You are on page 1of 1

என் குடும்பம்

என் குடும்பம் சிறியது. எனக்கு இரு தங்கைகள்


உள்ளனர். என் தந்தை ஓர் ஆசிரியர். அவர் மிகவும்
கண்டிப்பானவர். என் தாய் ஓர் இல்லத்தரசி. அவர்
மிகவும் அன்பானவர்.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.
நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

You might also like