You are on page 1of 3

வாரம் : கிழமை : திகதி : வகுப்பு : நேரம் : பாடம் :

1 திங்கள் 25.03.2022 4 வெற்றி 11.35-12.35 காலை தமிழ்மொழி


கருப்பொருள் நன்னெறியும் நற்பண்பும்
தலைப்பு உயர்ந்த பண்பு
கற்றல் தரம் 5.3.17 முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் ,
1. முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் .
வெற்றிக் கூறுகள் :
1.மாணவர்கள் தனியாள் முறையில் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபு வாக்கியங்களை வாசிப்பர்.
2.மாணவர்கள் தனியாள் முறையில் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபு பற்றி கலந்துரையாடுதல்.
3.மாணவர்கள் வாக்கியங்களில் உள்ள முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை அடையாளம் கண்டு
எழுதுதல்
விரவிவரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு உ.சி.தி : சிந்தனை வியூகம்
21 ஆம் நூற்றாண்டு : அறியும் ஆர்வம் வருகை : / 25

படிநிலைகள் நடவடிக்கைகள் குறிப்பு


பீடிகை 1. மாணவர்கள் கோவிட் நோயின் இன்றைய நிலையைப்  கோவிட் 19
( 5 நிமிடம் ) பற்றிக் கலந்துரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல்.
communication (தொடர்பியல்)
படி 1 1.மாணவர்கள் தனியாள் முறையில் முதலாம், இரண்டாம்  படம்
( 10 நிமிடம் ) வேற்றுமை உருபு வாக்கியங்களைப் பற்றி வாசித்தல்.  சொல்
communication (தொடர்பியல்)
2. மாணவர்கள் பிழையற வாக்கியங்களை வாசித்து சொற்றொடர்
வேற்றுமை உருபுகளை அடையாளம் காணுதல்.. PAK 21
 (QUESTIONAIRE)
3.ஆசிரியர் அதனை ஒட்டிக் கலந்துரையாடுதல்..
படி 2 1.மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களில் உள்ள
( 25 நிமிடம் ) வேற்றுமை உருபுகளை அடையாளம் காணுதல். PAK 21
communication (தொடர்பியல்)  Hot Seat
ஏரணச் சிந்தனை 2. தொடர்ந்து, மாணவர்கள் முதலாம், இரண்டாம் வேற்றுமை
( critical thinking ) உருபு கொண்டு வாக்கியங்களை உருவாக்குதல்.
3.ஆசிரியர் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபு கொண்ட
வாக்கியங்களைக் கலந்துரையாடுதல்.
படி 3 1. மாணவர்கள் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபு  படம்
( 10 நிமிடம் ) கொண்ட வாக்கியங்களை அமைத்தல். PAK 21
communication (தொடர்பியல்)  (QUESTIONAIRE)
2. மாணவர்கள் வாக்கியங்களை எழுதி வாசித்துக்
காட்டுதல்;அதன் பின் கலந்துரையாடுதல்.  Hot seat
மதிப்பீடு மாணவர்கள் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபு வாக்கியங்களை அமைத்து
( 5 நிமிடம் ) மதிப்பீடுதல்.
முடிவு மாணவர்கள் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபு வாக்கியங்களை அமைத்தல்.(PBD)
( 5 நிமிடம் )
communication (தொடர்பியல்)
வகுப்பு நிலை தர மதிப்பீடு/PBD கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்

எளிமையான செயல்திறன் விளையாட்டு

வேறு வகை : _______________________________


சிந்தனை மீட்சி

வாரம் : 1 கிழமை : வெள்ளி நேரம் : 7.45-8.15 காலை பாடம் : நன்னெறிக்கல்வி


திகதி : 25.03.2021 வகுப்பு: 4 வெற்றி
தொகுதி : சமயம் தலைப்பு : நம்பிக்கைகளை மதித்திடுவோம்
உள்ளடக்கத் தரம்: 1.0 «ñ¨¼ «Âġ⨼§Â ¯È¨Å ÅÖôÀÎò¾ì ÜÊ ºÁ ÅÆì¸õ «øÄÐ ¿õÀ¢ì¨¸¸û அறிவர்..

கற்றல் தரம் : 1.3«ñ¨¼ «ÂÄ¡÷ À¢ýÀüÈìÜÊ ºÁ வழிபாட்டு முறைகளைக்


ÜÚÅ÷. .
நேக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
«ñ¨¼ «ÂÄ¡÷ À¢ýÀüÈìÜÊ ºÁ வழிபாட்டு முறைகளைக் ÜÚÅ ர்.
வெற்றிக் கூறுகள் :
1.மாணவர்கள் நால்வர் அடங்கிய குழுவில் அண்டை அயலார் பின்பற்றும் சமய வழிபாட்டு
முறைகளைப் பற்றிக் கூறுவர் .
2.தனியாள் முறையில் மாணவர்கள் அண்டை அயலார் பின்பற்றும் சமய வழிபாட்டு முறைகளைப்
பற்றி கூறுவர்.
விரவிவரும் கூறுகள் : உலகளாவிய நிலைத்தன்மை உயர்நிலை சிந்தனை : பகுத்தாய்தல்
21 ஆம் நூற்றாண்டு திறன் : அறியும் ஆர்வம் வருகை : / 25

படி நடவடிக்கை குறிப்பு


பீடிகை மாணவர்களுக்கு இன்றைய பாடத்திலுள்ள படங்களைக் கொண்டு GAMBAR
5 நிமிடம் பாடத்தை ஆரம்பித்தல்.
தொடர்பியல்

படி 1 1.மாணவர்கள் அண்டை அயலார் பின்பற்றும் சமய PAK 21


5 நிமிடம் வழிபாட்டு பற்றி விளக்குதல்.. (QUESTIONAIRE)
கூடிக்கற்றல் & 2.ஆசிரியர் அதனை ஒட்டி வினாக்களை எழுப்புதல்.
தொடர்பியல்

படி 2 1.மாணவர்கள் அண்டை அயலார் பின்பற்றும் சமய PAK 21


10 நிமிடம் வழிபாட்டு பற்றி கலந்துரையாடிக் கூறச் செய்தல். (POP CORN)
கூடிக்கற்றல் & 2. அதன் பின் ஆசிரியர் சமய நெறியைப் பற்றி கூறுதல்.
தொடர்பியல்
3. தொடர்ந்து, மாணவர்கள் அந்நெறிகளைப் பட்டியலிடுதல்.

மதிப்பீடு மதிப்பீடு : - பயிற்சி


10 நிமிடம் 1. மாணவர்கள் வகுப்பின் அண்டை அயலார் பின்பற்றும் அடைவுநிலை
சமய வழிபாட்டு கூறி எழுதுதல். (
தனியாள் முறை ) TP 1
2. TP 2
குறைநீக்கல் நடவடிக்கை :
TP 3
1. மாணவர்கள் வகுப்பின் அண்டை அயலார் பின்பற்றும்
சமய வழிபாட்டு கூறுதல். (தனியாள் முறை) TP 4
TP 5
TP 6

வகுப்பு நிலை தர கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்


மதிப்பீடு/PBD
எளிமையான செயல்திறன் விளையாட்டு

வேறு வகை : ………………………………………………………..


சிந்தனை மீட்சி

You might also like