீட்டுணர்தல்


 ேடிேடமக்கப்பட்ைடதப் பரிவொதித்து, அேற்றில் கண்ை குடற நிடறகடை
மீட்டுணர்தல் வேண்டும்.

5. சீரடமத்தல்
 மீட்டுணர்தலின்ேழி சபறப்பட்ை ஏைல்களுைன் மீண்டும் சீரடமக்க வேண்டும்.

6. மீண்டும் பயன்படுத்துதல்
 உருோக்கத்டத மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

தாங்கள் உருோக்கியுள்ை புத்தாக்கத்தில் மூவேரணக் கற்றலுக்கான புத்தாக்க மாதிரியத்டத


எவ்ோறு உட்புகுத்தலாம் என்படத விைக்கிடுக.

 ெக ண்பர்களின் ஒத்துடைப்வபாடு ஏைல்கடைப் பகிர்ந்து அறிோர்ந்த கருத்துப்


பகிர்வு வமற்சகாள்ைலாம்.
 கருத்துப் பரிமாற்றத்தில் சதாைர்பாைல் திறடன வமம்படுத்தும் வேடையில்
மூவேரணக் கற்றல் மாதிரியத்டத உட்புகுத்தலாம்.
 உருோக்கியிருக்கும் புத்தாக்கத்தில் குடற நிடறகடை ஆராய்ேதற்கு
இம்மாதிரியத்டதப் பயன்படுத்தலாம்.
 புதிதாக உருோக்கப்பட்ை புத்தாக்கத்தின் விடைபயடன அனுமானிக்க குழுவில்
ண்பர்களின் ஒத்துடைப்வபாடு செயல்படும் வேடையில் மூவேரணக் கற்றடல
உட்புகுத்தலாம்.
 புத்தாக்கத்தின் செயற்பாங்கு, நிடலப்பாடு வபான்ற நிடலகடைக் குறித்து,
மாணேர்கள் மூவேரணக் கற்றல் மாதிரியத்டத உட்புகுத்தலாம்.

You might also like