You are on page 1of 11

பழவமாழிகள் – ஆண்டு 5

நிழலின் அருணம புத்திமான் பலவான்.


வவயிலில் வதரியும்.

வருந்தினால் 10 1 மனம் உண்டானால்


வாராதது இல்ணல. மார்க்கம் உண்டு.
9 2

வல்லவனுக்குப்
நிணறகுடம் தளும்பாது. 8 3 புல்லும் ஆயுதம்.

7 4 வவள்ளம் வருமுன்
தீட்டின மரத்திபல
அணை பபாடு.
கூர் பார்ப்பதா?
6 5

ஆற்றிபல ஒரு கால் பேற்றிபல ஒரு கால். ஆழம் அறியாமல் காணல விடாபத.
பழவமாழிகள்

புத்திமான் பலவான்.

அறிவாளியாக இருப்பவபன
ஆற்றல் மிக்கவனாகத்
திகழ்வான்.
பழவமாழிகள்

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

ஒரு வேயணலச் வேய்து


முடிக்க முடியும் என
மனவுறுதி வகாண்டால்
அதணனச் வேய்யும் வழிகளும்
தானாகப் பிறக்கும்.
பழவமாழிகள்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

திறணமோலி தன் ஆற்றலால்


அற்பப் வபாருணளயும்
வகாண்டு ஒரு காரியத்ணதச்
ோதித்துக் வகாள்வான்
பழவமாழிகள்

வவள்ளம் வருமுன் அணை பபாடு.

வாழ்க்ணகயில்
எச்ேரிக்ணகயுடன்
நடவடிக்ணககணள
பமற்வகாண்டால் எதிர்வரும்
துன்பங்கணளபயா
இடர்கணளபயா தவிர்க்கலாம்.
பழவமாழிகள்

ஆழம் அறியாமல் காணல விடாபத.

நாம் ஈடுபடும் வேயலின்


பின்விணளவுகணள நன்கு
ஆராய்ந்த பிறபக அச்வேயலில்
ஈடுபட பவண்டும்.
பழவமாழிகள்

ஆற்றிபல ஒரு கால் பேற்றிபல ஒரு கால்.

ஒபர ேமயத்தில் இரு


வவவ்பவறு வேயல்களில்
ஈடுபட்டால் எக்காரியத்ணதயும்
வேவ்வபன வேய்து முடிக்க
முடியாது.
பழவமாழிகள்

தீட்டின மரத்திபல கூர் பார்ப்பதா?

நமக்கு நன்ணம வேய்தவருக்கு


நாம் தீணம வேய்யக்கூடாது.
பழவமாழிகள்

நிணறகுடம் தளும்பாது.

நிரம்பக் கற்றவர்கள் அதணன


வவளிப்படுத்தாமல்
அணமதியாகவும்
ஆரவாரமின்றியும்
நடந்துவகாள்வர்.
பழவமாழிகள்

வருந்தினால் வாராதது இல்ணல.

அக்கணறவயடுத்துக்
வகாண்டால் நாம் அணடய
முடியாதது ஒன்றுபம இல்ணல.
பழவமாழிகள்

நிழலின் அருணம வவயிலில் வதரியும்.

ஒரு வபாருளின் அல்லது


ஒருவரின் அருணம, அதுபவா
அவபரா இல்லாத பபாதுதான்
வவளிப்படும்.

You might also like