You are on page 1of 25

"KLUSTER PENDIDIKAN DAN SAINS SOSIAL"

SEMESTER SEPTEMBER 2020


PEPERIKSAAN AKHIR
(ESEI)

HBTL4103

PEDAGOGI BAHASA TAMIL

NO. MATRIKULASI : 820804055052001


NO. KAD PENGNEALAN : 820804055052
PROGRAM : BACHELOR OF TEACHING
(PRIMARY EDUCATION ) WITH
HONOURS
NO. TELEFON : 01155525499
E-MEL : thangamananthan296@gmail.com
PUSAT PEMBELAJARAN : NEGERI SEMBILAN LEARNING
CENTRE
BAHAGIAN A
பகுதி அ

கேள்வி 1 அ)

பயிற்றுத்துணைப் பொருள்களைக் கற்றல் கற்பித்தலில்

பயன்படுத்தும்போது அதன் பயன்பாட்டுத் தன்மைகளை ஆசிரியர்

நன்கறிந்திருக்க வேண்டும்.

பயிற்றுத்துணைப் பொருள்களின் முழுமையான பயன்பாட்டினை

உறுதிபடுத்த நான் கவனத்தில் கொள்ள வேண்டிய கூறுகள் அளவு,

ஆர்வம் மற்றும் மாணவர்களின் ஆற்றல் ஆகும்.

1. அளவு

இடைநிலைப்பள்ளி மாணவர்களின் புரிந்துகொள்ளும்

தன்மைகேற்பவும் பயன்படுத்தவிருக்கும் பயிற்றுத்

துணைப்பொருளின் தேவையறிந்தும் ,இடமறிந்தும் அப்பொருளின்

அளவு பொருத்தமானதாக உள்ளதை ஆசிரியர் உறுதிப்படுத்த

வேண்டும்.

2. ஆர்வம்

மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டவல்ல பயிற்றுத் துணைப்

பொருளாய் அமைந்திருக்க வேண்டும். இடைநிலைப்பள்ளி

மாணவர்களை கவர்ந்திருக்கக்கூடிய கூறுகள் யாவை என்பதைப்

பகுத்தறிந்து, அதற்கேற்ப பயிற்றுத் துணைப் பொருள்களை

அணியப்படுத்த வேண்டும்.
3. மாணவர்களின் ஆற்றல்

மாணவர்களின் பின்னணி, பொருளாதார பின்புலம், வசிக்கும்

இடம், கருத்துணரும் ஆற்றல் போன்றவற்றை முன்கூட்டியே

அறிந்து வைத்திருக்க வேண்டும். இக்கூறுகளை முன்

வைத்துதான் பயிற்றுத் துணைப்பொருள்களை அவர்களுக்கு ஏற்ற

வகையில் அணியப்படுத்த வேண்டும்.

மேலும் பயிற்றுத் துணைப்பொருள்களின் பயன்பாட்டுத்

தன்மைகளைச் செம்மைப்படுத்தப் பாடத்திட்ட உள்ளடக்கப்

பொருளுக்கு தொடர்புடையதாய் அமைந்துள்ளதா? அதன்

படிநிலை வளர்ச்சி முறையாக உள்ளதா? என்று அறிய வேண்டும்.

பிறகு, எந்தக் கற்பித்தல் நோக்கத்தை அடைவதற்காக

அப்பயிற்றுத் துணைப்பொருள் உதவுகிறது? என்று தெரிய

வேண்டும்.

அதன் பிறகு, கற்றல் பொருளுக்கேற்ப பொருத்தமாக

அமைந்துள்ளதா? எடுத்துகாட்டாக நாம் விளக்க விரும்பும்

பொருள் இயங்கக் கூடிய ஒன்றாக இருந்தால் பயிற்றுத்

துணைப்பொருளும் அதற்கேற்ப இயங்குப் பொருளாய் உள்ளதா?

என்று ஆராய வேண்டும்.


தொடர்ந்து, நாம் பயன்படுத்தவிருக்கும் பயிற்றுத்

துணைப்பொருள்கள் அதிக செலவாகக் கூடியதா? இதற்கு

மாற்றுவழி உண்டா? வேறு மலிவான பொருள்களைக் கொண்டு

அதனைச் செய்ய இயலுமா? என்று அறிய வேண்டும்.

தொடர்ந்து மேலும், பயிற்றுத் துணைப் பொருள்கள் தரமானதாக

அமைந்துள்ளதா? அதாவது எடுத்துக் கொண்ட பொருளையோ,

கருத்தையோ, கணக்கையோ, அறிவியல் கோட்பாட்டையோ

மாணவர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ப தகுந்த முறையில்

தெளிவை வழங்கும் ஆற்றல் அதற்கு உண்டா? மாணவர்கள்

அப்பயிற்றுப் துணைப்பொருளால் ஏற்பட்ட தெளிவினை நீண்ட

காலத்திற்கு நினைவில் வைத்துக் கொள்ள இயலுமா? என்று

அறிய வேண்டும்.

கேள்வி 1 ஆ)
இன்றைய கற்றல் கற்பித்தலில் திறமுனைச் செயலி (Power Software)

வெகுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது .இச்செல்நெறி (Trend)

தொடர்பான எனது கருத்து:-

கல்வி ''பெருமைக்காகத் தேடிப் பெருவது அல்ல.. பெற்றதைக் கொண்டு

பெருமைத் தேடிக் கொள்வது''. அத்தகைய சிறப்பு கொண்ட கல்வியை

குழந்தைகளுக்கு புகட்டுவதில் பெற்றோரும் ஆசிரியர்களுமே முக்கிய

வகிப்பங்காளர்களாக திகழ்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் தனது

முன்பள்ளி மற்றும் பாடசாலைக் கல்வியை ஆரம்பித்ததிலிருந்து

கற்றல், கற்பித்தல், வழிநடத்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்

போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளிலும் ஆசிரியர்கள் மிக முக்கிய

பங்காளராக காணப்படுகின்றார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.

மேலும் தத்துவம் என்றால் என்ன என்று நோக்குகையில், தத்துவம்

என்பது மனனம் செய்வது அன்று மனதை மலர செய்வது எனப்படும்.

எனவே அத்தகைய தத்துவங்களை அடிப்படையாக கொண்டு

மாணவர்களின் மனதை மலர செய்வது ஆசிரியர்களின் கடப்பாடாகும்.

þô§À¡Ð ÅÇ÷óÐ ÅÕõ ¸¡Äí¸Ç¢ø «É¨òÐò ¾¸Åø¸Ùõ Å¢Ãø Ñɢ¢ø ¸


¢¨¼ì¸ô¦ÀÕ¸¢ýÈÉ. Á¡½Å÷¸û «¨ÉÅÕõ À¡¼ §Å¨Ç¢ø ¬º¢Ã¢Â÷ ÀÂýÀÎòÐõ,
À¡¼òШ½ô ¦À¡Õû¸¨Çì ¦¸¡ñ§¼, ¬º¢Ã¢Â÷¸Ç¢ý À¡¼ §¿¡ì¸õ «¨¼ÅÐ ¯Ú¾¢
¦ºöÂôÀθ¢ýÈÐ.
þùÅ¡Ú þÕôÀ¢ன், ¬º¢Ã¢Â÷ ¾í¸Ç¢ý ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ø ¾¢ÈÓ¨ÉÂÄ¢¨Â Áð டு§Á
«¾¢¸Á¡¸ ÀÂýÀÎòи¢ýÈÉ÷. þ¾É¡ø, ¸üÈø ¸üÀ¢ò¾ø ´§Ã Á¡¾¢Ã¢Â¡É ¿¢¨Ä¢Ģ§Â
þÕ츢ýÈÉ÷. Á¡½Å÷¸Ùõ À¡¼ §Å¨Ç¢ø «¾¢¸ ¸ÅÉõ ¦ºÖòО¢ø¨Ä. þ¾É¡ø,
Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä ̨ÈóÐ ¦¸¡ñ§¼ §À¡¸¢ýÈÐ, Á¡½Å÷¸û µ§Ã Á¡¾¢Ã
¢Â¡É ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢É¡ø, ºÄ¢ôÒ ¾ý¨Á ²üÀðÎ, ÀûÇ¢ìÌ ÅÕŨ¾ì ̨ÈòÐì
¦¸¡û¸¢ýÈÉ÷. Á¡½Å÷¸Ç¢ý ÅÕ¨¸ìÌ, ¬º¢Ã¢Ââý ÀíÌõ «ÇôÀÈ¢ÂÐ, ±ýÚ ÜÈ
¢É¡ø, «Ð Á¢¨¸Â¡¸Ð «øÄÅ¡?
¿ÁÐ þùÅ¢ï»¡É Ð¨È¢ø, ¿ÁÐ ¬º¢Ã¢Â÷¸Ç¢ý ÀíÌ, Á¡½Å÷¸Ç¢¼õ «ÇôÀâÂÐ.
§À¡üÈ §ÅñÊÂÐ, þùÅ¡Ú þÕôÀ¢Ûõ ´Õ º¢Ä ¬º¢Ã¢Â÷¸û þýÛõ ÌñÎ ºðÊ¢ø
̾¢¨Ã¨Âò¾¡ý µðÊì ¦¸¡ñÎ, þÕ츢ýÈ¡÷¸û, ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ø ÅÆ¢ «¨Ãò¾
Á¡¨Å§Â Á£ñÎ ம்..Á£ñÎõ «¨ÃòÐì ¦¸¡ñÎ þÕ츢ýÈ¡÷¸û, ¾¢ÈÓ¨ÉÂÄ¢¨Â
´Õ Á¡½Åý ÅÌôÀ¨Èì ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ø ±ùÅÇ× §¿Ãõ ¾¡ý À¡÷ì¸ ÓÊÔõ?
¬É¡ø, ¬º¢Ã¢Â÷ ´Õ º¢Ä÷ þì¸Õò¨¾ ²üÚì ¦¸¡ûÇ ÁÚ츢ýÈÉ÷. Á¡È¡¸
Á¡½Å÷¸Ç¢ý ¾Ãò¾¢üÌ ²üÈ À¢üº¢¸¨Ç ¦¸¡ÎôÀР̨ÈÅ¡¸ þÕôÀ¾¡ø,
Á¡½Å÷¸Ç¢ø ¾Ã «¨¼× À¢ý ¾í¸¢Â ¿¢¨Ä¢ø þÕ츢ýÈÐ, þ¾üÌ Ó츢 ¸¡Ã½õ
´§Ã Á¡¾¢Ã¢Â¡ý ¸üÈø ¸üÀ¢ò¾§Ä, «¾¡ÅÐ ¾¢ÈÓ¨ÉÂĢ¢ý ÀÂýÀ¡§¼ ¬Ìõ.
¾¢ÈÓ¨ÉÂÄ¢¨Âò ¾Å¢÷òÐ, ¬º¢Ã¢Â÷¸û ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ý §À¡Ð, ÀÄ Å¢¾Á¡É
Ôì¾¢ Өȸ¨Çì ¨¸Â¡ÇÄ¡õ. Á¡½Å÷¸Ç¢ý º¢ó¾¨É¡ü鬀 àñÎõ Åñ½õ ÀÄ
Å¢¾Á¡É ¦À¡Õû¸¨Ç, Өȸ¨Çô ÀÂýÀÎò¾¢, ÅÌôÀ¨Èì ¸üÈø ¸üÀ¢ò¾¨Ä
¿¼ò¾Ä¡õ, þùÅ¡Ú ¦ºöž¡ø, Á¡½Å÷¸û ¬÷ÅÁ¡¸ ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ø þ¨½óÐ,
¾í¸û ¾Ã «¨¼¨Å ¯Âà ¦ºöÅ÷.
¬º¢Ã¢Â÷ ¾í¸Ç¢ý ¸üÈø ¸üÀ¢ò¾¨Ä, ÀÄ Å¢¾Á¡É Å¢¨Ç¡ðθǢý ãÄõ ÅÆ¢
¿¼ò¾Ä¡õ, þ¾¡É¡ø. Á¡½Å÷¸û ¬÷ÅòмÛõ ÓØ ®ÎÀ¡ðμÛõ ¸üÈø ¸üÀ¢ò¾Ä
¢ø þ¨½Å÷. Å¢¨Ç¡ðÎì¸û ±ýÈ¡ø, À¢Ê측¾ Á¡½Å÷¸û ¡Õõ þø¨Ä ±ÉÄ¡ம்.
¾í¸ÙìÌô À¢Êò¾¨Å ±ýÀ¾¡Öõ, Á¡½Å÷¸Ç¢ý Àí¸Ç¢ôÒ «¾¢¸Á¡¸ þÕìÌõ.
þô§À¡¦¾øÄ¡õ, þ¨½Âõ ÅÆ¢, ÀÄ ¾ÃôÀð¼ ¸¡¦½¡Ç¢¨Â ¿¡õ ¸¡ñ¸¢§È¡õ, ÀÄ
ÝÆø¸Ç¢ø Á¡½Å÷¸û ÀÂýÀÎò¾ ÜÊ ¸¡¦½¡Ç¢¸û, þ¨½Âò¾¢ø ÌÅ¢ó¾
Åñ½Á¡¸ þÕ츢ýÈÐ, ¬º¢Ã¢Â÷¸û ¸ü ற ø ¸üÀ¢ò¾Ä¢ø §À¡Ð, þùÅ¡È¡É «ÛÁ¾
¢ì¸ôÀð¼ ¸¡¦½¡Ç¢ ¸¡ðº¢¸¨Ç, À¡¼ §Å¨Ç¢ø ´Ç¢ôÀÃôÀ¢ À¡¼ò¨¾ ,§ÁÖõ
§ÁÕÜð¼Ä¡õ, Á¡½Å÷¸Ç¢ý ¬÷Åò¨¾ò àñ¼Ä¡õ, þ¾ý ÅÆ¢ Á¡½Å÷¸û ¾í¸Ç
¢ý ¬÷Åò¨¾ ¦ÅÇ¢ôÀÎò¾¢, ¬º¢Ã¢Ââ¸Ç¢ý À¡Ã¡ð¨¼ô ¦ÀÚÅ÷
.þ§¾¡Î ÁðÎÁ¢ýÈ¢, ¬º¢Ã¢Â÷ ÀÄ ¾ÃôÀð¼ ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ø ÅÆ¢ Á¡½Å÷¸Ç¢¼§Â
´Ç¢ó¾¢ÕìÌõ ¾¢È¨Á¸¨Ç ¦ÅǢ즸¡ÉÈ ÓÊÔõ, ¦À¡ÐÅ¡¸ ¸¨¼¿¢¨Ä Á¡½Å÷¸û ,
Å¡º¢ôÀ¾üÌõ ±ØòÐ §Å¨Ä¸¨Çî ¦ºöžüÌõ º¢ÃÁôÀÎÅ¡÷¸û, «Êì¸Ê ¬º¢Ã¢ÂÃ
¢ý ¯¾Å¢¨Â§Â ¿¡ÎÅ¡÷¸û, þîÝÆÄ¢ø ÀÄ ¾ÃôÀð¼ ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ø ÅÆ¢,
«õÁ¡½Å÷¸û À¾¢ø ÜÈî ¦ºö ÓÊÔõ. «Å÷¸Ç¢ý Àí¸Ç¢ôÒõ «¾¢¸Á¡¸ þÕìÌõ.
¬¸§Å, ´ù¦Å¡Õ ¬º¢Ã¢Â÷¸Ùõ ¸üÈ ல் ¸üÀ¢ò¾Ä¢ý ÅÆ¢ ÀÄ Å¢¾Á¡É ÜÚ¸¨Ç
Á¡½Å÷¸Ç¢¨¼§Â «ÁøÀÎò¾ §ÅñÎõ, ¾¢ÈÓ¨ÉÂÄ¢¨Â ÁðΧÁ
ÀÂýÀÎò¾¡Áø, 21-¬õ áüÈ¡ñÊüÌ ²üÈ ÀÄ Å¢¾Á¡É ¾Ã׸¨Çô ÀÂýÀÎò¾¢ ´Õ
ÐÊôÒÁ¢ì¸ , º¢Èó¾ ºÓ¾¡Âò¨¾ ¯ÕÅ¡ì̧šõ.

கேள்வி 2 அ)

செயலாய்வு ஒரு சூழலை மேம்படுத்துவதற்குச் செய்யப்படும்

ஆய்வாகும். பள்ளிச்சூழலில் செயலாய்வே மிகச் சிறந்த ஆய்வாகக்

கருதப்படுவதன் காரணங்கள் :-

வளர்ந்து வரும் நாகரிக உலகின் தேவைகளுக்கேற்ப மனித இனமும்

மாறிவருகிறது. சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களினால் புதிய

தேவைகள் மற்றும் புதிய போக்கு கல்வித் துறையிலும் எழுந்துள்ளன.

அவற்றுள் பள்ளி சார்ந்த ஆய்வுகளும் அடங்கும்.

ஆய்வு என்ற சொல்லுக்குத் தேடுதல் என்பது பொருள். நுணுகியறிதல்

என்றும் பொருள் கொள்ளலாம். அறிவின் அடிப்படையில்,

ஆதாரங்களைக் கொண்டு உண்மையைத் தேடுவது மட்டுமல்லாது இந்த

ஆய்வு சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைதல் வேண்டும்.

இன்று ஆய்வுத்துறைகளும் ஆய்வுமுறைகளும் பலவாகப் பெருகி

விரிந்து வளர்ந்து வருகின்றன. எல்லாத் துறைகளிலும் பல்வேறு

வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் மிகவும்

பயந்தரத்தக்க ஆய்வாகக் கருதப்படுவத்து செயலாய்வு ஆகும்.


செயலாய்வினை ஒரு வகையான “சுய உற்று நோக்கல் மதிப்பீடு”

என்று கூறலாம். செயலாய்வினை ஒரு குறிப்பிட்ட துறையில்

ஈடுபட்டுள்ளோரோ, தனிநபர் முறையிலோ, குழு முறையிலோ

இணைந்து ஆய்வினை மேற்கொண்டு, அத்துறையினை மேம்படுத்தும்

நோக்கமுடையது. இவ்வாறான செயலாய்வு தொழில் திறன்

வளர்ச்சிக்கு வெகுவாகப் பயன்படும்.

செயலாய்வு கல்வித் துறையில் பல்வேறு கூறுகளை

மேம்படுத்துவதற்கு முக்கிய ஆய்வு முறையாகக் கருதப்படுகிறது. ஒரு

சிறந்த ஆசிரியர், தம் தொழில் திறமையால், அனுபவத்தால்

வகுப்பறையை ஓர் ஆய்வுக் களமாக்கி, வகுப்பறைச் சூழலில் எழும்

எந்தச் சிக்கலையும் ஆய்வு செய்து களையமுடியும். மேலும், ஒரு

சிறந்த ஆசிரியர், தம் மாணவர்களின் திறமறிந்து கற்பித்தலைச் சிறப்புச்

செய்யவும் முடியும்.

இவ்வகைச் செயலாய்வுகள் பள்ளியில்/ வகுப்பறையில்

அவ்வப்போது எழும் குறிப்பிட்ட நடைமுறைப் பிரச்சனையைப்

பற்றியதாக அமையலாம். இவ்வாய்வின் நோக்கம் எல்லாரும் பௌஅன்

தரும் பொது முடிவினைக் காண்பதன்று. ஆய்வுக்குக் காரணமாய்

விளங்கும் சிக்கலைத் தீர்ப்பதே இதன் தலையாய நோக்கமாகும். கல்வி

நடைமுறை, மாணவர் செயல்திறன் ஆகியவற்றில் மேம்பாடு காணும்

நோக்குடன் ஆசிரியர் தம் பள்ளியில்/ வகுப்பில் புதிய

செயல்முறைகளைச் சிறிய அளவில் திட்டமிட்டுச் செயல்படுத்தி

அவற்றின் விளைபயன்களை ஆராய்வதாகும். செயலுடன் இணைந்த


செயலாய்வு தொடர்ந்து நிகழ்வதாகும். சுற்றாய்வு/சுழலாய்வு என்றுகூட

கூறலாம். இவ்வகை ஆய்வு, சிக்கலைக் களைய ஒரு குறிப்பிட்ட

முறையைக் கையாளுதல், அதன் விளைபயனைச் சீர்தூக்கிப் பார்த்தல்,

அது பயன்தராவிடில், வேறு புதிய முறைகளை வகுத்துச்

செயல்படுத்தல் போன்றபடிகளைக் கொண்டுள்ளது.

கேள்விகளின் வழி ஆய்வினை மேற்கொள்வதை செயலாய்வு

என்கிறோம். எஸ்லி (1972) அவர்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்

தாக்கத்தை அல்லது விளைவுகளை ஆய்வு செய்வதே செயலாய்வு

என்கிறார்.

செயலாய்வின் முடிவு ஒரு பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிடும்

என்பதால் அதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். செயலாய்வின்

முடிவினையும் கமுக்கமாக வைத்திருத்தல் வேண்டும். செயலாய்வு

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், கற்றல் கற்பித்தல் சார்ந்ததாக

இருத்தல் அவசியம். மேலும், செயலாய்வு யாருடைய குறைகளையும்

வெளிப்படுத்தும் வகையில் இருத்தல் ஆகாது. அவ்வாறு இருந்தால்

யாரும் ஆய்வில் பங்கேற்க முன் வரமாட்டர்.

மாணவர்களின் உளவியல், ஒழுக்கம், செயல், பண்பு, நன்னெறி

ஆகியவற்றால் ஏற்படும் பின்னடைவையும் களைவதற்கு இத்தகைய

செயலாய்வுகள் அதிகம் துணைபுரியும். செயலாய்வு அதிக செலவில்

இருத்தல் ஆகாது. செயலாய்வு அனைவருக்கும் நன்மை தரும்

வகையில் அமைதல் சிறப்பு.


செயலாய்வு ஆசிரியர் தொழிலினை மேம்படுத்திக் கொள்ளவும்

தரத்தினை உயர்த்திக் கொள்ளவும் வழிவகுக்கும். ஆசிரியர்கள்

வகுப்பறையில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைய செயலாய்வு

துணையாக இருக்கும். கலைத்திட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை

அடையாளம் காணவும் உதவும்.

செயலாய்வின் வழி மாணவர்களின் அடைவு நிலையை மேம்பாடு

அடையச் செய்யலாம். ஆசிரியரின் கற்றல் கற்பித்தல்

அணுகுமுறையின் தரத்தையும் நிபுணத்துவத்தையும் உயர்த்தலாம்.

கற்பித்தலில் ஏற்படும் நெருக்கடியான சிக்கல்களுக்கு முறையான தீர்வு

காணவும் உதவும்.

செயலாய்வின் வழி சிக்கலை உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல்

அறிவியல் வழி அணுகி தீர்வு காணலாம். பள்ளியின் மதிப்பு மற்றும்

பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடு அடையச் செய்யலாம். கற்றல்

கற்பித்தல் சிக்கல்களைத் தொடர் நடவடிக்கைகளின் வழி

கண்டறியலாம். அதுமட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கற்றல் கற்பித்தல்

நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்தலாம்.

செயலாய்வு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் சிக்கலைக்

களைவதற்கு உதவும். வகுப்பறையில் ஏற்படும் சிக்கல்களைத்

தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவும். பணி புரியும் இடத்தில் சுற்றுச்

சூழலைப்பற்றி புரிந்துகொள்ள உதவும். ஒரு சிக்கலைக் களைவதற்காக

மேற்கொள்ளும் திட்டத்திற்குத் தேவையான தகவல்களையும்,

விவரங்களையும் திரட்ட வழிவகுக்கின்றது.


செயலாய்வு ஆய்வாளர்களின் சுய சிந்தனையை மேம்படுத்த

உதவுகிறது. ஆசிரியரின் பொறுப்புணர்வும், பணித்திறமும் மேலோங்க

வழி வகுக்கின்றது. கற்றல் கற்பித்தலில் புதிய தகவல்களையும்

புத்தாக்கத்தையும் கொடுக்க வல்லது.

ஜோன் இலியட் (1993) கல்வியல் தொடர்பான செயலாய்வுகள்

பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

மரபு ஆய்வுகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். கற்றல்

கற்பித்தல் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வில்

ஈடுபட்டோர் தாங்கள் கற்றல் கற்பித்தலில் கண்டறிந்த புதிய

அணுகுமுறைகளைச் செயற்படுத்த வேண்டும். கற்றல் கற்பித்தலில்

தொடர்ச்சியான மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வர

வேண்டும்.

ஆசிரியர் புதிய உத்தி முறைகள், அணுகுமுறைகள்

உருவாக்குவதற்கும், புதிய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை

சோதித்துப் பார்ப்பதற்கும், தங்கள் கருத்துகளை நிரூபிக்கவும், புதிய

கருதுகோள்களை உருவாக்கிப் பயன்படுத்தவும் துணைபுரிய வேண்டும்.

ஆசிரியர்களிடையே மீ ட்டுணர்ந்து கண்டறியவும் ஆற்றலை வளர்க்க

வேண்டும். கலைத்திட்டத்தை மேம்படுத்த துணை புரிய வேண்டும்.

ஆசிரியர்களிடையே பணித்திறப் பண்புகளை வளர்க்க வேண்டும்.

கற்றல் கற்பித்தல் தொடர்பான தரவுகளைப் பல்வேறு

மூலங்களிலிருந்து பெற வேண்டும்.


கேள்வி 2 ஆ)

செயலாய்வின் செயற்பாங்கு

சிக்கலை அடையாளம் காணுதல்

திட்டமிடுதல் (ஏற்ற தரவுகளைத்


திரட்டுதல்)

சிக்கலைக் களைவதற்கான தீர்வுகளைக்


கண்டு அவற்றைச் செயல்படுத்தல்,

பகுத்தாய்தல்
சிந்தனை மீ ட்சி செய்து மதிப்பீடு செய்தல்

செயலாய்வுப் படிநிலைகள்

மேலே குறிக்கப்பட்டுள்ள இந்த படிகளும் ஒரு சூழல்

நடவடிக்கையாகும். அடையாளம் காணப்பட்ட சிக்கல் முதல் சுற்றில்

களையப்படாவிடில், தொடர்ந்து இப்படிகளுக்கேற்ப மீ ண்டும்

செயலாய்வினை மேற்கொள்ளலாம்.

படிநிலை 1: சிக்கலை அடையாளம் காணுதல்

 பள்ளியில் / வகுப்பில் காணப்படும் சிக்கலை அடையாளம் காணல்.

 காரணிகளைப் பற்றிச் சிந்தித்தல்.

 சிக்கலுடன் தொடர்புடைய தகவல்களைத் திரட்டல்.

(கலந்துரையாடல் / நூல்களை வாசித்தல்)

 நோக்கம் / தலைப்பினை உறுதி செய்தல்.

படிநிலை 2: திட்டமிடுதல் (ஏற்ற தரவுகளைத் திரட்டுதல்)

 ஆய்வினை நடத்தும் முறைகளைப் பற்றிச் சிந்தித்தல்.


 ஆய்வின் பரப்பு / எல்லை; ஆய்வுக்குட்படுவோர் பற்றித்

தீர்மானித்தல்.

 தரவுகளைச் சேகரித்தல் / குறிப்பெடுத்தல்.

 தேவையான ஆய்வுக் கருவிகள் தயார் செய்தல்.

படிநிலை 3: சிக்கலைக் களைவதற்கான தீர்வுகளைக் கண்டு அவற்றைச்

செயல்படுத்துதல், கண்ணோட்டமிடுதல்.

 திட்டமிட்ட நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்தல்.

 செயலாக்க அட்டவணையை வடிவமைத்தல்.

 பிற உதவியாளர்களின் பணிகளையும் கடமைகளையும்

உறுதிப்படுத்தல்.

 செயற்திட்டத்தை மேற்கொள்ளும் பொழுது கண்கணித்தல்,

மதிப்பிடுதல்,

பயன்விளைவுகளைக் கண்டறிதல்.

 தரவுகளைச் சேகரிக்க தகுந்த அணுகுமுறைகளை உறுதிப்படுத்துதல்.

 தக்கச் சான்றுகளைச் சேகரித்து வைக்க வேண்டும்.

 குறிப்புகளைத் தொடர்நிலையில் எழுத வேண்டும்.

படிநிலை 4: பகுத்தாய்தல்

 செயலாக்கத்தின் வழி திரட்டிய தரவுகளைப் பகுத்தாய வேண்டும்.

 புள்ளி விவரங்களையும், தரவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

 அட்டவணை தயாரித்தல் வேண்டும்.


 கருதுகோளையும் அதன் முடிவையும் கொண்டு தீர்வு காண

வேண்டும்.

 கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதை ஆய்வு

செய்ய

வேண்டும்.

படிநிலை 5: சிந்தனை மீ ட்சி செய்து மதிப்பீடு செய்தல்.

 ஆய்வின் பயனைப் பற்றிச் சிந்தித்தல்.

 ஆய்வின் முடிவினைப் பகிர்ந்து கொள்ளல்; குறை நிறைகளைக்

குழுவில்

மீ ட்டுணர்தல்.

 தேவையிருப்பின் மறு ஆய்வுக்குரிய தொடர் நடவடிக்கைளைத்

திட்டமிடுதல்.

 ஆய்வு நிறைவடையுமாயின் அறிக்கை தயாரித்தல்.

படிநிலை 5: சிந்தனை மீ ட்சி செய்து மதிப்பீடு செய்தல்.

இரண்டாவது சுற்றில் ஆசிரியர் தமது கற்றல் கற்பித்தலின்

மாற்றங்களை உணர முடிந்தது. மாணவர்கள் இரண்டாம் சுற்றில் குறில்

நெடில் வேறுபாட்டினை நன்கு உணர்ந்து வாசித்தனர். மாணவர்களிடம்

தன்னம்பிக்கையும் காணப்பட்டது.

முழுமையாக பார்க்கும் போது, செயல்படுத்தப்பட்ட

இச்செயலாய்வு, ஆசிரியரின் கற்பித்தல் திறனையும் மாணவர்களின்


குறில் நெடில் வாசிப்பிலும் மேம்பாடு கண்டுள்ளது என்பதை

அறியமுடிந்தது.

இவ்வாய்வின்வழி, மொழி கற்றல் கற்பித்தலுக்கான

நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்தப்படுமாயின் நல்ல பயன்

விளையும் என்பது தெளிவாயிற்று. மாணவர்களின் வாசிப்பில்

காணப்பட்ட குறில் நெடில் சிக்கல்களையும் களையமுடிந்தது.

இவ்வகையானச் செயலாய்வுகளை ஆசிரியர்கள் கல்விக்கூடங்களில்

மேற்கொள்வதன் வழி தங்களது கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்,

உத்திகள் ஆகியவற்றைச் சீர் செய்து தங்களது பணித்திறனை

மேம்படுத்திக்கொள்ள ஏதுவாகிறது. இவ்வாறான செயலாய்வினை

மேற்கொள்ளும் அறிவினை ஆசிரியர்கள் கொண்டிருப்பதால் கற்றல்

கற்பித்தல், நிர்வாகம், மாணவர் கட்டொழுங்கு என பல்வேறு

துறைகளில் ஏற்படும் சிக்கல்களைக் களைய முடிகிறது.

ஆசிரியர் கல்வி உலகில் நிகழும் பல்வேறு புதிய

சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் அறிந்திருப்பதன்வழி

ஆசிரியரது வகுப்பறை போதனை அர்த்தமுள்ள ஒன்றாய் அமைகின்றது.

ஆசிரியர்கள் திறந்த மனத்துடன் புதிய சிந்தனைகளை ஏற்கும் அதே

வேளையில் அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளைச்

செவிமடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதன்வழி ஓர் ஆசிரியர்

பல்வேறு அனுபவங்களைப் பெறுவதோடு புதிய அறிவினைப் பெற்றுத்

தம்மைத் தாமே சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கு வழிவகுக்கின்றது.


செயலாய்வு ஆசிரியரது பணித்திறனை மேம்பாட்டிற்குத் துணை

நிற்கின்றது.

எதிர்காலத்தில் இச்செயலாய்வு ஆசிரியர் பயிற்சிக்கான

பாடத்திட்டத்தில் ஒரு கூறாக இணைக்கப்படுவது பற்றிக்

கல்வியாளர்கள் இப்பொதிருந்தே சிந்திப்பது நாட்டின் ஆசிரியர் தொழில்

மேம்பாட்டிற்கு வெகுவாக உதவும் என்பதை மறுக்கவோ மறைக்கவோ

முடியாது.

கற்றல்கற்பித்தலில் வினாக்களின் பயன்பாடு இன்றியமையாததாகும்.

வினாக்கள், மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் முழுமையாக ஈடுபட

வழிவகுக்கும். வினாக்களின் சிந்தனை படிநிலைகள் வழி நல்ல

வினாக்களின் தன்மைகளைப் பகுத்தறிய முடியும்.


. BAHAGIAN B

பகுதி ஆ

கேள்வி 1

“நுண் திற ஆற்றல் எனப்படுவது ஒன்று அல்லது அதற்கு மேம்பட்ட சமுதாயத்தில் ஏற்றுக்
கொள்ளக்கூடிய வகையில் சிக்கல்களைக் களையும் திறன்இ அல்லது ஒன்றை உருவாக்கும்
திறனைக் கொண்டிருப்பதாகும்”. .இது ஹாவர்ட் கார்ட்னர் என்பவரால்
வரையறுக்கப்ப்பட்டது.ஹாவர்ட் கார்ட்னர் வரையறுத்திருக்கும் பல்வகை நுண்ணறிவுக்
கோட்பாடு 8 வகையிலுள்ளது. அவை :-

I. மொழியியல் நுண்ணறிவு
II. தர்க்க முறையிலானா கணித நுண்ணறிவு
III. இடை நிலையிலான நுண்ணறிவு
IV. உடலியக்கம் தொடர்பான நுண்ணறிவு
V. இசைத் தொடர்பான நுண்ணறிவு
VI. சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு
VII. தான் செயல்பாடுவதில் திறமையாக இயங்குவதற்கு உரிய நுண்ணறிவு
VIII. இயற்கையினை புரிந்து கொள்ளும் நுண்ணறிவு

உதாரணத்திற்கு தர்க்க முறையிலானா கணித் நுண்ணறிவு கொண்ட மாணவர்கள்


பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், தகவல்களை வகைப்படுத்துதல், தனித்த விவரங்களில்
உள்ள ஒற்றுமையைக் காணுதல், , வெவ்வேறு விடிவங்களுடன் செயல்முறை செய்தல் ஆகிய
திறன்களை கொண்டிருப்பர்.இத்திறன்கள் அவர்களை கணித சார்ந்த துறைகளில் தனியிடம்
பிடிக்க துணைப்புரிகிறது. நீண்ட தொடர்புடைய செய்திகளைப் புரிந்து அடுத்த நிலையை
அறிதல், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் இயற்கையின்
விநோதங்களை வியந்து கேட்டல் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு காணுதல்
மேலும் இடம் சார்ந்த திறனை கொண்ட மாணவர்கள் புதிர்களை உருவாக்குதல், வாசித்தல்,
எழுதுதல், கிரா/ப்களையும் வரைபடங்களையும் புரிந்துகொள்ளுதல், திசைகளை அறியும்
திறன், தீட்டுதல், வரைதல், உருவக மற்றும் ஒப்புமை காட்சிகளை உருவாக்குதல்,
காட்சிப்படங்களின் திறனறிதல், பயன்பாட்டுப் பொருட்களை வடிவமைத்தல், பொருத்துதல்
போன்றவற்றில் திறமையாக இருப்பர்.
தொடர்ந்து மொழியியல் நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் கவனித்தல், பேசுதல், எழுதுதல்,
கதை சொல்லுதல், விவரித்தல், கற்பித்தல், துணுக்குகள் கூறுதல், சொல்லின் பொருள் மற்றும்
மொழிபயன்பாடு பற்றி அறிந்திருத்தல், தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளல்,  மொழிப்
பயன்பாட்டை அறிதல் போன்ற திறன்களைக் கொண்டிருப்பர்.
மேலும் தர்க்கவியல் சார்ந்த திறன் கொண்ட மாணவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு
காணுதல், தகவல்களை வகைப்படுத்துதல், தனித்த விவரங்களில் உள்ள ஒற்றுமையைக்
காணுதல், நீண்ட தொடர்புடைய செய்திகளைப் புரிந்து அடுத்த நிலையை அறிதல்,
கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், இயற்கையின் விநோதங்களை
வியந்து கேட்டல், சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு காணுதல், வெவ்வேறு விடிவங்களுடன்
செயல்முறை செய்தல். போன்ற திறன்களைக் கொண்டிருப்பர்.
உடலியக்கம் தொடர்பான நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் நடனம், உடல் ஒத்திசைவு,
விளையாட்டு, நேரடி சாகசம், உடலசைவு மொழிகளைப் பயன்படுத்துதல், கைவினைப்
பொருட்கள் செய்தல், நடித்தல், போலச் செய்தல், கைகளைப் பயன்படுத்தி வேலைசெய்தல்,
உணர்ச்சிகளை உடல் வழியே வெளிப்படுத்துவ்ர்.

இசைத் தொடர்பான நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் பாடுதல், விசிலடித்தல்,


இசைக்கருவியை மீட்டுதல், இசையமைத்தல், இசைத்தொனியில் உள்ள வேறுபாடுகளை
உணர்தல், மெல்லிசைகளை நினைவில்கொள்ளுதல், பூச்சிகளின் ரீங்காரம் மணியோசை
குழாயிலிருந்து ஒழுகும் நீரின் ஓசை … போன்ற சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலியின் அமைப்பு
மற்றும் சந்தநயங்களை உணர்தல்.போன்ற திறமைகளைக்கொண்டிருப்பர்.
சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் ஒரு விஷயத்தை அடுத்தவர்
கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் திறன் (இரட்டைக் கண்ணோட்டம்), கவனித்தல், பிறரின்
எண்ண ஓட்டங்களையும் சிந்தனைகளை அறியும் திறன். கருத்துரை வழங்குதல்,
குழுக்களுடன் இணைந்து செயல்படுதல், மக்களின் மன நிலையை அறிதல், ஊக்கப்படுத்துதல்,
வார்த்தைகளுடனும் வார்த்தை இல்லாமலும் தகவல்பறிமாறுதல், நம்பிக்கையை உருவாக்குதல்,
அமைதியான வழியில் பிரச்சணைகளுக்கு தீர்வுகாணுதல், மக்களுடன் நேர்மறையான உறவு
முறையைப் பேணுதல். போன்றவற்றில் சிறந்து விளங்குவர்.
சுயதிறமையை உணரும் திறன் கொண்ட மாணவர்கள் தங்களின் பலம் பலவீனங்களை
அறிதல், தங்களைப் பற்றிய பகுத்தாய்வு, உள்ளுணர்வுகளை அறிதல், ஆசைகள் மற்றும் 
கனவுகள், தன் சிந்தனைகளை மதிப்பிடுதல், பிறருடன் உள்ள தொடர்பில் தங்களுக்குள்ள
பங்கினை அறிதல் ஆகிய திறமைகளைக் கொன்டிருப்பர்.
«Åâý பல்வகை நுண்ணறிவு பயன்பாடு மாணவர்களை கல்வியில் மேம்பாடு அடையச்
செய்கின்றது என்றாலது மிகையாகாது.தொடர்ந்து ஒவ்வொரு மாணவரும் தனித்தன்மை
வாய்ந்தவர்கள்; வெவ்வேறு வழிகளில் கற்கின்றனர். ஆகவே அவர்களது ஒற்றுமை ஏற்றுக்
கொள்வது பல்வகை நுண்ணறிவு அவசியமாகிறது. ..மாணவரிடம் காணப்படும் பல்வேறு
நுண்ணறிவுகளை அடையாளம் கண்டுஆசிரியர் அவற்றிற்கேற்ப விளைபயன்மிக்க கற்றல்
கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி தத்துவத்திற்கும்
மாணவர் தேவைக்கும் ஏற்ப முழுமையான கற்றலை ஊக்குவிப்பதற்கும் இது பயன்படுகிறது
மேலும் முழு வளர்ச்சிக்கான வாய்ப்பினை உணர்ந்து அவர்களது பல்திற ஆற்றலை
மேலோங்கச் செய்வதற்கும் பல்வகை உறுதுணையாகிறது.
இதன்வழி மாணவனின் தேவை ஆர்வம் மற்றும் திறன்களைச் சார்ந்து உண்மையான கல்வி
பயில வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.  இங்கு வகுப்பறை என்பது மெய்யான உலகத்தைப்
போன்றது. புத்தக ஆசிரியரும் அதனைப் பயன்படுத்துவோரும் சம அளவில்
கண்டுபிடிப்பாளர்களாக இருக்கின்றனர். மாணவன் அதிக விழிப்புடனும் ஆர்வமுடனும்
இருக்கின்றனர். அதனைத்தவிர்த்து இப்பள்ளிகளில் பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின்
பங்களிப்பு அதிகரிக்கும். ஏனெனில்இ இங்கு மாண்வர்கள் தாங்கள் கற்றதை குழுக்கள் மற்றும்
பார்வையாளர்கள் மத்தியில் செய்து காண்பிக்கின்றனர். தொழில் பழகுமுறை என்ற
செயல்முறை மூலம் கல்வி பயில்விப்பதில் சமுதாயத்தில் உள்ளவர்களும் அங்கம்
வகிக்கின்றனர்.

பல்வகை நுண்ணறிவாற்றல் வழி மாணவர்கள் தங்கள் வலிமையை வெளிப்படுத்தவும் பகிர்ந்து

கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய தனிதிறன்களை வளர்த்துக் கொள்வதால்

அவன் நிபுணத்துவம் பெற ஊக்கப்படுத்தப்படுகிறான். இது அவனின் சுயமரியாதையை

அதிகரிக்கும். மேலும் எதையும் புரிந்துகொள்வதற்காக பயில்வித்தால் அது நேர்மறையான


கல்வி அனுபவமாகும். அது மாணவனுக்கு வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும்

திறனைக் கொடுக்கும்..

எனவே பல்வகை நுண்ணறி ஒரு மாணவனை கலவியில் மேம்பாடு அடையச்

செய்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கேள்வி 2

கோறனி நச்சில் பெருந்தொற்றுக் (Pandemic COVID -19) காலத்தில் நாம் தற்போது வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். இக்காலத்தில் நேரிடையான வகுப்பறைக் கற்பித்தலுக்கு மாற்றாகப்
பெருமளவில் இயங்கலை வகுப்பறைக் (Online Class) கற்பித்தல் இடம் பிடித்திருக்கின்றது.
இவ்வியங்கலை வகுப்பறையின் விளைவுகள் :-

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய வசதி மிக்க மாணவர்கள்

படிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள்

ஆகியவற்றுக்கு அளிக்கும் பயிற்சிகள் சவால் மிகுந்தவையாக மாறியுள்ளன.

இணையதள வசதியை அனைவராலும் பெற முடியாத, சூழல் கொரோனா

வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு இந்திய மாணவர்களின்

கல்வியில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

. ஆன்லைன் மூலம் இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்

ஆசிரியர்களுக்கான அனுபவங்கள் மிகவும் கலவையாகவே இருக்கின்றன.

பெரும்பாலானவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகளைத் தொடங்குவது

சுமூகமானதாகவே இருந்தது; வசந்த கால விடுமுறையின்பொழுது இங்கு

முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது; விடுமுறைக்கு பிறகு இணையதள

வகுப்புகள் கூகுள் மீ ட் அல்லது ஜூம் போன்ற செயலிகளில் வகுப்பு எடுத்து


வருகிறது. மாணவர்கள் இணையதள வசதி குறித்த பிரச்சனையை

எதிர்கொள்கிறார்கள்; குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் தங்கியுள்ள

மாணவர்கள் இதை எதிர்கொள்கிறார்கள்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளும் ஜூம் செயலியின் மூலம் வகுப்பெடுக்க

தொடங்கிவிட்டனர். ஆனால் இது கால இடைவெளி இல்லாமல்

இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக ஏற்பாடுதான் என்கிறார்கள்

பெற்றோர்கள்.

"குழந்தைகள் தொடர்ச்சியாக ஜூன் செயலி மூலம் பாடங்களை படிக்கிறார்கள்.

இணையதளம் மூலம் என் குழந்தைகள் கல்வி கற்பதும் ஏதோ பரவாயில்லை

என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஆசிரியர்கள் நேரடியாக சந்தித்து

அவர்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவது இன்னும் பிரச்சனையாகவே

நீடிக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என யாரிடம்

பேசினாலும் இந்த எண்ணம் அவர்களிடமும் பிரதிபலிக்கிறது. கொரோனா

வைரஸ் பரவல் மாணவர்களுக்கு கல்வி நிறுவன வளாகங்களில் ஏற்படும்

அனுபவத்தை முற்றிலும் மாற்றியுள்ளது.

ஆனால் இது அறிவியல் பாடங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

ஏனென்றால் அந்தப் பாடங்களைப் பயில ஆய்வக வசதிகள் தேவைப்படும்.

இணையதளம் மூலமாக மட்டுமே படிப்பது போதாது.


கல்வி நிறுவனங்கள் மீ ண்டும் திறக்கப்பட்டால் எவ்வாறு இயங்குவது என்பது

குறித்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் ஆராய்ந்து வருகின்றன. கல்வி

நிறுவனங்கள் திறக்கப்பட்ட பின்பு மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ள

வேண்டிய ஒன்று அந்த இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது

என்பதுதான்.

சில பள்ளிகள் கண்ணாடிகளை எழுப்பி மாணவர்களை பிரிக்கின்றன. சில

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் உள்ளே

நுழையும் பொழுது அவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை

நடத்தப்படுகிறது.

இணையதளம் மூலம் கல்வி கற்பது புதிய போக்காக உருவெடுத்து

இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை

சேர்ந்த மாணவர்களுக்கு இது எப்படிப்பட்டதாக இருக்கும்?

"பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு வட்டு


ீ வேலைகளில் இருந்து

தப்பிப்பதற்கான மிக முக்கியமான வாய்ப்பாக பள்ளி செல்வது இருக்கிறது;

அங்கு அவர்கள் படிப்பதைத் தவிர நண்பர்களைச் சந்திப்பது, அவர்களுடன்

உரையாடுவது, மதிய உணவுத் திட்டம் மூலம் பயன் அடைவது போன்ற

வேறு பலன்களையும் அனுபவிக்கிறார்கள்; இப்பொழுது அவை

அனைத்தையும் இழந்து விட்டார்கள்.

கோவிட்-19 நோய்தொற்றுக்கு பிந்தைய கல்விமுறையின் கட்டமைப்பும்

எதிர்கால சவால்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நகர்ப்புறங்களில்


இருக்கும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே சாத்தியமானதாக அமைந்துள்ள

இந்த ஆன்லைன் கல்விமுறை.

.
இணையம் மூலம் பாடம் நடத்துவது வெற்றிகரமானதாக அமைய

வேண்டுமென்றால் ஒவ்வொரு குழந்தையின் தேவை மற்றும் சூழ்நிலைக்கு

ஏற்ப அவர்களுக்கு பாடம் நடத்தப்பட வேண்டும்.

"உதாரணமாக தொலைதூர கிராமங்களில் இருந்து பயிலும் குழந்தை

ஒன்றுக்கும் இணையதள வசதி மிகுந்த பயிலும் குழந்தை ஒன்றுக்கும்

காணொலிக் காட்சி மூலமாக பாடம் நடத்துவது சமமானதாக தெரியாது;

அதுபோல கற்றல் திறனில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இணையதளம்

மூலம், நேரில் சந்திக்காமல் பாடம் நடத்துவது பெரிய அளவில் உதவியாக

இருக்காது. இப்பொழுது நாடு முழுவதிலும் உள்ள அனைவரிடத்திலும் திறன்

பேசிகளும் இணையதள இணைப்பு இல்லாத சூழலில் இணையம் வாயிலாக

கல்வி கற்பது நோய்த்தொற்று பரவலுக்கு பிந்தைய உலகில் எந்த அளவுக்கு

இந்திய மாணவர்களை சென்றடையும் என்ற கேள்வியும் எழுகிறது.

.
"சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் இத்தகைய மாணவர்களுக்கு இந்த

கோவிட்-19 பெருந்தொற்று என்பது கல்வியிலும் வாழ்க்கையிலும்

முழுமையாக இழக்கப்பட்ட ஓராண்டு அல்லது கல்வியில் நீண்ட கால

அடிப்படையில் நேர்ந்த வாய்ப்புகள் இழப்பு.


எனவே, ஆன்லைன் மூலமாக கல்வி கொடுப்பது என்பது இன்று

இயல்பானதாகிவிட்டது. இதன்மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை எவ்வாறு

மேம்படுத்துவது என்பதை இனி பள்ளிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

You might also like