You are on page 1of 2

நேர்மையான விறகுவெட்டி

ஓர் ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தார்.ஒருநாள் காட்டில் விறகு

வெட்டிக்கொண்டு இருக்கையில் அவரது கோடரி காணாமல் போய்விட்டது.
கடவுளே...என் குடும்பத்தைக் காப்பாற்று… என் கோடரியைக் கண்டுபிடித்து தா என்று
மன்றாடினார். கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார். அவரது
சக்தியால்

* தங்க கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்.

விறகு வெட்டி இல்லை என்றார்.

* வெள்ளி கோடரியை வரவழைத்து இதுவா உன்

கோடரி என்று கேட்டார். விறகு வெட்டி இல்லை என்றார்.

* அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று

கேட்டார்.அதற்கு விறகுவெட்டி ஆமாம் என்றார்.

கடவுள் இவனது பண்பை பாராட்டி அவரிடம்

விறகுவெட்டி உண்மையைக் கூறியதால் மூன்று கோடரியையும் அவனுக்குக்

கொடுத்தார்.

கொடுத்தார் .

You might also like