You are on page 1of 2

ஆயிரமாயிரம் வணக்கங்கள்.. குழந்தைகளுக்குத் தருகிறார்..

சிறந்த ஆசிரியர் ஒரு போதும்


உலகில் இரண்டு புனிதமான
வகுப்பறைக்குள்
இடங்கள் உண்டு.. ஒன்று
நுழைவதில்லை..
தாயின் கருவறை.. இன்னொன்று
மாணவர்களின் இதயத்திற்குள்
ஆசிரியரின் வகுப்பறை
நுழைகிறார்..
தாயின் கருவறையில் ஒருவன்
எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்
உயிரைப் பெறுகிறான்..
ஆனால் நோக்கம்.. லட்சியம்..
ஆசிரியரின்
ஒன்று தான் என் மாணவன்
வகுப்பறையில் அவன்
முன்னேற வேண்டும்..
அறிவைப் பெறுகிறான்..
தேர்ச்சி பெற வேண்டும்..
வெற்றி பெற வேண்டும்.. ஒரு குழந்தையை பத்திரமாய்
எத்தனை உயரிய எண்ணம் பார்த்து வளர்ப்பது
நீங்கள் அல்லவா வணக்கத்திற்கு தாயின் கடமை
உரியவர்கள்.. சித்திரமாய் செதுக்கி எடுப்பது
ஆசிரியரின் கடமை..
நம் தலைமுறைகளை ஒரு குழந்தையை
கரையேற்றும் பொறுப்பு குறையில்லாமல்
ஆசிரியர்கள் எனும் வளர்ப்பது தந்தையின் கடமை..
கலங்கரை விளங்கங்களிடம்
குற்றமில்லமால் வளர்ப்பது
தான் இருக்கிறது...
மாணவனின் கனவுகளை ஆசிரியரின் கடமை..
கைவசப்படுத்தி கொடுக்க தன்னில் சிறியவனை வானளவு
உதவும் தூண்டுகோலே உயர்த்தி பொறாமை கொள்ளாத
சிறந்த ஆசிரியர்.. ஒரு கடவுள்.. ஆசிரியர்
உன்னை முன்னேற்ற கற்பித்தலே கண்கள் என்று
உழைத்து களைத்த வாழும் அனைத்து
உனக்கு சம்மந்தம் ஆசிரியர்களுக்கும்
இல்லாத ஒரு நபர் சிரம் தாழ்ந்த வணக்கம்..
-ஆசிரியர் வாழும் போது புரியாத வாழ்க்கை
போல.. கற்கும் போது
பெற்றோர்கள் குழந்தைகளை புரியவில்லை..
மட்டுமே உலகத்துக்கு கற்பிக்கும் போது புரிகிறது
தருகின்றனர்.. ஆனால் பல புரியாத புதிர்கள்..
ஆசிரியர் உலகத்தையே
வாழ்நாள் முழுவதும் நாம் உங்கள் சேவையை என்றும்
நன்றிக்கடன் செலுத்த வேண்டிய மறக்க மாட்டேன்.. நன்றியுடன்
கடவுள் ஆசிரியர்.. இனிய உங்களை நினைத்துப் பார்க்கும்
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.! உங்கள் மாணவர்கள் . நன்றி
உங்களை வாழ்த்தி வாழ்த்தைப்
பெறுகின்றேன்..

ஆசிரியர் பணி என்பது


கல்வியோடு ஒழுக்கம்.. பண்பு..
தன்னம்பிக்கை.. ஊக்கம்..
விடாமுயற்சி ஆகியவற்றை
மாணவர்களுக்கு ஊட்டி சிறந்த
மனிதர்களாக்கும் உன்னத பணி..
ஆசிரியராக இருப்பது வரம்..
ஆசிரியராக வாழ்வது தவம்..
வரம் பெற்று தவத்தில் வாழும்
என் ஆசிரிய சொந்தங்களுக்கு
இனிய ஆசிரியர் தின
வாழ்த்துக்கள்.!

கல்வியோடு ஒழுக்கத்தையும்
ஆக்ஷ் பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களின்
சேவை மேலும் சிறக்க
வேண்டும்..
எழுத்தறிவித்தவன் இறைவன்
ஆசிரியர் பணி அறப்பணி
மட்டும் அல்ல அறிவூட்டும்
பணியும் கூட
அத்தகைய அறிவுப்பணியை
செய்யும் ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர்கள் தின
வாழ்த்துகள்

You might also like