You are on page 1of 2

ஆத்திசூடியும் பொருளும்

1. அற ï செய
விரும்பு
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச்
செய்வதில் நாட்டம் கொள்.

ஆத்திசூடியும் பொருளும்
2. ஆறுவது சினம்

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

You might also like