You are on page 1of 2

நாள்: செவ்வாய் தேதி: ஆண்டு: பாடம்: நேரம்: 5.20-6.

20
11.8.2020 1 சூரியன் தமிழ்மொழி
கருப்பொருள்/தலைப்பு கிரந்த எழுத்துகள்
உள்ளடக்கத்தரம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்
கற்றல்தரம் 3.3.11 கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர் ;

மாணவர்கள் குறைந்தது 5 கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.


நோக்கம்
1.என்னால் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை அடையாளங்கண்டு எழுத முடியும்.
வெற்றிக்கூறுகள் 2.என்னால் படத்திற்கேற்ப கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை எழுத முடியும்.
3. என்னால் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுத முடியும்.
உ.சி.தி ஆக்கச்சிந்தனை
விரவிவரும்கூறுகள்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை 1. மாணவர்கள் படத்தைப் பார்த்துச் சொல்லை ஊகித்தல்.
ஊகித்தல் 2. அவற்றையொட்டி ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்தல்.
படி 1 1. மாணவர்கள் காணொளியைக் காணுதல்.
-வகுப்பு முறை 2.மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பாடநூலில் உள்ள வாக்கியங்களை வாசித்து கிரந்த
தனியாள் முறை எழுத்துச் சொற்களைக் கூறுதல்..
-தொழில்நுட்ப
பயன்பாடு
படி 2 1. மாணவர்கள் படத்திற்கேற்ற கிரந்த எழுத்தைக் கொண்ட சொல்லை உருவாக்குதல்.
இணையர் முறை

படி 3 1. மாணவர்கள் குமிழி வரையில் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை எழுதுதல்.


21 ஆம் நூற்றாண்டு
நடவடிக்கை
வட்ட மேசை
மதிப்பீடு -மாணவர்கள் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுதல்.
படி 4 -படத்தைப் பார்த்து கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை எழுதுதல்.
- வாக்கியங்களில் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை நிறைவுச் செய்து எழுதுதல்
-குமிழி வரையில் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுதல்.
முடிவு 1மாணவர்கள் கற்ற கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களைச் சங்கிலி முறையில் கூறுதல்.

அடையவேண்டியகூறு மாணவர்களால் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுத முடியும்.


வகுப்பு அளவிலான தர மாணவர்கள் கிரந்த எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுதல்.
நிலை
பா.து.பொருள் கணினி ,பனுவல்.
சிந்தனைமீட்சி
வருகை : ____ /__

அ) வாக்கியங்களில் கிரந்த எழுத்துச் சொற்களை நிறைவுச் செய்து எழுதுக.

1) அக்காள் ___________________ யில் ______________ ஊற்றினார்.


2) _____________________ கீரியைக் கண்டு சீறியது.

3) ________________________ _ நமது தேசிய கொடியாகும்.

4) ________________________ பறந்துச் சென்றது.

5) மாலா தலையில் ரோஜா _________________ சூட்டினாள்.

• ஜாடி

• ஜாலூர் கெமிலாங்

• ஜலம்

• புஷ்பம்

 ஸர்ப்பம்

ஆ) படத்திற்கேற்ற கிரந்த எழுத்துச் சொற்களை உருவாக்கி எழுதுக.

1) 4)

= ______________ = ______________

2) 5)

= _____________
= ______________

3) 6)

=
___________ =
___________

You might also like