You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை


வாரம் 8 கிழமை : புதன் திகதி : 10.03.2021
ஆண்டு 4
நேரம் 8.15-9.15
பாடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (RBT)
கருப்பொருள் / தலைப்பு : தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தும் முறை
உள்ளடக்கத் தரம் 1.1 பாதுகாப்பு நடைமுறை
கற்றல் தரம் 1.1.3 பட்டறையில் விபத்துகள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச்
செயல்படுத்துவர்.
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
1. பட்டறையின் பாதுகாப்பும் விதிமுறைகளையும் பின்பற்ற அறிவர் ; எழுதுவர்.
2. பட்டறையில் தீயணைக்கும் கருவியின் அவசியத்தைத் தெரிந்துக் கொள்வர்.
வெற்றிக் கூறுகள் :
1. தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்வர்.

விரவிவரும் கூறுகள் : சுற்றுச்சூழல் கல்வி/ சுகாதாரக்கல்வி பண்புக்கூறு : ஊக்கமுடைமை


படி நடவடிக்கை : குறிப்பு
பீடிகை 1.மாணவர்கள் பட்டறையில் இருக்கும் பாதுகாப்பு
( 5 நிமிடம்) கருவிகளைக் கூறுதல்.
1. வாழ்வியல் பட்டறையின் அடிப்படை பயிற்றுத்துணைப் பொருள்
நடவடிக்கை விதிமுறைகளை மாணவர்களுக்கு விளக்குதல். பாடநூல் /
( 50 நிமிடம்) 2. வாசிப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் தீயணைக்கும்கருவி
விதிமுகளை மாணவர்கள் வாசித்தல்.
3. வாழ்வியல் பட்டறையில் பயன்படுத்தக்கூடிய
முடிவு தீயணைக்கும் கருவியையும் அதன்
(5 நிமிடம்) பயன்பாட்டையும் விளக்குதல்..
4. தீயணைக்கும் கருவியை பயன்படுத்தும்
முறையை மாணவர்களுக்கு விளக்குதல்.
5. அதன் தொடர்பான பயிற்சிகள் செய்தல்;
ஆசிரியர் சரிபார்த்தல்.
மதிப்பீடு : பயிற்சி/ வாய்மொழி/ குழுப்பணி/படைப்பு
வருகை : / 22
சிந்தனை மீட்சி :-

You might also like