You are on page 1of 2

நேர்க்கூற்று - அயற்கூற்று

நேர்க்கூற்று அயற்கூற்று

 ஒருவரின் கூற்றை, அவர் கூறியபடியே  ஒருவர் சொன்னதைப் பொருள்


ஒரு சொல்லையும் மாற்றாது மாற்றாது ஆங்காங்கே சொல் மாற்றிப்
தன்மையிடத்திற்கேற்ப கூறுவது படர்க்கையிடத்திற்கேற்ப கூறுவது
நேர்க்கூற்று எனப்படும்.நேர்க்கூற்றை அயற்கூற்று.முதல் நபர் கூறியதை
வாசிக்கும் போது பேசியவரே தன் முன் இரண்டாவது நபர் கேட்டு, மூன்றாவது
நின்று பேசுவது போன்று இருக்கும். நபரிடம் கூறுவதே அயற்கூற்று.
எ.கா:
 என் தந்தை , “நான் நாளை காலை எ.கா;
வருவேன்” என்று என்னிடம்  என் தந்தை என்னிடம் தாம் மறுநாள்
கூறிவிட்டுச் சென்றார். காலை வருவதாய் கூறிவிட்டுச்
 அரிச்சந்திரன் முனிவரை நோக்கி, சென்றார்.
“நாட்டை இழந்தாலும், மனைவி  அரிச்சந்திரன் முனிவரை நோக்கித்
மக்களை இழந்தாலும் நான் தான் தன் நாட்டை இழந்தாலும் தன்
உண்மையே பேசுவது உறுதி” என்று மனைவி மக்களை இழந்தாலும்
கூறினான். உண்மையையே பேசுவதென உறிதிக்
 வளவன்,"நான் ஊருக்குச் கொண்டதாய்க் கூறினான்.
செல்கிறேன்" என்றான்.  வளவன் தான் மதுரை செல்கிறேன்
என்று சொன்னான்.

நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும் பொழுது கீழ் வருமாறு சொற்கள் மாறுதலடையும்.


நேர்க்கூற்று அயற்கூற்று

இது அது

இவை அவை

இன்று அன்று

இப்பொழுது அப்பொழுது

இங்கு அங்கு

இதனால் அதனால்

நாளை மறுநாள்

You might also like