You are on page 1of 2

பெயர் :___________________________________________ ஆண்டு : __________

தேசிய வகை கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி


சுதந்திர மாதக் கொண்டாட்டம்
குறுக்கெழுத்துப் போட்டி (படிநிலை 2)

1 2 3
து கை
4
க் ர
12 5 16 6
லே நே ம்
13
ட்
போ
14 7 8 9

மோ
10
டி
பே

11 17
தை கு பா
18 15
டி கு ன்
மேலிருந்து கீழ்

1. நம் நாட்டின் நவீனத்தந்தை எனப் போற்றப்படுபவர்.


2. தேசியக்கீதத்தில் மக்கள் எனும் பொருள் வரும் மலாய்ச் சொல்.
3. ஹங் துவா _________ நிறைந்தவர்.
4. பேரா மாநிலத்தின் தலைநகரம்.
5. நம் நாட்டின் மீது __________________ வளர்ப்போம்.
6. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுற்றுலாத்தலம்.
7. நம் நாட்டு சட்டவிதிகளின்படி பண________களில் ஈடுபடுவோருக்கு கடுமையான
தண்டனை வழங்கப்படும்.
8. கடாரம் எனப்படும் கெடா மாநிலத்தில் இவை அதிகமாகக் காணப்படும்.
9. மலாக்காவின் அமைதியைக் காக்க ஹங் துவா தன் உற்ற நண்பர் _____________
என்பவரைக் கொன்றார்.
10. மலேசியாவின் இயற்கை வளங்கள் ______________ வாய்ந்தவை.
11. தேசியக்_______யை ஜாலோர் கெமிலாங் என்பர்.

இடமிருந்து வலம்

1. மலாக்காவின் மதிநுட்பம் நிறைந்த பெண்டாஹரா இவரே.


12. ‘தூய்மை மலேசியா: ___________________ என்பது இவ்வாண்டு விடுதலைநாள்
கருப்பொருளாகும்.
13. பலம் வாய்ந்த நாடுகள் __________ புரிந்து பிற நாடுகளை அடிமைகளாக்கிய காலமுண்டு.
14. கிழக்கு என்பதின் மலாய்ச்சொல்.
15. மலாய் மாநில ஆட்சியாளரை இப்படி அழைப்பர்.

கீழிருந்து மேல்

16. நம் அண்டை நாடு.

வலமிருந்து இடம்

10. நம் நாட்டின் தலைவர்.


17. சுல்தானுக்குப் பிறக்கும் மூத்த ஆண் __________ பட்டத்து இளவரசர் ஆவார்.
பெயர் :___________________________________________ ஆண்டு : __________

18. __________யில் வாழ்ந்தாலும் கோட்டையில் வாழ்ந்தாலும் நாட்டின் இறையாண்மையை


மதித்தல் அவசியம்.

You might also like