You are on page 1of 1

அறிவியல் அறை விதிமுறைகள்

1. மாணவர்கள் ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே


அறையினுள் நுழைய வேண்டும்.

2. அறிவியல் அறையிலிருந்து எந்தப் பொருளையும்


வெளியே எடுத்துச் செல்லக் கூடாது.

3. அறையினுள் ஓடி விளையாடக்கூடாது.

4. அறையை விட்டு வெளியேறும் முன் மின்விளக்கு


மற்றும் மின்விசிறிகள் முடக்கப்பட வேண்டும்.

5. அறிவியல் பொருள்களை ஆசிரியரின் அனுமதியுடனும்


கண்காணிப்பிலும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

6. புத்தகப் பைகள், உணவு, நீர் ஆகியவற்றை அறையினுள்


எடுத்துச் செல்லக்கூடாது.

7. ஆசிரியரின் கட்டளைக்கேற்பச் செய்முறை பயிற்சிகளைச்


செய்ய வேண்டும்.

8. அறிவியல் பாடம் முடிந்த பிறகு, நாற்காலிகளையும்


மேசைகளையும் முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.

9. அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க


வேண்டும்.

10. குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில்


போட வேண்டும்.

You might also like