You are on page 1of 6

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ்மொழி
படிவம் : 4
மாணவர்கள் எண்ணிக்கை : 22 / 28
நாள் / கிழமை : 08.07.2019 (திங்கள்)
நேரம் : மாலை 1.30 – 3.00 (90 நிமிடம்)
தலைப்பு : ‘ மனிதம் வென்றது ’- தாய்லாந்து குகை பேரிடர்.
கற்றல் பேறு : 6.0 தகவல்களை ஆய்வு செய்வர்.
6.2 ஆராய்ந்த தகவல்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவர்.
9.4 பழமொழி, இணைமொழி, மரபுத்தொடர், உவமைத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைப் பொருளறிந்து
பயன்படுத்துவர்.
படிநிலை :6.2.1 கேட்ட, படித்த நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களைத் தொகுப்பர்.
6.2.2 கேட்ட, படித்த நிகழ்ச்சியின் உட்பிரிவுகளுக்கு ஏற்பத் தகவலை வரிசைப்படுத்தித் தொகுப்பர்.
9.4.1 பழமொழி, இணைமொழி, மரபுத்தொடர், உவமைத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றின் பொருளறிந்து
வாக்கியம், கட்டுரை, கதை, உரை ஆகியவற்றில் பயன்படுத்துவர்.
ஒருங்கிணைப்புத் திறன் : வினைத்தொகை
பாட ஒருங்கிணைப்பு : நன்னெறிக்கல்வி
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் படிவம் மூன்றில் தொகுத்து எழுதுதலை அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : பாட இறுதிக்குள் மாணவர்கள் :
க) கேட்ட, படித்த நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களைத் தொகுத்துக் கூறுவர், எழுதுவர்.
உ) நிகழ்ச்சியைப் பற்றிய முக்கியக் கருத்துகளையும் அவற்றை வலுப்படுத்தக்கூடிய துணைக்கருத்துகளையும்
தொகுத்துக் கூறுவதுடன்; எழுதுவர்.
ங) கற்ற மூன்று மரபுத்தொடர்களுக்கான பொருளை அறிந்து கூறுவர் ; எழுதுவர்.
ரு) வினைத்தொகையைப் பற்றி அறிந்திருப்பர்.
சிந்தனைத்திறன் : அடையாளங்காணுவர், பட்டியலிடுவர், வரிசைப்படுத்துவர், தொகுத்துரைப்பர், மீண்டும் கூறிவர், உருவாக்குவர்.
விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு, எதிர்காலவியல், கட்டுவியம்
பண்புகூறுகள் : நல்லெண்ணம் (மனிதாபிமானம்), அன்புடைமை, நன்றியுணர்வு
பாடத் துணைப் பொருள் : திரைமுறை செயலி (உலகக்கிண்ண கால்பந்தாட்டம் தொடர்பான படம்), ‘ மனிதம் வென்றது ’- தாய்லாந்து குகை
பேரிடர் வாசிப்புப் பகுதி (தாள்), 21-ஆம் நூற்றாண்டு வெண்பலகை, பௌட்டொன் ‘PowToon’.

படிநிலை/ நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு


பீடிகை பாட அறிமுகம் 1. மாணவர்களைத் திரைமுறைசெயலி மூலம் போடப்பட்ட உலக முறைத்திறம்
1.30 – 1.35 ♠ ஒளிப்பதிவு திரைமுறைச் கிண்ண கால்பந்தாட்ட படங்களைப் பற்றி பேசப் பணித்தல்.
வகுப்பு முறை
(5 நிமிடம்) செயலி
2. மாணவர்கள் கூறிய தகவல்களைக் கேட்டு; ஆசிரியர் அதே உலக
கிண்ணக் கால்பந்தாட்ட வேளையில் இன்னும் ஒரு துயர சம்பவம்
சிந்தனைத்திறன்
நடந்தேறியதைப் பற்றி வினவுதல். கணிப்பர்
3. மாணவர்களை தாய்லாந்து குகை பேரிடர் சம்பவம் குறித்துக் கூறத்
தூண்டுதல்.
பாடத்துணைப்பொருள்
4. ‘மனிதம் வென்றது’- தாய்லாந்து குகை பேரிடர் என்று கூறியவுடன் திறைமுறைச் செயலி
ஆசிரியர் அன்றைய வகுப்பைத் தொடங்குதல். (படம்)

♠ கேள்வி
கால்பந்தாட்டம் நடந்த
அதே தருவாயில் ஒரு
பெரிய துயர சம்பவம்
நடத்தெறியது. அது என்ன?
படிநிலை 1 விவரங்களைத் தொகுத்துக் 1. மாணவர்களுக்குத் தயாரித்து வைத்துள்ள வாசிப்புப் பகுதிகளைக் முறைத்திறம்
1.35 – 1.55 கூறுவர், எழுதுவர். கொடுத்து முன்னுரை பகுதியை மட்டும் மௌனமாக வாசிக்க குழு முறை
(20 நிமிடம்) கூறுதல்; உரக்க வாசிக்கப் பணித்தல்.
2. மாணவர்களிடம் முன்னுரை பகுதியில் உள்ள கருத்துகளைப் பற்றி சிந்தனைத்திறன்
அடையாளங்காணுவர்
வகுப்பில் கலந்துரையாடல் நடத்துதல்.
பட்டியலிடுதல்
3. ஆசிரியர் அதற்கான கூடுதல் விளக்கங்கள் வழங்குதல். வாசிப்புப்
பகுதியில் உள்ள கருத்துகளை ஏறக்குறைய உள்வாங்கியதைக்
வினாவிடை வழி கேட்டறிதல். விரவி வரும் கூறுகள்
நன்னெறிப் பண்பு
4. மாணவர்களுக்குக் குழு முறையில் வாசிப்புப் பகுதியில் உள்ள
(மனிதநேயம்)
உட்பிரிவுகளுக்குத் தகுந்தாற் போல் தலைப்புகள் கொடுத்தல்.
5. (5 குழு-5 தலைப்பு) மாணவர்களைக் குழு முறையில் மௌனமாக
பண்புக் கூறுகள்
வாசித்து முக்கியக் கருத்துகளை அடையாளங்கண்டு பட்டியலிடச் நல்லெண்ணம்
(மனிதாபிமானம்)
சொல்லுதல்.
அன்புடைமை
6. மாணவர்களை 21-ஆம் நூற்றாண்டு வெண்பலகையில் கண்டறிந்த நன்றியுணர்வு
தகவல்களைப் பொருத்தமான ‘ஐ-திங்க்’ வரைபடங்கள் கொண்டு
பாடத்துணைப்பொருள்
எழுதுதல். வாசிப்பு பகுதி தாள்
♠ ஐ-திங்க் வரைபடம் 21-ஆம் நூற்றாண்டு
7. ஆசிரியர் மாணவர்களை அணுகுதல் ; வழிகாட்டுதல். வெண்பலகை

¤¤ ƒƒ ‰
‰ PP [[ KHC
KHC ÝÝ

€€KY
KY MTµ
MTµ ÕÕ¤¤
PP [[ KH
KHCC ÝÝ

படிநிலை 2 முக்கியக் கருத்துகளையும் 1. குழு நிகராளிகள் கண்டறிந்த கருத்துகளை மாணவர் முன்னிலையில் முறைத்திறம்
1.55 – 2.20 அவற்றை வலுப்படுத்தக்கூடிய தனியாள் முறை
(30 நிமிடம்) துணைக்கருத்துகளையும் படைத்தல்.
தொகுத்துக் கூறுவதுடன்; 2. ஆசிரியர் சரி பார்த்தல்; கூடுதல் விளக்கங்கள் அளித்தல்.
எழுதுவர். சிந்தனைத்திறன்
3. ஆசிரியர் மாணவர்களுக்கு முக்கியக் கருத்துகளையும் வரிசைப்படுத்துவர்
துணைக்கருத்துகளைக் கோவையாக வரிசைப்படுத்தித் தொகுத்துரைப்பர்
தொகுத்துரைத்தல். பாடத்துணைப்பொருள்
4. கண்டறிந்த தகவல்களையும் துணைக்கருத்துகளையும் தொகுத்து எழுதக் வாசிப்பு பகுதி
(மனிதம் வென்றது)
கூறுதல்.
5. மாணவர்களுக்குத் தொகுத்தல் அமைப்பைப் பற்றி தெளிவுப்படுத்துதல்.
6. வீட்டுப்பாடமாக மாணவர்களைப் பயிற்சி புத்தகத்தில் எழுதும் படி
கூறுதல்.
7. பயிற்சியை ஆசிரியரிடம் மறுநாள் அனுப்புதல்.

படிநிலை 3 மரபுத்தொடர்களின் பொருள் 1. மாணவர்களை வாசிப்பு பகுதியில் வேறுப்பட்ட எழுத்துருவில் முறைத்திறம்


2.20 – 2.40 அறிந்து கூறுவர்; எழுதுவர் . தனியாள்
உள்ள சொற்களைச் கூறச் செய்தல்.
(20 நிமிடம்) ♠ உச்சிக் குளிர்தல்
♠ முட்டுக்கட்டை 2. இரு வேறுப்பட்ட எழுத்துருவில் உள்ள சொற்களைப் பட்டியலிட சிந்தனைத்திறன்
♠ வெள்ளிடைமலை பட்டியலிடுவர்
செய்தல். உருவாக்குவர்
வினைத்தொகைப் பற்றி கற்பர். 3. மாணவர்களுக்கு அந்த வாசிப்புப் பகுதியின் வாயிலாகக்
♠ அழுகுரல் குறிப்பிட்ட சொற்கள் கூற வரும் நேரடி பொருளைக் கேட்டறிதல். பாடத்துணைப்பொருள்
♠ இடுபணி 4. மாணவர்கள் ஓரளவு மரபுத்தொடர்களை அவர்களின் வாசிப்பு பகுதி
(மனிதம் வென்றது)
முன்னறிவோடு அறிந்ததை வைத்து ஆசிரியர் அன்றைய வாசிப்பு பௌட்டொன் ‘PowToon’
பகுதியோடு இணைத்து கற்றுக் கொடுத்தல். திரைமுறை செயலி
படியெடுப்பு பயிற்சித்
5. மரபுத்தொடர்களில் உள்ள உண்மையான விளக்கத்தை இலக்கண தாள்
இலக்கியக் கையேட்டின் வழி கற்றுக் கொடுத்தல்.
6. அந்த விளக்கத்தோடு வாசிப்புப் பகுதியில் கொடுத்தப்பட்ட
வாக்கியத்தோடு ஒப்பிட்டு காட்டுதல்.
7. மாணவர்களை அம்மூன்று மரபுத்தொடர்களையும் அதன்
விளக்கத்தோடு எழுத கூறுதல். கூடுதல் பயிற்சியாக அனைவரும்
பொருள் விளங்க ஒவ்வொரு வாக்கியம் அமைத்துக் காட்டக்
கூறுதல்.
8. தேர்ந்தெடுக்கும் மாணவர்களைத் தத்தம் வாக்கியங்களை வாசிக்க
வைத்தல்.
9. அதே வாசிப்புப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் வினைத்தொகை
சொற்களைப் பற்றி வினவுதல்; ஆசிரியர் விளக்குதல்.
10. அதனைத் தொடர்ந்து, படியெடுத்த வினைத்தொகைப் பயிற்சிகள்
வழங்குதல்; செய்ய பணித்தல்.

மதிப்பீடு சிறு உரைநடைப் பகுதி வழி 1. பாடநூலில் உள்ள ஓர் உரைநடைப் பகுதியை வாசித்து முதன்மைக் முறைத்திறம்
2.40 – 2.50 மாணவர்களின் புரிதலை தனியாள் முறை
மதிப்பிடுதல். கருத்து மற்றும் அதற்கு வலுச்சேர்க்கும் சார்புக் கருத்தினை
(10 நிமிடம்)
அடையாளங்காணச் செய்தல்: விளக்குதல். சிந்தனைத்திறன்
♠ பாடநூல் பக்கம் : 104 அடையாளங்காணுவர்
2. மாணவர்களின் பதில்களைச் சீர்தூக்கிப் பார்த்தல்.
நினைவுக்கூறுவர்
3. மாணவர்களின் முயற்சிக்குப் பரிசுகள் வழங்குதல்.

முடிவு பாடச்சுருக்கம் அ. அன்றைய கற்றல் கற்பித்தலைச் சுருங்க கூறுதல்; ஓர் உயர்நிலைச் முறைத்திறம்
2.50 – 3.00 ♠ இன்றைய வகுப்பு முறை
சிந்தனை கேள்விக் கேட்டல்.
( 10 நிமிடம்) நடைமுறையோடு
தொடர்புப்படுத்துவர். ஆ. இன்றைய மாணவர் சமுதாயத்தோடு தாய்லாந்து குகை சம்பவ சிந்தனைத்திறன்
மீண்டும் கூறுவர்
பேரிடரைத் தொடர்புபடுத்துதல்; மாணவர்களின் கருத்தை விரவி வரும் கூறுகள்
கேட்டல். எதிர்காலவியல்
(எதிர்கொள்ளுதல்,
ஊகித்தல்)

பண்புக்கூறுகள்
நல்லெண்ணம்

மீட்டுணர்தல் :
மாணவர்களுடைய வருகை 22 மட்டுமே ஆனால் ஆசிரியர் அன்றைய பாடநோக்கத்தை அடைய இம்மாணவர்கள் பேருதவியாக மைந்தனர்
என்றால் மிகையாகாது.

மாணவர் நிறை / குறை :

மாணவர்கள் பீடிகை முதல் முடிவு வரையில் முழு ஒத்துழைப்பை நல்கினர். மாணவர்களுக்குத் தொகுத்து எழுதுதலில் இருந்த ஐயங்கள்
முழுமையாக நீங்கியது. மாணவர்கள் சுயமாக குழு முறையில் முதன்மைக் கருத்தையும் அதற்கு வளுச்சேர்க்கும் துணைக்கருத்துகளையும்
அடையாளங்கண்டனர். அவ்வாசிப்பு பகுதி புதுமையாகவும் நீளமாகவும் இருந்திருப்பின் மாணவர்கள் சிறப்பாக கருத்துகளைக் கண்டறிந்து
படைத்தனர். மாணவர்கள் கண்டறிந்த கருத்துகளை நிரல்பட தங்களின் சொந்த மொழிநடையில் எழுதி அனுப்பினர். முன்பைவிட இம்முறை
மாணவர்களின் தொகுத்தல் பயிற்சியின் நிறைய மாற்றங்கள் தெரிந்தனர். அதுமட்டுமின்றி, மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு வகுப்பிலும் குழு
நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் மொழியணி பகுதியையும் இலக்கணப் பகுதியையும் செவ்வன புரிந்துக் கொண்டு பொருள்
விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டினர்.

ஆசிரியர் நிறை / குறை :

ஆசிரியர் அன்றைய கற்றல் கற்பித்தல் நோக்கத்தை முழுமையாக அமைந்தார் என்பது வெள்ளிடைமலை. மாணவர்கள் சுயமாக துலங்க பல
வகைகளில் அவர்களை ஊக்குவித்து வழிநடத்தினார். மாணவர்கள் அதற்கு ஈடுகொடுத்து சிறப்பாக ஈடுபட்டனர். ஆசிரியர் கற்றல் கற்பித்தல்
மனநிறைவளிக்கும் வகையில் இருந்தது என மேலோட்டமிட்ட ஆசிரியர் கூறினார்.

You might also like